வவுனியாவில் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் மும்முரம்!!

தபால் மூல வாக்களிப்பு..

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (14.07.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியாவிலுள்ள அரச திணைக்களங்களில் காலை 8.30 மணி தொடக்கம் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் அவர்களது திணைக்களத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களித்து வருகின்றதுடன் பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்பதற்கான சந்தர்ப்பங்கள் நாளையும் இடம்பெறவுள்ளதுடன் தேர்தல் காண்காணிப்பு பணியில் மாவட்ட செயலகத்தினரும் தேர்தல் திணைக்களத்தினரும் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

ஆசிரியர்கள், அதிபர்கள் காலை வேலையிலேயே வரிசையில் காத்திருந்து வாக்களித்திருந்தனர். 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோருக்கான தபால் மூல வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா உட்பட நாடு முழுவதும் மூடப்பட்ட சுவர்ணமஹால் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கை!!

சுவர்ணமஹால்..

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூலை 10ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2020 யூலை 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர் 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் 9(1)ஆம் பிரிவின் நியதிகளின் கீழ் நிதிக் குத்தகைக்குவிடல் நிறுவனங்களாக,

பதிவுசெய்யப்பட்ட ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் பதிவுச் சான்றிதழ்களை 2020 யூலை 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ள நிலையில் வவுனியாவிலுள்ள குறித்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் அமைந்துள்ள சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனத்தின் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் வர்த்தக நடவடிக்கை நேற்று (13.07.2020) மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை : பொலிஸார் தகவல்!!

ஊரடங்கு..

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல் செய்வது குறித்து இது வரையிலும் தீர்மானிக்கவில்லை என பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

எனினும், நாட்டில் கொரோனா தொற்றாளர்கனின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் அந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படக் கூடும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “நாடுபூராகவும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் தலைத்தூக்கியுள்ள பகுதிகளிலும் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதா? என்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

தற்போது நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் பகுதிகளிலும் , அந்த நபர்களுடன் தொடர்புக் கொண்ட நபர்களையும் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊரடங்கு தொடர்பில் இன்னமும் அவதானம் செலுத்தப்படவில்லை. இருந்தபோதிலும் வைரஸ் தொற்றளர்கள் மேலும் அதிகமாக கண்டறியப்பட்டால் இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது” என கூறியுள்ளார்.

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறதா? அரசாங்கத்தின் அறிவிப்பு!!

அரசாங்கத்தின் அறிவிப்பு..

இலங்கையில் திடீரென கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்துள்ள போதும் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே பலப்படுத்தப்படும் என்பதனால் பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் மூலம் சமூகத் தொற்று பரவ வாய்ப்பில்லை. தேர்தலை இலக்காகக் கொண்டு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை அரசாங்கம் தளர்த்தவில்லை.

கடந்த மூன்று மாத காலமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும், சுகாதர அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்பட்டன.

தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது. அதற்கான தேவை தற்போது இல்லை.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினை எதிர்கொள்ள சுகாதார தரப்பினரும், பாதுகாப்பு தரப்பினரும் தயாராகவே உள்ளார்கள். அரசாங்கம் முறையாக தொற்றை கட்டுப்படுத்தும் என்பதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா? கிளிநொச்சி வளாகம் இழுத்து மூடப்பட்டது!!

கிளிநொச்சி வளாகம்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அ ச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது.

வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொற்றுச் ச ந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு இராணுவ வீரராவார்.

அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவ வீரரின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயில்வதனால், கிளிநொச்சி வளாகத்துக்கு விரைந்த அதிகாரிகள் மேற்படி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவி கடந்த 8 ஆம் திகதி புதன்கிழமை கம்பஹாவில் இருந்து மதவாச்சி வரை புகையிரதத்தில் பயணித்து, அங்கிருந்து பேருந்தில் கிளிநொச்சிக்கு வந்திறங்கியுள்ளார்.

