இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல கிரிக்கட் வீரர் குசல் மெண்டிஸிற்கு நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
குசல் மெண்டிஸ் மேற்கொண்ட வாகன விபத்தினால் நபர் ஒருவர் பலியாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த வாகன விபத்து தொடர்பான வழக்கு நேற்று பாணந்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றின் பொறுப்பில் காணப்பட்ட குசல் மெண்டிஸின் சாரதி அனுமதிப்பத்திரத்தை விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
பிணைத் தொகை ஒன்றின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியிருந்தனர்.
இதன்படி, 50,000 ரூபா பிணைத் தொகையின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரத்தை நீதிமன்றம் இன்று விடுவித்தது. எனினும், குசல் மெண்டிஸிற்கு நீதவான் கடுமையாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இருபது மில்லியன் மக்கள் சனத் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் மிகவும் சொற்ப அளவானவர்களே தேசிய கிரிக்கட் அணியில் இடம்பிடிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனையவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது எனவும், ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமெனவும் நீதவான், குசல் மெண்டிஸிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் விபத்து வழக்கிற்கு பிரிம்பாக நட்டஈடு வழக்குத் தாக்கல் செய்து நட்ட ஈடு பெற்றுக்கொள்ள முடியும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கை அணியின் சார்பில் விளையாடிய போட்டிகளில் மெண்டிஸ் சோபிக்கத் தவறியதனால் தற்பொழுது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டித் தொடரில் மெண்டிஸிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கேரள க.ஞ்.சா.வி.னை உடமையில் வைத்திருந்த சாந்தசோலையை சேர்ந்த இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று(24.03.2021) மாலை கை.து செய்துள்ளனர்.
தாண்டிக்குளம் சந்தி பகுதியில் க.ஞ்.சா விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இ.ர.கசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோ.தனை நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிசார் இளைஞர் ஒருவரின் பயண பொதியினை சோ.தனையிட்டனர்.
இதன்போது பையில் ம.றைத்து வை.க்கப்பட்டிருந்த 4 கிலோ 600 கிராம் எடையுடைய கேரளா க.ஞ்.சா.வி.னை பொலிஸார் கை.ப்.ப.ற்றியுள்ளனர்.
அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற கு.ற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா சாந்தசோலையை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் கை.து செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
களவஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி உ.யிரிழந்த 12 வயதுடைய சி.றுமியின் ம.ரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த சி.றுமியின் ம.ரணத்தில் ஏற்பட்ட ச.ந்தேகம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையின் விஷேட நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் நேற்று (23.03) பூரண ம.ரண பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதில் குறித்த சி.றுமிக்கு நீண்ட நாட்களாக தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டதினால் ஏற்பட்ட கா.யத்தின் ஊடாக கிருமி சென்ற காரணத்தினால் ம.ரணம் ஏ.ற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சி.றுமியின் ம.ரணம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பெண்கள் மூவர் உட்பட 6 பேர் கை.து செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சி.றுமியின் தா.ய் வெளிநாட்டில் சேவையாற்றுவதுடன் அவருடைய தாயின் சகோதரியின் அரவணைப்பில் குறித்த சி.றுமி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர் எ.திர்ப்பை மீறி ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான மதபோதகரை திருமணம் செ.ய்.த பெண், தனது நகைகளை ப.றித்து கொண்டு போதகர் பல பெ.ண்.களுடன் வாழ்ந்து வருவதாக பு.காரளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி பி.எஸ்.சி பட்டதாரியான இவர் 2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மொரிஷியஸ் நாட்டிலுள்ள ம.ரு.த்.து.வமனையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள இலவுவிளையை சேர்ந்த திருவரம்பு கல்வாரி பேப்டிஸ்ட் திருச்சபையின் தலைமை போதகரும் ம.ரு.த்.து.வருமான ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் என்பவருக்கும் முகநூல் மூலம் ப.ழ.க்கம் ஏ.ற்.பட்டு கா.த.லாக மா.றி.யு.ள்ளது.
இவர்களின் காதலுக்கு ஜான்சிராணியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 ஜூலை மாதம் மொரிஷியஸ் நாட்டில் இருந்து தமிழகம் வந்தார் ஜான்சிராணி. ஆன்ட்ரு பிரவீன் சதிஷை தேடி சென்று அவரிடத்தில் ஐக்கியமானார்.
தேவாலயத்தில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2019 அக்டோபர் மாதம் 18-ம் தேதி சென்னை பெரியமேட்டிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவும் செய்து கொண்டனர் . இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதில் மகனும் உள்ளான்.
