4G காக வீதியில் படிக்கும் இலங்கை மாணவர்கள்!!

மாணவர்கள்..

இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஒன்லைன் (Online) மூலம் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் மத்துகம அஹலவத்த கெலிங்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் (online ) மூலம் வகுப்புக்களை தொடர்வதற்கு, 4G கவரேஜை பெற்றுக்கொள்ளும் நோக்கில் காடு மேடுகளில் அலைந்து படிக்கும் காட்சிள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதேவேளை அனைத்து வசதி வாய்ப்புக்கள் இருந்தும் படிக்காத மாணவர்களுக்கு மத்தியில் கல்வியில் ஆர்வமுள்ள இவ்வாறான பிள்ளைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பலரும் கூறிவருகின்றனர்.

7 மாத கு ழந்தையுடன் சுற்றுலா சென்ற தம்பதிக்கு நே ர்ந்த துயரம்!!

பிரேசிலில்…

பிரேசிலில் பாறை சரிவில் சிக் கி புதைந்து தம்பதி மற்றும் 7 மாத குழந்தை ப லி யான ச ம் பவம் து யரத்தை ஏ ற்படுத்தியுள்ளது. Rio Grande do Norte மாநிலத்தில் உள்ள பிபா கடற்கரையிலே இந்த து யர ச ம்பவம் நடந்துள்ளது.

பிபல கடற்கரைக்கு அருகில் உள்ள Praia do Amor பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதிகள் ஸ்டெல்லா சௌசா(33), ஹ்யூகோ பெரேரா (32), அவர்களது ஏழு மாத மகன் சோல் சௌசா மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என நான்கு உ யிர்கள் ப லியா கியுள்ளது.

ச ம்பவத்தின் போது தம்பதிகள் பாறைக்கு கீழ் அமர்ந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாறை சரிந்து அவர்களின் மேல் வி ழு ந்துள்ளது.

இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் பாறைக்குள் புதைந்த தம்பதிகளை அ வசர அ வசரமாக தோ ண்டி எடுத்துள்ளனர். இதில், தாய் ஸ்டெல்லா சௌசாவின் கைகளில் இருந்த கு ழ ந்தைக்கு மட்டும் மூ ச் சி இருந்துள்ளது.

ச ம் பவயிடத்திற்கு விரைந்த மருத்துவர்கள் கு ழ ந் தையை கா ப் பாற்ற போ ரா டி யுள்ளார், எனினும் கு ழ ந் தையும் இதில் ப லியா கியுள்ளது.

பாறை சரிய சாத்தியம் உள்ளதாக இச்ச ம் பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிகாரிகள் தம்பதியை எ ச்ச ரித்ததாக கூறப்படுகிறது. எதனால் பாறை சரிந்தது என்பது குறித்து தீ ய ணைப்பு துறை வி சா ரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

ஐ போன் வாங்கும் மோகத்தால் கிட்னியை இழந்த இளைஞன்!!

ஐ போன்..

ஐ போன் வாங்கும் ஆசையில் சீன இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று தற்போது மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த வாங் ஷாங்கன் (25) வயது இளைஞருக்கு ஐ ஃபோன் வாங்க வேண்டும் என்பது அவருக்கு கனவாக இருந்தது.

ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் அப்போது ஷாங்கனிற்கு ஆன்லைன் கள்ளச்சந்தையில் கிட்னி விற்கும் நபர்களின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது.

ஐ ஃபோன் வாங்க வேண்டும் என்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு தனது வலது கிட்னியைஇந்திய மதிப்பில் சுமார் 2 லட்ச ரூபாக்கு விற்றுள்ளார்.

தற்போது நோய் தொற்று காரணமாக மற்றொரு கிட்னி பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது தான் அவர் கிட்னி விற்ற விவகாரம் தெரிய வந்துள்ளது.

அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இப்போது அந்த இளைஞர் தினமும் டயாலசிஸ் செய்தால் தான் உயிர்வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் வாங் ஷாங்கன்.

வவுனியாவில் மாவீரர் தினத்திற்கு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு!!

மாவீரர் தினத்திற்கு..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன.

அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும எனக் கோரி வவுனியா நீதிவான் நீதிமன்றில் வவுனியா பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஹன்ரர் வாகனம் விபத்து : மூவர் காயம்!!

விபத்து..