-ஐபிசி தமிழ்-

முகக்க கவசம் அணியாத நபரை தட்டிக் கேட்டதால் நடந்த விபரீதம் : 18 வயது இளம் பெண் பரிதாப ம ரணம்!!

முகக்க கவசம் அணியாத நபரை..

இந்தியாவில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த நபரை தட்டிக் கேட்ட 18 வயது பெ ண் அ டித்து கொ ல்லப்ப ட்ட ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம், ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசிப்பவர் கர்னாடி ஏலமண்டலா. இவரது குடும்பத்தினர் சாலையில் செல்லும்போது முகக்கவசம் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்திருக்கிறான்.

இதை ஏலமண்டலாவின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே த கராறு ஏற்பட்டுள்ளது. ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு ரெட்டி காய்கறி சந்தையில் முகக்கவசம் அணியாமல் சுற்றியிருக்கிறான்.

அதைப் பார்த்த ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினரும் மீண்டும் முகக்கவசம் அணியும்படி சொல்லியுள்ளனர். இதனால் கோ பமடைந்த அன்னப்பு ரெட்டி தனது நண்பர்கள் நால்வரை அழைத்து வந்து ச ண்டையிட்டிருக்கிறான்.

ச ண்டை பெரிதாக, ஏலமண்டலாவுடன் வந்த அவரது மனைவி மற்றும் மகளைக் க ட்டையால் அ டித்துள்ளான். இச் சம்பவத்தில் ஏலமண்டலாவின் மகள் பாத்திமாவுக்கு த லையில் அ டிபட்டது.

இர த்தம் வழிய அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலன் அளிக்காமல் பாத்திமா உ யிரிழந்துவிட்டார்.

பாத்திமாவின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த பு கார் அடிப்படையில் அன்னப்பு ரெட்டி மற்றும் அவரது நான்கு நண்பர்களும் கொ லை வ ழக்கில் கை து செ ய்யப்பட்டுள்ளனர்.

தாயின் வறுமையைப் போக்க மகள் போட்ட ஆண் வேடம் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

நெகிழ வைக்கும் சம்பவம்..

தனது தாயின் வறுமையைப் போக்குவதற்கு 7 வயது சிறுமி ஒருவர் ஆண் வேடமிட்டு சுக்குமல்லி கசாயம் விற்று வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ரகமத்பானு என்ற அந்தப் பெண்ணின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இ றந்துள்ளார்.

இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு மட்டும் தி ருமணம் முடிந்துள்ளது. இரண்டாவது மகள் 7ம் வகுப்பும், மூன்றாவதாக சிறுவன் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊ ரடங்கின் காரணமாக வேலையின்றி தவித்த தாய் சுக்குமல்லி கஷாயம் விற்று வந்துள்ளார். இந்நிலையில் தாய்க்கு 7 வயது சிறுமி உதவ நினைத்த போது மகளின் பா துகாப்பினை நினைத்து க லங்கியுள்ளார்.

ஆதலால் தனது மகளின் முடியினை வெட்டியதோடு, சிறுமிக்கு ஆண்கள் அணியும் உடையினைக் கொடுத்து ஆணாக மாற்றி தற்போது சுக்குமல்லி கசாயம் விற்பதற்கு அனுப்பியுள்ளார்.

தற்போது இரண்டு பிள்ளைகளும் குட்டி சைக்கிளில் கசாயம் விற்று வருகின்றனர்.

மனித முகச்சாயலில் இருக்கும் அரியவகை வினோத மீன் : இளம் பெண் போன்ற உதடு!!

வினோத மீன்..

இயற்கையின் பேரழகையும், அ திசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கையின் படைப்பில் சில வினோதமான ஆச்சரியங்கள் காலப்போக்கில் கண்டறியப்பட்டு வருகிறது.

அவற்றில் ஒன்றாக மனித முகச்சாயலில் மீன் ஒன்று மலேசியாவில் பிடிப்பட்டு அனைவரையும் ஆச்சரியக் கடலில் மூழ்கடித்து உள்ளது.

