இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனாவிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெறமுடியும்!!

கொரோனா..

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என அமெரிக்கா தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பொது இடங்களுக்கு செல்லும் போது 2 வயதுக்கும் அதிகமான அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அதனுடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீதியில் ச.டலத்துடன் போ.ராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!!

நவ்வி பகுதியில்..

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவரொருவர் நேற்று முன் தினம் கி.ணற்றிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி கிராம மக்கள் இன்றையதினம் ஆ.ர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சி.றுவன் கடந்த 9 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சென்று நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறுநாள் காலை அயல்வீட்டு கி.ணற்றில் இருந்து குறித்த சி.றுவன் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சி.றுவனின் புத்தகப்பை கிணற்றுக்கு அருகிலிருந்து க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ம.ரணமடைந்த சி.றுவனுடன் விளையாடிய அயல்வீட்டு சி.றுவனிடம் முன்னெடுக்கப்பட்ட வி.சாரணையில் மு.ரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார் என கூறப்படுகிறது.

முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார்.சைக்களில் வந்து சி.றுவனை தூ.க்கிச் சென்றதாக அவர் முன்னர் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்த போது த.வறுதலாக கி.ணற்றில் வி.ழுந்ததாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்,

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அச் சி.றுவனை கை.து செய்த ஓமந்தை பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை உ.யிரிழந்த சி.றுவனின் இறுதி கிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவனது வீட்டில் இன்று காலை இடம்பெற்று ச.டலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் கிராமத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வீதியில் ச.டலத்தினையும் தாங்கியவாறு போ.ராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சி.றுவனின் ம.ரணத்தில் ச.ந்தேகம் இருப்பதாகவும், இதன் உண்மைத்தன்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

வவுனியா நகரசபை வாயிலில் மனித சங்கிலிப் போ.ராட்டம்!!

நகரசபை வாயிலில்..

வவுனியா நகரசபையின் ஊழியர்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நகரசபை நிர்வாகத்திற்கு எ.திராக கடந்த சிலநாட்களாக சத்தியாக்கிரக போ.ராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகிறனர்.

வவுனியா நகரசபையின் பொது நூலகத்தில் பணியாற்றி வந்த புதிய அரச பொது ஊழியர்சங்கத்தின் செயலாளர் க.கோல்டன் மற்றும் ஏனைய சில ஊழியர்களே தங்களுக்கு நகரசபை நிர்வாகம் அநீதி இழைத்துள்ளதாக தெரிவித்து சத்தியாக்கிரக போ.ராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் போ.ராட்டம் மேற்கொள்ளும் பொங்குதமிழ் தூபி நேற்றயதினம் நகரசபையால் முட்கம்பியை கொண்டு அடைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஊழியர்களின் போ.ராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களால் மனித சங்கிலி போ.ராட்டம் ஒன்று இன்று (11.02.2021) காலை முன்னெடுக்கப்பட்டது.

போ.ராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்கள், இவர்களிற்கு அநீதி இழைக்கப்பட்டதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளும் உணர்வுகளும் ந.சுக்கப்பட்டுள்ளது. இவர்களை தூபிக்குள் வைத்து முட்கம்பியால் அ.டைக்கும் அதிகாரத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட நகரசபைக்கு யார் வழங்கியது.

இதனை பொலிசாரோ இ.ராணுவமோ செய்திருந்தால். இன்று நிலமை என்னவாகியிருக்கும் எத்தனை பேர் இதில் தி்ரண்டிருப்பார்கள். பலவருடங்கள் உழைத்த ஊழியர்களின் உரிமைகளை இவர்கள் எதற்காக ந.சுக்குகிறார்கள்.

இவர்கள் ஊழியர்களை அ.டக்குவதற்காகவா பதவிகளை வகித்துவருகின்றனர். மக்களுக்காக சேவையாற்ற அரசாங்கம் நியமித்தால் இவர்கள் அ.ராஜகத்தையே செய்கிறார்கள். எனவே ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக தீர்கப்பட வேண்டும் என்றனர்.

இது தொடர்பாக நகரசபை தவிசாளர் இ.கௌதமனிடம் கேட்டபோது,
இது பொதுவான பி.ரச்சனை இல்லை. தனிப்பட்ட ஒருவரின் பி.ரச்சனையே. அவரது நியமனத்திற்கமையவே அவருக்கான வேலை வழங்கப்பட்டது.

