வவுனியாவில் குடும்ப பெ ண் ஒருவர் மீ து அ யலவர் மே ற்கொண்ட வ ன்மு றை கா ரணமாக குறித்த பெண் கா யம டைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா திருநாவற்குளத்தில் கழிவு நீர் கால்வாய் த கராறு கா ரணமாக அ யலவர் மேற்கொண்ட வ ன்முறை யில் க ண் மற்றும் வா ய்ப்பகுதியில் கா யமடைந்த குறித்த பெ ண் கடந்த மூன்று நாட்களாக வவுனியா பொது வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தெரிவித்த பா திக்கப்ட்ட குடும்பப் பெ ண் கு றித்த அ யலவர் தனது குடும்பத்திற்கு அ டிக்கடி தொ ல்லை கொடுத்து வருவதாகவும் சி றிய பி ரச்சனைகளுக்கு வா ய்த்தர் க்கத்தில் ஈ டுபட்டு தன்மீது வ ன் மு றையில் ஈடுபடுவதாகவும்,
குறிப்பிட்ட அவர் நா ன்கு மு றை தன்மீது வ ன்மு றையில் ஈடுபட்டுள்ளதாகவும் , இரண்டு முறை வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு மேற்கொண்டும் தனக்கு நீ தி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இரட்டையர் அமைப்பு, இரட்டையர் ஒன்றுக்கூடலில் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்க முன்வந்துள்ளது.
இதன்படி இந்த ஒன்றுக்கூடல் 2020 ஜனவரி 20முதல் 26 ம் திகதி வரை சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் மொத்தமாக 28ஆயிரம் இரட்டையர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இரட்டையர்கள் ஜனவரி 19ம் திகதி நீர்கொழும்புக்கு செல்லவுள்ளனர்.20ம் திகதி கொழும்பில் ஒன்றுக்கூடவுள்ளனர்.
இதனையடுத்து தம்புள்ளைக்கு செல்லும் அவர்கள் இறுதியாக கண்டிக்கு செல்லவுள்ளனர்.இவர்களின் கலாசார நிகழ்வு ஜனவரி 22ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – கொக்குவெளிப் பகுதியில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் ச டலம் நேற்று (29.12.2019) இரவு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி நேற்றைய தினம் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்த போதும் அவர் வீட்டில் இல்லாததால் தேடியுள்ளனர்.
இந்த நிலையிலேயே வீட்டு கிணற்றில் மூழ்கிய நிலையில் யுவதி ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். ச டலம் உடற்கூற்று ப ரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொக்குவெளி பகுதியை சேர்ந்த சிவானந்தம் சுலக்சனபிரியா (வயது 19) என்ற பெண்ணே ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா காமினி மகாவித்தியாலத்தில் கல்வி கற்றுவரும் குறித்த பெண் அண்மையில் இடம்பெற்ற குத்துச் சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல்நிலை இடங்களை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் உணவகமொன்றில் இரு கு ழுக்களுக்கி டையே இன்றிரவு இ டம்பெற்ற கு ழப்பம் கா ரணமாக 3 பேர் ப டுகாய மடைந்த நிலையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பி ரதேசத்திலுள்ள உணவகமொன்றில் இ ரு கு ழுக்களுக்கி டையே இ டம்பெற்ற வா ய்தர் க்கம் ச ண்டையாக மா றியமையே பி ரச்சி னைக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 3 பே ர் வா ள் வெ ட்டுக்கு இ லக்காகி ப டுகாய மடைந்த நி லையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் தீ யி ல் எ ரிந்து மு ற்றாக சே தமடைந் துள்ளது.
இதனைத் தொ டர்ந்து ச ம்பவ இ டத்திற்கு பொ லிஸார் வி ரைந்த உ டன் கு ழப்பத்தில் ஈடுபட்ட இரு கு ழுக்களைச் சே ர்ந்தவர்களும் த ப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருணாகலில் ஏரியில் குளிக்கச் சென்ற தாயும் மகனும் நீரில் மூழ்கி உ யிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுஹெர – மஹபிட்டிய, கஹகமுவ ஏரியில் குளிக்க சென்றவர்களே நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளனர்.
