மு கத்தை கூ ட கா ட்ட மு டியவில்லை : த ற்கொ லை செ ய்து கொ ண்ட பெ ண்ணின் அ திர்ச்சிக் க டிதம்!!

இ ளம் பெ ண்..

இ ந்தியாவில் த ற் கொ லை செ ய்து கொ ண்ட இ ளம் பெ ண் எ ழுதி யுள்ள க டித த்தை பொ லிசார் கைப்ப ற்றியு ள்ள னர். ம த்திய பி ரதேச மா நி லத்தின் க வர்தர னா கி ராமத் தை சே ர்ந்தவர் நிஷா.

இ வர் அ ங்கன்வாடி ஊ ழியரா க இ ருந்தார். இ ந்த நி லையி ல் நே ற்று மு ன் தி னம் அ ளவுக்கு அ திகமா ன மா த்திரைக ளை நிஷா சா ப்பிட்டு ள்ளார்.

இ தையடுத் து உ யிரு க்கு  போ ரா டி ய அ வர் ம ருத்துவம னைக் கு தூ க்கி செ ல்லப்ப ட்ட நி லையில் அ ங்கு சி கிச்சை ப லனின்றி உ யிரிழ ந்தார். இ றப்ப தற்கு மு ன்னர் நிஷா கைப் ப ட எ ழுதியிரு ந்த க டிதத்தை பொ லிசார் கைப்ப ற்றினா ர்கள்.

க டிதத்தில் ப ல்வேறு அ தி ர் ச் சி வி டயங்களை நிஷா எ ழுதியிரு ந்தார். அ தில், அ ப்பா, நா ன் பெ ரிய சி க் க லி ல் இ ருக்கி றேன், எ ன்னால் அ தை சொ ல்ல கூட மு டியவி ல்லை. எ ன் மு கத் தை வெ ளியில் கா ட்டவோ அ ல்லது ம றைக்க வோ கூ ட மு டியவி ல்லை.

அ து போ ன்ற கா ரியத் தை செ ய்திருக்கி றேன். எ ன் ம ர ண த் து க் கு அனுப் எ ன்பவ ர் தா ன் கா ரணம். அ வர் எ ன்னை ம ன ரீ தியாகவும், உ டல் ரீ தியாக வும் து ன்புறு த்தி னார் எ ன எ ழுதப்பட்டு ள்ளது. இ து கு றித்த பொ லிசார் வி சார ணையில் அ னூப்பி டம் நிஷா 41 ஆ யிரம் ப ணம் க டனாக வா ங்கி னார்.

ப ணத்தை தி ருப்பி த ர மு டியாததால் த ன்னுட ன் தொ டர்பு வை த்து கொ ள்ள அனுப் நிஷாவை க ட்டா யப் படுத்தியு ள்ளார். மே லும் சில வீ டியோ க்களை பே ஸ்புக், வா ட்ஸ் அ ப்பில் அ னுப்பிவி டுவேன் எ ன மி ரட்டியு ள்ளார்.

இ தையடு த்தே நிஷா த ற் கொ லை மு டிவை எ டுத்து ள்ளதாக தெ ரிகி றது. ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் மே லும் வி சாரணை ந டத்தி வ ருகின் றனர்.

45 வயது நபருக்கு 12 வயது சி றுமியை 4வது ம னைவியாக திருமணம் செய்து கொடுத்த வளர்ப்புத் தாய்!!

12 வயது சி றுமி..

இ ந்தோனேஷியாவில் 45 வயது ந பரை 12 வயது சி றுமி தி ருமணம் செய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ள நி லையில், அந்த சி றுமி அவருக்கு நான்காவது ம னைவி என்ற தகவல் தற்போது தெ ரியவந்துள்ளது.