மனித முகச்சாயலில் இருக்கும் இந்த மீன் வடிவமைப்பு மனிதர்களை போன்று உதடுகள், பற்களை பெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

திடிரென உ யிரிழந்த பிரபல இளம் நடிகை : இளம் வயதிலேயே இப்படி ஒரு சோ கமா!!

இளம் நடிகை..

பிரபல நடிகை திடீரென ம ரணமடைந்திருப்பது அ திர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இ ந்தி சீரியல் நடிகை திவ்யா சாக்‌ஷி. இவர் ஹே அப்னா தில் தோ அவாரா உட்பட சில இ ந்திப் படங்களில் நடித்துள்ளார்.

எம்டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 2011-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் மா டலிங்கிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக பு ற்றுநோயால் அவதிப்பட்ட இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தான் இ றப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் உருக்கமானப் பதிவு ஒன்றை நடிகை திவ்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த போதுமான வா ர்த்தைகள் இல்லை. சில மாதங்களாகத் த ப்பி ஓ டி, இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான், ம ரணப்படு க்கையில் இருக்கிறேன்.

இருந்தாலும் வலுவாக இருக்கிறேன். வ லி இல்லாத மற்றொரு வாழ்க்கை கிடைக்கட்டும். தயவு செய்து கேள்விகள் வேண்டாம். என்னை நீங்கள் எவ்வளவு அ ர்த்தப்படுத்துகிறீர்கள் என்பது க டவுளுக்கு மட்டுமே தெரியும்.

இவ்வாறு கூறியுள்ளார். திவ்யாவின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. பலர் அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளனர்.

தன்னை விட 15 வயது குறைவான நபருடன் 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பெண் : பின்னர் நடந்த வி பரீதம்!!

நடந்த வி பரீதம்..

தமிழகத்தில் தன்னுடன் ஐந்து ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொ லை செய்த தொழிலாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி உள்ள நடைபாதையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் த லையில் ப லத்த ர த் த கா யத்துடன் கி டப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அப்பெண்ணை மீ ட்டு மருத்துவனையில் சேர்ந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ப ரிதாபமாக இ றந்தார்.

இது குறித்த விசாரணையில் உ யிரிழந்த அந்த பெண்ணின் பெயர் செல்வி (55) என்பது தெரிந்தது. அவர் வேளச்சேரி அண்ணா நகர் 5-வது மெயின் சாலையில் நடைபாதையில் வசித்து வந்தார். அவருடன் கும்பகோணத்தை சேர்ந்த பரணிதரன் (40) என்பவரும் உடன் தங்கி இருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் நடைபாதையில் ஒன்றாக தங்கி, வேளச்சேரி பகுதியில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து கடையில் போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தது தெரிந்தது.

அதே பகுதியில் சுற்றிதிரிந்த பரணிதரனை பொலிசார் பிடித்து விசாரித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 5 ஆண்டுகளாக செல்வியும், நானும் வசித்து வந்தோம். பல நேரங்களில் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து ம து அ ருந்துவது வழக்கம்.

ஆனால் கடந்த சில மாதங்களாக செல்வியின் ந டத்தையில் மா ற்றம் ஏற்பட்டது. சம்பவத்தன்று போ தை த லைக்கே றிய நிலையில் இருந்தபோது என்னுடன் செல்வி வாய் த கராறில் ஈ டுபட்டார். அப்போது என்னை த வறான வா ர்த்தைகளால் தி ட்டினார்.

இதில் ஆ த்திரமடைந்த நான், அருகில் கிடந்த க ட்டையால் செல்வியின் த லையில் ப லமாக தா க் கி வி ட் டு அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் பரணிதரனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஊரடங்கு சட்டம் சற்று முன் வெளியான முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்..

