10 மாதங்களில் 150 கிலோ தங்க க டத்தல் : ஸ்வப்னா சுரேஷ் பற்றி வெளிவரும் அ திர்ச்சிகர தகவல்கள்!!

ஸ்வப்னா சுரேஷ்..

வெறும் 10 மாதத்தில் மட்டும் 150 கிலோ தங்கம் க டத்தப்பட்டுள்ளதாக வி சாரணையில் அ திர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள தங்கக் க டத்தில் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்துள்ள என்ஐஏ அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் வி சாரணையில், 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த கும்பல் தங்கக் க டத்தலில் ஈடுபட்டு வருவதும், 10 மாதங்களாக இதுவரை 150 கிலோ தங்கம் க டத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதாவது, ஐக்கிய அரபு தூதரகத்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா மற்றும் சரித், தூதரகம் வழியாக ராஜாங்க ரீதியிலான பார்சல்களை அனுப்பி வந்துள்ளனர். இந்நிலையில் காரணம் தெரிவிக்காமல் அங்கிருந்து பணியில் இருந்து ஸ்வப்னா மற்றும் சரித் ஆகியோர் விலகியுள்ளனர்.

தொடர்ந்து சந்தீப் உள்ளிட்டோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் தங்கக் க டத்தலை தொடங்கியுள்ளனர். இதற்காக ஐக்கிய அரபு எமீரகத்தின் போ லி முத்திரையை பயன்படுத்தி வந்ததும்,

இந்த தங்கத்தை ப யங்க ரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே க டத்தலில் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க என்ஐஏ முடிவு செய்துள்ளது.

மேலும் துபாயைச் சேர்ந்த ஃபைசல் ஃபரீத் என்பவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பி டிவார ண்ட் பிறப்பித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளத்தில் மீன்வலையை வீசிய மீன்பிடிப்பாளர் : வலையை இழுத்து பார்த்த போது காத்திருந்த அ திர்ச்சி!!

காத்திருந்த அ திர்ச்சி..

தமிழகத்தில் குளத்தில் மீன் வலையை வீசி நபர்கள் காத்திருந்த நிலையில் அதில் 6 அடி மலைப்பாம்பு சிக்கியது அவர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் முகவூரில் இருந்து சொக்கநாதன் புத்தூர் செல்லும் வழியில் தொண்டைமான் குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த மக்கள் வலைவிரித்து வைத்திருந்தனர்.

இன்று காலை வலையின் ஒரு பகுதி அறுந்து இருப்பதைக் கண்ட மீன்பிடிப்பாளர், வலையை இழுத்துப்பார்த்தார். அப்போது வலைக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்தது. அதைக்கண்டதும் மீன்பிடிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாம்பின் கீழ் பகுதி முழுவதும் வலையில் சிக்கி இருந்ததால், அது தப்பிக்க முடியாமல் வலையை அறுத்திருந்தது தெரியவந்தது. வலையை இழுத்து பாம்பை பிடித்த மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்களிடம் பாம்பை ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

கடந்த மே மாதம் 30ம் திகதி , கடந்த ஜூன் 25ம் திகதி மற்றும் 30ம் திகதி என இந்த குளத்தில் மலைப்பாம்புகள் பிடிபட்ட நிலையில், தொடர்ச்சியாக இன்றும் 4வது முறையாக மற்றொரு மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.

இந்த குளத்தின் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும் தொடர்ந்து மலைப்பாம்புகள் பிடிபடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணம், கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்!!

தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்..

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் பொது மக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 16 மாவட்டங்களில் ஏராளமான மக்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் வெலிகட சிறைச்சாலையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்பட்டதை அடுத்து இவ்வாறு பலர் தனிமைப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பாஹா, காலி, பொலனறுவை, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம், கேகால்லை, மொனராகல, புத்தளம், ஹம்பாந்தோட்ட, மாதறை ஆகிய மாவட்டங்களில் மக்கள் சுய தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நோயாளிகளைக் கண்டறிந்து வைரஸைக் கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் PCR சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று : இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன!!

முக்கிய பரீட்சைகள்..

இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய பரீட்சைகளை ஒத்திவைக்க, பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்ட பல பரீட்சைகளே இவ்வாறு பிற்போப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான முதல் துறை பரீட்சை – 2017 (2020), இலங்கை அதிபர்கள் சேவையின் 2ம் வகுப்பில் உள்ள அதிகாரிகளுக்கான திறன் பட்டித் பரீட்சை – 2019 (2020),

இலங்கையின் ஓரியண்டல் மொழிகளின்பரீட்சை – 2019 (2020)
இலங்கையின் ஓரியண்டல் மொழி உதவி நிறுவன பரீட்சை – 2019 (2020) ஓரியண்டல் பண்டித மத்திய பரீட்சை, இலங்கையின் ஓரியண்டல் மொழிகள் கூட்டுறவு சங்கத்தின் பரீட்சை – 2019 (2020),

ஓரியண்டல் அறிஞர்களின் இறுதித் பரீட்சை (புதிய / பழைய)
மேற்கண்ட பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

12000 குடும்பங்களுடன் லொக்டவுன் செய்யப்பட்ட இலங்கையின் ஒரு பகுதி!!

லொக்டவுன்..

ராஜாங்கன யாய பிரதேசத்தில் 12 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளனர். ராஜாங்கன யாய 1, 3 மற்றும் 5இல் வாழும் குடும்பங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிலர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட கொத்தில் இதுவரையில் 532 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த நிலைமையினுள் ஊரடங்கும் சட்டம் அமுல்படுத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தாண்டவமாடினால் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் : சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!!

கொரோனா தாண்டவமாடினால்..

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் பிரகாரம் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஓரிரு இடங்களிலேயே பிரச்சினை இருக்கின்றது.

நாடு தழுவிய ரீதியில் வைரஸ் தாக்கம் இருந்தால் தான் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கக் கூடியதாக இருக்கும்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தால் ஊரடங்குச் சட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லவேண்டி ஏற்படும். அதற்கான தேவை தற்போது எழவில்லை.எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலை உருவாகாது என நம்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது!!

12 பேர் கைது..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று வாகனங்களும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலையில் இருந்து நேற்று மாலை வரை வவுனியா பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தேர்தல் விதிமுறையை மீறி சுவரொட்டிகள் காட்சிப்படுத்தியமை, தபால் மூல வாக்களிப்பு பகுதியில் பிரச்சாரம் முன்னெடுத்தமை, தேர்தல் விதிமுறைக்கு மாறாக வாகனங்களில் தேர்தல் சுவரொட்டிகள் கொண்டு சென்றமை,

வாகனங்களில் வேட்பாளர்களின் படங்களை காட்சிப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

உலகம் இயல்புக்கு திரும்பும் நம்பிக்கை இல்லை : கைவிரித்த உலக சுகாதார ஸ்தாபனம்!!

கைவிரித்த உலக சுகாதார ஸ்தாபனம்..

பொது சுகாதார வழிகாட்டல் பின்பற்றாவிட்டால் கொரோனா தொற்றுநோய் நெருக்கடி மேலும் மிக மோசமானதாக மாறும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுடன் பல நாடுகள் தொடர்ந்தும் கடுமையாக போ ராடி வரும் நிலையில் நெருக்கடியில் இருந்து உலகம் துரித கதியில் மீளும் சாத்தியம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானொம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் இருந்தவாறு நேரலையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இப்போது இருக்கும் நிலைமையை விட படுமோசமான உச்சக்கட்ட அழிவை ஏற்படுத்தும். இந்த நிலை நீடித்தால் உலகம் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப முடியாது என்பதே வெளிப்படையான உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத விலையேற்றத்தில் தங்கம் : அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

தங்கத்தின் விலை..

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளமைக்கான காரணத்தை தேசிய மாணிக்கம் மற்றும் நகை அதிரகார சபை வெளியிட்டுள்ளது. சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறையே இதற்கான பிரதான காரணமாகும் என அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், 22 கரட் தங்கத்தின் விலை 91700 ரூபாய் வரையிலும் 21 கரட் தங்கத்தின் விலை 87500 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.

தங்கத்திற்கு ஏற்பட்ட கேள்வியை ஈடு செய்யும் வகையில் கிடைப்பதற்கான வழிமூலங்கள் இல்லாமல் போயுள்ளன. வங்கி நடவடிக்கையின் போது தங்கம் ஏலமிடும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படும். தற்போது அந்த நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.