இ ந்தோனேஷியாவின் Java ந கரில் இருக்கும் Banyuwangi பகுதியில் 12 வயது சி றுமிக்கும், 45 வயது ந பருக்கும் நான்கு வாரங்களுக்கு முன்பு தி ருமணம் நடைபெற்றுள்ளது. சி றுமி வி ருப்பம் இ ல்லாமல், வ ற்புறுத்தலின் பேரில், அந்த சி றுமியின் வ ளர்ப்பு தாயார் இந்த தி ருமணத்தை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

ஏனெனில், அந்த சி றுமியின் பள்ளிப் படிப்பு மற்றும் ம ருத்துவ செ லவுகளுக்கு அந்த நபர் உதவியதால், குறித்த சி றுமி தி ருமணம் செய்ய நி ர்பந்திக்கப்பட்டுள்ளார். ஆனால் சிறு மியின் உ யிரியல் தாய், அதாவது பெ ற்றெடுத்த சொ ந்த தாய் இது குறித்து கா வல் புகா ர் கொ டுத்துள்ளார்.

சிறுமியின் செ ய்தித் தொ டர்பாளர் ஒருவர் கூ றுகையில், பா திக்கப்பட்டவரின் உ யிரியல் பெ ற்றோர் தி ருமணத்தை ஏ ற்றுக்கொள்வதில்லை. அவர்களின் அ னுமதியின்றி தி ருமணம் ந டைபெற்றதாக கூறியுள்ளார்.

குறித்த சி றுமியும், இந்த நபருக்கும் தி ருமணமாகி நான்கு வாரங்கள் ஆ வதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் தி ருமணத்தை மு டித்திருக்கிறார்களா? என்பது தெ ரியவில்லை, இ தனால் முழு வி சாரணைக்கு பி ன்னரே அனைத்தும் தெரியவரும் என்று பொ லிசார் கூ றியுள்ளார்.

மேலும், சி றுமியை தி ருமணம் செய்து கொண்ட இந்த 45 வயது ந பருக்கு இவர் நான்காவது ம னைவியாம், இந்தோனேஷியாவை பொறுத்தவரை தி ருமணத்திற்கான வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை!!

அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை..

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொரோனா பரிசோதனை நடவடிக்கைள், தொற்றாளர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கு அருகில் செயற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் உரிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவதாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் தொற்றாளர்களை அடையாளம் கண்டு பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் அந்த நபருக்கு உறுதியாக கொரோனா தொற்றியுள்ளதென போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு ஒரு சிலர் நடவடிக்கை மேற்கொள்வதனை அவதானிக்க முடிவதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்த நிலைமை காரணமாக பல்வேறு நிறுனங்களை மூடிவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பல்வேறு போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.

அத்துடன் இந்த நிலைமைக்கமைய அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல்வேறு போலி தகவல்கள் சிலரால் தொடர்ந்து கூறப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.

எனினும் இதுவரையில் அவ்வறான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது. அதற்கமைய இவ்வாறான போலி தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்புவதற்கும் சமூகத்திற்குள் தேவையற்ற குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் நோக்கிலும் செயற்படுவதாக தெளிவாகியுள்ளது.

இந்த முறையில் தவறான செய்திகளை பிரச்சாரம் செய்பவர்கள் தொடர்பில் பல்வேறு வி சாரணைகளை நடத்துமாறு அரசாங்கம் உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஒரு கொரோனா நோயாளி உறுதி செய்பட்டால் அவர் தொடர்பில் அராசங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை மக்கள் தெரியப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். உரிய முறையில் அந்த தகவல்கள் மக்களிடம் சென்றடைய அரச தகவல் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனால் போலி மற்றும் தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவுகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றி பாதுகாப்புடன் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வவுனியாவில் இதுவரை 20 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு : அரச அதிபர்!!

தேர்தல் முறைப்பாடுகள்..

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை இருபது (20) முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் தொடர்பில் சிறியளவிலான முறைப்பாடுகளே இதுவரை பதிவாகியுள்ளது. அந்தவகையில் கடந்த மாதம் 9 ஆம் திகதியிலிருந்து இன்று(14.07.2020) மாலைவரை 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் தபால் மூலமான வாக்களிப்பு தொடர்ந்து‌‌ வருகின்றது. நேற்றைய தினம் மதியம் 12 மணிவரை 50 வீதமான தபால்வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5132 தபால் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 4196, விண்ணப்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3381 விண்ணப்பங்களுமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 12709 தபால் மூலமான வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

சமூகத்திற்குள் பரவும் கொரோனா : அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை..