இந்த அ னர்த்தம் காரணமாக 12 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் குருணாகல் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
உ யிரிழந்த தாயார் தனது மகனுடன், மகளின் வீட்டிற்கு சென்ற நிலையில், மாலை 4.30 மணியளவில் ஒரு குழுவினருடன் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். இதன் போது தனது மகன் மற்றும் மற்றுமொரு மாணவன் நீரில் மூ ழ்கியுள்ளனர்.
அவர்களை கா ப்பாற்றுவதற்காக இரண்டு தாய்மார்கள் ஏரிக்குள் கு தித்துள்ளனர். எனினும் இதன் போது 44 வயதான தாய் மற்றும் 15 வயதான பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா – அம்மிவைத்தான் கிராமத்தில் ஒரு வயது பெண் கு ழந்தை கி ணற்றிலிருந்து ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளது.
கா ணாமல்போயிருந்த நிலையில் கு ழந்தையை, வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தே டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின் ச டலம் அவர்களது வீட்டுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கு ழந்தையின் வாய் மற்றும் கண் பகுதியில் இரத் தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (30.12.2019) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்காலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தொன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்தில் பயணித்தவர்களில் 4 இராணுவத்தினர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால், தாயும், குழந்தையும் உ யிரிழந்ததாக கூறி, அரசு மருத்துவமனையை குடும்பத்தினர் மற்றும் உறவினர் முற்றுகை போ ராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் ப ரபரப்பு நிலவியது.
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கீர்த்தீகா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்திகா கர்ப்பமானதால், அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து திடீரென்று கீர்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் நேற்றிரவு கீர்த்திகா அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அங்கு மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். இதனால், ஆண் குழந்தை இ றந்த நிலையில் பிறந்ததாகவும் சில நிமிடங்களிலேயே தாய் கீர்த்திகாவும் உ யிரிழந்துள்ளார்.
இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த கீர்த்திகாவுன் குடும்பத்தினர், செவிலியர் பிரசவம் பார்த்ததாலேயே உ யிரிழப்பு நேரிட்டதாக கூறி, அதிகாலையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துமனையை முற்றுகையிட்டு போ ராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு ப ரபரப்பு நிலவியது.
இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரே போ ராட்டம் முடிவுக்கு வந்தது. பொலிசார் கீர்த்திகாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்திவந்தார். அங்கு 2 சி றுமிகள் க டத்தப்பட்டதாக எழுந்த பு காரில் நித்யானந்தா மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் வெளிநாடு தப் பிச்சென்றுள்ளார்.
இதை முதலில் மத்திய அமைச்சகம் மறுத்து வந்த நிலையில், நேற்று வெளிநாட்டில் இருக்கும் நித்யானந்தாவை பி டித்து வர உள்ளதாகவும் அறிவித்தது.
அந்த ஆசிரமம் ச ர்ச்சைக்குரிய பள்ளியை நடத்திவரும் கலோரெக்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து ச ட்டவிரோதமாக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆணைய அதிகாரிகள் நேற்று அந்த ஆசிரமத்தை தரைமட்டமாக இடித்து தள்ளினார்கள்.
உரிய சட்டப்படியும், பொலிசுக்கும் கல்வித் துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு
சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆசிரமத்தை இடித்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கண்டி வீதி திறந்த பல்கலைக்கழகம் முன்பாக இன்று (29.12.2019) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – வான் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வீதியில் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த வான் ரக வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்ததுடன் மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதடைந்திருந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொறுப்பதிகாரி அடங்கிய குழுவினர் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
லண்டனில் உள்ளபிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் ஒரு குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்த போது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உ யிரிழந்துள்ளது.
மூன்று மாத ஆண்டு குழந்தையான அக்சரன் சிவரூபன் என்ற குழந்தையே சம்பவத்தில் உ யிரிழந்துள்ளது.
லண்டன் லெம்பேத்தில் உள்ள எவெலினா வைத்தியசாலையில், அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, என்டோட்ரோகியல் குழாய் தவறாக மாற்றி வைக்கப்பட்டதால், மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை உ யிரிழந்துள்ளது.