கொ விட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தகவல் தொடர்பாடல் மற்றும் உயர்கல்வியமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுகாதார பா துகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரமே பலப்படுத்தப்படும். கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களினா ல் சமூக தொற்றாக பரவலடைய வாய்ப்பில்லை.

தேர்தலை இலக்காகக் கொண்டு சுகாதார பா துகாப்பு நடவடிக்கைளை அரசாங்கம் தளர்த்தவில்லை. கடந்த மூன்று மாத காலமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், சுகாதா ர அறிவுறுத்தல்கள் முறையாக பின்பற்றப்பட்டன.

கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் புதிதாக கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டார்கள். கந்தக்காடு விவகாரத்தினால் கொவி ட் -19 வைரஸ் சமூக தொற்றாக பரவலடைவதற்கு வாய்ப்பில்லை.

தற்போதைய நிலையில் ஊரடங் கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படமாட்டாது. அதற்கான தேவையும் தற்போது தோற்றம் பெறவில்லை.

பா துகாப்பு அறிவுறுத்தல்கள் மாத்திரம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதுடன், பல புதிய விடயங்களும் அறிமுகப்படுத்தப்படும். நிலைமையினை எதிர்கொள்ள சுகாதார தரப்பினரும், பா துகாப்பு தரப்பினரும் தயாராகவே உள்ளார்கள். ஆகவே கொவிட்-19 வைரஸ் பரவலை அரசாங்கம் முறையாக கட்டுப்படுத்தும் மக்கள் அ ச்சம் கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார்.

திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற தம்பதி : அங்கு உறவினர்களை அ திர்ச்சியடைய வைத்த காட்சி!!

தம்பதி..

தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெ ண் த ற்கொ லை செ ய்துகொ ண்ட சம்பவம் உறவினர்களை அ திர்ச்சியடைய செ ய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (29), தையல் தொழிலாளியான இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகள் தேவி (20) என்பவருக்கும் கடந்த 8 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஞாயிறு அன்று தேவியும், அவரது கணவரும், தாராபுரத்தில் உள்ள அவரது அக்கா அழகேஸ்வரி வீட்டுக்கு, திருமண விருந்துக்கு சென்றனர்.

புதுமண தம்பதியருக்கு வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, தேவி த னியறைக்கு சென்ற நிலையில் அங்கு அவரை அழைக்க முற்பட்ட போது, அவர் துா க்கில் தொ ங்கிய நி லையில் இ றந்திருந்தார்.

இதை பார்த்து அ திர்ச்சியடைந்து அ ழுத அவர் குடும்பத்தினர், தாராபுரம் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பொலிசார் ச டலத்தை கைப்பற்றி,

மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு வ ழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி, நான்கு நாட்களில் புதுப்பெண் த ற்கொ லை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் முறையற்ற பழக்கத்தால் நடந்த ப யங்கரம் : ஐந்து வயது மகளுக்கு நடந்த வி பரீதம்!!

முறையற்ற பழக்கத்தால்..

இந்தியாவில் ஐந்து வயது ம கள் ம னைவியின் கா தலனால் கொ லை செ ய்யப்பட்டதால், த ந்தை த ற்கொ லை செ ய்துகொ ண்ட ச ம்பவம் மி குந்த சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் Pocharam-ல் உள்ள Vihar காலனியில் 5 வயது மதிக்க சிறுமி திருமணத்திற்கு புறம்பான உறவால், தாயின் காதலனால் ப டுகொ லை செய்யப்பட்டார். இதில் அந்த சிறுமியின் தந்தை ர யில் மு ன் பா ய்ந்து த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில் பல தி டுக்கி டும் த கவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், Bhuvanagiri நகரைச் சேர்ந்த Kalyan Rao என்பவர் அனந்த பூர் மாவட்டத்தை சேர்ந்த Anusha என்ற பெண்ணை காதலித்து கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பஞ்சாயத்து செயலாளாராக Kalyan Rao வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அழகான பெண் கு ழந்தை பிறந்தது. அதற்கு Aadhya என்று பெயர் வைத்துள்ளனர்.