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் ஹன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(19.11.2020) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான வாகனத்திற்கு பின்புறமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளான வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதன் காரணமாக குறித்த வாகனத்தின் சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலின் சாரதியும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து குறித்து வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைபகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரசபை அமர்வில் பெண் அலுவலரின் இடமாற்றத்தால் சர்ச்சை!!

நகரசபை அமர்வில்..

வவுனியா நகரசபை அமர்விற்கு நகரசபை உத்தியோகத்தர்கள் சென்றமையால் சபையில் அமளி துவளி ஏற்பட்டது.

வவுனியா நகரசபையின் அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (19.11) நடைபெற்றது. இதன்போது 2021 ஆம் ஆண்டு பாதீடு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபையின் வழமையான அமர்வு நடைபெற்றது.

இதன்போது சபை உறுப்பினர் ந.சேனாதிராஜா நகரசபையில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகத்தர் தான் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளதாகவும், சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பான விளக்கத்தை வழங்குமாறும் கோரியிருந்தார்.

இதன்போது விளக்கமளித்த நகரசபை செயலாளர் இ.தயாபரன், குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும், தாம் தமது அதிகாரத்திற்குட்டபட்ட வகையில் சரியான முறையில் நடந்து கொண்டதாகவும், குறித்த உத்தியோகத்தர் தமது கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாகவும்,  திட்டமிட்டு தம் மீது தற்போது சேறு பூச முற்பட்டுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த உத்தியோகத்தரின் செயற்பாடுகள் தொடர்பில் விபரித்ததுடன், தாம் தமது அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும், சட்ட திட்டங்களுக்கு அமைவாகவுமே செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தை வலுப்படுத்த அரச உத்தியோகத்தர்களை சபையின் முழுமையான அனுமதி பெறாது அழைத்து வந்ததுடன், இடமாற்றம் செய்யப்பட்ட உத்தியோருக்கு சார்பாக செயற்பட்டால் தானும் குறித்த உத்தியோகத்தர்களும் இடமாற்றம் பெற்றுச் செல்வோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், சபைக்கு வந்த உத்தியோகத்தர்களும் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தியோகத்தருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது நகரசபை உறுப்பினர் பி.யானுஜன் குறித்த விடயம் தொடர்பில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக இடமாற்றம் செய்யப்பட்ட உத்தியோகத்தர் தெரிவித்துள்ளதாகவும், தான் இங்கு கடமையாற்றும் உத்தியோகத்தரான பெண் ஒருவரால் தா க்கப்பட்டதாகவும் எமக்கு தெரிவித்துள்ளார். இதனால் இதன் உண்மை தன்மையை அறிந்து சபையின் மான்பை பாதுகாக்க வேண்டும் என்றார்.

இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த உத்தியோகத்தர் பிழையான வகையில் செயற்பட்டுள்ளார். அவரது இடமாற்றம் அரச இயந்திரத்துடன் தொடர்புடையது. அது வழமையான செயற்பாடு. நாம் அதனை பற்றி பேச முடியாது.

பொதுச் சேவை ஆணைக்குழுவே இடமாற்றம் குறித்து தீர்மானம் எடுக்கின்றது. எனவே சபை செயலாளரின் செயற்பாடுகள் சரியானது என நகரசபை உறுப்பினா சு.காண்டீபன் தெரிவித்தார்.

இதன்போது சபையில் அரச உத்தியோகத்தர்களை அழைத்தமை தவறு என பல உறுப்பினர்கள் சுட்டிகாட்டியதுடன், இது ஒரு தவறான நடவடிக்கை என வலியுறுத்தினர்.

இதனையடுத்து அரச உத்தியோகத்தர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் நிர்வாக விடயங்களில் தலையீடு செய்ய வேண்டாம் என உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் தெரிவித்ததையடுத்து குறித்த விடயம் முடிவுக்கு வந்து சபை அமைதியானது.

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி வெளியானது : கல்வி அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!

பாடசாலைகள்..

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது. தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வர வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளியே செல்லும் போது பேனா கொண்டு செல்லுங்கள் : பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு!..

வீட்டிலிருந்து தேவைக்காக வெளியில் செல்லும் அனைவரும் பேனா ஒன்றை தம்வசம் கொண்டு சொல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

வெளியில் சேவை பெற்றுக் கொள்ளும் போது அங்குள்ள லொக் புத்தகத்தில் தகவல் பதிவு செய்வதற்காக பேனை ஒன்னறை வீட்டில் இருந்து கொண்டு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் இடங்களில் புதிதாக ஒருவர் செல்லும் போது தகவல்களை பதிவு செய்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வீட்டில் இருந்து பேனை ஒன்றை கொண்டு செல்வது இலகுவாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உங்களுக்கு என்று ஒரு பேனை வைத்திருப்பது பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

வானில் இருந்து கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த பொருளால் அதிர்ஷ்டம் : மில்லியனராக மாறிய நபர்!!

