கொரோனாவால் ஊசலாடும் தந்தையின் உ யிர் : துணிச்சலான முடிவை எடுத்த இளைஞர்!!

ஜோயல் பின்டோ

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தைக்காக 1000 கி.மீ தொலைவு காரை ஓட்டிச் சென்று இளைஞர் ஒருவர் மருந்து வாங்கி வந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த 28 வயது இளைஞர் ஜோயல் பின்டோ. இவருடைய தந்தை கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்ர்கள், அவருக்கு ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்றினை குணப்படுத்த, ‘டோசிலிசுமாப்’ என்ற மருந்தினை வாங்கி வரும் படி பரிந்துரை செய்தனர்.

அரிதானதும் மிகவும் விலை உயர்ந்த மருந்து வகையை சார்ந்தது அது. குறிப்பிட்ட மருந்தகங்களில் மட்டும் விற்பனையில் இருக்கும் அந்த மருந்தின் விலை ரூ 75,000 முதல் ரூ 95,000 வரை என கூறப்படுகிறது.

இதையடுத்து இளைஞர் ஜோயல் பின்டோ, சென்னையில் மருந்திற்காக கடை கடையாக அலைந்து பார்த்தார். விசாரித்ததில் கடந்த 15 நாட்களாக மருந்து கிடைப்பதில்லை என்று அறிந்தார்.

மருத்துவரிடம் கேட்டதற்கு, 2 நாட்களில் மருந்து கிடைத்து விடும் என்று ஆறுதல் கூறியுள்ளார். இருப்பினும் மருந்து வந்தபாடில்லை. இன்னும் தாமதம் ஆனால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதையும் அவர் அறிந்தார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் அதே மருந்து இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு மருந்தினை தபால் மூலம் அனுப்பினால் 3 நாட்கள் வரை தாமதமாகலாம் என தெரியவந்தது.

இனியும் தாமதித்தால் தந்தையின் உ யிருக்கு ஆ பத்து என்று அறிந்த இளைஞர், இ-பாஸ் எடுத்து ஐதராபாத்திற்கு தன் சொந்த காரை தானே ஓட்டிச் சென்றார்.

கடந்த செவ்வாய் அதிகாலை ஒரு மணிக்கு ஐதராபாத் சென்றடைந்து, மருந்தினை நேரிடையாக பெற்று, அங்கிருந்து உடனே சென்னைக்கு கிளம்பி அதே நாள் நண்பகல் வேளையில் சென்னை வந்தார்.

அதன் பின் மருந்து அவர் தந்தைக்கு செலுத்தப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இளைஞரின் துணிச்சலான சமயோசிதமான நடவடிக்கையால் தன் தந்தையின் உ யிரை அவர் கா ப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்துகளில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!!

பேருந்துகளில்…

இலங்கையில் மக்களுக்கு பொருத்தமான சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக பொருத்தமான சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய சொகுசாக பயணிகள் பயணிக்க கூடிய பேருந்துகளை எதிர்வரும் நாட்களில் கொள்வனவு செய்யும் போது அதனை கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழுவினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை மேலும் ஆராய்ந்த பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சர்கள் அடங்கிய துணைக்குழுவுக்கு இன்று அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் தனியார் மற்றும் அரச பேருந்துகள் 26985 உள்ளதாக இதன் போது தெரியவந்துள்ளது.

இவற்றில் பல பேருந்துகள் பொருட்கள் போக்குவரத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள லொரி செஸி வாகனகளே உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக வாகனத்தில் பிரேக் அழுத்தும் போது அதில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகுவதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண் : தந்தையின் வெ றிச்செயல்!!

காதலனுடன்..

இந்தியாவில் ம கள், ம ருமக னை விட்டு, வேறொரு ந பருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால், ஆ த்திரமடைந்த த ந்தை இ ரட்டை கொ லை செ ய்த ச ம்பவம் பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு பகுதியை சேர்ந்தவர் ஜாட். இவருக்கு சுமன் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுமனுக்கும், நரேந்திர ஜாட் என்பவருக்கும் திருமணம் ஆனது. திருமணம் ஆன முதல் நாளில் இருந்தே சுமன் கணவனால் சந்தோஷமாக இல்லை.