இவர்கள் Pocharam-ல் இருக்கும் Vihar காலனியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், Anusha-விற்கு மொபைல் கடை ஒன்றில் கருணாக்கர் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. இவர்களின் நட்பு நாளைவில் நெருக்கமடைந்துள்ளது.

அப்போது, கருணாகர் தனது நெருங்கிய நண்பரான ராஜசேகர் என்பவரை அனுஷாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து ராஜசேகரிடம் பழகி வந்தஅனுஷா, கருணாக்கரை தவிர்க்க துவங்கியுள்ளார்.

இதனால் கருணாக்கருக்கு, ராஜசேகர் மீது கோ பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜசேகரை கொ லை செய்ய முடிவு செய்த கருணாக்கர், அதற்காக கடந்த 2-ஆம் திகதி அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் இ ரண்டு க த்திகளை வா ங்கி, ராஜசேகரை தே டி, அனுஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அவரைப் பார்த்ததும், ராஜசேகர் ஆத்யாவின் அ றையில் பூ ட்டி ஒ ளிந்து கொ ண்டுள்ளார். இதனால் ஆத் திரம டைந்த கருணாகர் அங்கிருந்த ஆத்யாவை கு த் தி வி ட் டு, அதன் பின் க த்தி யால் த ன்னைத் தா னே அ று த் து த ற்கொ லைக்கு முயன்றுள்ளார்.

அதன் பின் உடனடியாக ஆத்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், ப ரிதாபமாக இ றந்தார். கருணாக்கரின் உ யிருக்கு ஆ பத்தில்லை என்பதால், அவர் தொடர் சிகிச்சைக்கு பின் கடந்த 7-ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பொலிசார் அவரை உடனடியாக கை து செய்தனர். இதனால் ஒரே மகளை, மனைவியின் மு றையற்ற பழக்கத்தால் இ ழந்து தவித்த தந்தை Kalyan Rao கடந்த சனிக்கிழமை ர யில் மு ன் பா ய்ந்து த ற்கொ லை செ ய்து கொ ண்டது தெரியவந்துள்ளது. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனுக்கு காதலி அனுப்பிய வீடியோ : கண்டுகொள்ளாமல் இருந்த காதலன் : அதன் பின் நடந்த விபரீத சம்பவம்!!

காதலனுக்கு காதலி அனுப்பிய வீடியோ..

இந்தியாவில் காதலனுக்கு செல்பி வீடியோ எடுத்து அனுப்பிவிட்டு இளம் பெ ண் த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள வி.வி நகரை சேர்ந்தவர் ரம்யா. அங்குள்ள தனியார் கல்லுாரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவபார்கவ் என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சிவபார்கவ் திடீரென ரம்யாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

இதனால் ரம்யா சிபார்கவ்விடம் ஏன் பேச மறுக்கிறாய் என்று கெஞ்சியுள்ளார். அதுமட்டுமின்றி நண்பர்களை தூதுவிட்டும்
சிவபார்கவ் பேசாததால், கடும் வி ரக்தியடைந்த ரம்யா த ற்கொ லை செ ய்ய மு டிவு செ ய்துள்ளார்.

இதையடுத்து, வீட்டில் இருக்கும் கொ க்கியில், தனது து ப்பாட்டாவை மாட்டிய ரம்யா அதை அ ப்படியே நே ரலையில் வீடியோவாக பதிவிடத் துவங்கினார்.

பின்னர் காதலனுக்கு வாட்ஸ் ஆப்பில் அந்த வீடியோவை அனுப்பி விட்டு தன்னிடம் ஒரு நிமிடம் மட்டும் பேசினால் போதும் என பலமுறை செய்தி அனுப்பினார்.

ஆனால் காதலன் சிவபார்கவிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், நேரலையில் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்த நிலையில் துா க்கி ட்டுத் த ற்கொ லை செ ய்துகொ ண்டார்.