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு ஜான்சிராணி குளச்சல் அனைத்து மகளிர் கா.வ.ல் நிலையத்தில் ஒரு பு.காரளித்தார். அதில், தன்னிடத்தில் இருந்து கணவர் ஆண்ட்ரூ ரூ.80 லட்சம் பணம், 40 பவுன் நகைகள், மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டுமென்று கூறி வாங்கிக் கொண்டார். என் தந்தையிடமிருந்து வரதட்சணையாக ரூ. 20 லட்சம் பெற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே, அவருக்கு திருமணமாகி 10 வயதில் மகன் உள்ளான் என்பதை மறைத்து என்னை திருமணம் செ.ய்.து கொண்டார். இதை தட்டிக் கேட்ட போது, என்னை அ.டி.த்து உ.தை.த்.து கொ.டு.மை.ப்ப.டுத்தினர்.
என் இரண்டாவது கருவையும் க.லைத்துவிட்டார். மேலும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் . என் க.ணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஜான்சிராணி அளித்த பு.கா.ர் மீது போ.லீ.ஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜான்சிராணி ம.னு.தா.க்.கல் செ.ய்.தார். ம.னுவை வி.சா.ரித்த நீ.தி.பதி, ஜான்சிராணியின் பு.கா.ர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து உண்மை விபரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதற்கு பின்னரே, குளச்சல் அனைத்து மகளி.ர் போலீசார் மத போதகர் ஆன்ட்ரு பிரவீன் சதீஷ் அவரின் தந்தை பொன்னையன், தாயார் நேவிஸ், மற்றும் உறவி.னர்கள் அமலேற்பவமேரி, சகாயதாஸ், ஜெரால்ட், ஜெகன் ஆகிய 7 பேர் மீது வ.ரதட்சணை கொ.டு.மை, கொ.லை மு.ய.ற்.சி , மோ.ச.டி செ.ய்தல் உள்ளிட்ட 15-பிரிவுகளில் வ.ழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும் போதகர் ஆன்ட்ரூ பிரவீன் சதீஷ் த.லை.ம.றை.வா.கி.விட்டார். குடும்பத்தினரும் த.லை.ம.றை.வா.கியு.ள்.ள.ன.ர். போலீஸார் அவர்களை தே.டி வருகின்றனர்.
இதற்கிடையே, பெ.ண் ஒருவருடன் த.னிமையில் இருக்கும் ஆ.பா.ச ப.கைப்படம் மற்றும் வீ.டி.யோக்களை தனக்கு அனுப்பி ப.ணம் கேட்டு மி.ர.ட்.டி வருவதாகவும் மத போதகர் ஆண்ட்ரூ வீ.டி.யோ ஒன்றினை வெளியிட்டு க.த.றி.யு.ள்.ளா.ர்.
விழுப்புரம் அருகே த.கா.த உ.ற.வு காரணமாக க.ண.வரை கொ.லை செ.ய்.த ம.னை.வி மற்றும் அவரின் ஆண் நண்பர் கேரளாவில் பி.டிபட்டனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் காலனியை சேர்ந்தவர் லியோபால் வேன் டிரைவராக இவர் வேலை பார்த்து வந்துள்ளார்.
லியோபாலுக்கு சுஜித்தாமேரி என்ற ம.னை.வியும் மகன் , மகள் உள்ளனர்.லியோபால், சுஜித்தா மேரி காதல் திருமணம் செய்தவர்கள். அளவான கு.டும்பம் , அன்பான வாழ்க்கை என்று போ.ய் கொண்டிருந்தது.
சென்னையில் வசித்து வந்த லியோபாலுக்கு கொரோனா காரணமாக வேலை போனது. இதனால், இந்த தம்பதி சொந்த ஊருக்கே சென்று கு.ழ.ந்.தைகளுடன் வசிக்க தொ டங்கியுள்ளனர். இந்த நிலையில், லியோபால் வாழ்க்கையில் பக்கத்து வீட்டு இ.ளை.ஞர் ராதாகிருஷ்ணனால் புயல் வீச தொடங்கியது.
ஊ.ர.ட.ங்கு த.ள.ர்வு அறிவிக்கப்பட்டதும் லியோபால் சென்னை வந்து மீண்டும் கார் ஓட்ட தொடங்கியுள்ளார். ம.னை.வி சுஜித்தா மேரி சொந்த ஊரில் வசித்துள்ளார். அப்போது, பி.காம் இரண்டாமாண்டு படித்து வரும் ராதாகிருஷ்ணனுக்கும் லியோ பாலின் ம.னை.வி சுஜித்தாமேரிக்கும் த.கா.த உ.ற.வு ஏற்பட்டுள்ளது.