மூச்சு குழாய் அல்லது காற்றோட்டம் தொடர்பான குழாயை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்று ஐரோப்பா முழுவதும் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு வழக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வயிற்று உணவை கொண்டு செல்லும் குழாயில் வைத்தமையே தற்போதைய பிரச்சினைக்கு காரணமாகியுள்ளது.
அதேவேளை டிசம்பர் 12 ஆம் திகதி நடந்த அக்சரனின் ம ரணமானது தேவையான மருத்துவ சிகிச்சையின் போது எதிர்பாராத வி ளைவுகளால் ஏற்பட்டது என சவுத்வேர்க் கோனரின் திடீர் ம ரண விசாரணை அதிகாரி அன்ட்ரூ ஹெரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய வழிக்காட்டுதல்கள் மூலம் இப்படியான துன்ப சம்பவங்களை தடுக்கும் என Suttonஇல் உள்ள அக்சரனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தன்னார்வ நிதியம் ஒன்றின் உதவியுடன் அக்சரனுக்கு எவெலினா வைத்தியசாலையின் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
கிஸ்ங்கடன் வைத்தியசாலையில் பிறந்த அக்சரனுக்கு இருதயத்தில் இரண்டு சிறி ஓட்டைகள் இருந்துள்ளன.
அக்சரன் சாதாரண மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, சாதாரண சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அன்றைய தினமே வீட்டுக்கு செல்ல முடியும் என பெற்றோரிடம் கூறப்பட்டுள்ளது.
இருதயத்தில் உள்ள தடுப்பு காரணமாக குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சத்திர சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் அணி தவறாக கருதியுள்ளது.
பி ரேதப் ப ரிசோதனைகளின் பின்னர் ஒக்சிஜன் குழாய் தவறான இடத்தில் வைக்கப்பட்டதால் மரணம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சை ஆரம்பித்து சிறிது நேரத்தில் தமது மகன் இ றந்து போனதாகவும் உலகமே உடைந்து விழுந்தது போல் ஆனதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
புதிய வழிக்காட்டுதல்கள் மூலம் அக்சரனின் பெயரால் எதிர்காலத்தில் குழந்தைகள் இ றப்பதை தடுக்க முடியும் எனவும் இது தமக்கு ஆறுதலையும் பெருமையை தந்துள்ளது எனவும் பெற்றோர் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் மிக விரைவில் பாடத்தை கற்றுக்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக முழுமையான விசாரணைகளை நடத்தியுள்ளதாகவும்,
அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கியுள்ளதாகவும் மருத்துவ வழிக்காட்டுதலை மாற்றி, அறிவுறுத்துவதற்காக தேசிய வழிக்காட்டுதலில் திருத்தங்களை செய்துள்ளதாகவும் தன்னார்வ அமைப்பான Guy’s and St Thomas’ NHS Foundation Trust தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உ ருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மகள் கீர்த்தனா (18).
இவர், மணலியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பருவத்தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவி, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு, தங்கள் மகள் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மகளின் உ டலை பார்த்து பெற்றோர் க தறி அ ழுதனர். சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது அறையில் பொலிசார் சோதனை நடத்தினர். அதில் கீர்த்தனா, த ற்கொ லை செய்து கொள்வதற்கு முன்பாக தமிழில் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில், எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு என்னை படிக்க வைக்கின்றனர். ஆனால் நான் கல்லூரியில் நடைபெற்ற பருவத்தேர்வை சரியாக எழுதவில்லை. இதனால் நான்
த ற்கொ லை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் 67 வயது முதியவருக்கும், 65 வயது பெண்ணுக்கும் முதியோர் இல்லத்தில் திருமணம் நடந்த நிலையில் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள். திருச்சூரை சேர்ந்தவர் லஷ்மி அம்மாள் (65). இவரின் கணவர் 21 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். சமையல் பணி செய்து வந்த அவரின் உதவியாளராகவும், நண்பராகவும் கோச்சானியன் (67) என்பவர் இருந்தார்.