சந்தைக்கு தங்கம் வரும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளதால் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணவர் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த பெண் : நடுரோட்டில் நடந்த சம்பவம்!!

இந்தியா..

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற மும்பை பெடர் வீதியில் கடந்த சனிக்கிழமை பெண்ணொருவர், தனது கனவர் மற்றொரு பெண்ணுடன் காரில் செல்வதை கண்டு நடுரோட்டில் மறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்டு காரை வழிமறித்த பெண்மணி வீதியில் வைத்து காரைவிட்டு சட்டையை பிடித்து வெளியே இழுத்துள்ளார்.

குறித்த பெண்ணையும், கணவரையும் காரை விட்டு இறங்க கூறிய நிலையில், காரில் இருந்து இருவரும் இறங்காமல் இருந்துள்ளனர். மேலும், கோபம் அடைந்த பெண் செருப்பை கழட்டி காரின் முன்புற கண்ணாடியில் அடித்தார்.

இந்த சம்பவத்தின் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில்,

போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியதற்காக பெண்ணிற்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார்,

பெண்ணின் கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், இதனை பொறுக்க இயலாத பெண்மணி இப்படி நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

காதலித்து ஏமாற்றிய இளைஞன் : இறுதியில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம் பெண்..

இந்தியாவில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி ஆனையம்பட்டி வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் அனிதா (வயது 25). இவருக்கு கடந்த 2016 ஆம் வருடத்தில் கூலமேடு பகுதியை சார்ந்தவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இதன்பின்னர், கணவருடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் வருடத்தின் ஜனவரி மாதத்தில் வி வாகரத்து பெற்றுள்ளார். இதன்பின்னர், தமிழக அரசு பணிகளுக்கு தயாராக முடிவு செய்து, கெங்கவல்லி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பயிற்சி தேர்வு மையத்திற்கு சென்று வந்துள்ளார்.

அப்போது விக்னேஷ் (வயது 25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்படவே, இந்த பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

மேலும், விக்னேஷ் பலமுறை திருமண ஆசைகாண்பித்து பெண்ணுடன் ஒன்றாக இருந்து வந்துள்ளான். இந்த விஷயம் இரண்டு வீட்டாருக்கும் தெரியவரவே, விக்னேஷின் இல்லத்தில் திருமணத்திற்கு க டுமையான எ திர்ப்பு கிளம்பியுள்ளது.

காதலர்கள் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், திருமணம் குறித்து பேசுகையில் விக்னேஷ் மறுப்பு தெரிவித்து வந்துள்ளான்.

இந்த விஷயம் தொடர்பாக அனிதா கடந்த 11 ஆம் தேதி கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் இரண்டு பேரையும் விசரணைக்கு வரக்கூறி இருந்தனர்.

அனிதா நேற்று காலையிலேயே காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், விக்னேஷ் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனையடுத்து அனிதா காதலரின் வீட்டிற்கு முன்னதாக தர்ணா போ ராட்டம் செய்தார்.

தர்ணா போ ராட்டம் செய்தும் பலனில்லாததால் ம னவேதனையடைந்த அனிதா, அங்கிருந்த பூ ச்சிக்கொ ல்லி ம ருந்தை கு டித்து ம யங்கியுள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கவே, செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காவல் நிலையத்திற்கும், விக்னேஷின் இல்லத்திற்கும் 200 மீ தொலைவே இருக்கும் நிலையில், பெண்மணியை நீண்ட நேரமாக காக்கவைத்து காவல் துறையினரும் அலட்சியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்மணி நியாயம் கேட்க விக்னேஷின் இல்லத்திற்கு சென்றும், அவருக்கு பாதுகாப்பு கருதி ஒரு காவல் அதிகாரி கூட வரவில்லை. பெண்ணின் இறப்பிற்கு காவல் துறையினரின் அலட்சியமும் ஒரு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வவுனியா பூந்தோட்டத்தில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் சி றுமியின் ச டலம் மீட்பு!!

பூந்தோட்டத்தில்..