லியோபால் இதை தெரிந்து கொண்டு ம.னை.வியை க.ண்.டி.த்துள்ளார். ஆனாலும், சுஜித்ராமேரி ராதாகிருஷ்ணனுடனான தொடர்பை கைவிடவில்லை. இதனால், சொந்த ஊருக்கே திரும்பி ம.னை.வியுடன் லியோபால் வசிக்க தொடங்கினார்.
இதனால், சுஜித்தா மேரியும் ராதாகிருஷ்ணனும் சந்திக்க முடியாத நி.லை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கள் உ.ற.வுக்கு த.டை.யாக இருக்கும் லியோபாலை கொ.லை செ.ய்.யவும் இருவரும் திட்டமிட்டனர்.
இந்த நிலையில், ம.து போ.தை.யி.ல் வீ.ட்.டுக்கு வந்து உ.ற.ங்கிக் கொண்டிருந்த லியோபாலை ராதாகிருஷ்ணன் இ ரும்பு க.ம்.பி.யா.ல் த.லை.யில் அ.டி.த்.து கொ.லை செ.ய்.துள்.ளார். பின்னர், வீட்டு தோட்டத்துக்குள் கு.ழி தோ.ண்.டி லியோபாலின் உ.ட.லை இருவரும் சேர்ந்து பு.தை.த்.து விட்டனர்.
பின்னர், சென்னையில் வசித்து வரும் தன் மா.மனார் சகாயராஜை தொடர்பு கொண்டு, க.ண.வர் லியோபாலை பல நாள்களாக கா.ண.வில்லை என்று கூறி சுஜித்தா மேரி நா.ட.கமாடியுள்ளார்.
இதையடுத்து, சகாயராஜ் போ.லீ.ஸி.ல் புகார் கொ.டு.க்கலாம் என்று ம.ரு.மகளிடத்தில் கூ.றி.யுள்ளார். தொடர்ந்து, சென்னையிலிருந்து விக்கிரவாண்டியிலுள்ள மருமகள் வீட்டுக்கு செ.ன்.றுள்ளார்.
ஆனால், வீட்டில் சுஜித்ராமேரி இல்லை. கு.ழ.ந்தைகள் மட்டுமே இருந்துள்ளன. கு.ழ.ந்தை.களிடத்தில் வி.சா.ரி.த்த போது, ‘அம்மாவை காணவில்லை ‘ என்று அ.ப்.பாவியாக கூறின.
வீட்டு தோட்டத்தில் புதியதாக அரையும் குறையுமாக பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்த சகாயராஜ், இது குறித்து போ.லீ.சில் பு.கா.ர் அ.ளி.த்தார். ப.ள்.ள.த்.தை தோ.ண்.டி பா.ர்.த்த போது, உள்ளே லியோபாலின் ச.ட.லம் இருந்தது.
விக்கிரவாண்டி போ.லீ.ஸா.ர் வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து த.லை.மைறைவான ராதாகிருஷ்ணன் , சுஜித்தாமேரியை தே.டி வந்தனர். இந்த நிலையில், கேரளாவில் ராதாகிருஷ்ணன் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இ.ரு.வ.ரையும் போ.லீ.ஸா.ர் கை.து செ.ய்.த.னர்.
ராதாகிருஷ்ணன் அ.ளி.த்த வா.க்.கு.மூ.லத்தில் ,’ஏற்கனவே ஒரு கொ.லை செய்துள்ளேன். அதே பாணியில் லியோபாலை கொ.லை செ.ய்.தே.ன் ‘ என்று கூறியுள்ளான். இதனால், ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னதாக யா.ரை கொ.லை செ.ய்.தா.ன் என்பது குறித்து போ.லீ.ஸார் தீ.வி.ரமாக வி.சா.ரி.த்து வருகின்றனர்.
படிக்க வேண்டிய வயதில் படிக்காமல், த.கா.த உ.ற.வில் ஈ.டு.ப.ட்டு ஒரு கு.டு.ம்பத்தையே நா.ச.ப்படுத்திய ராதாகிருஷ்ணனும் கு.ழ.ந்.தைகளை பற்றி யோசிக்காமல் க.ண.வனை கொ.லை செ.ய்.த து.ணை செ ய்த சுஜித்தா மேரிக்கும் ச.ட்.ட.ம்தான் த.கு.ந்த த.ண்.ட.னை வா.ங்.கிக் கொ.டு.க்க வேண்டும் என்று லியோபாலின் உ.ற.வினர்கள் க.ண்.ணீ.ர் ம.ல்.க கூறுகின்றனர். தற்போது, லியோபாலின் கு.ழ.ந்.தைகள் தாத்தா குடும்பத்தின் பராமரிப்பில் உள்ளனர்.
