கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் மனிதர்களின் சருமத்தில் சுமார் 9 மணி நேரம் தங்கி இருக்கும் திறன் கொண்டது என ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சாதாரணமாக காய்ச்சல், தடிமன் ஆகியவற்றை ஏற்படுத்தும் வைரஸ் மனிதர்களின் சருமத்தில் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் மாத்திரமே இருக்க முடியும். கொரோனா வைரஸ் ஏனைய வைரஸ்களை விட திறன் கொண்டது என ஆய்வில் தெளிவாகியுள்ளது.
எத்தனோல் கலந்த கிருமி நாசனி திரவங்களை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை 15 நொடிகள் அழிக்க முடியும் என்பதையும் ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சருமத்தில் இருந்தாலும் அது மூக்கு, வாய் மற்றும் கண்கள் வழியாக மாத்திரமே உடலுக்குள் செல்ல முடியும். முககவசங்களை அணிவது, ஒரு மீற்றர் அல்லது இரண்டு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது,
மற்றும் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ சஞ்சிகை ஒன்று இந்த புதிய ஆய்வு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சமகாலத்தில் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்தும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இதன் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவினால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்டெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சிறார்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு பிறக்கும் போதே பீ.சீ.ஜீ ஊசி மருந்து வழங்கப்படுவது, ஆறு மாதங்கள் வரை தாய்பால் வழங்கப்படுவது, இன்புளுவன்சா, டெங்கு நோய்களுக்கான சிகிச்சைகள், சுகாதார பாதுகாப்பு உணவுகள் வழங்கப்படுவதன் மூலம் குழந்தைகளில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது கொரோனா வைரஸ் சிறார்களின் உடலில் தாக்குப்பிடிக்க முடியாமைக்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளின் போது கொரோனா வைரஸ் தொற்றிய ஒரு சில சிறார்கள் மாத்திரமே கண்டறியப்பட்டதாக மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கம்பஹாவை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் குறித்த மையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 324 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி. சி.ஆர் பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 194 பேருக்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தது. அதன்படி 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை யாழ் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா, ஈரப்பெரியகுளம் ஏ9 வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி நடவடிக்காக மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி கல், மண் என்பவற்றை ஏற்றினர் சென்ற இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது இவ் விபத்து ஏற்பட்டது.
இதில் டிப்பர் வாகன சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் போக்குவரத்து பொலிசார விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, இராசேந்திரம் குளம் பகுதியில் உள்ள மயானத்தில் வைத்தியசாலை மனிதக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எ திர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்த போது பொலிசார் ஆ ர்ப்பாட்டம் செய்ய தடை விதித்தனர்.
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் மக்கள் குடிமனைகளையண்டியதாக காணப்படும் மயானத்தில் வவுனியா வைத்தியசாலையால் சத்திரசிகிச்சை மற்றும் உடல் கூற்று பிரேத பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளின் போது பெறப்படும் மனிதக் கழிவுகளால் கொட்டப்படுவதால் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
பா துகாப்பற்ற முறையில் அவை கொட்டப்படுவதால் விலங்குகள், காற்று, நீர் என்பவற்றின் காரணமாக அவை மக்கள் குடியிருப்புக்களில் பரவல் அடைவதாகவும் அதனால் தமக்கும் நோய் ஆபத்துக்கள் வரும் எனவும் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆ ர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க இராசேந்திரம் குளம் மயானம் முன்பாக வந்திருந்தனர்.
இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிசார் கொவிட் – 19 அ ச்சுறுத்தல் காரணமாக ஆ ர்ப்பாட்டம் செய்ய முடியாது என தடை விதித்தர். சுகாதார வழிமுறைகளை பேணி ஆ ர்ப்பாட்டம் செய்ய முனைந்த போதும் தடை ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அவ்விடத்திற்கு வந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் விக்டர்ராஜ் அம் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டதுடன்,
இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் நந்தகுமார் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார்.
