இலங்கையின் அனைத்து சர்வதேச வானூர்தி நிலையங்களும் 2021 ஜனவரி 23ஆம் திகதி வெளிநாட்டவர்களுக்காக திறக்கப்படவுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த தகவலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
சுற்றுலாப்பயணத்துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்குள் வானூர்தி தளங்களை திறப்பதும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பொது வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்ட தகவலின்படி இலங்கையில் உள்ள அனைத்து சர்வதேச வானூர்தி நிலையங்களும் 2020 டிசம்பர் 26ஆம் திகதி திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையில் மீண்டும் 2000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்படவுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் டபில்யூ.டி.லக்ஷ்மன் இதனை தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்திற்கொண்டு 2000 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாணயத்தாள்களின் 11வது வெளியிடுகையாக இது 2021இல் அச்சிட்டு வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மஹிந்த ராஜபகச முன்னைய அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்தபோதே 2000 ரூபா நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதேவேளை 1950ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட ஆரம்பித்தபோது இலங்கை ரூபாவின் டொலருக்கு எதிரான பெறுமதி 4 ரூபா 70 சதமாக இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து குறித்த பகுதிகள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் 938 குடும்பங்களைச் சேர்ந்த 4078 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வவுனியா பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன்,
மற்றையவர் 6ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த நபர்களுடன் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதோடு குறித்த நபர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.
இதேவேளை பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொலிஸார் தொற்றுக்கு இலக்கானோருடன் தொடர்புகளை மேற்கொண்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கிராமங்களுக்குச் சென்று குறித்த தொற்றுக்கு இலக்கானோருடன் நேரடியாகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்த நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று(05.01.2021) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது வவுனியா, காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை, எமது உறவுகளை சிறையில் மடிய விடவேண்டாம்,
தமிழ் அரகசியல் கைதிகளின் விடுதலை ஜனாதிபதியின் பொங்கல் பரிசு, தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்’ ஆகிய சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பாதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் நீதிக்கான மக்கள் அமைப்பின் இணைப்பாளர் பி.யூலியஸ், முன்னாள் அரசியல் கைதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் ஒரே இரவில் மூன்று ஆலயங்களில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பொன்னாவரசன்குளம் ஆதி விநாயகர் ஆலயம், கந்தபுரம் அம்மன் ஆலயம், கந்தபுரம் பிள்ளையார் ஆலயம் என்பவற்றிலேயே நேற்று இரவு (04.01) குறித்த திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள் ஆலய கதவுகளை உடைத்து ஆலயத்தில் இருந்த பணத்தையும், ஒலிபெருக்கி பாகங்களையும் கொண்டு சென்றுள்ளதுடன், மூன்று ஆலயங்களினதும் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் திருடப்பட்டுள்ளன.
காலை ஆலயத்திற்கு சென்ற நிர்வாகத்தினர் ஆலயம் உடைக்கப்பட்டு திருட்டுப் போயுள்ளதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கு.டி.க்.கு அ.டிமையான பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவத்தின் அ.தி.ர்.ச்.சி பின்னணி வெளியாகியுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்தவர் தியாகு (36).
கழிவறை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி புவனேஸ்வரி (35) கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது தியாகுவுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை புவனேஸ்வரியின் கணவர் வேலாயுதம் க.ண்.டி.த்.து.ள்.ளா.ர். இருப்பினும் அவர்கள் இருவரும் பழகுவதை கைவிடவில்லை.
இதை தொடர்ந்து புவனேஸ்வரி மற்றும் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். பின்னர் தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர், தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் கு.டி.க்.கு அ.டிமையாகி உள்ளனர்.
தியாகு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடியை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் புவனேஸ்வரி கு.டி.ப்.ப.தை கைவிட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு காலகட்டத்தில் ம னநலம் பா.தித்தவராக மாறியுள்ளார்.
தியாகு ம.து வா.ங்.கி கொடுப்பதை நிறுத்தி உள்ளார். இதனால் மேலும் ம.னநலம் பா.திக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் திருமணம் செய்து வைக்ககோரி தொடர்ந்து தொ.ல்.லை கொடுத்து வந்த மகனை, தாய் தனது தம்பியுடன் சேர்ந்து கொ.லை செ.ய்.த சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மண்டலம் புலமடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமம்மா. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகனான சிவபிரசாத் ம.து ப ழக்கத்தி ற்கு அ.டிமையா.னவர்.