திருமணமான நான்கு மாதத்தில் கணவன் உ.யிரிழந்த நிலையில் அவர் உடலை பார்த்த மறு நிமிடமே மனைவி உ.யிரை மா.ய்த்துக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சரளா என்பவரை 4 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ரமேஷ் தன் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வானூரிலிருந்து இருந்து கிளியனூர் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உ.யிரிழந்தார்.
கிளியனூர் பொலிசார் அவரின் உ.ட.லை மீ.ட்.டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் இ.றந்து போன தகவலை கேட்டு சரளா அ.லறி து.டித்துள்ளார்.
பின்னர், தன் கணவரின் உ.டலை பார்க்க ஜிப்மர் மருத்துவமனைக்கு ஓ.டோடி சென்றுள்ளார். கணவரின் உ.டலை பார்த்த சரளா கண்ணீர் விட்டு க.தறியுள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், திடீரென்று அவர் கா.ணாமல் போனார். உறவினர்கள் அவரை தே.டிய போது, , ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திலிருந்த கழிவறைக்குள் சென்று து.ப்.ப.ட்டாவால் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். கணவர் இ.றந்ததையடுத்து, ம.னைவியும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதால் உறவினர்கள் க.தறி அ.ழுதனர்.
புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த கப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து இன்று (24.03.2021) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்துத் தெரிய வருகையில், கடல் உணவுகளை ஏற்றுவதற்காக விசுவமடுவில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் சாரதியின் கவனக்குறைவால் நித்திரை தூக்கம் காரணமாக வாகனம் வீதியை விட்டுவிலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த சாரதி படுகாயம் அடைந்த நிலையில், வீதியால் பயணித்த அவர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து முல்லைத்தீவு வீதி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலை நான்காம் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நபருக்கு நேற்றையதினம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து குறித்த நோயாளிக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரமே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்த நிலையில்,
குறித்த நோயாளி இன்று காலை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியா முதலாம் குருக்குத்தெரு வீதியில் இன்று(24.03.2021) மாலை இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
முதலாம் குருக்குதெரு வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளுடன் விபத்தை ஏற்படுத்திய பட்டா ரக வாகனம் அவ்விடத்திலிருந்து அகன்று சென்ற நிலையில் மற்றுமொரு பட்டா வாகனம் மூலம் மோட்டார் சைக்கிள் வாகன திருத்துமிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிறரின் வங்கி கணக்குகளுக்கு ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கறுப்புப்பண சுத்திகரிப்பு சட்டவிதிகளுக்கு கீழ் இளைஞர் ஒருவர் வவுனியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிற நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஊடுருவி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரான இளைஞரை கைது செய்துள்ளனர்.
வவுனியா – வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் தனியார் வங்கி கணக்கு இலக்கம் ஒன்றுக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு கோடியே இரண்டு இலட்சத்து 58 ஆயிரத்து 399 ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாலய்வு பிரிவினர், சந்தேக நபரான இளைஞர் ஏனைய நபர்களின் வங்கி கணக்குகளுக்கு அத்துமீறி பிரவேசித்தே இந்த பணத்தொகையை பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் இத போன்ற மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டதாக 36 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்
இந்த நிலையில், கடந்த மாதம் 3ம் திகதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜை செல்போனில் தொடா்பு கொண்டு, புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீ.டு தி.ரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு கா.ண.வி.ல்.லை. கு.ழ.ந்.தை.க.ள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் அவருக்கு தனது மருமகள் மீது ச.ந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவர் பொலிசாரிடம் பு.கா.ர் அ.ளித்துள்ளார். பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து வி.சாரித்த போது, அவர்களது வீ.ட்டு தோ.ட்டத்தில் புதிதாக ப.ள்.ள.ம் தோ.ண்.டி.ய.ப.டி கி.ட.ந்.த.து. இ.தையடுத்து ச.ந்தேகத்தின் பே.ரில் அந்த இ.டத்தை பொலிசார், தோ.ண்.டி பா.ர்த்தபோது லியோபால் பு.தை.க்.க.ப்.ப.ட்.டு இ.ருப்பது தெ.ரியவந்தது.
தொடர்ந்து ந.டத்திய வி.சாரணையில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீ.ட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் தொ.டர்பு இ.ருப்பது தெ.ரியவந்தது.
ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு க.ல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு ப.டித்து வ.ருகிறார். இவர்களது க.ள்.ள.க் கா.த.ல் விவகாரம் லியோபாலுக்கு தெரியவரவே, அவரை இருவரும் சேர்ந்து கொ.லை செ.ய்.து வீ.ட்டு தோ.ட்டத்தில் பு.தை.த்.து.வி.ட்.டு, த.லை.ம.றை.வா.கி இ.ருப்பது தெ.ரியவந்தது.
இ.தனிடையே, த.லை.ம.றை.வா.ன ஜோ.டி.யை பொ.லிசார் தீ.வி.ர.மா.க தே.டி வ.ந்தனர். அ.தி.ல், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு இவர்கள் சென்று த.ங்கி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து த.னி.ப்.ப.டை பொலிசார் கேரளாவுக்கு வி.ரைந்து செ.ன்று அங்கு ப.து.ங்.கி இ.ருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கை.து செ.ய்.து, விக்கிரவாண்டிக்கு அ.ழைத்து வ.ந்தனர்.
இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் சோனி (30). இவருக்கும் ராகுல் என்ற நபருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் 10 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் ராகுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த சோனி, விஷால் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். தற்சமயம் விஷால் பெங்களூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். சோனி தனது மகளுடன் கான்பூரில் வசித்து வந்தார்.
இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு கணவருடன் போனியில் பேசிய சோனி பின்னர் தனது அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இரவு நேரத்தில் தாயின் அறைக்கு சென்ற மகள் சோனி தூ.க்.கி.ல் தொ.ங்.கு.வ.தை பா.ர்த்து அ.திர்ச்சியடைந்து க.த்தினார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து ச.டலத்தை கீழே இறக்கி பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ச.டலத்தை கை.ப்.ப.ற்றிவிட்டு இது குறித்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாகனங்களைப் பதிவு செய்யும் போது வாகன இலக்கத் தகடுகளுக்கு மாகாணத்தை இனங்கண்டு கொள்வதற்கான குறியீட்டு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளமையால், புகைப்பரிசோதனை மற்றும் வருடாந்த வருமானவரிப் பத்திரம் வழங்குவதற்கு இலகுவாக அமைந்துள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான வாகன உரித்தை மாற்றும் ஒவ்வொரு தடவையும் வாகன இலக்கத்தகட்டை மாற்ற வேண்டியுள்ளதால், சேவை பெறுநர்களும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான வாகன இலக்கம் வழங்கப்படுவதால், திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தின் மூலம் சரியான வகையில் தனித்துவத்தை அடையாளங் காணக்கூடிய வசதிகள் உண்டு.
குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் போது மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த 81 நாட்களில் 508 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதில் 483 பேர் அபாயகரமான விபத்துக்களால் பலியாகியுள்ளனர் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும், 1054 பேருக்குப் படுகாயங்களும், 2 ஆயிரத்து 488 பேருக்குச் சிறுகாயங்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்த நேற்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்குக் கடுமையான சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 112 பேர் இன்று அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். கோவிட் வைரஸ் தொற்று காரணமாக தாங்கள் பணி செய்யும் வீடுகளில் இருந்து தப்பி சென்று குவைத் பாதுகாப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட இலங்கையர்களே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த இலங்கையர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அலுவலகம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, குற்ற விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களிடம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசறை 13ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிர் தப்பிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். “நானும் எனது குழந்தை பதுளை வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்தோம். 20ஆம் கட்டையில் பேருந்தில் ஏறினோம்.
குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பயணிக்கும் போது திடீரென நானும் குழந்தையும் நித்திரையாகி விட்டோம். பேருந்து வேகமாக பயணித்தது. திடீரென மிகப்பெரிய சத்தம் ஒன்று கேட்டது.
திடீரென எழுந்து பார்த்தால் பேருந்து புரண்டு புரண்டு சென்றதனை நான் பார்த்தேன். என் கையில் இருந்த குழந்தையை காணவில்லை.
குழந்தை கையில் இருந்து வீசுப்பட்டு சென்றது. பேருந்து கீழே விழுந்தது. எனக்கு காயம் ஏற்பட்டது.
சிலர் என்னை வந்து தூக்கினார்கள். மேலே தூக்கி வந்தவர்களிடம் எனது குழந்தை எங்கே என கேட்டு கத்தினேன். எனினும் அதற்குள் குழந்தையை மலை உச்சிக்கு கொண்டுவந்து விட்டார்கள் என கூறினார்கள். தற்போது நானும் குழந்தையும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றோம் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இந்த கோர விபத்து காரணமாக 9 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.