கொரோனா வைரஸ் சமூகத்திற்கு பரவுவதற்கு அதிக ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கொரோனா சமூகத்திற்குள் பரவினால் பாரிய ஆபத்தான நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெலிசர கடற்கடை முகாமில் கடற்படையினருக்கு கொரோனா தொற்றிய போது நாடு மூடப்பட்டிருந்த போதிலும்,

கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் ஊடாக ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தினை கட்டுப்படுத்தும் போது நாடு திறக்கப்பட்டிருக்கின்றமையினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கடும் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையுடன் அங்கு விடுமுறை பெற்று வீடுகளுக்கு சென்ற ஊழியர்கள், பாடசாலைகள், கூட்டங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளமையினால் அவர்களுடன் பழகியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

தொற்றாளர்களினால் வைரஸ் சமூகத்திற்குள் இலகுவாக பரவ கூடும். இதுவரையில் சமூகத்திற்குள் பரவிய கொரோனா நோயாளிகள் ராஜாங்கன யாய உட்பட 6 பிரதேசங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமைக்கமைய வைரஸ் சமூகத்திற்குள் தீவிரமாக பரவுவதற்கு அதிக ஆபத்துக்கள் உள்ளது. இதன் காரணமாக மக்கள் பயணங்களை குறைத்துக் கொள்வது கட்டாயமாகும். அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்க்க வேண்டும்.

எங்களுக்கு சிறியளவு வளங்களே உள்ளது. வைரஸ் சமூகத்திற்கு பரவினால் இங்குள்ள வைத்தியசாலைகள் போதாது. அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவும் போதாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் கொண்டு வரப்பட்ட ச டலங்களால் குழப்பம்!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு ச டலங்களில் ஒன்று மாறி தகனம் செய்யப்பட்ட சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

கடந்த ஞாயிறுகிழமை குவைத் நாட்டில் இருந்து சீல் வைக்கப்பட்டு இந்த இரண்டு ச டலங்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சடலம் குவைத்தில் பணியாற்றிய நிலையில் வாகன விபத்தில் உ யிரிழந்த ஆண் நபராகும்.

அந்த ச டலம் நாவலப்பிட்டிய பிரதேச விலாசம் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்றைய ச டலம் குவைத் நாட்டில் இருதய நோயினால் உ யிரிழந்த பெண்ணாகும். அந்த சடலம் நிக்கரவெட்டிய பிரதேச விகாரையின் தேரர் ஒருவரின் சகோதரி என குறிப்பிடப்படுகின்றது.

ஆணின் ச டலத்தின் உரிமையாளர்களான நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர்கள், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு வந்து ப ரிசோ தனையிட்ட போது அந்த பெண்ணின் ச டலம் என தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேரந்த வந்த தேரர் ஆண் ஒருவரின் ச டலத்தை கொண்டு சென்று நல்லடக்கம் செய்துள்ளார். நாவலப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் தங்கள் உறவினர்களின் சடலமே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் பெண்ணின் சடலத்தையே நல்லடக்கம் செய்யுமாறு நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு தேரர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதற்கு நாவலப்பிட்டிய குடும்பத்தினர் எ திர்ப்பு வெளியிட்டமையினால் அந்த பி ரச்சினை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இன்று இரண்டு தரப்பினரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் பஸ்ஸிலிருந்து விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி ப லி!!

ஸ்ஸிலிருந்து விழுந்த..

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட முதியவர் கீழே வீழுந்து காயமடைந்து சிகிச்சைபெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் மர ணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பகுதிக்கு அண்மையில் இடம்பெற்றது. குறித்த முதியவர் அன்றையதினம் (08.07.2020) வவுனியாவிலிருந்து பேருந்தில் பயணித்து நெடுங்கேணி பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது பேருந்தை நிறுத்தி இறங்கமுற்பட்டபோது தவறி கீழே விழுந்தநிலையில் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றய தினம் உ யிரிழந்துள்ளார். சம்பவத்தில் மதியாமடு பகுதியை சேர்ந்த கோபால் வயது 71 என்ற முதியவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் வெ டிக்கும் நிலையில் காணப்பட்ட மி திவெ டி!!