இதனால் தினமும் கு.டி.ப்.ப.த.ற்.கா.க பணம் கேட்டு லட்சுமம்மாவை தொ.ந்.த.ர.வு செய்து வந்ததுடன், திருமணம் செய்து வைக்கும் படியும் ச.ண்.டை போ ட்டு வந்துள்ளார்.
இப்படி தினமும் சிவபிரசாத் செய்து வந்ததால், முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த லட்சுமம்மா சங்கா ரெட்டி மாவட்டம் திக்வேல் கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய தாய் தம்பி பூபாலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதன் பின், தனது உறவினர்களான ஸ்ரீசைலத்தை சேர்ந்த அனந்தரமுலு, பக்காய்யா மற்றும் பூபால் ஆகியோருடன் சேர்ந்து தனது மகன் சிவபிரசாத்தைக் லட்சுமம்மா கொ.லை செ.ய்.ய தி.ட்டம் தீ.ட்டியுள்ளார். இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
அதன் படி கடந்த டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி சிவபிரசாத்தின் தாய் மாமாவான பூபால் ம.து அ.ரு.ந்.த.லா.ம் என பிலாப்பூர் கிராமம் அருகே தனது மருமகனை அழைத்துச் சென்றார்.
அங்கு அனந்தராமன், பாக்கய்யாவுடன் சேர்ந்து சிவபிரசாத்தை ம.து அ.ரு.ந்.த வைத்தார். அதிகமாக ம.து கு.டி.த்.த.தா.ல் சிவபிரசாத் ம.ய.க்.க நி.லைக்கு சென்றார்.
இதற்காகவே காத்திருந்த பூபால் மற்றும் அவரது உறவினர்கள் சிவபிரசாத்தின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த.ன.ர். பின்னர் அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குழி தோண்டிப் புதைத்துள்ளனர்.
இதையடுத்து ஒன்றும் தெரியாதது போல், லட்சுமம்மா தனது மகனை கா ணவில்லை என்று கடந்த மாதம் 7-ஆம் திகதி காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார்.
பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்ட போது, தனது மகனின் தொ.ல்.லை தாங்க முடியாமல் லட்சுமம்மா தனது தாய் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து கூலி ஆட்களை வைத்து பணம் கொடுத்து கொ.லை செ.ய்.த.தை ஒப்புக் கொண்டுள்ளார்.
பொலிசாரின் வி சாரணைக்கு பின்னரே லட்சுமம்மா கு.ற்.ற.த்.தை ஒப்புக் கொண்டுள்ளார். பொலிசார் சிவபிரசாத் புதைக்கப்பட்ட இடத்திற்கு கடந்த சனிக்கிழமை சென்று சோ.த.னை செய்த போது, உ.ட.ல் அ.ழு.கி.ய நி.லையில் இருந்ததுள்ளது.
இதைத் தொடர்ந்து அதே இடத்தில் பி ரேதப் ப ரிசோ தனை மேற்கொண்டு மீண்டும் அதே இடத்தில் பு.தைத்தனர். இதையடுத்து லட்சுமம்மா, அவரது தாய் புஷ்பம்மா, சகோதரர் பூபால் உள்பட 6 பேரை பொலிசார் கை.து செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் பெண் ஒருவர் தனது வீட்டின் சமையலறையில் ச.டலமாக கி.டந்த ச ம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டை சேர்ந்தவர் அனிதா (43). செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் வீட்டு சமைலறையில் ச டலமாக க ண்டெடுக்கப்பட்டார். அவரின் தலைமுடி முழுவதும் எ ரிக்கப்பட்டிருந்த நிலையில் உ.ட.ல் முழுவதும் கா.ய.ம் இ ருந்தது.
இதனிடையில் அனிதா தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. அனிதா தனது கணவரை கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார்.
இதையடுத்து அர்விந்த் என்பவரை திருமணம் செய்யாமல் லிவிங் டூ கெதரில் கடந்த 6 ஆண்டுகளாக அனிதா வாழ்ந்து வந்தார். அர்விந்துக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசாரின் ச ந்தேக பார்வை அரவிந்த் மீது திரும்பியுள்ளது. அவர் பொலிசில் கூறுகையில், சம்பவத்தன்று இரவு 8.30 மணிக்கு அனிதாவிடம் விடைபெற்று நான் என் வீட்டுக்கு சென்றேன்.
