கூகுள் செயலியில் பிழை : தமிழ் இளைஞருக்கு அடி த்த பேரதிர்ஷ்டம் : பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

ஸ்ரீராம் கேசவன்..

கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது.

செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது.

அந்தவகையில் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன் கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகேஷன் தயாரிப்பதற்கான செயலியில், வாடிக்கையாளரின் தகவல்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் திருடப்படுகிறது என்ற பிழையை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார்.

அவரின் இந்த சேவையை அங்கீகரித்துள்ள கூகுள் நிறுவனம், அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது.

மேலும் அவரின் பெயரை கூகுளின் Hall of Fameல் இணைத்து மரியாதை அளித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீராம்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட இளம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

நிலான்ஷி படேல்..

உலகில் மிக நீளமான தலைமுடி கெண்ட பெண் ஒருவர் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த இளம்பெண் நிலான்ஷி படேல் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இவரது 5.7 அடி கூந்தல் தற்போது கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பாப் கட் செய்திருந்தேன். ஒருகட்டத்தில் எனக்கே அது பிடிக்காமல் போனது. பின்னர் என் பெற்றொரிடன் இனி நான் தலைமுடியை வெட்ட போவதில்லை என கூறினேன்.

அது நாள் முதல் இன்று வரை நான் எனது தலைமுடியை வெட்ட வில்லை. அதன் பரிசாக தற்போது உலக சாதனை சான்றிதழை ஏந்தி நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலான்ஷியின் இந்த முயற்சியை அங்கிகரிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அவருக்கு சாதனை சான்றிதழ் வழங்கியுள்ளது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் படுகாயம், ஒருவர் ஆபத்தான நிலையில்!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.சாவகச்சோி நுணாவில் பகுதியில் இன்று (03.01.2021) மாலை மாலை 5.20 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மன்னாரிலிருந்து – யாழ்ப்பாணம் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஹயஸ் வாகனத்திலிருந்த 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை ஹயஸ் வாகனம் மிக ஆபத்தான முறையில் முந்தி செல்ல முயன்றமையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.

காயமடைந்த 4 போில் ஒருவரின் நிலை ஆபத்தாக உள்ளதென வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்ட அழகிய கோடீஸ்வர பெண் : அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கோடீஸ்வர பெண்..

சவுதி அரேபியாவை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர பெண் தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்டுள்ளார். Sahoo bint Abdullah Al-Mahboob என்ற கோடீஸ்வர பெண்மணி தான் பாகிஸ்தானை சேர்ந்த தனது கார் ஓட்டுனரை மணந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. மணப்பெண் Sahooவின் சொத்து மதிப்பு 8 billion அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.

அவருக்கு மெக்கா, மெடினாவில் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. மேலும் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளிலும் சொத்துக்கள் உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இவரின் திருமணம் மிக எளிமையாக நடந்துள்ளது.

இருந்த போதிலும் இது தொடர்பில் மணப்பெண் மற்றும் மணமகன் சார்பில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

கொரோனா நோயாளியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த பயங்கரம்!!

விமான விபத்து..

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா நோயாளியை ஏற்றிச்சென்ற விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Diamantina விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

São Paulo நகரத்திலிருந்து வந்த விமானத்தில் மருத்துவர், செவிலியர், விமானி, துணை விமானி என நான்கு பேர் பயணித்துள்ளனர். விமானம் Diamantina நகரில் உள்ள ஜே.கே விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளது.

விமானத்தில் பயணித்த செவிலியர் João Carlos Barbosa (35), மருத்துவர் Amanda Gabriela Dourado (24), துணை விமானி Eduardo Valim Macena (30) ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். விமானி Mauricio de Carvalho (32) காயம் ஏதுமின்றி உயிர்தப்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமான் பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தததை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்பு மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

கொரோனா நோயாளியை ஏற்றிச்சென்ற போது விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனினும், கொரோனா நோயாளி யாரும் அனுப்பப்படவில்லை என São Paulo நகரில் உள்ள முக்கிய இரண்டு மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து சம்பயிடத்திற்கு விரைந்து அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்திற்கு உரிமையாளரான Vidas Set Taxi Aéreo என்ற நிறுவனம் விபத்து குறித்து விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெட்ரோல் கு.டி.க்.கு அ டிமையான இ ளைஞன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

20 வயது இளைஞன்..