இந்த போ.ராட்டம் எமது ஊழியர்களிற்கும் உத்தியோகத்தர்களிற்கும் அசௌகரியத்தையும் அவமானத்தையுமே ஏற்படுத்தியுள்ளது. போ.ராட்டம் என்று கூறிவிட்டு பொங்கு தமிழ் தூபிக்குள் கு.டித்துவிட்டு முகம் சுழிக்கும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்டமையாலே அதனை முட்கம்பியால் அடைத்திருந்தோம்.

இப்படியான கீழ்த்தரமான வேலையை தூபியில் செய்வதற்கு தலைவர் என்றவகையில் இடமளிக்க முடியாது. இது ஒரு பிழையான போ.ராட்டம் என்றார்.

வவுனியா – புளியங்குளம் பகுதியில் கூலர் ரக வாகனம் தடம்புரண்டு விபத்து!!

விபத்து..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கூலர் ரக வாகனம் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட மாட்டுடன் மோத முற்பட்ட நிலையில் தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இன்று (11.02.2021) காலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சிகளை ஏற்றிச் சென்ற கூலர் ரக வாகனமே புளியங்குளம் சந்திக்குச் சற்று அருகில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதனால் வாகனத்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று தெரியவருகிறது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கைவிடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் இவ்வாறு வீதிகளில் பல்வேறு விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது . இதனால் பல வாகனங்களும் வாகனத்தில் செல்பவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதான கண்டி வீதியிலேயே அதிகளவிலான விபத்துக்கள் கால்நடைகளுடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் வெளிப்பட்டது அனுராதபுரத்து கால தூபி : தொல்பொருள் திணைக்களம்!!

குருந்தூர் மலை..

முல்லைத்தீவு – குருந்தூர் மலையின் அகழ்வு பணியின் போது இனம் காணப்பட்ட கல் அனுராதபுர காலத்து பாரிய தூபியின் முடிப்பகுதி என சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் முகமாக தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தனது முகநூலில் இது குறித்த செய்திகளை பதிவேற்றியுள்ளார்.

அனுராதபுர காலத்து 01ஆம், 02ஆம் நூற்றாண்டு காலத்திற்குரிய பாரிய தூபியின் முடி பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், இதன் நீளம் 6 மீற்றர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலைக்கு படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள். தமிழர்களும் எவரும் அகழ்வு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

இலங்கையில் பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!!

பேருந்துகளில்..

பேருந்துகளில் இலத்திரனியல் முறையின் கீழ் புதிய நடைமுறை ஒன்று அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்கு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலத்திரனியல் டிக்கட் அட்டை ஒன்றை அறிமுகம் செய்ய தேசிய போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கான செயலி ஒன்றை தயார் செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ரீலோட் மூலம் பணம் செலுத்தப்படும் இலத்திரனியல் அட்டை மூலம், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நோய்க்குறி இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடவும் : சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்!!

சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்..

எவருக்கேனும் சளிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருந்தால் அவர் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டுமென சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

காய்ச்சல், இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியமானது என பொதுச்சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவிட் நோய்த் தொற்றாளிகளை கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பீ.சீ.ஆர் இயந்திரங்களில் கோளாறு, ஆளணி வளப் பற்றாக்குறை என்பனவற்றினால் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான நோய் அறிகுறிகள் உடையவர்களில் அநேகமானவர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார ஆலோசனை வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் சிறுவனின் ம.ரணத்திற்கு நீதி கேட்டு ச.டலத்தினை தாங்கியவாறு மக்கள் ஆ.ர்ப்பாட்டம்!!

ஆ.ர்ப்பாட்டம்..

வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்டிருந்தார். அவரது ம.ரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராமமக்கள் இன்றையதினம் ஆ.ர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சிறுவன் கடந்த 9 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து ரியூசன் செல்வதாக தெரிவித்துவிட்டு அயல்வீடு ஒன்றிக்கு விளையாட சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரை கா.ணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மறுநாள் காலை அயல்வீட்டு கிணற்றில் இருந்து குறித்த சி.றுவன் ச.டலமாக மீ.ட்கப்பட்டார்.

குறித்த சிறுவனின் புத்தகப்பை கிணற்றிற்கு அண்மையில் இருந்து க.ண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சா.வடைந்த சி.றுவனுடன் விளையாடிய அயல் வீட்டு சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட வி.சாரணையில் மு.ரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.