வவுனியாவில்..

வவுனியா – பாவற்குளத்தினை அண்டிய காட்டுப் பகுதியில் நேற்று மாலை வெ டிக்கும் நிலையில் கா ணப்பட்ட மி திவெ டி அ வதானிக்கப்பட்டுள்ளது. பாவற்குளத்தினை அண்டிய காட்டுப் பகுதியில் நேற்று மாலை பொதுமகன் ஒருவர் மாடு மேய்க்க சென்ற வேளையில் காட்டுப் பகுதியில் வெ டிநி லையில் இருந்த மி திவெ டியினை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து உலுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மி திவெ டியினை பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நீதிமன்றில் அனுமதி பெற்று வெ டி கு ண் டு செ  யலிழக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த மி திவெ டியை செ யலிழக்க‌‌ செய்யவுள்ளதாக பொலிஸார்‌ மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் புலியைத் தே டி செய்தி சேகரிக்க சென்ற பெண் ஊடகவியலாளர் விபத்தில் கா யம்!!

பெண் ஊடகவியலாளர் விபத்தில் கா யம்..

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் புலியின் அ ச்சுறுத் தல் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் விபத்தில் காயமடைந்துள்ளார். இன்று(14.07.2020) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மக்கள் குடிமனை ஒன்றுக்குள் புலியினால் அ ச்சுறுத் தல் ஏற்படுவதாக கிராம மக்கள் தெரிவித்ததையடுத்து குறித்த பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் ஓமந்தை, இலங்கை வங்கி முன்பாக வி பத்துக்குள்ளாகி கா யமடைந்துள்ளார்.

வீதியின் குறுக்காக சென்ற மாட்டினை விலகிச் செல்ல முற்பட்ட வேளை வீதியை ஊடறுத்த நாய் ஒன்றுடன் மோ தியதால் குறித்த விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் நாய் சம்பவ இடத்திலேயே ப லியானதுடன், ஊடகவியலாளரும் கா யமடைந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் பயணித்த மோட்டர் சைக்கிளும் சே தத்திற்குள்ளாகியுள்ளது.

கா யமடைந்த ஊடகவியலாளர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேறு ஊரில் பணியில் இ ருந்த இரா ணுவ வீ ரர் : வீ ட்டில் த னியாக இ ருந்த மனை வி மற்றும் தா யாருக்கு நே ர்ந்த வி பரீதம்!!

வீ ட்டில் த னியாக இ ருந்த..

தமிழகத்தில் இரா ணுவ வீ ரர் வீ ட்டுக்குள் பு குந்த கொ ள்ளைய ர்கள் அ வரின் ம னைவி ம ற்றும் தா யை கொ டூ ர மா க கொ லை செ ய்துள்ள னர்.

சிவகங்கை மா வட்டம் முடுக்கூரணியை சே ர்ந்த ஸ்டீபன். இ வர் இ ந்திய இரா ணுவத்தில் ப ணிபுரி ந்து வ ருகிறார். த ற்போ து இரா ணுவ வீ ரர் ஸ்டீபன் லடாக் எ ல்லையில் ப ணி பு ரிந்து வ ருகிறார்.

இ ந்த நி லையில் சிவகங்கையில் உ ள்ள ஸ்டீபன் வீ ட்டுக்குள் இ ன்று அ திகாலை கொ ள்ளைய ர்கள் பு குந்துள்ள னர். பி ன்னர் ஸ்டீடனின் தா ய் ம ற்றும் ம னைவியை கொ ள்ளைய ர்கள் கொ லை செ ய்துள்ள னர்.

இ தையடு த்து வீ ட்டில் இ ருந்த ந கைக ளை தி ருடி செ ன்றுள்ளதாக பொ லிசார் த ரப்பில் தெ ரிவிக்கப்பட்டு ள்ளது. ச ம்பவ இ டத்துக்கு மோ ப்ப நா யுடன் வி ரைந்த பொ லிசார் தீ விர வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர். இ ந்த ச ம்பவம் சிவங்கையில் பெ ரும் அ திர்ச்சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

ஆபத்திலிருந்து மக்களை பா துகாக்க ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவுகள்!!

கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவுகள்..

உலகில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றியை ஒழிக்கு வரை இலங்கையில் இடைக்கிடையே பரவும் ஆ பத்தினை கட்டுப்படுத்தி மக்களை பா துகாக்கும் சவால்களை வெற்றிக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பீசீஆர் ப ரிசோ தனைகளை தொடர்ந்து மேற்கொண்டு சமூகத்திற்குள் தொற்று பரவுவதனை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொற்றாளர்களை அடையாளம் கண்ட ராஜாங்கன யாய உட்பட ஏனைய இடங்களில் பீசீஆர் ப ரிசோ தனைகளை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் தொற்று தொடர்பிலான புதிய தகவல்கள் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் போ தைப் பொ ருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள கூடிய செயற்பாடு தொடர்பிலும் ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மாடு மேய்க்கச் சென்ற 25 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : முகம் சி தைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!!

தீபா..

தமிழகத்தில் மாடு மேய்க்க சென்ற பெண் முகம் சி தைக்கப்பட்ட நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் கீரைக்காட்டை சேர்ந்தவர் விவசாயி நடேசன்.

இவரது மனைவி தீபா (25). தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மாடுகளை வனப்பகுதியான எடக்காடு பகுதிக்கு தீபா ஓட்டிச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த நடேசன், பல்வேறு இடங்களில் தே டினார். ஆனால், எங்கும் கா ணவில்லை. இந்நிலையில் நேற்று காலை உறவினர்களுடன் சென்று வனப்பகுதியில் தே டினார்.

அப்போது, முகம் சி தைக்கப்பட்ட நிலையில் தீபா ச டலமாக கிடந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அந்த இடத்துக்கு சென்று ச டலத்தை கைப்ப ற்றிவிட்டு இது குறித்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமணம் செய்ய நினைத்த இளம்பெண் : அவர் வீட்டில் சகோதரி கண்ட அ திர்ச்சிக் காட்சி!!

இளம்பெண்..

இந்தியாவில் விவாகரத்து ஆன இளம்பெண் வீட்டில் கொ லை செ ய்யப்பட்டு கிடந்த ச ம்பவத்தில் கு ற்றவாளியை பொலிசார் தே டிவருகி ன்றனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் Rida Masroor Chaudhary.

திருமணமாகி விவாகரத்து ஆன இவர் வங்கி மேலாளராக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது சகோதரி Tarannum உடன் வீடியோ அழைப்பில் Rida பேசி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் மிகுந்த ம ன வ ருத்தத்தில் இருந்த Ridaவின் அழைப்பு தி டீரென து ண்டிக்கப்பட்டது. பின்னர் சகோதரி மற்றும் குடும்பத்தார் Rida வீட்டுக்கு வந்த போ து அவர் ச டலமாக கி டந்தார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து ச டலத்தை கைப்ப ற்றினார்கள், அப்போது Rida உ டலில் ப ல இ டங்களில் கா யங்கள் இருந்தது தெ ரியவந்தது. இது தொடர்பான வி சாரணையில் பல்வேறு தி டுக்கி டும் த கவல்கள் வெ ளியாகியுள்ளது.

Rida-வுக்கு ஹபிப் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது, தனக்கு திருமணம் ஆகவில்லை என ஹிபிப் கூறிய நிலையில் அவரை மணக்க Rida விரும்பினார்.

இந்த சூழலில் ஹபிப்புக்கு ஏற்கனவே திருமணமான விடயம் தெரியவந்தது Rida-வை அ திர்ச்சியடைய வைத்தது, இதனால் அவருடனான தொடர்பை து ண்டிக்க மு யன்றார். ஆனால் ஹபிப் இதற்கு ஒப்பு கொ ள்ளாத நிலையில் இருவருக்கும் அ டிக்க டி ச ண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் Rida கொ லை செ ய்யப்பட்டுள்ளார், இதை தொடர்ந்து அவரை கொ லை செய்த ஹபிப்பை பொலிசார் தே டி வருகின்றனர். அவர் சி க்கிய பின்னர் இந்த ச ம்பவத்தில் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில தினங்கள் ஆபத்தானவை : பாதுகாப்பாக இருங்கள்: இராணுவத் தளபதி!!

