கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு..

கொழும்பில் இருந்து தூர பயணங்கள் செல்லும் பேருந்துகளை கண்கானிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கொழும்பில் இருந்து பயணிக்கும் போருந்துகளில் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிவததுள்ளார்.

இதேவேளை, வாகன விபத்துக்களில் நேற்றைய தினம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகமாக பதிவாகியுள்ளாக அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கையில் அதிகமாக வாகன விபத்துக்கள் இடம்பெறும் காலப்பகுதிகளில் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேடையில் வைத்து ஒரு சில நிமிடங்களில் அகற்றப்பட்ட கிரீடம் மீண்டும் புஸ்பிகா டி சில்வாவிடம் ஒப்படைப்பு!!

திருமதி இலங்கை..

திருமதி இலங்கை என்ற பட்டத்திற்கான இறுதிப் போட்டி நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற போது அழகு ராணியாக தெரிவான புஸ்பிகா டி சில்வா கிரீடம் பறிக்கப்பட்டது.

எனினும், தற்பொழுது அந்த கிரீடம் அவரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருமதி இலங்கை நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

திருமணமாகி விவாகரத்தான ஓர் பெண்ணுக்கு இந்த பட்டத்தை வழங்க முடியாது என கரோலின் ஜூரி, புஸ்பிகாவிற்கு வழங்கப்பட்ட கீரிடத்தை மீளப் பெற்று இரண்டாம் இடம் பெற்றவருக்கு வழங்கியிருந்தார்.

எனினும், புஸ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதனால் அவருக்கே இந்த பட்டத்தை மீள வழங்க தீர்மானித்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்விற்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவின் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் புஸ்பிகா டி சில்வா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாம் விவகாரத்து பெற்றுக்கொள்ளவில்லை எனவும், மேடையில் வைத்து அணிவிக்கப்பட்ட கிரீடம் அகற்றப்பட்டதனால் தமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக புஸ்பிகா தெரிவித்துள்ளார். இந்த அவமானத்திற்கான நட்டஈடு கோருவது குறித்து தாம் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரீடம் அணிவிக்கப்பட்டு பின்னர் அதனை அகற்றிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வரும் நிலையில் புஸ்பிகாவிற்கு மீளவும் கிரீடத்தை வழங்கியதாக ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் தினேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!!

செட்டிகுளத்தில்..

வவுனியா செட்டிகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரை பொதுமகன் ஒருவர் தா.க்.கி.ய.தா.ல் அரச உத்தியோகத்தர்களாகிய தாம் கடமைக்கு செல்வதற்கு பாதுகாப்பு தேவை எனவும் தா.க்.கி.ய நபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கிராம சேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும், அரச உத்தியோகத்தர்கள் மீதூன தொடர் தா.க்.கு.த.லு.க்.கு கடும் சட்டத்தினை அமுல்படுத்து போன்ற கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலாளர் திருமதி கு.சுலோஜனாவிடம் மகஜரொன்றினையும் கையளித்திருந்தனர்.

இன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்!!

இன்று முதல்..

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இன்று முதல் 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று தெல்வத்தை, பத்தேகம, தெதியவல, முலதியன, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் உடமலல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

காற்று : காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

யாழில் பொழுதுபோக்காக கடலில் பயணித்த இளைஞன் கடலில் மூழ்கி பலி!!

யாழில்..

வடமராட்சி கடல் பகுதியில் பொழுது போக்கிற்காக நண்பர்களுடன் படகில் பயணித்த இளைஞன் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று விடுமுறை என்பதால் நண்பர்களோடு பொழுது போக்கிற்காக படகில் பயணித்த நிலையிலேயே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று(04.04.2021)மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பயணித்துக்கொண்டிருந்த படகிலிருந்து தவறுதலாக வீழ்ந்த போது படகின் சுழலியில் (fபான்) சிக்கி தலையில் காயமடைந்த நிலையில் கடலில் மூழ்கியுள்ளார்.