போ.தை.க்.கா.க பெ.ட்.ரோ.ல் கு.டி.த்.து அ.டி.மை.யா.கி.யி.ரு.ந்.த இ.ளைஞர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். மதுரன்குளி – உனாவேலிய பிரதேசத்தை 20 வ யதுடைய இ ளைஞனே நே ற்று மா லை உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர் எ ன பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர்.

க டந்த சி ல வ ருடங்களுக்கு மு ன்னர் இ வ்வாறு பெ ட்ரோல் ப ருகுவத ற்காக அ.டி.மை.யா.கி உ ள்ளதாக தெ ரியவந்து ள்ளது. இ திலிருந்து வி டுபடுவதற்கு பு னர்வாழ்வு மு காமிற்கு அ னுப்பப்பட்டுள்ள நி லையில், மீ.ண்டும் அ வர் அ தற்கு அ.டி.மை.யா.கி.யு.ள்.ளா.ர்.

இ தன் கா ரணமாக ஏ ற்பட்ட ம னரீ தியான பி.ர.ச்.ச.னை.க்.கு ம த்தியில் இ.ந்த இ ளைஞன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ளதாக தெ ரிய வ ருகிறது.

கண்டியில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மர்மமாக உயிரிழப்பு!!

இத்தாலியின் மிலான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த நிலையில், அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் சடடத்தின் கீழ் கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த,

தனது மனைவி மர்மமான முறையில் ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியில் இருக்கும் இந்துனில் தீப்தி குமார தெரிவித்துள்ளார்.

52 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான தம்மிகா பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் கணவரான இந்துனில் தீப்தி குமார,

எனது மனைவி சுகவீனம் காரணமாக சிகிச்சை பெறவே இலங்கைக்கு சென்றார். அவரது தனிமைப்படுத்தல் காலம் கடந்த முதலாம் திகதி முடிவடையவிருந்தது.

எனக்கு முதலாம் திகதி அதிகாலை இலங்கையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததுடன் எனது மனைவி ஹோட்டல் அறையில் இறந்து போயுள்ளதாக கூறப்பட்டது.

எனது மனைவி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்குமாறு நாங்கள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்திருந்தோம்.

எனது மனைவி இலங்கை சென்ற நாள் முதல் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும் ஹோட்டல் நிர்வாகம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மருத்துவரிடம் காட்டியிருந்தால் இப்படியான நிலைமை ஏற்பட்டிருக்காது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் குறித்து அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை திரும்ப எங்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை அறவிடுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அறைகளில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றால், தனிமைப்படுத்தப்படும் காலத்தில் அனைத்து பொறுப்புக்களையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

எனது மனைவியின் உடல் நலம் குறித்து அவர்கள் தேடிப்பார்க்கவில்லை. மனிதர்களுக்கு இப்படி செய்ய வேண்டாம்.

மரணிக்கும் அளவுக்கு எனது மனைவிக்கு நோய் இருக்கவில்லை. தற்போது எனது மகன் தாயை இழந்துள்ளார்.

இது சம்பந்தமான நியாயமான விசாரணையை நடத்தி எனது மனைவிக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என இந்துனில் தீப்தி குமார குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா இராசேந்திரபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விநாயகபுரத்தில் இன்று (03.01.2021) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இராசேந்திரகுளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் மோட்டார் சைக்கிள் வீதியின் அருகேயுள்ள மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 25, 26 வயது இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளைகள் பிறக்கும் போதே அடையாள அட்டை இலக்கம்!!