முகமூடி அணிந்த ஒருவர் மோட்டார் சைக்களில் வந்து சி.றுவனை தூ.க்கிச் சென்றதாக முன்னர் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்த போது த.வறுதலாக கி.ணற்றில் வி.ழுந்ததாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ச.ந்தேகத்தின் அடிப்படையில் அச் சி.றுவனை கை.து செய்த ஓமந்தை பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தி வி.ளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை உ.யிரிழந்த சி.றுவனின் இறுதிக் கிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவனது வீட்டில் இன்று(11.02.2021) காலை இடம்பெற்று ச.டலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது கிராமத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வீதியில் ச.டலத்தினையும் தாங்கியவாறு போ.ராட்டத்தில் ஈ.டுபட்டனர். குறித்த சி.றுவனின் ம.ரணத்தில் ச.ந்தேகம் இருப்பதாகவும் இதன் உண்மைத் தன்மையும் நீதியும் நிலைநாட்டப்படவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆ.ர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சி.றுவனுக்கு நடந்தது ம.ரணமா கொ.லை.யா, நீதித்துறை கு.ற்றவாளிகளுக்கு த.ண்டனை வழங்காதது ஏன், இப்படி ஒரு குடும்பம் இந்த ஊருக்கு தேவையில்லை என்ற பதாதைகளை ஏந்தியபடி ஆ.ர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்தர மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!

உயர்தர மாணவர்களுக்கு..

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

கோவிலுக்கு சென்று வரும்போது நொடிப் பொழுதில் ஏற்பட்ட விபரீதம்!!

விபத்து..

லாரி மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றுவிட்டு, காரில் திரும்பி சென்னை நோக்கி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களின் வாகனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வருகையில் விபத்திற்குள்ளாகியது.

அவ்வழியாக வந்த லாரியொன்று, காரின் மீது ப.யங்கரமாக மோ.தியுள்ளது. இந்த கோர விபத்தில் சுப்பிரமணி, அவரது குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுனர் என ஐந்து பேர் ப.ரிதாபமாக ப.லியாகியுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன், பிள்ளை வேண்டாம் : வீட்டிலேயே இருந்துவிடுகிறேன் : மனைவியின் விபரீத முடிவு!!

தமிழகம்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அருகேயிருக்கும் சேருவாவிடுதி செட்டியார் தெரு பகுதியை சார்ந்தவர் போத்தியப்பன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த வருகிறார்.

இவரது மகள் அருள்செல்வி (வயது 24). இவர் பட்டதாரி பெண் ஆவார். இவருக்கும், அதே பகுதியை சார்ந்த ராமய்யன் என்பவரின் மகன் முருகானந்தம் (வயது 35) என்பவருக்கும், கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் தற்போது 3 வயதுடைய தன்ஷிகா என்ற குழந்தை இருக்கிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக மதுரையில் வசித்து வரும் தோழியின் திருமண விழாவிற்கு சென்று வருவதாக மதுரைக்கு புறப்பட்டு சென்ற அருள்செல்வி,

பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பற்றிய தகவல் ஏதும் இல்லாததால், அருட்செல்வி மா.யமாகிவிட்டதாக முருகானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்த நிலையில், சேருவாவிடுதி பகுதியை சார்ந்தவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகேயுள்ள மருத்துவமனையில் பழக்கடை நடத்தி வருவதும்,

அருள் செல்வியும் – பழக்கடை நடத்தி வந்தவரும் காதலித்து தெரியவந்துள்ளது. தற்போது, பழக்கடை உரிமையாளருக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அருள்செல்வி தனது கணவர் மற்றும் குழந்தையை உதறித்தள்ளி முன்னாள் காதலனுடன் சென்று விட்டது தெரியவந்துள்ளது.

பின்னர், காவல் துறையினர் அருள் செல்வியை அழைத்து விசாரணை செய்த நிலையில், எனக்கு கணவரும் – குழந்தையும் வேண்டாம். நான் எனது தோழியின் வீட்டிலேயே வசித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அருள் செல்வியின் உறவினர்கள் எவ்வுளவோ கூறியும் மனம் மாறாததால், குடும்பத்தினர் மீண்டும் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால், முருகானந்தம் மிகுந்த ம.ன வ.ருத்தத்தில் இருந்து வருகிறார் என்றும் உறவினர்கள் வ.ருத்தம் தெரிவித்தனர்.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தரம் 6 மாணவர் வரவேற்பு நிகழ்வும் மரநடுகையும்!!