இது தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போ ராட்டம் கைவிடப்பட்டதுடன், மக்களும் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
வவுனியா வடக்கு, கஞ்சுராமோட்டைப் பகுதியில் மீள்குடியேறிய மக்களின் காணிகளை விடுவிக்கவும், யானை வேலி அமைக்கவும் வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு, கஞ்சுராமோட்டையில் மீள்குடியேறிய மக்கள் தமது காணிப் பிரச்சனை தொடர்பிலும் வனவளத் திணைக்களத்தின் செயற்பாடு தொடர்பிலும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தமது கட்சித் தலைவரும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வனஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்கா அவர்களுடன் இன்று (19.10) காலை அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பை மேற்கொண்டார்.
இதன்போதே அமைச்சர் இவ்வாறு உறுதி வழங்கியுள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு, கஞ்சுராமோட்டை மக்கள் யு த்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மீள்குடியேறியுள்ளனர்.
அவர்களது குடியேற்ற காணிகளின் சில பகுதிகளை விடுவிப்பதற்கும்,மின்சாரத் துண்களை நிறுவதற்கும் வனவளத்திணைக்களம் தமது காணி என கூறி அனுமதி மறுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அந்த மக்களின் குடியேற்ற காணியை விடுவிப்பதற்கும், அவர்களது காணிகளுக்கான மின்சாரத்தை வழங்க மின்சார தூண்களை நிறுவதற்கும் அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதுடன், இது தொடர்பில் வனவளத் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்துடன், அம் மக்கள் தொடர்ந்தும் யானைகளின் அ ச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அம் மக்களின் காணிகளுக்கு யானை வேலி அமைக்கவும் அமைச்சர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, வவுனியா மாவட்டத்தில் மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய நிலங்களில் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரியிருந்ததுடன், இது தொடர்பில் விரைவில் அறிக்கை பெற்று கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார் எனக் கூறியுள்ளார்.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்று இன்று (19.10.2020) இடம்பெற்றது.
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்பு போ ராட்டம் இடம்பெற்றது.
வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 1340 ஆவது நாளாக சுழற்சி முறையசில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அவர்களது போ ராட்ட தளத்திற்கு முன்னால் குறித்த கவனயீர்ப்பு போ ராட்டமும், அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இலங்கையில் இடம்பெற்ற ப டு கொ லை க ள், கா ணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச வி சாரணை தேவை என இதன் போது கோரிய கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகவியலாளர் நிமலராஜனின் படத்திற்கு மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி, மலர்தூபி அஞ்சலியும் செலுத்தினர்.
கேரளாவில் விமான விபத்தில் உ யிரிழந்தவரின் மகளின் திருமணத்திற்கு துபாயில் இருக்கும் இந்திய தொழிலதிபர் இன்ப அ திர்ச்சி கொடுக்கும் விதமாக திருமண பரிசு அமைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் புறப்பட்டு வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்,
தரையிரங்கும் போது விபத்தில் சிக்கி, இரண்டாக உடைந்து நொறுங்கியதால், விமானத்தில் இருந்த விமானி மற்றும் துணை விமானி என 21 பேர் உ யிழந்தனர்.
இந்த விமான விபத்தில், Cherikka Parambil Rajeevan என்ற 61 வயது நபரும் உ யிரிழந்தார். துபாயில் ஒரு கார் பட்டறையில் ஸ்ப்ரே பெயிண்டராக 20 ஆண்டுகள் பணியாற்றி வந்த, இவர் சொந்த ஊருக்கு திரும்பிய போது விபத்தில் உ யிரிழந்தார்.
இந்த விமான விபத்தைத அறிந்த Al Adil Trading கம்பெனியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான Dhananjay Datar உ யிரிழந்தவ ர்களின் குடும்பங்களுக்கு உதவுவதாகவும், இதற்காக இந்திய மதிப்பில் 2 மில்லியன் ரூபாய் அவர் உதவ முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், Dhananjay Datar கடந்த வாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.
இதில், உயிரிழந்த Cherikka Parambil Rajeevan குடும்பத்திற்கும் உதவியுள்ளார். அவரின் ம ரணத்திற்கு பின் Cherikka Parambil Rajeevan-ன் மகளான அனுஸ்ரீயின் திருமணம் ஒத்திவைக்கைப்பட்டு, அதற்கு தயாராகி வந்த நிலையில், Dhananjay Datar -ன் இந்த உதவி அவர்களின் குடும்பத்திற்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது.
