இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 9 பேர் உயிரிழப்பு!!

கொரோனா..

இலங்கையில் கோவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கோவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன் உறுதிப்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி, நாட்டில் கோவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெற்ற மகனை க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.த தாய் : போலிசாரிடம் அளித்த வாக்குமூலம்!!

கேரளாவில்..

கேரளாவில் பெற்ற மகனை தா.யே க.ழு.த்.தை அ.று.த்.து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், பாலக்காடு, புதுப்பள்ளிதெருவை சேர்ந்தவர் சுலைமான்; டாக்ஸி டிரைவரா ஷாஹிதா(32) என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை, 4 மணியளவில் ஷாஹிதா, துாங்கி கொண்டிருந்த இளைய மகன் ஆமீலின்(6), கா.ல்.க.ளை க.யி.றா.ல் க.ட்.டி, க.ழிப்பறைக்கு தூ.க்கிச் செ.ன்று, க.த்.தி.யா.ல் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

அதன் பின் இது குறித்து அவரே பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் அவரை கை.து செ.ய்து வி.சாரணை மே.ற்கொண்டனர்.

அப்போது, அவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு தோன்றிய கனவின்படி, மகனை ப.லி கொடுத்ததாக கூறியுள்ளார். முந்தைய நாள், வீட்டின் அருகில் குடியிருப்போரிடம் பொலிசாரின் எண், கேட்டு வாங்கியுள்ளார்.

இதனால், அவருக்கு மனநிலை பா.திப்பு உள்ளிட்ட வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பது குறித்து பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னை காதலித்துவிட்டு வேறொருவருடன் திருமணமா? கா.தலனின் உ.யி.ரை எ.டு.த்.த க ல்லூரி மா ணவி!!

இந்தியாவில்..

கா.தலித்து வி.ட்டு வே.று பெ.ண்ணை தி.ருமணம் செ.ய்ய மு.யன்ற உ.றவினரை கொ.லை செ.ய்.து டீ.ச.ல் ஊ.ற்.றி எ.ரி.ந்.த பெ.ண் உ.ள்பட 4 பே.ரை போ.லீசார் கை.து செ.ய்துள்ளனர்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சா.லை ஓ.ர பு.த.ரி.ல் க.டந்த வா.ர.ம் எ.ரி.ந்.த நி.லை.யி.ல் இ.ளை.ஞ.ன.ர் ஒ.ரு.வ.ர் ச.ட.ல.மா.க கி.ட.ந்.த.தை.ய.டு.த்.து பொ.லிசாருக்கு த.கவல் கொ.டுக்கப்பட்டுள்ளது.

ச.ம்பவ இ.டத்திற்கு வி ரைந்த போலீசார் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வ.ழக்குப் ப.தி.வு செ.ய்து வி.சா.ர.ணை ந.டத்தியதில் இ.ற.ந்.து கி.ட.ந்.த.வ.ர் திண்டுக்கல் மாவட்டம், விருவீடு ஆனந்தராஜ் (29) என தெரிந்தது.

ஆனந்தராஜூம் இ வரது உ றவினர் பெ ண்ணான வடுகபட்டியை சே ர்ந்த விஜயசாந்தி (19) எ ன்பவரும் கா தலித்து வ ந்தனர். விஜயசாந்தி பெரியகுளம் த னியார் க ல்லூரியில் 2ம் ஆ ண்டு ப டித்து வ ருகிறார்.

இ ந் நி லையில், ஆனந்தராஜூக்கு அ வரது அ க்கா ம.க.ளை தி ருமணம் செ.ய்ய மு டிவு செ ய்து நி ச்சயதார்த்தம் ந டந்தது. கா தலன் ஏ.மா.ற்.றி.ய.தா.ல் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த விஜயசாந்தி, ஆனந்தராஜை கொ.ல்.ல தி.ட்.ட.மி.ட்.டா.ர்.

அ வரது அ க்கா வித்யா (30) கொ டுத்த ஆ லோசனையின்படி, ச.ம்பவத்தன்று ஆனந்தராஜை மேல்மங்கலம் வைகைபுதூர் சா லைக்கு வ.ரச் சொ.ல்லியுள்ளார். அ ங்கு விஜயசாந்தி, அ வரது பெ ரியப்பா ம.க.ன் பிரபாகரன் (30) சே ர்ந்து ஆனந்தராஜை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த.ன.ர்.

பி ன்னர் சா லையோர பு.த.ரி.ல் போ.ட்.டு டீ.ச.ல் ஊ.ற்.றி எ.ரி.த்.து.வி.ட்.டு த.ப்.பி.ய.து தெ.ரி.ய.வ.ந்.த.து. இ தையடுத்து கு.ற்.ற.வா.ளி.க.ளை பி.டி.க்.க 3 த.னி.ப்.ப.டை.க.ள் அ.மைக்கப்பட்டன.