அந்த சூழ்நிலையில் தான் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் ஜுன்ஜுனு பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சுமனுக்கும், கிருஷணாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் சுமனின் கணவருக்கு தெரிய வர திடீரென கா ணாமல் போ னார். இ தனால் அ திர்ச்சி அ டைந்த அனில் ஜாட் ம களைத் தே டியபோது தான் அவர் கிருஷ்ணாவுடன் ஓ டிவிட்டது தெரிய வந்தது.

கணவன் இருந்தும், அவரை ஏமாற்றி வேறொரு நபருடன் ஓட்டம் பிடித்தது ஜாட்டுக்கு கடும் ஆ த்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் உடனடியாக கிருஷ்ணாவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு எனது ம கள் திரும்ப வர வேண்டும். இல்லாவிட்டால் அத்தனை பேரையும் காலி செய்து விடுவேன் என்று எச்சரித்தார்.

ஆனால் சுமன் திரும்பாத காரணத்தினால், ஆ த்திரமடைந்த அவர் உடனடியாக ஹரியானா மாநிலம் மகேந்திரகர் ஊருக்குக் கிளம்பி சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணாவின் சகோதரர் தீபக் (20), அவருடைய நண்பர் நரேஷ் (19) ஆகிய இருவரையும் அ ரிவாளால் ச ரமாரியாக வெ ட்டிக் கொ ன்றுள் ளார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் அனில் ஜாட்டைக் கை து செய்துள்ளனர். இவர் இவர மீது ஏற்கனவே மோ சடி, க லவரம் செய்வது, ஆ யுதம் ப துக்கியது என ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் ஐ ந்து வ ழக்குகள் உள்ளனவாம்.

தற்போது ம கள் ஓ டிப்போ னதால் ஆ த்திரமாகி இ ரட்டைக் கொ லை செ ய்து அ தில் சி க்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருமணமான முதலிரவில் ம னைவியை அ டித்துக் கொ ன்ற கணவன் : பின்னர் செய்த தி டுக்கிடும் செயல்!!

மு தலிரவில்..

தமிழக த் தில் முதலிரவில் புதுமணப்பெ ண் ணை க ண வ ன் கொ லை செய்துவிட்டு தானும் த ற் கொ லை செய்து கொண்ட ச ம் ப வம் அ தி ர் ச் சியை ஏற்ப டு த்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி கிராமத்தை சே ர் ந் த நீதிவாசனுக்கும், சந்தியா என்ற இ ள ம்பெ ண் ணிற்கும் கொரோனா ஊரடங்கு கா ர ண மாக நேற்று வீட்டிலேயே எளிய முறையில் தி ரு ம ண ம் ந ட ந் த து.

இந்நிலையில் முதலிரவின் போது புதுமணத் தம்ப தி களுக்குள் ஏற்பட்ட பி ர ச் ச னையின் கா ர ண மாக நீதிவாசன் அவரது ம னை வி சந்தியாவை கட்டப்பாறை கம்பியால் அ டி த் து கொ லை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

ச ம் ப வம் குறித்து தகவல் அறிந்து வந்த கா ட் டூர் கா வ ல் துறை யினர் வ ழ க் கு ப தி வு செய்து உ ட லை மீ ட் டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வி சா ர ணை மேற்கொண்டு வந்தனர்.

தி ரு ம ண மான முதல் நாளிலே ம னை வியை க ண வ னே அ டி த் து கொ ன் ற ச ம் ப வம் கிராமமக்களிடையே சோ கத்தை ஏற்ப டு த்தியது.

ம னை வியை கொ ன் று விட்டு தப்பி ஓடி தலைமறைவான நிலையில் கா ட் டூர் பொ லி சா ர் நீதிவாசனை தீ வி ர மாக தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த தோப்பு ஒன்றில் தனியாக இருந்த வேப்ப மரத்தில் தூ க் கி ட் டு நீதி வாசன் த ற் கொ லை செய்து கொண்டது பொ லி சா ருக்கு தெரியவந்தது.