ஆனால், அனுஸ்ரீயின் திருமணத்தை அறிந்தவுடன், அவர் மேலும் ஒரு லட்சம் ரூபாய் திருமண பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்த பணத்தை வைத்து, அவர்கள் அனுஸ்ரீக்கு இன்னும் கொஞ்சம் தேவையான தங்க நகைகளை வாங்கியதுடன், திருமணம் நடைபெறும் அவர்கள் வீட்டில் சில பராமரிப்பு வேலைகளை செய்துள்ளனர்.
மேலும், அவர் பா திக்கப்பட்டவர்களின், குடும்ப உறுப்பினர்களின் சரியான தொடர்புகள் கிடைக்கவில்லை எனவும், இதற்காக வாட்ஸ்அப்பில் ஒன்றாக குழுவாக அமைக்கப்பட்டு, அனைத்து குடும்பங்களுக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதே ஆதரவை விமானி மற்றும் இணை விமானியின் குடும்பங்களுக்கும் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Cherikka Parambil Rajeevan குடும்பத்தினர் கூறுகையில், பிப்ரவரி மாதம் அனுஸ்ரீயின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள 10 நாட்கள் விடுப்பு எடுத்தார். நாங்கள் ஜூலை மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம்.
அவர் தனது டிக்கெட்டையும் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், கொரோனா நிலைமை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
அவர் முன்பு இரண்டு முறை வர முயன்றார், ஆனால் அது வீண் ஆகிவிட்டது.
இறுதியாக, அவர் இந்த விமானத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தார், பின்னர் நாங்கள் செப்டம்பர் மாதம் திருமணத்தை நிர்ணயித்தோம் என்று கூறியுள்ளனர். இந்த திருமணம் சுமார் 40 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் திருமணம் என்று கூறப்பட்டுள்ளது.
மா ர்பில் து ப் பா க் கி கு ண் டு பா ய்ந்ததால், ஆ பத்தான நி லையில் சி கிச்சையில் இ ருந்துவரும் இலங்கை சி றுமியை, அ வரது பா டசாலை நி ர்வாகம் க ட்டாயப்படு த்துவதாக பு கா ர் எ ழுந்துள்ளது.
தெற்கு லண்டனில் பெ ற்றோருடன் கு டியிருக்கும் த ற்போது 15 வ யதான துஷா கமலேஸ்வரன் தொ டர்பிலே, செவன் கிங்ஸ் பா டசாலை நி ர்வாகம் க டுமையாக ந டந்து கொ ள்வதாக தெ ரிய வ ந்துள்ளது.
ம ட்டுமின்றி, துஷா கமலேஸ்வரன் பா டசாலைக்கு தி ரும்புவது மே லும் தா மதமானால், அ பராதம் செ லுத்த நே ரிடும் எ ன அ வரது பெ ற்றோரையும் கு றித்த பா டசாலை நி ர்வாகம் மி ரட்டியு ள்ளது.
5 வ யதாக இ ருக்கும் போ து துஷா கமலேஸ்வரனுக்கு மா ர்பில் து ப் பா க் கி கு ண் டு பா ய்ந்து ள்ளது. அ தில், அ வரது நு ரையீரல் பா திக்கப்பட் டதுடன், எ ழுந்து ந டக்க மு டியாத வ கையில் செ யலற்ற நி லையில் சி கிச்சையில் இ ருந்து வ ருகிறார்.
த ற்போது கொ ரோனா ப ரவல் கா லம் எ ன்பதால், ம ருத்துவரின் ஆ லோசனைக்கு இ ணங்க துஷா த னது வீ ட்டில் இ ருந்தே க ல்வி ப யின்று வ ருகிறார்.
இ ந்த நி லையில் எசெக்ஸ், இல்ஃபோர்ட் ப குதியில் செ யல்பட்டுவரும் செவன் கிங்ஸ் பா டசாலை நி ர்வாகம், துஷாவை பா டசாலைக்கு அ னுப்பி வை க்க க ட்டாயப்படுத்தி யுள்ளது. ம ட்டுமின்றி பெ ற்றோரான சசி(45), மற்றும் ஷாமிலா(43) ஆ கியோரையும் அ பராதம் வி திப்பதாக கூ றி மி ரட்டியு ள்ளது.