சுமார் மூன்று மணி நேரம் சுழியோடிகள் மூழ்கிய இளைஞனைத்தேடிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவரை உடனடியாகவே நோயாளர் காவு வண்டியில் மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற முற்சக்கரவண்டி : இருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முற்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (04.04.2021) இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக அவ்விடத்தில் நின்றவர்கள் தெரிவித்த நிலையில் முற்சக்கரவண்டியின் சாரதி ம.து போ.தை.யி.ல் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவித்ததும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய NP QU 9554 என்ற இலக்கமுடைய நீல நிற முற்சக்கரவண்டியின் சாரதி குறித்த இடத்தில் நிற்காமல் விபத்தை ஏற்படுத்தியதும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் திருநாற்குளத்தில் உள்ள முற்சக்கரவண்டி சாரதியின் வீட்டிற்கும் சென்றிருந்தனர்.

வவுனியாவில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 24 ஆம் திகதி மரமடைந்திருந்தார்.

அவருடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனைகள் முடிவுகள் இன்று (04.04) இரவு வெளியாகின. அதில் வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் 8 பேரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாங்காய் பறித்தமைக்காக க.ட்.டி.ப்.போ.ட்.டு அ.டி.த்.து சாணியை சாப்பிட வைத்த கொ.டூ.ர.ர்.க.ள்!!

இந்தியாவில்…

இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் மாங்கா ப.றி.த்.த சி.று.வ.ர்.க.ளை க.ட்.டிவை.த்.து அ.டி.த்.து மாட்டு சானம் சாப்பிட வைத்த கொ.டு.மை.யா.ன ச.ம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள மகாபூபாபாத் மாவட்டத்தின் தோர்ரூர் பகுதியில் இந்த கொ.டு.மை.யா.ன ச.ம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சி.று.வ.ர்.க.ளை கொ.டு.மை.ப்.ப.டு.த்.து.வ.தை வீடியோவாக பதிவு செ.ய்.த மு.ட்.டா.ள் கு.ற்.ற.வா.ளி.கள், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதை அடுத்து இந்த வீடியோவை பார்த்த உள்ளூர் பொ.லி.சா.ர் தாமாக முன்வந்து வ.ழ.க்.கு பதிவு செ.ய்.து சி.று.வ.ர்.க.ளை து.ன்.பு.று.த்.தி.ய கு.ற்.ற.வா.ளி.க.ளா.ன பனோத் யாகுப் மற்றும் பனோத் ராமுலு ஆகிய இருவரையும் கை.து செ.ய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் பற்றி தெரிய வருவது, 9 மற்றும் 10 வயதுடைய இரண்டு பி.ள்ளைகள் தங்கள் நா.யை தே.டி மாங்கா தோட்டத்திற்குள் சென்றுள்ளனர்.

அதன் போது தோட்டத்திலிருந்து மாங்காயை ப.றி.த்.து.ள்.ள.ன.ர். இதைப் பார்த்த பனோத் யாகுப், பனோத் ராமுலு இ.ரு.வரையும் வி.ர.ட்.டி.ச் செ.ன்.று பி.டி.த்.து, க.ட்.டி.வை.த்.து மாட்டு சாணத்தை வாயில் ஊட்டி சாப்பிடச் செய்துள்ளார்.

மேலும் த.டி.யா.ல் ச.ர.மா.ரியாக தா.க்.கி.யு.ள்.ள.ன.ர், வ.லி தா.ங்.க மு.டி.யா.ம.ல் கு.ழ.ந்.தை.க.ள் க.த.றி அ.ழு.வ.தை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்டு கை.து செ.ய்.ய.ப்.பட்ட இருவரும் தற்போது நீ.தி.மன்ற கா.வ.லில் இருப்பதாக பொ.லி.ஸ் அ.தி.காரி தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் கொண்டுவரப்படவுள்ள பாரிய மாற்றங்கள்!!

கொழும்பு..

இலங்கையின் வர்த்தக நகரமான கொழும்பு நகரில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சை வேறு இடம் ஒன்றுக்கு மாற்றுதல், பொலிஸ் தலைமையகத்தை வேறு இடம் ஒன்றுக்கு மாற்றுதல் உட்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொழும்பு கோட்டை பிரதேசத்தின் வரலாற்று சிறப்பை மீண்டும் கொண்டு வரும் முகமாக வரலாற்று கட்டடங்களை மீள காட்சிப்படுத்தி சுற்றுலா மையமாக அதனை மாற்றுவதே இதன் நோக்கம் என்று அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் கொழும்பு போட் சிட்டி புதிய நகரமாகவும், 150 வருட பழைமையைக் கொண்ட கோட்டை பழைய வரலாற்று நகரமாகவும் மாற்றப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்துக்கு அமைய வெளிநாட்டு அமைச்சு கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள கைத்தொழில் தொழிநுட்ப நிறுவக கட்டிடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