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் சி றுமி ஒருவரின் ச டலத்தினை இன்று (15.07.2020) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இன்று காலை வெகு நேரமாகியும் குறித்த சி றுமியை கா ணவில்லை என உறவினர்களால் தேடிய சமயத்தில் வீட்டின் அறையில் இருந்து தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக இருப்பதனை உறவினர்கள் அவதானித்துள்ளார்.

அதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ச டலத்தை மீ ட்டெடுத்துள்ளனர்

சடலமாக மீட்கப்பட்டவர் டவாலிகா பிரபாகர் என ஆரம்ப கட்ட வி சாரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் ச டலம் பி ரேத ப ரிசோ தனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மின் பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணங்கள் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!!

மகிழ்ச்சியான செய்தி..

இலங்கையில் மின் பாவனையாளர்களிடம் பெப்ரவரி மாத மின் பட்டியலில் வந்துள்ள கட்டணத்தையே கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின்சார கட்டணங்களாகவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேவேளை குறித்த மூன்று மாதங்களுக்குமான மின் கட்டணங்களை செலுத்த மேலதிகமாக இரு மாதங்கள் சலுகை காலமும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதலாவது இலங்கையர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாத நடுப்பகுதி முதல் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டிருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகளவில் வந்துள்ளதாக மின் பாவனையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டதுடன், அந்த குழுவின் பரிந்துரை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் திடீரென உயிரிழந்த இளம் பெண் : சோகத்தில் குடும்பம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளம் பெண் ஒருவர் இன்று அதிகாலை 1 மணியவில் திடீரென உ யிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த கமலதாஸ் லக்சிகா (வயது 22 ) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.

மேலும் இந்த பெண் இரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அதற்கான அறிகுறிகள் தற்போது இல்லை என வைத்தியார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி நடனத்துறையில் விளங்கியவர் எனவும் தெரியவருகின்றது இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் திடீரென உ யிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம் பெண்ணுக்கு நடந்த வி பரீதம்!!

கிருஷ்ணப்பிரியா..

ரஷ்யாவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு இ ந்தியாவிற்கு திரும்பிய இளம் பெண் ஒருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் காணப்பட்ட ச ம்பவம் உறவினர்களிடையே அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேர ளாவின் கோ ட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணப்பிரியா என்பவர் ரஷ்யாவில், ம ருத்து படிப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் கடந்த 6 நாட்களுக்கு முன்பு, அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

கேர ளாவில், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தடுவது கட்டாயம் என்பதால், குறித்த பெண்ணும் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதன் படி உறவினர் ஒருவரின் வீட்டில் கிருஷ்ணப்பிரியாவுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 13-ஆம் திகதி குடும்பத்தினர் கிருஷ்ணப்பிரியாவுக்கு போன் செய்துள்ளனர்.

ஆனால், எந்த ஒரு பதிலும் இல்லாததால், அண்டை வீட்டாரை அழைத்து, சென்று பார்க்கும் படி கூறியுள்ளனர். ஆனால் வீட்டின் கதவை அவர் திறக்காததால், ஜன்னலை உடைத்து பார்த்த போது, கிருஷ்ணப்பிரியா தூ க்கில் தொ ங்கிக் கிடந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இது குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணப்பிரியாவிடம் இருந்து, கொரோனா ப ரிசோதனை செய்வதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் முடிவுகள் வரவில்லை, இந்த ச ம்பவம் தொடர்பாக கிருஷ்ணப்பிரியா தங்கியிருந்த வீட்டிற்கு விரைந்த பொ லிசார் அவரின் மொபைல் போன், லேப்டாப் போன்றவைகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கிருஷ்ணப்பிரியா ம ன அ ழுத்தம் காரணமாக ஏதேனும் செய்திருக்கலாமா என்ற கோணத்தில் பொ லிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பேருந்து பயணம் குறித்து கடுமையான எச்சரிக்கை!!

பேருந்து பயணம்..

இலங்கையில் பேருந்து பயணங்களில் ஈடுபடுவோருக்கும், பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கடுமையான எ ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கடுமையான சுகாதார சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அ ச்சுறுத்தல் தலை தூக்கியுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டில் பேருந்து பயணங்களில் ஈடுபடும் மக்கள் அதிகளவில் உள்ள நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா குறிப்பிடுகையில்,

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும். பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வகையில் செயற்படும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிந்துள்ள பயணிகளை மாத்திரம் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.