அடுத்த சில தினங்கள்..

அடுத்து வரும் சில தினங்களில் சமூகத்திற்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படும் ஆபத்து இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால், கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகளை அப்படியே பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

இந்த வாரம் மிக முக்கியமானது. கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதை அறியாமல் சிலர் விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர். கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதும் நாங்கள் அனைவருக்கு மீண்டும் உள்ளே அழைத்துக்கொண்டோம்.

எனினும் அவர்கள் சமூகத்தில் நடமாடிய இடங்கள் உள்ளன. இதனால், கொரோனா சமூகத்திற்குள் செல்லாது என்று எவராலும் கூற முடியாது.

அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பாதுகாத்துக்கொண்ட இந்த நிலைமையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள அனைவரும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.

அடுத்த நான்கு, ஐந்து தினங்களில் ஏதோ ஒரு ஆபத்து இருக்கின்றது. முககவசங்களை அணியுங்கள். தம்மை பாதுகாத்துக்கொள்ளுங்கள், தொற்றுக்கு உள்ளாகி, மற்றுமொருவரை தொற்றுக்கு உள்ளாக்காதீர்கள் என மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸினால் ஏற்படும் இரண்டாவது ஆபத்து : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!!

கொரோனா..

தினமும் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு தமது சங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த போதிலும் அது குறித்து அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களையும் PCR பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நபர்கள் சம்பந்தமாக குறிப்பிடத்தக்களது பரிசோதனைகளை நடத்தாது எந்த பிரதேசமும் ஆபத்தான பிரதேசமும் என அறிவிக்க முடியாது.

தினமும் குறிப்பிடத்தக்களவான நபர்களை பரிசோதனை செய்ய வசதிகள் இருக்கும் போது, அப்படியான நடவடிக்கைகளை எடுக்காது பாரதூரமான பிரச்சினை.

குறிப்பாக அரசியல் அதிகார தரப்புக்கு தேவையான அறிவுறுத்தல்களை சுகாதார அதிகாரிகள் வழங்காதது கேள்வி எழுப்ப வேண்டிய பாரதூரமான நிலைமை எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அப்படி நடந்ததால், முழு நாடும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

-தமிழ்வின்-

யாழ் வடமராட்சிக் கிழக்கிலும் சில வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!!

யாழ் வடமராட்சிக் கிழக்கில்..

இந்தியாவிலிருந்து க ஞ்சா போ தைப்பொ ருளை க டத்தி வந்த வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த படகு உரிமையாளர் த லைமறை வாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் தே டப்பட்டு வருகிறார்.

கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக படகு உரிமையாளரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை வேம்படிக் கடற்கரையில் நேற்று முன்தினம் காலை க ஞ்சா பொதிகள் இரண்டு கடற்படையினரால் மீ ட்கப்பட்டன. எனினும் அதனைக் க டத்தி வந்தவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. அந்தப் பொதிகளை இந்தியாவிலிருந்து எடுத்து வந்த படகும் மீட்கப்பட்டது. எனினும் படகின் உரிமையாளர் த லைம றைவாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிர நிலையை எட்டியுள்ளது. அதனால் அங்கிருந்து க ஞ்சா பொதியை யாழ்ப்பாணத்துக்கு க டத்தி வருவோரால் கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையிலேயே இந்த நிலையிலேயே க ஞ்சா ஏற்றி வந்த படகின் உரிமையாளரையும் க ஞ்சா க டத்தி வந்தவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை” என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து பொதுமக்களின் தகவலுக்கமைய ஒருவரை இனங்கண்ட அதிரடிப்படையினர் அவரது வீட்டுக்கும் அவருடைய உறவினர் வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் க ஞ்சா கடத்திவந்தவர் என இனங்காணப்பட்டவர் இன்னும் த லைம றைவாகி இருப்பதனால் அவர் எங்கு இருக்கின்றார்…? அவருக்கு கொரோனா இருக்குமா…? அவரால் சமூகத்திற்கிடையில் பரவிவிடுமா…? என அ ச்சத்தில் பிரதேச சுகாதார பிரிவினரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.