அங்கு விரைந்து சென்ற பொ லி சா ர் உ ட லை மீ ட் டு உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து வி சா ர ணை ந ட த் தி வருகின்றனர்.

நொடிபொழுதில் செய்த தவறால் கேள்விகுறியான இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை!!

செய்த தவறால்..

தமிழகத்தில் கொ லை வழக்கில் கைதான இரு இளைஞர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை ஆர்.ஆர்.ரோடு, அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வருண்ராஜ் (26), ராணிப்பேட்டை வக்கீல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (23).”

இருவரும், கடந்த மே மாதம் ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் இ ளைஞனை கொ லை செய்த வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மீதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னை பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு இ ளைஞர் கொ லை தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார்.

அதைத்தொடர்ந்து வருண்ராஜ், ராஜசேகர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து வாலிபர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களால் சிறையில் இருந்து எளிதாக வெளியில் வரமுடியாது, ஒரு வருடம் சிறையிலேயே இருவரும் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதனால் இளம்வயதிலேயே இரு இளைஞர்களின் வாழ்க்கையும் கேள்விகுறியாகியுள்ளது என அவர் வசித்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

மகள் வயது காதலி… விட்டு விடு என கெஞ்சும் மனைவி : ஒருத்தருக்காக போராடும் 2 பெண்கள்!!

கெஞ்சும் மனைவி..

தமிழகத்தில் மனைவி இருக்க, கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்த கணவனால், மனைவி அப்பெண்ணின் வீட்டின் முன்பு போ ராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். மினி பஸ் கண்ட்ரக்டரான இவர் சுகந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு, 19 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் பேருந்தில் பயணியாக வந்த மடிச்சல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், ரஞ்சித்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த மாணவியுடம் ரஞ்சித் சொல்வது அனைத்தையும் அப்படியே நம்பியுள்ளார், இந்த மாணவி ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த ஏழ்மையையே பயன்படுத்தி கொண்ட ரஞ்சித், தனியாக ஒரு வீட்டை எடுத்து அங்கு பெண்ணை அழைத்து கொண்டு போய் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

ஆனால், இவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தகவல் முதல் மனைவி சுகத்திக்கும், மகள்களுக்கும் தெரியவர, அ திர்ச்சியடைந்து உடனடியாக இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

அதன் பின், கணவன் குடித்தனம் நடத்தி வரும் அந்த மாணவியின் வீட்டு வாசலுக்கு சென்று தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த மாணவியோ, நான் ரஞ்சித்தை விட்டு தர முடியாது என்று கூற, மனைவியோ என் கணவரை விட்டு விடு என்று கெஞ்சியுள்ளார். இதனால் அப்பகுதியில் ப ரபரப்பு ஏற்பட்டது.

வன்னி தேர்தல் தொகுதியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 477 வேட்பாளர்கள் பலப்பரீட்சை!!

வன்னி தேர்தல் தொகுதி..

வன்னியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 19 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சை குழுக்களை சேர்ந்த 477 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதுடன், 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் தேதி வரை ஏற்றுகொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைய வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 19 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேட்சை குழுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை சோசலி கட்சி, ஜனநாயக இடதுசாரி முண்ணனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், பொதுமக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஜனசெத பெரமுன, சிங்கள தீபஜாதிக பெரமுன,

தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனி, தேசிய மக்கள் சக்தி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, மௌவிம ஜனதா கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, எக்சத் பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழர் விடுதலை கூட்டணி, முன்னிலை சோசலிச கட்சி, எங்கள் மக்கள் சக்தி கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளன.

இதேவேளை 10 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளிர்பானத்தில் வி ஷம் : நள்ளிரவில் பெற்ற பி ள்ளைகளை து டிதுடி க்க கொ ன்ற தா ய்!!

கு ளிர்பானத்தில்..