மாணவர் வரவேற்பு நிகழ்வு..

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், மரநடுகை நிகழ்வும் இன்று (10.02.2021) காலை சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா, சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் இருந்து தரம் 6 இற்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்கள் பாண்ட் வாத்தியத்துடன் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டதுடன், பாடசாலையின் தரம் 7 மாணவர்களால் சின்னம் அணிவிக்கப்பட்டு புதிய மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மரநடுகையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியும், மாணவர்களிடையே மரநடுகைப் பண்பை மேம்படுத்தும் நோக்கிலும் புதிதாக அனுமதி பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உள்ளிட்ட 53 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இணைந்து பாடசாலை வளாகத்தில் மரநடுகையிலும் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம் : குவியல் குவியலாக இரத்தினக் கற்கள்!!

இரத்தினக் கற்கள்..

எஹெலியகொட, கெட்டஹெத்த பிரதேசத்தில் இரத்தின கல் குவியல்கள் பொக்கிஷமாக கிடைத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த இரத்தினகல் கொத்தணி எனப்படும் பொக்கிஷத்திற்குள் பாரிய அளவிலான இரத்தினகற்கள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான இரத்தினகல் பொக்கிஷத்தில் இருந்து இரத்தினகல் பெறும் நபர்கள் இது தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அந்த பொக்கிஷம் பல வடிவங்களாக எஹெலியகொட பிரதேச்த்தில் இருந்து கேகாலை வரையான பிரதேசம் வரை பரவி காணப்படுகின்றதுது.

இந்த இரத்தினகற்கள் அரச காணிகளுக்கு கீழ் அமைந்துள்ளது. அந்த காணிகளில் பயிர்செய்கை செய்வதற்கு விற்பனை அல்லது குத்தகைக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அந்த காணிகளில் இருக்கும் இரத்தினகற்களுக்கு உரிமைக்கோர முடியாது.

இந்த இரத்தினகல் பொக்கிஷத்தை முழுமையாக அகழ்வு செய்ய வேண்டும். அதற்கான செலவினை இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார சபை மற்றும் தனியார் பிரிவு இணைந்து ஏற்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த பொலிஸார் : அமுலாகும் புதிய நடைமுறை!!

மின்சார மோட்டார் சைக்கிள்..

வவுனியா மாவட்டத்தில் இது வரையிலான காலமும் மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத்தகடு, வாகன வருமான உத்தரவுப் பத்திரம், காப்புறுதி, தலைக்கவசம் என்பன தேவையற்ற நிலையில் காணப்பட்டதுடன் தற்போது வவுனியா பொலிஸாரினால் குறித்த ஆவணங்கள் மற்றும் தலைக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்கள் இன்றி பயணித்த மூன்று மின்சார மோட்டார் சைக்கில்களை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த மோட்டார் சைக்கில்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்சார மோட்டார் சைக்கில்களுக்கு இது வரையிலான காலப்பகுதியில் தலைக்கவசம் உட்பட மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தேவையின்றி காணப்பட்டது.

இந்நிலையில் இன்று (10.02.2021) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலக்கத்தகடு, வாகன வருமான உத்தரவுப் பத்திரம், காப்புறுதி, தலைக்கவசம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளதாவும்,

அதனை மீறி செயற்படும் மின்சார மோட்டார் சைக்கில் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வவுனியா பல இடங்களில் பரவலாக குறித்த மின்சார மோட்டார் சைக்கில்களை விற்பனை முகவர்கள் எவ்வித ஆவணங்கள், தலைக்கவசம் என்பன தேவையில்லை என மக்களை ஏமாற்றி விற்பனை மேற்கொள்ளவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த விற்பனை முகவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க அடையாளம் : தடுமாறும் தொல்லியல் அதிகாரிகள்!!

அகழ்வாராய்ச்சி..

தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு, ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

குருந்தூர்மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து கடந்த 18ஆம் திகதி குறித்த பகுதியில் தொல்லியல் ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ன.