பிள்ளைகள் பிறக்கும்..

பிள்ளைகள் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்படவுள்ளது. அந்த இலக்கம் 18 வயது முழுமையடைந்த பின்னர் வெளியிட வேண்டும் என அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இது தொடர்பில் யோசனை ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களினால் கருத்திற்கொள்ள வேண்டிய 7 விடயங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த விடயத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!!

விபத்து..

வவுனியா- பூந்தோட்டம் பகுதியில் இன்று(03.01.2021) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், முதியவர் சிறுகாயங்களிற்குள்ளாகியுள்ளார். விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து

தப்பிச் சென்ற கொரோனா நோயாளிகளின் புகைப்படம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

கொரோனா..

பொலநறுவை கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற மூன்று நோயாளர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் கடந்த 31ஆம் திகதி தப்பிச் சென்றனர். அதில் ஒரு தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மறைந்திருக்கும் தொற்றாளர்களான நாமர்மல, மாரவில. பொரலெஸ்ஸ மற்றும் வைக்கால பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரினால் வெளியிடப்பட்ட தொற்றாளர்கள் மூவரின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர்பில் ஏதாவது தகவல் கிடைத்தால் 071 8 591 233 என்ற இலக்கம் ஊடாக அல்லது 119 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுள்ளனர். இந்த நோயாளர்கள் குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

16 வ.ய.து சி.று.மி.க்.கு ந டந்த வி.ப.ரீ.த.ம் : சி.க்.கி.ய இ ருவர்!!

தமிழகத்தில்..

த மிழகத்தில் 16 வ.ய.து சி.று.மி க.ர்.ப்.ப.மா.ன ச ம்பவம் தொ டர்பாக பெ.ண் உ ள்ளிட்ட இ ருவர் கை.து செ ய்யப்ப ட்டுள்ள நி லையில் தி.டு.க்.கி.டு.ம் த.க.வ.ல் வெ ளியாகியு ள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள காவல் நிலையத்தில் 16 வ.ய.து சி.று.மி.யி.ன் தா.யா.ர் பு.கா.ர் ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய ம.க.ள் மூன்று மாத க.ர்.ப்.ப.மா.க உள்ளதாக கூறினார்.

இ.தை.ய.டு.த்.து பொ.லி.சா.ர் சி.று.மி.யி.ட.ம் வி.சா.ரி.த்.த போ.து மீ.னா எ.ன்.ப.வ.ர் மூ.ல.ம் அ.றி.மு.க.மா.ன ஜே.சு.ரா.ஜ் (42) எ.ன்.ப.வ.ர் த.ன்.னி.ட.ம் த.வ.றா.க ந.ட.ந்.த.தா.க.க் க.ண்.ணீ.ர் ம.ல்.க கூ.றி.யி.ரு.க்.கி.றா.ர்.

அ.வ.ர்.க.ள் இ.ரு.வ.ரை.யு.ம் வி.சா.ரி.த்.த போ.து ப.கீ.ர் த.க.வ.ல்.க.ள் வெ.ளி.யா.ன.து. பொ.லி.சா.ர் கூ.று.கை.யி.ல், 16 வ.ய.து சி.று.மி.யி.ன் அ.ம்.மா.வு.க்.கு.ம், மீ.னா (40) எ.ன்.ற பெ.ண்.ணு.க்.கு.ம் ப.ழ.க்.க.ம் இ.ரு.க்.கி.ற.து.

அதனால் சி.று.மி.யி.ன் வீட்டுக்கு மீனா அ.டி.க்.க.டி செல்வதுண்டு. அப்போது சி.று.மி.யு.ட.ன் அவருக்குப் ப.ழ.க்.க.ம் ஏற்பட்டிருக்கிறது. மீனாவின் கணவர் குப்பைகளைப் பொறுக்கி, சென்னையில் பழைய இரும்புக்கடை நடத்திவரும் ஜேசுராஜிடம் விற்பதுண்டு.