த.னி.ப்.ப.டை வி.சா.ர.ணை.யி.ல், விஜயசாந்தி மதுரையில் ப.து.ங்.கி இ.ரு.ப்.ப.து தெ.ரியவந்தது. இ ந் நி லையில் ப.து.ங்.கி இ.ருந்த மூ.ன்று பே.ரையும் பொ லிசார் கை.து செ.ய்து வி.சா.ர.ணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.

யாழில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது!!

கொரோனா..

யாழ்ப்பாணத்தில் முதலாவது கோவிட் மரணம் பதிவாகி உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் வைத்தியருமான ஆ.கேதீஸ்வரன் உறுதி செய்துள்ளார்.

வேலணையைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இன்று உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்ரோக் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்ட நிலையில் அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். எனினும் அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று மீண்டும் மாற்றப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது சடலம் கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய உறவினர்கள் சிலரின் பங்கேற்புடன் தகனம் செய்யப்படும் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பாடம் சம்பந்தமாக விளக்கம் கொடுத்த மாணவி : ஆசிரியர் கொடுத்த த.ண்டனையில் மா.ணவி பரிதாபமாக ப.லி!!

மதுரை..

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் ஆசிரியர் தி.ட்டியதால் ம.னமுடைந்து வி.ஷ.ம் அ.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ள ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தாக்கத்தை அடுத்து இறுதியாண்டு கல்லூரி மாணவர்கள் மட்டும் கடந்த சில வாரங்களாக கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் 3 ஆம் ஆண்டு கணிதம் பயின்று வந்த பத்மபிரியா எனும் மாணவி,

கடந்த 2 ஆம் தேதி வகுப்பறையில் இருநத சக மாணவர்களுக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்கம் தொடர்பாக விளக்கம் அளித்து இருக்கிறார். இதை வகுப்பிற்கு வந்த பேராசிரியர் முத்துக்குமார் பார்த்துவிட்டு, என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? எனத் தி.ட்டியதோடு வகுப்பறைக்கு வெளியேயும் நிறுத்தி வைத்ததாகாகக் கூறப்படுகிறது.

இதனால் ம.னமுடைந்து போன அவர் மாலை வீட்டிற்கு வந்தவுடன் வி.ஷ.த்.தை அ.ரு.ந்.தி இருக்கிறார். இதையடுத்து பத்மபிரியா ம.ய.ங்.கி வி.ழு.ந்.து இருக்கிறார்.

இதைப் பார்த்த பெற்றோர்கள் ப.த.றி.ப்.போ.ய் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு பத்மபிரியா வி.ஷ.ம் அ.ரு.ந்.தி.ய.தா.க மருத்துவர்கள் தெரிவித்ததால் மேல் சிகிச்சைக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் சி.கிச்சை ப.லனின்றி கடந்த வியாழக்கிழமை பத்மபிரியா உ.யிரிழந்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் க.டு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தி இருக்கிறது.

புது மனைவியை காதலியுடன் திட்டமிட்டு கொ.ன்.ற க ணவன் : ப.யத்தில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

தெலுங்கானா..

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சமூக ஊடகங்களில் நாட்டம் காரணமாக புது மனைவியை கொ.ன்.ற க ணவன் வி.வகாரத்தில் அ.தி.ர.டி தி ருப்பம் ஏ ற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் கம்மம் மாவட்டத்தில் பெரபாலம் பகுதியிலேயே குறித்த அ.தி.ர்.ச்.சி சம்பவம் நடந்துள்ளது. திருமணம் முடித்து 2 மாதங்களில் புது மனைவியை கணவன் கொ.லை செ.ய்.த வி.வகாரத்தில் தற்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முதலில் தமது மனைவியை கா.ண.வி.ல்.லை என்றே அந்த கணவன் பொலிசாரிடம் பு.கா.ர் அளித்துள்ளார். இதனையடுத்து நடந்த வி.சா.ர.ணை.யி.ல், க.ண்.கா.ணி.ப்.பு கமெரா காட்சிகளை ப.ரிசோதித்த பொலிசார், அந்த கணவனின் நடவடிக்கைகளை க.ண்காணித்துள்ளனர்.

இந்த நிலையில் ச.ந்தேகத்தின் அடிப்படையில் கை.து செ.ய்யப்பட்ட அந்த கணவன், பொலிஸ் வி.சாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். நாக ஷேஷு ரெட்டி என்பவருக்கும் எர்ரமல்ல கிராமத்தை சேர்ந்த நவ்யா என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

நவ்யா B.Tech இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தி.டீரென்று, தமது மனைவி கல்லூரியில் இருந்து திரும்பவில்லை என நாக ஷேஷு பொலிசாரை நாடியுள்ளார்.