தமிழகத்தில் பெ ற்ற பி ள்ளைகளுக்கு வி ஷம் கொ டுத்து கொ ன்றுவி ட்டு தா னும் த ற்கொ லைக்கு மு யன்ற தா யால் ப ரபரப்பு ஏற்பட்டது. தேனியின் கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் பிரபு, சொந்தமாக சரக்கு லொறி வைத்துள்ளார். இவர் மனைவி பவித்ரா, இவர்களுக்கு தர்னீஸ் 7 வ யதில் ஒ ரு ம கனும், லக்சன் ஒ ரு வ யதில் ம கனும் இ ருக்கின்றனர்.

தினமும் கு டித்துவி ட்டு வரும் பிரபு அ டிக்க டி பவித்ராவுடன் த கராறில் ஈடுபட்டுள்ளார், இ தனால் வீ ட்டில் இ ருக்கப் பிடிக்காமல் பவித்ரா அவரது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபு லோடு ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி சென்ற நிலையில் வீட்டில் பவித்ரா மற்றும் அவரது மாமனார் கோபாலகிருஷ்ணன்,மாமியார் ராசாத்தி மற்றும் இரண்டு கு ழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர்.

பவித்ரா வீட்டிற்குள் இருந்த அறையில் படுத்திருந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் அவர்களது தாத்தா, பாட்டியுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இரவு பதினோரு மணியளவில் பாட்டியுடன் படுத்திருந்த 2 கு ழந்தைகளையும் எ ழுப்பிய பவித்ரா த ன்னுடன் வந்து தனது அ றைக்குள் தூ ங்குமாறு அ ழைத்துச் செ ன்றார்.

பின்னர் அவர் கு ளிர்பானத்தில் திராட்சை பழங்களுக்கு தெ ளிக்கும் பூ ச்சி ம ருந்தை க லந்து வை த்து தர்னீஷ் மற்றும் லக்சன் ஆகிய இ ருவருக்கும் கொ டுத்துள்ளார்.

அதன்பின் தா னும் கு ளிர்பானத்தில் பூ ச்சி ம ருந்தை க லந்து கு டித்துள்ளார். தொட ர்ந்து அதே ஊரில் குடியிருக்கும் தனது தாய்மாமா செந்தில் என்பவருக்கு போன் செய்து தனது கு ழந்தைகளுக்கு வி ஷம் கொ டுத்து வி ட்டு தா னும் வி ஷம் கு டித்ததாக தெ ரிவித்தார்.

இ தனையடுத்து பவித்ராவின் வீ ட்டிற்கு சென்ற செந்தில் க தவைத் த ட்டி எ ழுப்பி வி ஷயத்தைக் கூறிய பிறகுதான் பவித்ராவின் மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் மாமியார் ராசாத்திக்கும் விஷயம் தெரிந்தது.

அ றை க தவை த ட்டியதும் பவித்ரா தி றந்தார், உ ள்ளே கு ழந்தைகள் ச டலமாக கி டந்தனர், பவித்ரா வி ஷம் க லந்த கு ளிர்பானத்தை கு டித்த நி லையில் தா ன் கு டித்த வி ஷத்தை வா ந்தி எ டுத்து வி ட்டதாக சொ ல்லப்படுகிறது.

உ டனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து பவித்ரா மருத்துவமனையில் சேர்த்தனர், கு ழந்தைகளின் ச டலத்தை கைப்ப ற்றிய பொ லிசார் பி ரேத ப ரிசோ தனைக்காக அ னுப்பி வை த்தனர்.

தற்போது பவித்ரா மீது கொ லை வ ழக்கு ப திவு செய்யபட்டுள்ளது. த ந்தை மீ து வ ரதட்சணை கொ டுமை, த ற்கொ லைக்கு தூ ண்டுதல், கொ லைக்கு தூ ண்டுதலாக இருந்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வ ழக்குப் ப திவு செ ய்யப்பட்டுள்ளது.

பிரபு கை து செ ய்யப்பட்டிருக்கும் நிலையில், பவித்ரா தொ டர்ந்து ம ருத்துவமனையில் சி கிச்சையில் உ ள்ளார். அ வர் க ண்முழித்து ந டந்ததை கூ றினால் ம ட்டுமே அ டுத்த க ட்ட ந டவடிக்கை கு றித்து மு டிவு செ ய்யப்படும் எ ன பொ லிசார் தெ ரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் சிறையில் வாடும் தமிழர் : 9 ஆண்டுகளுக்கு பின்னர் நேரில் சந்தித்த மகன் புற்றுநோயால் ம ரணம்!!