தொல்லியல் திணைக்களத்தோடு இராணுவத்தினரும் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்தேகத்திற்கிடமான சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த சிதைவுகள் தொடர்பில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

குறித்த பகுதியில் தற்போது தொல்லியல் திணைக்களத்தினரால் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும், இது பாரம்பரியமான சிவபூமி என அனைவராலும் திடமாக நம்பப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சிவலிங்கத்தை ஒத்த குறித்த சிதைவு மீட்கப்பட்டுள்ளமை தொடல்லியல் அதிகாரிகளை தடுமாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது.

மனைவியை தி.ட்டமிட்டு கொ.லை செ.ய்.த க.ணவன் : ஒகே சொன்ன காதலி : அ.திரவைக்கும் வாக்குமூலம்!!

தெலுங்கானா..

தெலுங்கானா மாநிலம், மண்டல் மாவட்டத்தின் அயவரிகடம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவ்யா ரெட்டி(22). கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த டிசம்பர் மாதம், உறவினரான நாகசேசு ரெட்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து இருவரும்,கோத்தலங்கப்பள்ளி என்ற ஊரில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான், கடந்த வாரம் நவ்யா ரெட்டி கா.ணவில்லை, அதன் பின் கணவர் பல இடங்களில் தே.டியும் கிடைக்காததால், உடனடியாக காவல் நிலையத்தில் சென்று பு.கா.ர் அளித்தார்.

பொலிசாரும் உடனடியாக நவ்யா ரெட்டியை தே.ட ஆரம்பித்துள்ளனர். அவர்கள், அவரது செல்போன் நம்பர் சிக்னல் வைத்தும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர் கா.ணமல் போன பகுதியில் இருக்கும், சிசிடிவி காட்சிகளையும் ஆராய ஆரம்பித்துள்ளனர்.

அப்போது, முத்தகுடெம், குப்பெனகுந்த்லா போன்ற பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கமெராவை பொலிசார் ஆராய்ந்து பார்த்த போது, இரு சக்கர வாகனம் ஒன்றில், ஆண் நபருடன் நவ்யா பின்னாடி உட்கார்ந்து செல்வது பதிவாகி இருந்தது.

அதன் பின் அந்த ஆண் நபர் யார் என்று பொலிசார் விசாரித்த போது, அது நவ்யாவின் கணவர் என்பது தெரியவர, பொலிசார் நவ்யா ரெட்டியின் கணவரிடம் வி.சாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், திருமணத்திற்கு முன் தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இருப்பினும் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் இந்த திருமணத்தை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பின் நவ்யாவை திருமணம் செய்து கொண்டதால், கடும் மன உளைச்சலுக்குள்ளானேன், நவ்யா உ.யி.ரோ.டு இருக்கும்வரை, தன்னால் காதலியுடன் வாழ முடியாது என்பதால், நவ்யாவை கொ.லை செ.ய்.ய மு.டிவெடுத்தேன்.

அதன் படி, இது குறித்து அவர் தன் காதலியிடம் சொல்ல, அவரும் சரி என்று கூற இவர் கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று, நவ்யாவை குக்கலகுட்டா என்ற மலை உச்சிக்கு நாகசேசு அழைத்து சென்றுள்ளார் அங்கு அவரிடம் ஆசை வார்த்தைகளாய் பேசிய அவர், பிறகு களைப்பாக இருக்கிறாய் என்று சொல்லி ஜூஸ் கொடுத்துள்ளார்.

அந்த ஜுஸில் தூ.க்.க மா.த்திரை கலந்து கொடுத்ததால், நவ்யா ம.ய.ங்.கி வி.ழுந்துள்ளார். அதன் பின் உடனடியாக நாகசேசு து.ப்பட்டாவை வைத்து, நவ்யாவின் க.ழு.த்.தை இ.று.க்.கி கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

பிறகு, மலையிலேயே நவ்யாவின் ச.டலத்தை போ.ட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் நவ்யாவின் செல்போனில் இருந்து, நவ்யாவின் அப்பாவுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், அப்பா என்ஜினியரிங் படிக்க முடியாமல் போனதால், நான் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.ள போகிறேன் என்று அனுப்பியுள்ளார்.
அதன் பிறகே அவர் மனைவியை தே.டுவது போ.ன்று நடித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலை உச்சிக்கு சென்ற பொலிசார் நவ்யா ச.டலத்தை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, நாகசேசுவை கைது செய்தனர்.

இந்த விஷயத்தை அறிந்த நாகசேசுவின் காதலியான வீனிலா இ.ரயிலில் பா.ய்.ந்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். பொலிசார் இது குறித்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.