இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்..

பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடும் கும்பல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் 6 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த திருட்டு சம்பவங்கள் கும்பலாக இணைந்து மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் போது அவதானமாக செயற்படுமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் நாக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!!

மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாற்றமாக கொவிட் டன் என்ற வைரஸ் பரவி வருகின்றது. இதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரான தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் மூலம் நபர்களின் நாக்கில் பாதிப்பு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாக்கில் சிகப்பு நிறத்தில் புள்ளிகள் அல்லது தழும்புகள் நோய் அறிகுறிகளாக பார்க்க முடியும்.

நாக்கு முழுவதும் இவ்வாறான அறிகுறி காணப்பட்டால் அதனை கொரோனா தொற்று என சந்தேகிக்க முடியும். அதற்கமைய PCR பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் கொரோனா தொற்றினை உறுதி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!!

கொரோனா மரணம்..

மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்றைய தினம் (19.01.2021) பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட்சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையில் வைத்து பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதலாவது நபர் இவராவார்.மேலும் வடமாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டாவது நபராவார்.

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி, பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கொழும்பில் இருந்து சென்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அபாய வலயமாக இருக்கும் கொழும்பில் இருந்து வந்திருந்தமையால், அவரை சுய தனிமையில் இருக்குமாறு பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியிருந்தனர்.

எனினும் கட்டுப்பாடுகளை மீறி, கடந்த தினங்களில் திருமண வீடு உட்பட பல இடங்களுக்கு அவர் சென்று வந்துள்ளார். குறித்த நபருக்கு ஏற்கனவே பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்கு சென்ற சுகாதார அதிகாரிகள், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி திருமண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டதுடன், இரு தரப்பு வீட்டாரும் 14 நாட்களுக்கு தம்மை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். பிசீஆர் பரிசோதனை பெறுபேறுகளை அடுத்து திருமணம் நிகழ்வினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : இன்று மட்டும் 45 பேருக்கு உறுதி!!

கொரோனா..

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 256 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் இன்று (19.01) காலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் 20 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன்,

இரவு 7.30 மணியளவில் வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் 25 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் மாத்திரம் 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிக்குளம், நொச்சிமோட்டை, கந்தபுரம், பட்டாணிச்சூர் பகுதிகளை சேர்ந்த 45 நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் 256 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் இன்று (19.01) காலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் 20 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன்,

இரவு 7.30 மணியளவில் வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் 25 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் மாத்திரம் 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிக்குளம், நொச்சிமோட்டை, கந்தபுரம், பட்டாணிச்சூர் பகுதிகளை சேர்ந்த 45 நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிச்சூரில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்,

அப் பகுதியில் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று வெளியாகியது. அதனடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 20 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியாவில் கடந்த இரு வாரங்களில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையில் ச.ட.ல.மா.க மீ.ட்.பு!!

கூமாங்குளம் பகுதியில்..

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையில் இளம் குடும்ப பெண்ணொருவர் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். குறித்த பெண் நேற்று (18.01.2021) மாலை அவரது வீட்டிலிருந்த நிலையில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையில் ச.ட.ல.மா.க அவதானிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ச.ட.ல.த்.தை மீ.ட்.டு.ள்.ள.து.ட.ன் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம் குடும்ப பெண்ணே ச.ட.ல.மா.க மீ ட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கா யங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ச டலமாக மீட்பு!!

தரணிக்குளம் பகுதியில்..

வவுனியா தரணிக்குளம் பகுதியில் த லையில் கா யங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். இன்று (19.01.2021) அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்றியிருப்பதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் ச டலத்தை மீ ட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே அவரது த.லைப் பகுதியில் கா யங்களுடன் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

குறித்த ம ரணம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாரால் வி சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ச டலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

முகநூலில் தவறாக நடந்து கொண்ட நபருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்!!

முகநூலில்..

தேனி அருகே முகநூலில் பெண்களிடம் ஆ.பா.ச.மா.க பே.சி வந்த இளைஞரை, நைசாக பேசி வரவழைத்த வீரப்பெண் ஒருவர், வீதியில் வைத்து வி.ளா.சி எ.டு.த்த ச.ம்.ப.வம் அரங்கேறி உள்ளது.