பொலிஸ் தலைமையகம் ரத்மலானை அத்திட்டிய என்ற இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.ஏற்கனவே 2010ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் கோட்டை பிரதேசம் வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசமாக மாற்றப்படும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டகதாவும் நிமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு கட்டமாக கபூர் கட்டிடம் 3 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது. 183 வருட பழைமையைக் கொண்ட பாழடைந்த பழைய கிரான்ட் ஒரியன்ட் ஹோட்டல் 250 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் லேக் ஹவுஸ் முதல் மருதானை காமினி ஹோல் கோட்டை டிஆர் விஜயவர்த்தன வீதி சுற்றுலா பிரதேசமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் நிமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இரு பிக்கு உட்பட 11 பேர் கைது!!

தாலிக்குளம் பகுதியில்..

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் காவற்துறையினர் இன்று (04.04.2021) கைது செய்துள்ளனர்.

தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற காவற்துறையினர் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்த இரு பிக்குமார் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கர வண்டியையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

மகளுக்கு த.வறான திருமணம் : இ.ளம் யு.வதியை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த த.ந்தை!!

பட்டிவல பிரதேசத்தில்..

மாத்தளை, கலேவல – பட்டிவல பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்.கி கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.

42 வயதான நபரினால் 19 வயதான இளம் யுவதி கு.த்.தி் கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கை.து செய்யப்பட்டுள்ளார்.

தனது 17 வயதான மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற காரணத்தால் கொ.லை செ.ய்.த.தா.க வாக்குமூலம் அளித்துள்ளார்.

தாயை இழந்த 17 வயதான அவரின் மகள் காப்பகமொன்றில் வளர்ந்து வந்துள்ளதுடன், புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். கொ.லை செ.ய்.ய.ப்பட்ட பெண் அவரின் உறவினர் என்பதால் அவரது வீட்டில் மகளை தங்க வைத்ததாகவும்,

அதன்போதே அவர் தனது மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளதாகவும் இதனால் ஆ.த்.திரமடைந்து கொ.லை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 வயதான இளம் யுவதி பணிபுரியும் புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று அவரை கொ.லை செ.ய்.து.ள்.ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : மூவர் படுகாயம்!!

விபத்து..

மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனை பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இடம்பெற்ற விபத்தில் 23,27 மற்றும் 30 வயதுடைய இளைஞர்களே காயங்களுக்குள்ளாகியுள்ளனர். வாழைச்சேனையிலிருந்து கல்முனைக்குச் சென்ற மோட்டார் சைக்கிளும்,மட்டக்களப்பிலிருந்து ஏறாவூருக்கு சென்ற மோட்டார் சைக்கிளுமே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இரண்டு மோட்டார் சைக்கிளும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்!!

உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்..

கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் இன்று (04.04.2021) காலை 7.30 மணியளவில் விசேட பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன.

ஜேசு கிறிஸ்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு வவுனியா மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றன.

வவுனியா மாவட்டத்தின புனித ஈஸ்டர் பெருவிழா பிரதான வழிபாட்டு நிகழ்வுகள் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றதுடன் இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திரைப்பட வசனம் பேசி 9 பெ.ண்களுடன் தி.ருமணம் : 9 பெ.ண்களுக்கும் நே.ர்ந்த வி.பரீதம்!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மாநகர பொலிஸ் தலைவருக்கு இரு பெண்கள் அளித்த பு.கா.ரி.ன் அடிப்படையில் அருண் குமார் என்பவர் மீது வி.சாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட வி.சாரணையில், அவர் 9 தி.ருமணங்கள் செய்து கொண்டுள்ளதாகவும்,

ஆனால் அவரது மொபைல் அழைப்பு தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர் பல பெண்களை ஏமாற்றி தி.ருமணம் செய்து கொண்டுள்ளதும், அவர்களை க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி பா.லி.ய.ல் தொ.ழிலுக்கு த.ள்.ளி.ய.து.ம் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, திரைப்படங்கள் மீது அதிக நாட்டம் கொண்ட அருண் குமார், திரைப்பட வசனங்கள் பேசியே, பெண்களை தமது வ.லை.யி.ல் வீ.ழ்.த்.தி.யு.ள்.ளா.ர்.