வானில் இருந்து..

இந்தோனேஷியாவில் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல் மூலம் நபர் ஒருவர் இப்போது மில்லியனராக மாறியுள்ளார்.

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ராவின் Kolang-ல் Josua Hutagalung என்ற 33 வயது நபர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் வேலை செய்து வருகிறார்.

இவரின் வீட்டின் கூரைப் பகுதியை ஏதோ பொருள் ஒன்று உடைத்து கீழே விழுவது போன்று இருந்தது. அதனை பார்க்க சென்ற போது, அது ஒரு விண்கல் போன்று இருந்துள்ளது. அதை தொட முயற்சித்த போது சூடாக இருந்துள்ளது.

அதன் பின் அதை மண்வெட்டி கொண்டு வெளியில் எடுத்த பின்பு, அது ஒரு விண்கல் என்பதும் பல மில்லியன் மதிப்பு கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து Josua Hutagalung கூறுகையில்,

அன்றைய தினம் சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு சில வீடுகள் எல்லாம் குலுங்கின. நான் வீட்டை சுற்றி தேடிய போது, கூரை தகரம் உடைந்திருப்பதைக் கண்டேன்.

அதன் பின், நான் கீழே பார்த்த போது இது இருந்தது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பலரும் விண்கல் என்று கூறினர். நான் யாரும் உள்ளூர்வாசிகள் வேண்டும் என்றே கல்லை எறிந்துவிட்டு சென்றார்களா என நினைத்தேன்.

இந்த நிலையில் எனக்கு கிடைத்த அரிய கல்லை பார்ப்பதற்கு மக்கள் குவிந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த விண்கல் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல், இதற்காக அவருக்கு 1.4 மில்லியன் பவுண்ட், அதாவது அவருடைய 30 வருட சம்பளத்திற்கு சமமான தொகை கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டது.

இதனையடுத்து அமெரிக்க விண்கல் நிபுணர் கொலின்ஸ் உடனடியாக இந்த விண்கல்லை அமெரிக்காவிற்கு அனுப்பினார். இண்டியானாபோலிஸைச் சேர்ந்த மருத்துவரும் விண்கல் சேகரிப்பாளருமான ஜெய் பியடெக் வாங்கினார் என்று அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள சந்திர மற்றும் கிரக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விண்கல் CM1 / 2 கார்பனேசிய சோண்ட்ரைட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இது மிகவும் அரிதான வகை என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆக்ஸ்ட் மாதம் நடந்த சம்பவத்தின் போது, விண்கற்களின் மேலும் மூன்று துண்டுகள் அருகிலுள்ள பகுதிகளில் காணப்பட்டன, அதில் ஒன்று Josua Hutagalung வீட்டிலிருந்து 3 கி.மீற்றக்கு குறைவான நெல் வயலில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக கோலாங் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல் மொத்த எடை 2.5 கிலோ எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள சந்திர மற்றும் கிரக நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்கல்லின் உட்புறம் அடர் சாம்பல் மற்றும் கருப்பு, சிறிய வெளிர் நிற புள்ளிகள் உள்ளன.

இது ஒரு பாறை விண்கல் என தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி அமைப்பின் (லாபன்) தலைவர் தாமஸ் ஜமாலுதீன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு விண்கல் ஒரு குடியிருப்பு பகுதியில் விழுவது ஒரு அரிய நிகழ்வு என்றும் அவர் கூறினார்.

முகக்கவசங்களுக்கு புதிய விலை அறிவிப்பு!!

முகக்கவசங்களுக்கு..

முகக்கவசங்களுக்கு புதிய விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒளடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் கொழும்பில் நேற்று சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பில், சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக்கவசம் 15 ரூபாவுக்கும், N95 ரக முகக்கவசம் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய இறக்குமதியாளர்கள் இறங்கியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவிவருகின்றது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று மாத்திரம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325 ஆகும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை காலத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18308 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5652 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

12,587 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். இன்றும் இலங்கையில் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.

 

பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!!

இடியுடன் கூடிய மழை..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.