முகநூலில் ராஜா என்ற பெயரில் கணக்கு வைத்துக் கொண்டு, பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக கொண்டவர் ராஜா.

அவரது நட்பு அழைப்பை ஏற்காத பெண்களின் முகநூல் மெசேஞ்சரில் ஆ.பா.ச.மா.க பே.சு.வ.து, ஆ.பா.ச.ப் ப.ட.ங்களை அ.னு.ப்.புவது என்று ராஜா செய்த சே.ட்.டை.கள் எண்ணிலடங்காதது எனக் கூறப்படுகின்றது.

அந்தவகையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெ ண் ஒருவருக்கு முகநூலில் தொ.ல்.லை கொ.டு.த்.து வந்துள்ளான் ராஜா. தனது தோழியான தேனி மாவட்டம் பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த தமிழ் அரசியிடம், உங்க ஏரியா பையன் ஒருவன் முகநூலில் சே.ட்.டை செ.ய்.கி.றா.ன் என வே.த.னை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ராஜாவின் முகநூல் கணக்கில் மெசேஞ்சர் மூலம், எந்த ஊரு என்று வி.சாரித்துள்ளார். ஆனால் ராஜாவோ, தமிழ்அரசியிடமும் தனது வழக்கமான ஆ.பா.ச சா.ட்.டிங் சே.ட்.டை.யை ஆ.ர.ம்.பி.த்துள்ளான்.

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட தமிழ்அரசி, அவனை நேரில் சந்திக்க ஆவலாக இருப்பதாக கூற, எங்கு வர வேண்டும் என்று வேகம் கா.ட்.டி.யுள்ளார். அந்த மன்மத ராசா, தமிழ் அரசியை உப்புக்கோட்டை கிராமத்திற்கு வரச்சொன்னதோடு, தனது கணவர் மற்றும் மகனுடன் அங்கு சென்றுள்ளார்.

காதல் ஆசையில் வேக வேகமாக வந்த ராசா கை யும் களவுமாக வீரப்பெ ண் தமிழரசியிடம் சி.க்.க வீதியென்றும் பாராமல் துணிச்சலுடன் வி.ளா.சி எ.டுத்தார்.

அவனது பைக்சாவி மற்றும் செல்போனை வாங்கி வைத்துக் கொ.ண்.டு வீட்டில் இருந்து தாய், தகப்பனை அழைத்து வரச்சொல்லி அ.தி.ர.டி காட்டினார் தமிழ் அரசி.

அந்த மன்மதராசாவுக்கு அக்கம் பக்கத்தினர், அப்பகுதியினர் என ஆளுக்கு ஒரு அ.டி வி.ட்.டு செ ன்றனர். நேரம் செல்ல செல்ல பீ.தி.ய.டை.ந்த அந்த மன்மதராசா, தமிழ் அரசியின் காலில் விழுந்ததோடு, இனி வாழ்நாளில் பெண்களிடம் இது போன்று தவறாக நடந்துகொள்ள மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டான்.

இதையடுத்து அந்த மன்மதராசாவை மன்னித்து அங்கிருந்து வி.ர.ட்.டி வி.ட்டனர். இது தொடர்பாக காவல் நிலை.யத்தில் பு.கா.ர் அளிக்கவும் தமிழ் அரசி முடிவு செய்துள்ளார்.

ஆ.பா.ச.ப் ப.ட.ங்.க.ள், மற்றும் ஆ.பா.ச வீ.டி.யோ இருப்பதாக யாராவது மி.ர.ட்.டி.னா.லோ, அல்லது ஆ.பா.ச.மா.க சா.ட்.டிங் செ.ய்.தா.லோ, கா.வ.ல்து.றை.யில் பு.கா.ர் அ.ளி.த்.தால் உ.ரிய ந.ட.வ.டிக்கை எ.டு.க்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் முகநூலில் என்ன வேண்டுமானாலும் சாட்டிங் செய்யலாம் என்று பொழுதைக் கழிக்கும் கா.மு.க.ர்.க.ளுக்கு இந்த சம்பவம் ஒரு எ.ச்.ச.ரி.க்.கை பாடம்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் உயிரிழப்பு!!