அங்கிருந்து அனிதாவுக்கு போன் செய்த போது வெகுநேரமாக அவர் எடுக்கவில்லை. இதையடுத்து இரவு 10 மணிக்கு அனிதா தங்கியிருந்த வீட்டுக்கு வந்த போது உள் பக்கமாக பூட்டிருந்தது.
என்னிடம் இருந்த மற்றொரு சாவியை வைத்து திறந்த போது உள்ளே சமையலறையில் அனிதா ச.ட.ல.மா.க கி.டந்தார் என கூறியுள்ளார். அர்விந்தை பொலிசார் கை து செய்து விசாரித்து வரும் நிலையில் அனிதா ச.ட.ல.ம் பி.ரே.த ப ரிசோ தனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அனிதா குறித்து அவர் சகோதரர் மனோஜ் கூறுகையில், அனிதா 18 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவள் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமாக இருக்க விரும்பினாள் என கூறியுள்ளார்.
வவுனியா, ஆசிகுளம் பகுதியில் உள்ள குடலைப் பருவ நெல் வயல்களுக்குள் காட்டு யானைகள் பு குந்து அ ட்டகாசம் செ ய்ததால் பயிர் நிலங்கள் அ.ழிவடைந்து ள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஆசிகுளம் கமக்கார அமைப்பின் கீழ் உள்ள விவசாய நிலங்களுக்குள் இரவுவேளை கூட்டமாக புகுந்த 20 வரையிலான காட்டு யா.னைகள் குடலைப் பருவத்தில் இருந்த நெல்களை உண்டும், அதனை அ.ழித்தும் நா ச ம் செய்து விட்டு அதிகாலை அங்கிருந்து வெ ளியேறி சென்றுள்ளன.
இதன்காரணமாக ஆசிகுளம், இலுப்பைக்குளத்தின் கீழ் உள்ள 5 ஏக்கர் நெல் வயல்கள் அ ழிவடைந்துள்ளது. வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்த நிலையில் காட்டு யானைகள் நெல் வயல்களை அ ழித்தமையால் கடன்களை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது வாழ்வாதாரம் பா திக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால், தமக்கு பா துகாப்பான யா னை வே லி அமைத்து தருவதுடன், தமது விவசாய அ ழிவுக்கான இழப்பீடுகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா திக்கப்பட்ட விவசாயிகள் கோரியுள்ளனர்.
வவுனியா – சாந்தசோலை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அ.று.த்.து சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. சாந்தசோலையில் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தும் பெண் ஒருவர் நேற்றைய தினம் இரவு கடையில் தனிமையில் இருந்துள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரது வியாபார நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வது போல பாசாங்கு செய்து விட்டு அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அ.று.த்.து சென்றுள்ளனர்.
பா.திக்கப்பட்ட பெண் அயலவர்களிற்கு தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கு.ற்றத்தடுப்பு பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை , கடந்த முதலாம் திகதியும் வவனியா நகர் பகுதியில் தங்கச் சங்கிலியை அ.றுத்துச்சென்ற இருவரை வவுனியா கு.ற்றத்தடுப்பு பொலிசார் கை து செய்திருந்தனர்.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட விமான நிலையங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார். விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து பயணிகளுக்காகவும் வர்த்தக விமானங்களுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க உட்பட விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தி, சுகாதார பிரிவினர் கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஜனவரி 22 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு வரும் அனைத்து வர்த்தக விமானங்களுக்கு நாட்டுக்குள் வர சந்தர்ப்பம் வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். பாதுகாப்பு முறைகளை கையாண்டு நாட்டை திறக்க வேண்டும் என்றார்.
உலக புகழ்பெற்ற செல்வந்தரின் ANT கூட்டு நிறுவனம் தொடர்பாக சீன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த கூட்டு நிறுவனத்தின் ஸ்தாபகரான ஜெக் மா காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பகிரங்கமாக வெளியில் தென்படவில்லை. அலிபாபா மற்றும் ANT ஆகிய கூட்டு நிறுவனங்களுக்கு சீனா அரசாங்கம் வழங்கி வந்த நிதி உட்பட பல சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஜெக் மா பகிரங்கமாக எங்கும் வெளியில் வருவதில்லை என கூறப்படுகிறது. அத்துடன் அவரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
சீன அரசாங்கம் ஜெக் மாவின் வர்த்தகம் தொடர்பான விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளது. சீன அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெக் மா சில சந்தர்ப்பங்களில் சீன அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஜெக் மாவுக்கு சீன அரசின் பொருளாதார நிர்வாக முறை தொடர்பில் ஒரு மோதலான நிலைமை இருந்து வந்ததாகவும் பேசப்படுகிறது.