பிற்பகல் அல்லது இரவில் வேறு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் பாதிப்புக்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது. எனவே இவ்வாறான பாதிப்புகளை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களை கோருவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி!!

வரவு செலவுத் திட்டம்..

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டில் உள்ள வவுனியா நகரசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் பாதீடு தொடர்பான அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று(19.11.2020) காலை இடம்பெற்றது. இதன்போது சபை தவிசாளரால் சபையில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

இதனை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லரீப் முன்மொழிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஜக்கரியாஸ் சலின்டன் வழிமொழிய தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் 19 உறுப்பினர்களின் ஆதரவுடன்
ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் உறுப்பினர் பி.யானுஜன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல் உறுப்பினர் பாஸ்கரன் ஜெயவதனி ஆகியோர் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபைக்கு சமூகமளித்திருந்தனர்.

இதேவேளை, வவுனியா நகரசபையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஈபிஆர்எல்எப் கட்சியை சேர்ந்த இ.கௌதமன் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சு.குமாரசாமி உப தவிசாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெ ற்ற தா யை ம கனே வ ன் கொ டு மை செ ய் து அ தன்பின் செ ய்த கொ டூ ர செ யல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தா யை வ ன் கொ டு மை செ ய் து, கொ.லை செ ய் த ம க னி ன் செ ய ல் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது. கர்நாடகா மாநிலம் ஹாவே மாவட்டம் வனஹள்ளி கி ராமத்தைச் சே ர்ந்தவர் பாரவ்வா. 39 வ யதாகும் இ வருக்கு சிவப்பா எ ன்ற 21 வ ய து ம க ன் உ ள்ளார்.

பாரவ்வா வி வசாயக் கூ லியாக வே லை செ ய் து வ ருகிறார். அ வருடைய க ணவர் 15 ஆ ண்டுகளுக்கு மு ன்பே உ யிரிழந் துவிட்டதால், அ தே ப குதியைச் சே ர்ந்த வே று ஒ ரு ந பருடன் நெ ருக்கமாக இ ருந்து வ ந்துள்ளார்.

அ ந்தப் ப குதியைச் சே ர்ந்தவர்கள் ப லர், சிவப்பாவிடம் உ ன்னுடைய தா ய் ப லருடன் நெ ருக்கமாக இ ருப்பதாக கூ றி வ ந்துள்ளனர். அ தனால், இ ந்த வி வகாரம் தொ டர்பாக தா ய்க்கும் ம கனுக்கு இ டையே ப ல மு றை ச ண் டை இ ருந்து வ ந்து ள்ளது.

வே று ஒ ருவருடன் இ ருக்கும் உ றவை மு றித்துக் கொ ள்ளவே ண்டும் எ ன்று சிவப்பா அ வ்வப்போ து வ லியுறு த்தி வ ந்துள்ளார். ஆ னால், அ தற்கு தா ய் ஒ ப்புக்கொ ள்ளவில்லை.

இ தையடுத்து க டந்த ந வம்பர் 12-ஆ ம் தி க தி தா ய் பாரவ்வா வ ய ல் வே லைக்கு செ ன் று வி ட் டு வீ டு தி ரும்பியு ள்ளார். வீ ட்டுக்கு தி ரும்பிய பாரவ்வாவை ம து அ ரு ந் த ச் சொ ல்லி அ வருடைய ம க ன் சிவப்பா க ட்டாய ப்படுத்தியு ள்ளார்.

அ த ன் பி றகு, அ வரை அ ருகிலுள்ள வ யல் வெ ளிப் ப குதிக்கு இ ழுத்துச் செ ல்ல, இ ருவரு க்கும் இ டையே வா க் கு வா த ம் ஏ ற்பட்டு ள்ளது. அ ப்போ து, பாரவ்வா கீ ழே த ள் ளி பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய் து க ழு த் தை நெ ரி த் து சிவப்பா கொ.லை செ ய் து ள் ளா ன்.

அ தன் பி றகு, எ துவும் தெ ரியாதது போ ல வீ டு தி ரும்பிவி ட்டார். கொ.லை செ ய் ய ப் ப ட் ட பாரவ்வாவின் ச கோதரி அ வரை தே டி அ லைந் தபோது வ யல் வெ ளியில் பி ண மா க க ண் டெ டு க் க ப் ப ட் டா ர்.