துஷா தொ டர்பில் அ வருக்கு சி கிச்சை அ ளித்து வ ரும் ம ருத்துவர் பி.ஜே.சுரேஷ் அ ளித்த க டிதத்தை ஏ ற்க ம றுத்த பா டசாலை நி ர்வாகம், அ ந்த க டிதத்தில் போ திய த கவல் இ ல்லை எ ன நி ராகரித்து ள்ளது.
துஷாவுக்கு 5 வ யதாக இ ருக்கும் போ து, தெ ற்கு லண்டனில் உ ள்ள உ றவினரின் க டையில், நு ழை ந் த மூ வ ர் கு ம் ப ல் போ தை ம ரு ந் து க ட த் தல் தொ டர்பாக அ ங்கிருந்த ஒ ருவர் மீ து து ப் பா க் கி யா ல் சு ட் டு ள் ள து.
இ ந்த க ளேபரத்தில் சி க் கி ய துஷாவின் மா ர்பில் ஒ ரு கு ண் டு பா ய் ந் து ள் ள து. அ தில் இ ருந்தே துஷா நு ரையீரல் ம ற்றும் மு துகுத்த ண்டு பா திக்க ப்பட்டு, ச க்கர நா ற்காலியில் வ லம் வ ருகிறார்.
இ ந்த வி வகாரத்தில் கை து செ ய்ய ப்பட்ட மு க்கிய கு ற்றவாளி நதானியேல் கிராண்ட் 17 ஆ ண்டுகள் சி றைத்த ண்டனை பெ ற்றுள்ளார். எ ஞ்சிய இ ருவருக்கும் த லா 14 ஆ ண்டுகள் சி றைத்த ண்டனை பெ ற்றனர் எ ன்பது கு றிப்பிடத்த க்கது.
இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு கு ழந்தைகளை உ யிரோடு எ ரி த் து கொ லை செ ய் து வி ட் டு தா னும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட க ணவரின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.
பஞ்சாபை சேர்ந்தவர் தர்மபாலா (38). இவர் மனைவி சீமா தேவி (36). தம்பதிக்கு மீனா (15) என்ற மகளும், ஹர்தீஷ் (12) என்ற மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் தர்மசாலா தனது குடும்பத்தினர் மூ வருக்கும் ம யக்க ம ருந்து கொ டுத்துள்ளார். பின்னர் அவர்கள் மீது டீ ச ல் ஊ ற் றி எ ரி த் து கொ ன் று ள் ளா ர். இதை தொடர்ந்து தானும் தீ க் கு ளி த் து த ற் கொ லை செ ய் து கொ ண்டார்.
இ றப்பதற்கு முன்னர் அதிகாலை 4 மணிக்கு தான் த ற் கொ லை செ ய் து கொ ள்வதாக ந ண்பருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், தர்மபாலா எழுதியிருந்த கடிதத்தை கைப்ப ற்றியு ள்ளோம்.
அதில், கொரோனா லாக்டவுன் சமயத்தில் என்னை தொழிலதிபர் ஒருவர் ஏ மாற்றி மோ ச டி செய்துவிட்டார். அதிலிருந்து என்னால் மீளவே முடியவில்லை, இதன் காரணமாகவே இந்த முடிவை எடுக்கிறேன் என எழுதப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வி சாரணை ந டத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது. சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பழனி (46). பிளம்பர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பவானி (40).
இவர்களுக்கு தேவதர்ஷினி (17) என்ற மகளும், பிரகதீஷ் (11) என்ற மகனும் இருந்தனர். சொந்த வீட்டில் முதல் மாடியில் பழனி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வீட்டின் கீழ்தளத்தில் அவரது தந்தை சண்முகம் (75) வசித்து வருகிறார்.
நேற்று முன் மதியம் வரை பழனி யாரும் கீழே இறங்கி வராததால் ச ந்தேகம் அடைந்த சண்முகம், முதல் மாடியில் உள்ள தனது மகன் பழனி வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் வாசலில் வளர்ப்பு நாய் இ றந்து கி டப்பதை கண்டு அ திர்ச்சி அ டைந்த சண்முகம், கதவை திறந்து வீட்டுக்குள் சென்றார்.