அந்தவகையில் ஜேசுராஜுக்கும் மீனாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெ.ரு.ங்.கி பழகிய சூழலில் மீனா மூலம் ஜேசுராஜுக்கு 16 வ.ய.து சி.று.மி அ றிமுகமாகியிருக்கிறார்.

அப்போது சி.று.மி.யை. மீனா மூலம் க.ட்.டா.ய.ப்.ப.டு.த்.தி.ய ஜேசுராஜ் வ.ன்.கொ.டு.மை செ.ய்.தி.ரு.க்.கி.றா.ர். இந்தத் தகவல் சி.று.மி.யி.ன் கு.டும்பத்தினருக்குத் தெரியாது.

கு.டு.ம்.ப.த்.தி.ன.ர் வீ.ட்.டி.ல் இ.ல்.லா.த ச.ம.ய.த்.தி.ல் இ.ந்.த.க் கொ.டு.மை சி.று.மி.க்.கு ந.ட.ந்.தி.ரு.க்.கி.ற.து. இ.ந்.த நி.லை.யி.ல் சி.று.மி.க்.கு உ.ட.ல்.ந.ல.ம் பா.தி.க்.க.ப்.ப.ட்.டி.ரு.க்.கி.ற.து.

அது குறித்து சி.று.மி.யி.ட.ம் அவரின் அம்மா வி சாரித்தபோதுதான், சி.று.மி மூன்று மா.த.ம் க.ர்.ப்.ப.மா.க இருக்கும் தகவல் தெரியவந்திருக்கிறது. அதனால் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த சி.று.மி.யி.ன் அம்மா எங்களிடம் பு.கா.ர.ளி.த்.தா.ர்.

அ.த.ன் பே.ரி.ல் ஜேசுராஜ், அ.வ.ரு.க்.கு உ.த.வி.ய மீனா எ.ன்.கி.ற குப்பம்மாள் ஆ.கி.ய இ.ரு.வ.ரை.யு.ம் கை.து செ.ய்.தி.ரு.க்.கி.றோ.ம். பா.தி.க்.க.ப்.ப.ட்.ட சி.று.மி.க்.கு தே.வை.யா.ன ம.ரு.த்.து.வ உ.த.வி.க.ள் செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ள.து எ.ன கூ.றி.யு.ள்.ள.ன.ர்.

கர்த்தர் காப்பாற்றுவார் என 22 நாட்களாக பெண் காவலரின் சடலத்தை வீட்டில் வைத்திருந்த உறவினர்கள்!!

திண்டுக்கல்..

22 நாட்களாக பெண் காவலரின் சடலத்தை உறவினர் வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அடுத்துள்ள நத்தவனப்பட்டியைச் சோ்ந்தவா் அன்னை இந்திரா (38). திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரது கணவா் பால்ராஜ். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் இவர் உடல்நல பிரச்சினையால் கடந்த அக்டோபா் 16ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தாா்.

விடுப்பு முடிந்த பின்னரும் அவா் பணிக்கு திரும்பாததால், பொலிசார் கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, கடந்த டிசம்பா் 7 ஆம் தேதியே இறந்துவிட்ட பெண் காவலரின் சடலத்தை உயிா்த்தெழ வைக்க வீட்டுக்குள் ஜெபம் நடத்தி வந்தது தெரியவந்ததுள்ளது.

இதில், அவரது மூத்த சகோதரி வாசுகி மற்றும் ஜெபக் கூட்டங்கள் நடத்திவரும் மதபோதகா் சுதா்சன் ஆகிய இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனா்.

உடனடியாக வாசுகி மற்றும் மதபோதகா் சுதா்சன் ஆகிய இருவரையும் பொலிசார் வெள்ளிக்கிழமை கைது செய்து, தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பின் பெண் காவலரின் சடலம் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அந்த ஊர்மக்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

17 வயதில் காதலில் விழுந்த மாணவி : பின்னர் நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து இளைஞன் மி.ர.ட்.டி.ய.தா.ல் அவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வி.சாரணை நடத்தினார்கள்.