பொலிசார் முன்னெடுத்த வி.சாரணையில், கொட்டலங்கா கிராமத்தில் நாய் வளர்க்கும் இடம் ஒன்றில் நவ்யா தூ.க்.கி.ட்.ட நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர். இந்த விவகாரத்தில் தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்ட பொலிசார், இறுதியில் ஷேஷு ரெட்டியை கை.து செ.ய்துள்ளனர்.

அதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஓராண்டாக 20 வயது இளம் பெண்ணுடன் தமக்கு தொடர்பு இருப்பதாகவும், குடும்பத்தார் நிர்பந்தம் காரணமாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது காதல் விவகாரம் மனைவிக்கு தெரிய வரவே, அவர் காதலியை கைவிட கூறியதாகவும், ஆனால் காதலியை பிரிய முடியாததால் தமது காதலியுடன் இணைந்தே, புது மனைவியை கொ.ல்.ல தி.ட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அந்த இளம் பெ ண்ணை வி.சாரணைக்கு அழைத்துள்ளனர். அவரது மொபைலையும் பொலிசார் கை.ப்பற்றியுள்ளனர். ஆனால் பொலிஸ் வி.சா.ர.ணை.க்.கு ப.ய.ந்.து அந்த இளம் பெண் சம்பவத்தன்றே ர.யி.ல் மு.ன் பா.ய்.ந்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

சமூக ஊடகங்களில் புது மனைவியின் அதிக நாட்டமே கொ.லை.க்.கு கா.ர.ண.ம் என முதலில் கூறிய நாக ஷேஷு ரெட்டி, பின்னர் பொலிசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

நாடு திரும்ப முடியாமல் யாசகம் எடுக்கும் இலங்கைப் பெண்கள்!!

இலங்கைப் பெண்கள்..

வெளிநாடுகளில் பணி புரிவோரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முற்போக்கு பெண்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும் பத்தரமுல்லயில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அதன் பிரதிநிதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

தற்போது நிலவும் கொவிட் தொற்று காரணமாக தங்கள் தொழில்களை இழந்து நாடு திரும்ப முடியாமல் குவைட் உட்பட ஏனைய நாடுகளில் வசிக்கும் பல இலங்கைப் பெண்கள் யாசகம் செய்கின்றதான காணொளிகள் சில நேற்றைய தினம் (07) ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பை சேர்ந்த குறித்த நபர் கடந்த 31 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அப் பரிசோதனை முடிவுகள் இன்று (08.02) கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த கைதிக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கைதியை கொரோனா வைத்தியசாலைக்கு அனுபுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார துறையினர், குறித்த கைதியுடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திரிபிடக தர்மம், பாலி மொழி பரீட்சை எழுதிய 93 வயதான பாட்டி!!

93 வயதான பாட்டி..

கண்டியில் 93 வயதான பாட்டியொருவர் சனிக்கிழமை திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி தேர்வு எழுதியுள்ளார். விதானகே லீலவதி எஸ்லின் தர்மரத்னே என்ற பாட்டியே கண்டியிலுள்ள டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதியுள்ளார்.

ஸ்ரீ சுமங்கல நினைவு மையத்தின் வித்யோதயா பரீட்சைக் கிளையினர் நடத்திய பரீட்சையிலே குறித்த பாட்டி திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

1928 இல் பிறந்த பாட்டி, களனி பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டப் படிப்புக்கு அனுமதியைப் பெறுவார் என்று நம்புகிறார். அவர் பி.ஏ. பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

குறித்த பாட்டி பரீட்சை எழுதியமை மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருந்தது என பரீட்சை கண்காணிப்பாளர் லசித் மவில்மட குறிப்பிட்டுள்ளார்.

ஒரே பாடசாலையில் 15 மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் கொரோனா தொற்று!!

கொரோனா..

நாவலப்பிட்டி, பஸ்பாகே பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவ, மாணவிகள் 15 பேருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டாம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கயை இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய 14 – 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர் ஒருக்குமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்களை தேடி தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையை மூடுவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளைப் போன்று இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்!!

புதிய திட்டம்..