படுக்கையில் மருமகள் பவானி மற்றும் பேரன், பேத்தி என 3 பேரும் ச டலமாக கி டப்பதை கண்டு மேலும் அ திர்ச்சி அடைந்தார். பழனியை கா ணவில்லை.
ச ந்தேகத்தின்பேரில் 2-வது மாடியிலிருந்த பழனியின் அலுவலகத்துக்கு சென்று பார்த்தார். அங்கு பழனி, க த் தி யா ல் கை யை அ று த் து ர த் த ம் வ டி ந் த நி லையில் க வலைக்கி டமாக கி டந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீ ட் டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் உ யிருக்கு ஆ பத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் மூவரின் ச டலங்களையும் கைப்ப ற்றினா ர்கள்.
விசாரணையில் பழனிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் ரூ.12 லட்சம் வரை கடன் இருந்ததால் கடந்த சில நாட்களாக ம ன உ ளைச்சலில் இருந்ததாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
எனவே பழனி தனது குடும்பத்தினருடன் த ற் கொ லை செ ய் ய மு டி வு செ ய்தார். இதற்காக அனைவரும் வி ஷ ம் கு டி த் து உ ள்ளனர். வீட்டில் வளர்த்த நா ய்க்கும் வி ஷ ம் கொ டுத்து உள்ளனர். ஆனால் இதில் பழனியின் மனைவி, மகள், மகன் மற்றும் வளர்ப்பு நாய் இ றந்து விட பழனி மட்டும் உ யி ர் பி ழைத்து உள்ளார்.
பின்னர் அவர் மாடிக்கு சென்று கை யை அ று த் து த ற் கொ லை க் கு மு ய ன் று இ ருக்கலாம் என பொலிசார் கருதினார்கள். இதனிடையில் மயக்கத்தில் இருந்து விழித்த பழனி அளித்த வாக்குமூலத்தில், ஹார்டுவேர் தொழில் செய்து வந்தேன்.
கொரோனா பரவலால் தொழிலில்நஷ்டம் ஏற்பட்டதால் மனைவி, குழந்தைகளுக்கு வி ஷ ம் கொ டுத்துவிட்டு, நானும் த ற் கொ லை க் கு மு ய ன் றே ன் எ ன்று அ வர் கூ றியிருக்கிறார். தொடர்ந்து பொலிசார் இது குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
திருகோணமலை- அலஸ்தோட்டம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்டம் பகுதியில் திருமணமாகாத நிலையில் தனிமையாக வாழ்ந்து வந்த 46 வயதுடைய நபர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, புளியங்குளம் பகுதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று(19.10.2020) மாலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிளும், உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த செபஸ்தியான் சுரேஸ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து குறித்து புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதியில் 16 வயதுடைய சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளாதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பதினாறு வயதுடைய சிறுமியை நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையிலே சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று வெருகல் பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் இரண்டு நாட்களாக தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் சந்தேக நபர் தொடர்பாக சிறுமியின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகவும், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு இன்றைய தினம் மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உ யிரிழந்து ள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
காய்ச்சலுடன் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு காரணமாக பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 மாத ஆண் குழந்தை நேற்று மதியம் உ யிரிழந்துள்ளது என இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
உ யிரிழந்த குழந்தை இளவாலை உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த திரு திருமதி தனீஸ்வரன் தம்பதிகளின் 10 மாத ஆண் குழந்தையான அக்சயன் என இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் குழந்தைக்குக் காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தைக்கு வீட்டில் பரசிடமோல் மாத்திரைகளை வழங்கியுள்ளனர். எனினும், காய்ச்சல் குணம் அடையவில்லை.
இதையடுத்து நேற்றுக் காலை பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டிருந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உ யிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்தவகையான காய்ச்சல் காரணமாக குழந்தை உ யிரிழந்தது என்பது குறித்து கண்டறியப்படாத நிலையில் குறித்த குழந்தையின் உ யிரிழப்புக்கான காரணம் தொடர்பில் இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அத்துடன் உடற்கூற்றுப் பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.