சக்கீர் உசைன்..

சவுதி அரேபியாவில் சிறையில் வாடும் தந்தையை 9 ஆண்டு போ ராட்டங்களுக்கு பின்னர் நேரில் சந்தித்து திரும்பிய சிறுவன் புற்றுநோயால் ம ரணமடைந்துள்ளான்.

சவுதி அரேபியாவின் ஜிஸான் சிறையில் வாடும் தமது தந்தையை நேரில் காண வேண்டும், அத்துடன் புனித நகரங்களான மெக்கா மற்றும் மெதீனா செல்ல வேண்டும் என்பது 14 வயதான சக்கீர் உசைனின் ஒரே ஒரு ஆசையாக இருந்துள்ளது. தமது ஆசையை குரான் பயின்று வந்த கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தவும் செய்துள்ளார்.

இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படவே, தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சிறுவன் சக்கீர் உசைன் கடந்த ஜனவரி மாதம் சவுதி சிறைச்சாலையில் உள்ள தமது தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றார்.

புனித நகரங்களில் சென்று பிரார்த்தனை முடித்து, கூடவே தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெற சிறுவன் சக்கீருக்கு 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது தாயாரும் இரு உறவினர்களும் கூடவே இருந்துள்ளனர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள சக்கீர் உசைன் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்து ஆலயங்கள் திறக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட இந்து ஆலயங்கள் மீண்டும் திறக்கப்படும் போது தனிநபர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஆலய அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் 12 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை தொடக்கம் இந்து கோவில்களில் வரையறைகளுடன் தனிநபர் வழிபாடுகளில் ஈடுபட முடியும்.

ஒரே சந்தர்ப்பத்தில் ஆகக்கூடியது 50 பேர் மாத்திரமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிநபர் வழிபாடுகளைத் தவிர்த்து ஏனைய கூட்டுச் செயற்பாடுகள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆலய அறங்காவலர் சபையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டுப்பிரார்த்தனை, திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கல் போன்ற செயற்பாடுகளின் போது பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.

மேலும், ஆலயங்களுக்குள் பிரவேசிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் குருமார்களும் பக்தர்களும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என இந்து கலாசார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தேவை ஏற்படும் பட்சத்தில், ஆலயங்களுக்குள் கூடும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.

இயலுமானவரை வீடுகளில் இருந்து வழிபாடுகளில் ஈடுபட மக்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை ஆலய அறங்காவலர் சபை மேற்கொள்ள வேண்டும் என இந்து காலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.

தேவையற்ற விதத்தில் ஆலய வளாகத்தில் உரையாடுவதை தவிர்ப்பதுடன், மிகக்குறைந்த நேரத்தை ஆலயங்களில் செலவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆலய குருமார் மற்றும் பக்தர்கள் ஆலயத்தினுள் முகக்கவசம் அணிய வேண்டியதும் கட்டாயமாகும்.

ஆலயங்களில் பின்பற்றக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் நுழைவாயிலில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துதலின் போது பாரம்பரிய முறைப்படி வணக்கம் தெரிவித்தல் மிகவும் உகந்தது எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் தொடரும் நெற்காணிகள் மீட்பு நடவடிக்கை : அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்!!

நெற்காணிகள் மீட்பு நடவடிக்கை..

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் நெற்காணியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வாகனம் திருத்தும் நிலையத்தினை அகற்றுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் அவர்களினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தின் எழுத்திலான அனுமதியின்றி நெற்காணி பதிவேட்டுல் பதியப்பட்டுள்ள நெற்காணியில் கட்டுமானத்தினை நிர்மாணிப்பது 2011ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2000ம் ஆண்டின் 46ம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 32ம் பிரிவின் உப பிரிவு (1) இன் பிரகாரம் குற்றச் செயலாகும்.