அ றைக்குள் சென்ற ரம்யா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பெற்றோர் க தவைத் த ட்டிப் பா ர்த்தனர். அவர் திறக்கவில்லை. பின்னர் க தவை உ டைத்துப் பா ர்த்தபோ து துா க்கில் தொ ங்கிய நி லையில் ரம்யா ச டலமாகக் கி டந்தார்.

ச டலத்தை மீ ட்ட பொலிசார் சம்பவ இடத்தில் இருந்த அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் வீடியோவும் காதலனுக்கு ரம்யா அனுப்பிய செய்திகளும் இருந்தன. அவற்றின் அடிப்படையில் பொலிசார் வ ழக்குப் பதிவு செய்து காதலன் சிவ பார்கவிடம் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டாயப்படுத்தி கணவர் குடும்பத்தார் செய்த செயல் : இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

பட்டேரி..

இந்தியாவில் திருமணமான இளம்பெண் ம ர்மமான முறையில் உ யிரிழந்த நிலையில் கணவர் குடும்பத்தார் அவரை வி ஷம் வைத்து கொ லை செய்துவிட்டதாக பெண்ணின் தாயார் க ண்ணீருடன் கூறியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் லோஹாரி கிராமத்தை சேர்ந்தவர் பட்டேரி (21). இளம்பெண்ணான இவருக்கும் ஹுசைன் என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் பட்டேரி ம ர்மமான முறையில் உ யிரிழந்தார். இது குறித்து பட்டேரியின் குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் அ திர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பட்டேரியின் தாயார் கூறுகையில், என் மகளை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தினமும் கொ டுமைப்ப டுத்தி வந்தனர். அதிலும் புதிய கார் வேண்டும் என ஹுசைன் அவரை தொடர்ந்து து ன்புறுத்தியுள் ளனர்.

பட்டேரி இ றப்பதற்கு முந்தைய நாள் எனக்கு போன் செய்தார். அப்போது அ ழுதுகொண்டே, கணவர் மற்றும் மாமனார், மாமியார் தினமும் அ டிப்பதாக கூறினார்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து பட்டேரிக்கு கட்டாயப்படுத்தி விஷ த்தை வாயில் ஊ ற்றி கொ லை செய்துள்ளனர் என கூறியுள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து ஹுசைன் மற்றும் அவர் பெற்றோர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடு மேய்க்க சென்ற இடத்தில் ஆறு அ டி பள்ளத்திற்குள் வி ழுந்து சி க்கிய சிறுவன்!!

சி றுவன்..

த மிழகத்தில் ஆறு அ டி பள்ளத்திற்குள் வி ழுந்த சிறுவனை தீ யணைப்பு துறையினர் 2 மணி நேரமாக போ ராடி மீட்டுள்ளனர். தி ருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில், 12 வயதான ஆடுமேய்க்கும் சிறுவனான ஆதித்யா வழக்கம் போல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனது செல்போன் அங்கிருந்த பாறையின் உள்ளே வி ழுந்துள்ளது. இதனால் அதனை எடுப்பதற்காக ஆதித்யா முயன்றுள்ளான். அப்போது, எ திர்பாராத விதமாக அந்தப் பள்ளத்தில் வி ழுந்துவிட்டான்.

இதனால் வெகு நேரம் ஆகியும், ஆதித்யா கா ணததால், அவனது சக நண்பர்கள், அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பள்ளத்தில் வி ழுந்த ஆதித்தா சத்தம் போடுவதைக் கண்டுள்ளனர்.

ஆறு அ டி ப ள்ளத்தில் வி ழுந்துவிட்டதால், சிறுவர்கள் உடனடியாக தாத்தையங்கார் பேட்டை கா வல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தகவலின் அடிப்படையில், நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீ யணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போ ராடி ஆதித்யாவை உயிருடன் மீட்டனர்.

இதனையடுத்து 108 ஆ ம்புலன்ஸ் மூலம் சிறுவன் துறையூர் அரசு ம ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.