பின்னர் மா ணவியின் உ.ட.லை மீ.ட்.டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று பி ரேத ப ரிசோ தனை முடித்து உ.ட.ல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வி சாரணையில், பாக்கியலட்சுமி த.ற்.கொ.லை செ.ய்.வ.த.ற்.கு முன், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில், எனது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள ஒருவன் தான் தன்னுடைய இ.ற.ப்.பி.ற்.கு காரணம்.

எனது நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மா.ணவி செல்போனை கைப்பற்றி பொலிசார் ஆய்வு செய்த போது, மா ணவி ஒரு வாலிபரை காதலித்து வந்ததும்,

தற்போது, அவர் அந்த வாலிபரை ஒதுக்கியதும், அதனால், ஆ.த்.தி.ர.ம் அடைந்த அந்த வாலிபர், மாணவியும், தானும் ஒன்றாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மி.ர.ட்.டி.ய.தா.ல்,

அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதும், தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மா ணவியை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய வாலிபர் யார் என வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமணம் முடிந்த 4 மாதத்தில் காதல் மனைவிக்கு கணவன் செய்த விபரீத செயல்!!

கணவன் செய்த செயல்..

ஆந்திராவில் காதல் திருமணம் செய்த பெண்ணை, ப.ழிவாங்குவதற்காக அவருடன் நெ.ருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் கணவன் பதிவிட்ட சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்து வருபவர் ரேவந்த். இவரும், திருப்பதி அருகே உள்ள திம்மா நாயுடு பள்ளியை சேர்ந்த நிரோஷா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது நிரோஷாவின் பெற்றோர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், ரேவந்த், இன்னும் தனக்கு பணம் வேண்டும் என்று கூறி, நிரோஷாவை தொ.ல்.லை செய்துள்ளார்.

நிரோஷா இப்போது தானே திருமணம் ஆனது, அதற்கு வாங்கிய கடனையே இன்னும் பெற்றோரால் தீர்க்கப்படவில்லை, அதற்குள் கேட்டால் என்ன செய்வது என்று கூறியுள்ளார். ஆனால், ரேவந்த மனைவியை வரதட்சனை கொ.டு.மை செய்து வந்துள்ளார்.

நிரோஷா தொடர்ந்து மறுத்து வந்ததால், கடும் ஆ த்திரமடைந்த ரேவந்த் மனைவியை ப ழிவாங்குவதற்காக அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடுவிடாமல், தன் மனைவியை விபச்சாரி என்று குறிப்பிட்டு, அதில் நிரோஷாவின் போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் உடனடியாக நிரோஷாவின் நம்பரை தொடர்பு கொண்டு கண்டபடி பேசியுள்ளார்.

இது எல்லாம் தன் கணவனின் வேலை என்பதை அறிந்து அ.திர்ச்சியடைந்த நிரோஷா உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் பு.கா.ர் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரேவந்த் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வி சாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.

வவுனியா சின்னத்தம்பனை கிராமத்தில் நெல் வயல்களுக்குள் புகுந்து யானைகள் அ ட்டகாசம்!!

யானைகள்..

வவுனியா, சின்னத்தம்பனை கிராமத்தில் நெல் வயல்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அ ட்டகாசம் செய்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்று இரவு (01.01) சின்னத்தம்பனை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்குள் சென்று பயிர்களுக்கு அ ழிவை ஏற்படுத்தியுள்ளது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கடன்பட்டு வயல்களை விதைத்த போதும் யானைகள் குறித்த வயல் நிலங்களுக்குள் புகுந்து அ ட்டகாசம் செய்வதால் பயிர்கள் அ ழிவடைந்துள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பா.திக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள்,

தொடர்ச்சியாக காட்டு யானைகள் தமது வயல் நிலங்களுக்குள் பு.குந்து சே.த.ம் ஏற்படுத்துவதால் அதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர்.