லஷ்மியின் கணவர் மரணப்படுக்கையில் இருந்த போது என் மனைவிக்கு வெளி உலகம் பெரிதாக தெரியாது, என் இறப்புக்கு பின்னர் நீ தான் என் மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என கோச்சானியனிடம் கூறிவிட்டு மரணமடைந்தார்.
பின்னர் ஆண்டுகள் உருண்டோடின. இந்த சூழலில் இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் சந்தப்ப சூழ்நிலையால் பிரிந்தனர். பின்னர் லஷ்மி ஒரு முதியோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார். அதே முதியோர் இல்லத்துக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் கோச்சானியன் அழைத்து வரப்பட்டார். அங்கு இருவர் மனதிலும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருப்பது தெரிந்தது.
இவர்களின் வாழ்க்கை கதையை அறிந்து முதியோர் இல்ல நிர்வாகி ஜெயக்குமார் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார். முதலில் 30ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பின்னர் திகதி மாற்றப்பட்டு நேற்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு முதியோர் இல்லத்திலேயே திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண் லஷ்மி சிவப்பு நிற பட்டுபுடவையிலும், மணமகன் கோச்சானியன் வேட்டி சட்டையிலும் ஜொலித்தனர்.
இந்த திருமணத்தில் மாநில வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார் கலந்து கொண்டார். இந்த நெகிழ்ச்சி தருணம் குறித்து ஜெயக்குமார் கூறுகையில், திருமணத்துக்கு முந்தைய தினம் லஷ்மிக்கு மெகந்தி வைக்கும் நிகழ்வு கூட நடந்தது.
என் வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணம், கோச்சானியன் – லஷ்மி அம்மாள் திருமணத்தை பார்த்ததை பாக்கியமாக கருதுகிறேன். இந்த திருமணம் நடக்க உதவியவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.
மணப்பெண் லஷ்மி கூறுகையில், எங்களுக்கு வயதாகி விட்டால் எவ்வளவு காலம் ஒன்றாக இருக்க முடியும் என தெரியவில்லை. ஆனால் நாங்கள் சந்தோஷமாக இருப்போம், எனக்காக தற்போது ஒருவர் உள்ளார் என்ற உணர்வு மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று காருடன் மோதி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லூசியானாவின் லாஃபாயெட்டில் வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகே விமானம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் உள்ளுர் நேரப்படி 9:00 மணிக்கு (15:00) விபத்துக்குள்ளானது . விபத்தின் தாக்கத்தால் அருகிலுள்ள தபால் நிலையத்தின் ஜன்னல்களை நொறுங்கின.
தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சாம்பலானது. விமானம் விபத்துக்குள்ளானபோது கார் மீது மோதியதில் ஓட்டுநர் காயமடைந்தார். சம்பவயிடத்திலிருந்த மேலும் இரண்டு பேரும் காயமடைந்துள்ளனர்.
விமானத்தில் மொத்தம் 6 பேர் பயணித்த நிலையில் விமானி உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
பலியானவர்களில் ஒருவர் விளையாட்டு நிருபர் கார்லி ஆன் மெக்கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தை அடுத்து சூப்பர் மார்க்கெட்டு மூடப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எகிப்து நாட்டில் நடந்த சாலை விபத்துகளில், இந்தியர் உள்ளிட்ட 28பேர் பலியாகியுள்ளனர். எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள அய்ன் சொக்னா என்ற சொகுசு விடுதியை நோக்கி 2 சுற்றுலா பேருந்துகள் சென்றுக்கொண்டிருந்தன.
அவை இரண்டும் கெய்ரோ நகரில் லொரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியர் ஒருவர், 2 மலேசிய பெண்கள் மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த பேருந்து ஓட்டுனர், சுற்றுலா வழிகாட்டி மற்று பாதுகாவலர் ஒருவர் என மொத்தம் 6பேர் பலியாகினர்.
மேலும், 24பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் தீவிரசிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து, சில மணிநேர இடைவேளையில், எகிப்தின் வட பகுதியில் போர்ட் செட் மற்றும் டேமியேட்டா ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் துணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 22 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
சம்ப இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற சாலை விபத்துக்களில் சிக்கி இந்தியர் உள்பட 28 பேர் உயிரிழந்தது எகிப்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.