ரகசியமாக திருமணம் செய்து கொள்ளும் அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி பா.லி.ய.ல் தொ.ழிலுக்கு உ.ட்படுத்தியுள்ளார்.

மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு கொ.லை மி.ர.ட்.ட.லு.ம் வி.டு.த்.து து.ன்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர். அருண் குமாரிடம் சி.க்.கி.ய இ.ரு பெ.ண்கள் மகளிர் ஆணையத்தின் உதவியுடன் பொலிசாரை நாடிய பின்னரே, இந்த வி.வகாரம் அம்பலமானது.

பு.காரளித்துள்ள இரு பெ.ண்களும், அருண் குமாரின் முதல் இரு மனைவிகள் என்றே தெரிய வந்துள்ளது. மேலும், அருண் குமாரால் பா.தி.க்.க.ப்.ப.ட்.ட பெ.ண்கள், நேரடியாக பொலிசாரை அணுகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வி.சாரணை து.வங்கியுள்ள பொலிசார், அருண் குமாருக்கு பா.லி.ய.ல் தொ.ழில் ம.ற்றும் போ.தை ம.ரு.ந்.து க.ட.த்.த.ல் வி.வகாரத்தில் தொ.ட.ர்.பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், அருண் குமார் த.ம.து க.ணவரை கொ.லை செ.ய்.து.ள்.ள.தா.க கூறி பெ.ண் ஒருவர் அளித்த பு.கா.ரை.யு.ம் பொலிசார் வி.சாரித்து வருகின்றனர்.

கொ.ல்.ல.ப்.ப.ட்.ட அ.ந்த ந.ப.ர் அ.ருண் குமாரின் நண்பர் என்றே கூறப்படுகிறது. மேலும், அருண் குமாரின் குடியிருப்பில் இருந்து ஆ.ப.த்.தா.ன ஆ.யு.த.ங்.க.ளை.யு.ம் பொ.லிசார் கை.ப்.ப.ற்.றி.யு.ள்.ள.ன.ர்.

மட்டுமின்றி, அருண் குமாருக்கு இந்த தொழிலில் உதவி செய்யும் நபர்கள் தொடர்பிலும் பொலிசார் வி.சாரணையை முன்னெடுத்துள்ளனர். த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ள அருண் குமாரை கைது செய்யும் நடவடிக்கையில் தற்போது பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கணவரை விட்டு 4 வயது மகனை அழைத்துக் கொண்டு காதலனுடன் சென்ற தாய் : அதன் பின் நடந்த கொ.டூரம்!!

இந்தியா..

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியை சார்ந்தவர் சிவானந்தம். இவர் இ.ரா.ணு.வ வீரராக இருந்து வருகிறார். இவரது மனைவி வனிதா (வயது 29).

இவர்களின் மகன் நந்தீஸ் குமார் (வயது 4). வனிதாவிற்கும் – இதே ஊரை சார்ந்த கார் ஓட்டுநர் கார்த்திக் ராஜா என்ற சிவகார்த்திக்கும் (வயது 28) இடையே க.ள்.ள.த்.தொ.ட.ர்.பு ப.ழ.க்.க.ம் இ.ருந்துள்ளது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் நந்தீஷ்குமாருடன் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் வா.ழ்க்கைக்கு நந்தீஷ்குமார் இ.டை.யூ.றா.க இருப்பதாக கருதிய கா.த.ல் ஜோடி அ.டி.க்.க.டி சி.றுவனை கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி வ.ந்.து.ள்.ள.ன.ர்.

கடந்த 2015 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி நந்தீஷ்குமாரை இ.ரு.வ.ரு.ம் தா.க்.கி.ய நி.லையில், ப.டு.கா.ய.ம.டை.ந்.த சி.று.வ.னை தூ.க்.கி.க்.கொ.ண்.டு கிருஷ்ணகிரிக்கு வ.ந்துள்ளனர்.