சீன அரசாங்கம், ஜெக் மாவுக்கு சொந்தமான அனைத்து வர்த்தகங்களின் நிதி நடைமுறைகளையும் கடும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முடப்பட்ட பகுதியைச் சேர்ந்த பலர் வவுனியா நகரப்பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கும்,
அரச திணைக்களங்களுக்கும் காலையிலேயே வருகை தந்துள்ளதாகவும், அவர்களில் பலர் வீடுகளுக்கு செல்லாது பல்வேறு பகுதிகளில் நடமாடித் திரிவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் மற்றும் கர்ப்பிணிப் பெண் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அப்பகுதியின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் ஒழுங்கை, பட்டக்காட்டின் ஒரு பகுதி, வேப்பங்குளத்தின் ஒரு பகுதி என்பன சுகாதார பிரிவினரால் இன்று (04.01) காலை முடக்கப்பட்டது.
எனினும், குறித்த பகுதி முடக்கப்படுவதற்கு முன்பாகவே பலர் வர்த்த நிலையங்களை திறப்பதற்காகவும், அதில் கடமையாற்றுவதற்காகவும் தமது கிராமத்தில் இருந்து வெளியேறி சென்றுள்ளதுடன், வியாபார நடவடிக்கைளிலும் ஈடுபட்டு வருதாக தெரியவருகிறது.
அத்துடன் அரச அலுவலங்களில் வேலை செய்யும் சிலரும் முன்னதாகவே வெளியேறி கடமை இடங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவலடையலாம் என்ற அச்ச நிலை சக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதுடன், பொது மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் இருந்து சில திணைக்களுக்கு சென்றவர்களும், வர்த்தக நிலையங்களுக்கு சென்றவர்களும் திருப்பி அனுப்பப்பட்ட போதும் அவர்களில் பலர் வீடுகளுக்கு செல்லாது வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள,
உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் இதனால் வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலமையக் கூடிய அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில் சுகாதார துறையினரும், பொலிசாரும் இணைந்து காத்திரமான நடவடிக்கை எடுத்து வவுனியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியினை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து இன்று (04.01) காலை அப்பகுதி சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் தொழில்நுட்ப பீடத்தில் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டாணிச்சூர் மாணவர் ஒருவருக்கும் அதே பகுதியினை சேர்ந்த கர்பிணிப் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் மற்றும் அவர்கள் சென்று வந்த இடங்களை தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை வவுனியா சுகாதார பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் அவர்களது வசிப்பிடம் அமைந்துள்ள பகுதி மற்றும் அவர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கிய பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் ஒழுங்ககைகள் மற்றும் வேப்பங்குளம் பின்பகுதி, குள வீதி, பட்டக்காடு உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான விசாரணைகள் சுகாதார பிரிவினரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வழமையான சிகிச்சைக்காக கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில்,
அவருடைய குருதியைப் பெற்று அன்டிஜன் மருந்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்று அதிகாலை (04.01) வெளியாகிய நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்களை தனிமைப் படுத்தும் செயற்பாட்டை சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு நேற்று (03.01) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விளம்பரங்கள் கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என தனது தாய் வழங்கிய அறிவுரையைக் கேட்டு பள்ளி, கல்லூரி வாழ்வை முடித்த தீபிகா வெங்கடாசலம், சில வருடங்களுக்கு முன்புவரை டிக் டாக் பிரபலமாக இருந்தவர்.
பொழுதுபோக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்திய இவர், இப்போது தொழில்முறையில் அந்த தளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் செல்வாக்கை செலுத்தக்கூடியவராக பரிணமிக்கிறார்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமது சமூக ஊடக செல்வாக்கை இவர் பயன்படுத்தி சேவை செய்து வருகிறார். இவரை சர்வதேச ஊடகமொன்று நேர்காணலெடுத்து பாராட்டியுள்ளது.