இ து தொ டர்பாக அ வர் கா வல் நி லையத்தில் பு கா ர் அ ளிக்க, பொ லிசார் ச ந்தேக த்தின் அ டிப்படையில் சிவப்பா மீ து வி சா ர ணை ந டத்த இ ந்த உ ண்மை அ ம்பலமாகியு ள்ளது. இ தையடுத்து சிவப்பா கை து செ ய்யப்ப ட்டு சி றையில் அ டைக்கப்ப ட்டான்.

 

மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!!

கொரோனா..

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொவிட் போன்றவற்றினால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமகம வைத்தியசாலையில் கொவிட்டிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் கொவிட் என்பனவற்றினால் இந்த மரணம் சம்பவித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு மற்றும் கொவிட் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த தகவல்கள் அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

த னியாக இருந்த மனைவிக்கு நே ர்ந்த ப யங்கரம் : வீட்டுக்கு வந்த கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

மு ப் பு டா தி..

த மி ழ க த் தி ல் வீ ட் டி ல் த னி யா க இ ரு ந் த பெ ண் கொ.லை ச ம் ப வ த் தி ல் இ ரு வ ர் கை து செ ய் ய ப் ப ட் டு ள் ள ன ர். நெ ல் லை மா வ ட் ட த் தை சே ர் ந் த வ ர் மு த் து ப் பா ண் டி (40). இ வ ர் ம னை வி மு ப் பு டா தி (35). இ வ ர் க ளு க் கு 11 வ ய தி ல் மா ரி ச் செ ல் வ ம் எ ன் ற ம க ன் உ ள் ளா ன்.

இ ந்த நி லையில் நே ற் று மு ன்தினம் இ ர வு முத்துப்பாண்டி வே லைக்கு செ ன் று வி ட்டார். அ வருடைய ம க ன் மாரிச்செல்வம் த ன து பா ட் டி வீ ட்டுக்கு தூ ங் க செ ன் று வி ட்டான்.

இ தனால் முப்புடாதி ம ட்டும் வீ ட்டில் த னியாக இ ருந்தார். நே ற் று கா லையில் வே லை மு டிந்து முத்துப்பாண்டி வீ ட்டுக்கு வ ந்த போ து அ ங் கு முப்புடாதி இ ர த் த வெ ள் ள த் தி ல் கொ.லை செ ய் ய ப் ப ட் டு கி ட ந் த தை பா ர் த் து அ தி ர் ச் சி அ டைந்தார்.

இ து தொ டர்பாக த கவல றிந்த பொ லிசார் ச ம்பவ இ டத்துக்கு வ ந் து ச ட ல த் தை மீ ட் ட ன ர். வி சாரணையில் அ தே ப குதியை சே ர்ந்த முத்துப்பாண்டியின் ந ண்பர் கந்தபாண்டி ம க ன் பிரேம் (35) ம ற்றும் சுப்பிரமணியன் ம க ன் துர்க்கைமுத்து (20) முப்புடாதியை வெ ட் டி க் கொ.லை செ ய் த து தெ ரியவ ந்தது.

ஏ ற்கனவே முத்துப்பாண்டிக்கும், பிரேமுக்கும் இ டையே க டந்த 4 மா தங்க ளுக்கு மு ன் பு ம து போ தை யி ல் வா க் கு வா த ம் ஏ ற்பட்டு ள்ளது. த கராறு மு ற்றி யதில் அ ங்கு வ ந்த முப்புடாதி, பிரேமை அ வதூ றாக பே சியு ள்ளார்.

இ ந் த மு ன் வி ரோ த ம் கா ரணமாக முப்புடாதியை பிரேம் ம ற்றும் துர்க்கைமுத்து கொ.லை செ ய் த து தெ ரியவ ந்தது. இ தையடுத்து இ ருவரையும் பொ லிசார் கை து செ ய்து ள்ளனர்.

மாமானர் உயிரிழப்பு, மனைவிக்கு கொரோனா : கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட கணவன் பேருந்தில் பயணம்!!

கொரோனா..

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் பேருந்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த தனது மாமனாரின் மரண சான்றிதழ் பெறுவதற்காக பொலநறுவை வெலிகந்த பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன் போது தம்புள்ளை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் இணைந்து அவரை தம்புள்ளை வைத்தியசாலையில் உள்ள கொரோனா பிரிவில் இன்று மாலை அனுமதித்துள்ளனர். இந்த நபர் பேருந்தில் பயணிப்பதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவரின் மாமனார் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி தற்போது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்தில் பயணித்தவர்களின் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு குறித்த பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நபருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.