கொரோனா..

இலங்கைக்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இலங்கைக்குள் கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இன்று இதுவரைக் காலப்பகுதியில் 332 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் 649 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 45ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.

வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

யாழ். கொரோனா ஆய்வு கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூட பரிசோதனையில் மன்னார் நானாட்டான் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக இன்று பிற்பகல் தெரிவித்திருந்த நிலையில்,

இன்றைய வட மாகாண தொற்று நிலவரம் தொடர்பில் தகவல் கேட்டதற்கிணங்க, வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அருவிக்கு இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த ஐவருக்கும், பருத்தித்துறையில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த 14 நாட்களாக முடக்கப்பட்டிருந்த வவுனியா பட்டாணிச்சூர் கிராமம் இன்று காலை (18.01.2021) முதல் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா நகரின் 7 வீதிகளை தவிர அனைத்து பகுதிகளும் வழமைக்கு திரும்பியன.

ஹோட்டல் ஒன்றில் களியாட்டம் : 13 யுவதிகள் உட்பட 52 பேர் கைது!!

52 பேர் கைது..

மெதிரிகிரிய ஹோட்டலில் நடந்த விருந்தில் 39 இளைஞர்கள் மற்றும் 13 யுவதிகள் கை.து செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில், போ.தை வி.ரு.ந்.து நடத்தியவர்களே இவ்வாறு கை.து செய்யப்பட்டுள்ளனர்.

கை.து செய்யப்பட்டவர் எ.ச்.ச.ரி.க்.கை.யி.ன் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ற்.கா.க அவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போ.தை பொ.ரு.ளு.ட.ன் இளைஞர்கள் சிலரும் கை.து செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 நாட்களில் 9 பேரால் 3 முறை கூட்டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு ஆளான 13 வயது சி.று.மி!!

இந்தியாவில்..

இந்தியாவில் 5 நாட்களில் 9 ந.ப.ர்.க.ளா.ல் மூ.ன்.று முறை 13 வ.ய.து சி.று.மி பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு.ள்.ளா.ன ச.ம்.ப.வ.ம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தினைச் சேர்ந்த அந்த 13 வ.ய.து சி.று.மி.யை அவருக்கு அறிமுகமான இளைஞர் ஒருவர் கடந்த ஜனவரி 4-ஆம் திகதியன்று க.ட.த்.தி.ச் செ.ன்றுள்ளார்.

க.ட.த்.தி.ச் சென்ற அச் சி.று.மி.யை அந்த இளைஞரும் அவரின் 6 நண்பர்களும் சேர்ந்து இரண்டு நாட்களாக கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.து.ள்.ள.ன.ர்.

சி.று.மி.யை. இரண்டு நாட்களுக்கு பின்னர் விடுவித்த அந்த கு.ம்.ப.ல், இது தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் கொ.லை செ.ய்.து.வி.டு.வ.தா.க மி.ர.ட்.டி.ய.தா.ல் இந்த உண்மையை சி.று.மி யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் அவரை பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.த 7 பேரில் ஒருவன் மீண்டும் அச் சி.று.மி.யை க.ட.த்.தி.ச் செ.ன்.று காட்டுப் பகுதியிலும், சாலையோர கடை ஒன்றிலும் வைத்து அவனும் அவனது 3 நண்பர்களும் இ.ணை.ந்.து கூ.ட்.டு பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.த.ன.ர்.

இதையடுத்து, அச் சி.று.மி.யை அந்த 3 பேரும் தங்கள் பி.டி.யி.ல் இருந்து வி.டு.வி.த்.த.ன.ர். ஆனால் அச் சி.று.மி.க்.கு ஏ.ற்.ப.ட்.ட ப.ய.ங்.க.ர.ம் அதோடு முடியவில்லை, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த சி.று.மி.யை டிரக் டிரைவர்கள் இருவர் மீண்டும் க.ட.த்.தி.ச் சென்று பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.து.ள்.ள.ன.ர்.