இதன் பிரகாரம் பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வாகனம் திருத்தும் நிலையத்தினை எதிர்வரும் 20.06.2020ம் திகதிக்கு முன்பதாக அகற்றுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த திகதியினுள் இவ் வாகனம் திருத்தும் நிலையத்தினை அகற்றாவிடின் நீதிமன்றத்தின் உத்தரவுடன் அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் பிறப்பித்துள்ள உத்தரவு அறிவுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து வந்த கொள்கலன் பெட்டிக்குள் அரிய வகை விலங்கு!!

சீனாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்த உடும்பை போன்ற விலங்கொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு மூலப் பொருட்களை எடுத்து வந்த கொள்கலன் பெட்டியில் இந்த விலங்கு இருந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்த பின்னர், முத்துராஜவெல வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் அதனை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

ஏக்கல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் வழங்கிய தகவலுக்கு அமைய அங்கு சென்று உடும்பை போன்று காணப்பட்ட அந்த விலங்கை தாம் பொறுப்பேற்றுக்கொண்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் மேல் மாகாண உதவிப் பணிப்பாளர் சட்டத்தரணி லலித் விக்ரமராச்சி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டியில் இருந்த விலங்கு இலங்கையில் அரிதாக காணப்படும் Varanus bengalensis என்ற விலங்கியல் பெயரில் அழைக்கப்படும் உடும்பு விலங்கு குடும்பத்தை சேர்ந்த குட்டி என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த உடும்பு குட்டி கொள்கலன் பெட்டிக்குள் சென்றதா அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்பதை இதுவரை உறுதியாக கூற முடியாதுள்ளது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் புதையல் தோண்டிய வைத்தியரின் மனைவி உட்பட மூவர் கைது!!

புதையல் தோண்டிய..

வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் புதையல் தோண்டிகொண்டிருந்த வைத்தியர் ஒருவரது மனைவி உட்பட மூன்றுபேர் நேற்று மாலை பொஹஸ்வெவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கிப்புல்கல மலைப்பகுதியில் சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு புதையல் தோண்டுவதாக பொஹவெஸ்வாவே பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரை கைது செய்துள்ளதுடன்,

பூஜைப்பொருட்கள், பித்தளை மோதிரங்கள் , புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தும் உபகரணங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா நந்திமித்ரகமவை சேர்ந்தவர்களாவர்.

குறித்த புதையல் தோண்டிய நந்திமித்ரகமவிலுள்ள கிம்புல்கல மலைப்பகுதியானது மிகவும் பழமை வாய்ந்த புராதன பழமை வாய்ந்த இடிபாடுகளைக்கொண்ட தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாகும்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களையும், உபகரணங்களையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கனடாவில் ப டுகொ லை!!

மதன் மகாலிங்கம்..

கனடாவில் யாழ்ப்பாணத்தை ஒருவர் கொ லை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரில் 45 வயதான மதன் மகாலிங்கம் ச டலமாக மீ ட்கப்பட்டார்.

இவரின் ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாக அறிவித்த York பிராந்திய காவல்துறையினர், அது தொடர்பான வி சாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் கொ லை செய்யப்பட்டதாக York காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி Steeles வீதி கிழக்கு Markham வீதி சந்திப்புக்கு அருகாமையில் Marydale வீதியில் உள்ள இல்லம் ஒன்றிற்கு வெளியில் கொ லை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதன் மகாலிங்கம் யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிரந்தர வீடுகள் : கோட்டபாய போட்ட உத்தரவு!!

குறைந்த வருமானம் பெறுவோருக்கு..

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பாரம்பரிய முறைக்கு அப்பால் அரச நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் திட்டங்களை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 5 வருடத்தில் நிறுவனங்களை பொறுப்பேற்கும் போதும் தற்போதைய நிலைமை தொடர்பிலும் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடத்தில் மேற்கொள்ள வேண்டிய இலக்குகளை இந்த வருடத்திலேயே திட்டமிட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் அ டித்துக் கொ லை!!

முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர்

இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன கொ லை செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் வைத்து அவர் அ டித்துக் கொ லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொ லை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.