வழியிலேயே சி.று.வ.ன் உ.யிரிழந்துவிட்டதால், கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகேயுள்ள மலையடிவாரத்தில் சி.று.வ.னி.ன் உ.ட.லை பு.தை.த்.து.வி.ட்.டு இ.ருவரும் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ப.டு.கா.ய.ம.டை.ந்.த கு.ழ.ந்.தை மா.ய.மா.ன.தை அறிந்து, அங்குள்ள காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார். இந்த பு.கா.ரி.ன் பேரில் வழக்குப்பதிவு செ.ய்.த திருப்பதி காவல் துறையினர் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வி.சாரணையில், கு.ழ.ந்.தை.யை தா.க்.கி.ய.தி.ல் அ.வ.ர் இ.ற.ந்.து.வி.ட்.ட.து.ம், உ.டலை கிருஷ்ணகிரியில் பு.தை.த்.து வை.த்துள்ளதையும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இருவரையும் அழைத்து வந்து சிறுவனின் உ.ட.லை மீ.ட்.ட.ன.ர். இவர்கள் சி.றையில் அ.டைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர்.

இவர்களில் கார்த்திக்ராஜா த.லை.ம.றை.வா.கி.வி.ட்.ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான வி.சாரணை நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நேற்று இறுதி தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில்,

க.ள்.ள.க்.கா.த.ல.னு.ட.ன் சே.ர்ந்து கு.ழ.ந்.தை.யை கொ.லை செ.ய்.த வனிதாவுக்கு 17 வருட சி.றை த.ண்.ட.னை மற்றும் ரூ.10 ஆயிரம் அ.பராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், த.லை.ம.றை.வா.க உள்ள சிவகார்த்தியை பி.டி.க்.க பி.டியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் இதே த.ண்.ட.னை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணமான இளம் பெண்ணுக்கு வேலைக்காரனால் நடந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான பெண்ணை கார்பெண்டர் க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ள சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

லக்னோவில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ருச்சி என்ற திருமணமான இளம்பெண் தனது கணவருடன் வசித்து வந்தார்.
அவர் வீட்டில் கார்பெண்டர் ஒருவர் இரண்டு மாதங்களாக மர வேலைகளை செய்து வந்தார்.

அவர் சகஜமாக பழகக்கூடிய நல்ல மனிதர் போல தெரிந்ததால் தொடர்ந்து அவர் வேலை செய்ய ருச்சி அனுமதித்தார். இந்த நிலையில் நேற்று ருச்சியின் கணவர் வேலைக்கு சென்ற நிலையில் ருச்சி மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த கார்பெண்டர் தனது வேலையை செய்ய தொடங்கினார். அந்த சமயத்தில் ருச்சியிடம் சென்ற கார்பெண்டர் தான் சொந்தமாக தொழில் தொடங்க பணம் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

ருச்சி அப்போது போனில் தனது கணவரிடம் பேசி கொண்டிருந்த நிலையில் கொஞ்சம் பொறு என கூறினார். ஆனால் திடீரென ஆ.த்.தி.ரமடைந்த கார்பெண்டர் வெ.றி வந்தவனாக மாறி தன்னிடம் இருந்த க.த்.தி.யா.ல் ருச்சியின் மார்பு பகுதியில் வேகமாக கு.த்.தி.னா.ன்.

இதனால் வ.லி.யா.ல் து.டி.த்.த அவர் க.த்தினார், அவர் சத்தம் கேட்டு அங்கு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவன் த.ப்.பி.யோ.டி.வி.ட்.டா.ன். பின்னர் ருச்சி மருத்துவமனைக்கு தூ.க்கி செ.ல்லப்பட்ட நிலையில் க.த்.தி.யா.ன.து இ.தயத்தை கி.ழித்து,

ப.ல.த்.த கா.ய.ம் ஏற்பட்டதால் ருச்சி இ.றந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறினார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் த.லை.ம.றை.வா.க இருந்த கார்பெண்டரை கை.து செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில். க.த்.தி.யை கா.ட்.டி மி.ர.ட்.ட.வே நி.னைத்தேன், ஆனால் என்னை மீ.றி ஆ.த்.தி.ர.த்.தி.ல் இப்படி செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற அதிகம் பழக்கம் இல்லாத நபர்களை வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டாம் என பொலிசார் எ.ச்.சரித்துள்ளனர். இதனிடையில் கார்பெண்டர் கோ.பத்துடன் க.த்.தி.யை கை.யி.ல் வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.