அவர்கள் பி.டி.யி.ல் இருந்து த.ப்.பி.ய சி.று.மி வீட்டுக்கு திரும்பி வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் பு.கா.ர் அளிக்கப்பட்டுள்ளது.

இ தனிடையே ப ல்வேறு கு.ழு.க்.க.ள் அ மைத்த பொ லிசார், இ துவரை சி.று.மி.யை பா.லி.ய.ல் வ.ன்.பு.ண.ர்.வு செ.ய்.த 6 பே.ரை கை.து செ.ய்.து போஸ்கோ உ ள்ளிட்ட பி ரிவுகளின் கீ ழ் வ.ழ.க்.கு.ப் ப.தி.வு செ ய்து, வி.சா.ர.ணை மே.ற்கொண்டு வ ருகின்றனர்.

பல ஆண்டுகளாக மாமியார் செய்து வந்த மோசமான செயல் : அவமானத்தில் மருமகள் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கள்ள ம.து விற்பனை செய்த மாமியாரால் அவமானமடைந்த மருமகள் உ.யி.ரை மா.ய்.த்.து கொ.ண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அருதங்குடி கிராமத்தை சேர்ந்த கமலாம்மாள் 20 ஆண்டுகளாக கள்ளத்தனமாக வீட்டில் வைத்து ம.து விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கமலாம்பாளின் மகன் பாலமுருகனுக்கும் சகுந்தலா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு, மாமியார் கமலாம்பாள் வீட்டில் கள்ளத்தனமாக ம.து விற்பனை செய்து வருவது சகுந்தலாவுக்கு தெரிய வந்தது.

கள்ளத்தமான ம.து விற்பனை செய்ய கூடாது என்று மாமியாரை சகுந்தலா தடுத்துள்ளார். பின்னர் திருந்திய கமலாம்பாள் அதை விட்டுள்ளார். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த சூழலில், மருமகளுக்கு தெரியாமல் ம.து பாட்டில்களை வாங்கி வந்த கமலாம்பாள் வீட்டின் அருகேயுள்ள கீற்று கொட்டகையில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த பொதுமக்கள் கமலாம்பாள் ம.து பாட்டிலை மறைத்து வைத்திருந்த கீற்று கொட்டகையை சே.தப்படுத்தினர். மேலும், பொலிசாருக்கும் தகவல் அளித்தனர். அங்கு வந்த பொலிசார் கமலாம்பாளை காவல் நிலையம் அழைத்து சென்று வி.சாரணை செய்து கொண்டிருந்தன.

இந்த சம்பவத்தால் அவமானமடைந்தததாக கருதிய சகுந்தலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டா.ர். இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஒரு மாதத்தில் புதுப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் இ.ற.ந்.து கி.ட.ந்.த நிலையில் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர் என குடும்பத்தார் கூறியுள்ளது ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தின் கலாம்பலத்தை சேர்ந்தவர் ஆதிரா. இளம் பெண்ணான இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணவர் வீட்டில் கழிப்பறையில் இ.ர.த்த வெ.ள்ளத்தில் ஆதிரா ச.ட.ல.மா.க க.ண்டெடுக்கப்பட்டார்.

அவரின் க.ழு.த்.து மற்றும் ம.ணி.க்.க.ட்.டி.ல் க.த்.தி.யா.ல் அ.று.த்.த கா.ய.ங்.க.ள் இருந்தது. ஆதிராவின் பி.ரே.த ப.ரி.சோ.த.னை அறிக்கையில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.க்.க.லா.ம் என சந்தேகிப்பதாக ஆதிராவின் பெற்றோர் மற்றும் கணவர் குடும்பத்தார் கூறியுள்ளார். கழிப்பறையின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர்.

அவர் ச.ட.ல.ம் அருகிலேயே க.த்.தி இருந்தது, இது த.ற்.கொ.லை.யா.க இருந்தாலும் எதற்காக ஆதிரா இந்த முடிவை எடுத்தார் என தெரியாத நிலையில் பொலிசார் தீவிர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.