இலங்கையில் திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விசேட பாதுகாப்பு விதிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கொரோனா தொற்று போன்ற அனர்த்தங்களின் போது நாட்டை மூடி வைத்தல் அல்லது திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விசேட பாாதுகாப்பு விதிமுறை ஒன்றை, இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பல வெளிநாடுகளில் அவ்வாறு தொழில் இழந்தவர்களுக்கு விசேட பாதுகாப்பு காப்புறுதி ஒன்று வழங்கப்படுகின்றது. கொரோனா தொற்றின் காரணமாக வருமானம் இழந்தவர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 80 வீதம் கிடைத்துள்ளது.

இந்த பாதுகாப்பு நிதி முறையின் கீழ் அவ்வாறு விசேட காரணத்திற்கமைய இலங்கை மக்கள் தொழிலை இழந்தால் அந்த வருமானத்தில் 70 – 80 வீதத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச தொழில் அமைப்புடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இலங்கைக்கு பொருத்தமான முறை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

தனியார் நிறுவனங்களில் 35 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களும், நாளாந்தம் வருமானம் பெறும் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இந்த பாதுகாப்பு நிதி வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் விபத்தில் பலி!!

விபத்து..

ஹெட்டிபொல – நிகவெரடிய பிரதான வீதியில் அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்சார கம்பத்தில் மோதியதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. பன்னல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் நசுருதீன் என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அதிக வேகம் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

வவுனியா வர்த்தக சங்கத்தினருடன் யாழ்.இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு!!

யாழ்.இந்திய துணைத் தூதுவர்..

யாழ்.இந்திய துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இன்று (08.02.2021) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட வர்த்தகர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும், வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து எவ்வாறான வியாபார நடவடிக்கையினை முன்னெடுக்க முடிவும் மற்றும் அதற்குறிய ஆலோசனைகள்,

வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கான இலவச பயிற்சி நெறிகளை இந்தியாவிற்கு சென்று மேற்கொள்ளுவதற்கான புலமைப் பரிசில்களை வர்த்தக சங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளல், வர்த்தகர்கள் நலன்சார் பல்வேறு திட்டங்களை முன்வைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலின் யாழ்.இந்திய துணைத் தூதுவரின் பிரதிநிதிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு : முழு விபரம் இதோ!!

அத்தியாவசிய பொருட்கள்..

அரசாங்க தீர்மானத்தின்படி 27 அத்தியவாசிய பொருட்களின் விலைகளை நாளை முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நாட்டு மக்களின் நலன் கருதி பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பாரிய அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள இந்த விலைக்குறைப்பை பின்பற்ற முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில் மேற்படி விற்பனை நிறுவனங்கள் மக்களுக்கு சலுகை வழங்குமானால் அதனை வரவேற்கின்றோம்.

அரிசி, மா, பருப்பு, சீனி உள்ளிட்ட 27 பொருட்கள் மூன்று மாதங்களுக்கு விலைக் குறைப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அவற்றை சதொச, கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் கியூசொப் ஆகியவற்றில் கொள்வனவு செய்ய முடியும்.

அதற்கிணங்க 106 ரூபாவாக இருந்த சிவப்பு பச்சை அரிசி 93 ரூபாவுக்கும் 105 ரூபாவாக இருந்த வெள்ளைப் பச்சை அரிசி 93 ரூபாவாகவும் 109 ரூபாவாக இருந்த நாட்டரிசி 96 ரூபாவாகவும் 120 ரூபாவாக இருந்த சம்பா அரிசி 99 ரூபாவாகவும் நாளை முதல் விலைக்குறைப்பு செய்யப்பட்டு விற்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விலைக் குறைப்பு செய்யப்படும் பொருட்களின் முழு விபரம் இதோ,

கீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

கோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா

வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 110 ரூபா

சிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

தேயிலை 100g : புதிய விலை 95 ரூபா – தற்போதைய விலை 130 ரூபா

பருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா – தற்போதைய விலை 188 ரூபா

பெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா

உருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா – தற்போதைய விலை (216 – 220) ரூபா

உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 140 ரூபா தற்போதைய விலை 190 ரூபா

கடலை 1kg : புதிய விலை 175 ரூபா – தற்போதைய விலை 225 ரூபா

காய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா – தற்போதைய விலை 550 ரூபா

ரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா – தற்போதைய விலை 240 ரூபா

ரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா – தற்போதைய விலை 280 ரூபா

நெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 545 ரூபா – தற்போதைய விலை 700 ரூபா

தோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா – தற்போதைய விலை 430 ரூபா

கட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 55 ரூபா

பால்மா 400g : புதிய விலை 355 ரூபா – தற்போதைய விலை 380 ரூபா

சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா – தற்போதைய விலை 470 ரூபா

சவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 53 ரூபா

சவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா – தற்போதைய விலை 325 ரூபா

வாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா – தற்போதைய விலை 63 ரூபா

கை சுத்திகரிப்பு (Hand sanitizer) 100ml : புதிய விலை 250 ரூபா – தற்போதைய விலை 350 ரூபா

முகக்கவசம் (SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : புதிய விலை 14 ரூபா – தற்போதைய விலை 25 ரூபா

கணவனை பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரி.த்.து கொ.ன்.ற ம.னைவி : வி.சாரணையில் சொன்ன காரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவனை பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்து கொ.ன்.ற மனைவியின் செயல் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி எ.ரிந்த நி.லையில் ஆண் ச.டலம் ஒன்று கி.டப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான பொலிசார் உ.டலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வி.சாரணை மேற்கொண்டனர்.

இதில் கொ.லை செ.ய்யப்பட்டவர் தேனி மாவட்டம் கூடலூர் போயன்மார் தெருவை சேர்ந்த நாகராஜ் (42) என்பதும், செங்கல் காளவாசல்களில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது.

அதன் பின் அவருடைய எ.லும்புகள் டிஎன்ஏ ப.ரிசோதனைக்கு அனுப்பி உறுதி செய்யப்பட்டதால், நாகராஜ் மனைவி முத்துமாரியை பி.டித்து பொலிசார் வி.சாரணை மே.ற்கொண்டனர்.

இதில், அவர் காதலனுடன் சேர்ந்து கணவரை பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்து கொ.லை செ.ய்ததை ஒப்புக் கொண்டார். பொலிசார் அவரிடம் மேற்கொண்ட வி.சாரணையில், முத்துமாரிக்கும், புதுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் பழக்கும் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது. நாகராஜ் செங்கல் காளவாசல் வேலைக்காக அடிக்கடி கோயமுத்தூர் சென்றுவிடுவார். இதனால் ம.து ப.ழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். இது முத்துமாரிக்கு பிடிக்கவில்லை.

இதனால் செல்வராஜுடன் அதிகமாக நெருங்கி வாழ தொடங்கி உள்ளார். முத்துமாரியின் மூத்த மகள் திருமணத்திற்கு செல்வராஜ் உதவி உள்ளார். நாகராஜ் மகள் திருமணத்திற்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது முத்துமாரியின் காதல் விவகாரம் தெரிய வர, மனைவியை க.ண்டித்துள்ளார். இது முத்துமாரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், செல்வராஜுவிடம் இது குறித்து கூறி உள்ளார். அதன் பின் இருவரும், நகராஜை கொ.லை செ.ய்.ய திட்டமிட்டுள்ளனர். அதன் படி சம்பவ தினத்தன்று, நாகராஜ் போ.தை.யி.ல் இ.ருந்துள்ளார்.

இதில் அதிகமாக ம.து ஊ.ற்றி கொடுத்து காதலுடன் சேர்ந்து க.ணவரை அ.டி.த்.து கொ.ன்.று பெ.ட்ரோல் ஊ.ற்றி எ.ரித்து கொ.லை செ.ய்தது வி.சாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் முத்துமாரியை கை.து செய்தனர். காதலன் செல்வராஜை பொலிசார் தே.டி வருகின்றனர்.

இரத்த சிவப்பு வெள்ளத்தில் மூழ்கிய கிராமம் : காரணம் என்ன?

இந்தோனிஷியாவில்..

இந்தோனிஷியாவில் கிராமம் ஒன்று இரத்த சிவப்பு நிற வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் புடைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி திகிலடைய வைத்துள்து.

Pekalongan நகரில் உள்ள Jenggot கிராமத்திலே இந்த அதிசயம் நடந்துள்ளது. சனிக்கிழமையன்று அருகிலுள்ள சாயத்தொழிற்சாலையில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து Jenggot கிராமம் இரத்த-சிவப்பு நிற வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பலர் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்த நிலையில், சமூக ஊடகங்களில் அது பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் உண்மை என Pekalongan பேரழிவு நிவாரணத் தலைவர் Dimas Arga Yudha உறுதிப்படுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடிக் சாயமே சிவப்பு வெள்ளத்திற்கு காரணம். சிறிது நேரம் கழித்து மழையுடன் கலக்கும்போது அது மறைந்துவிடும் என Dimas Arga Yudha கூறினார்.

இந்த புகைப்படம் வதந்தி பரப்பும் மோசமான நபர்கள் கைகளில் கிடைத்தால், அவர்கள் என்ன கதைகளை தயாரிப்பார்கள் என்பது குறித்து நான் மிகவும் பயப்படுகிறேன் என பெண் சமூக ஊடக பயனர் ஒருவர் கூறியுள்ளார்.