வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா? கணவனுடன் தேனிலவுக்கு சென்ற இளம் பெண் வே தனை!!

கணவனுடன் தேனிலவுக்கு..

தமிழகத்தில் கணவனுடன் தேனிலவுக்கு சென்ற மனைவி, கணவனை கண்முன்னே ப றிகொடுத்து க தறி அ ழுத சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரவிந்த். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், இந்த ஜோடி சமீபத்தில் தேனிலவுக்காக இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் மணாலிக்கு சென்றுள்ளனர். மணாலியில் பாரா க்ளைடிங் மிகவும் பிரபலம், த்ரில்லாக இருக்கும். இதனால் அரவிந்த் நான் பாரா க்ளைடிங் விளையாட போகிறேன் என்று கூறி டிக்கெட் எடுக்க சென்றுள்ளார்.

ஆனால் ப்ரீத்தியோ இதில் எந்த அளவிற்கு த்ரில் இருக்கிறதோ அந்தளவிற்கு ஆ பத்தும் இருக்கிறது என்று எண்ணி வேண்டாம்.. வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் அரவிந்த் ப்ரீத்தியிடம் எப்படியோ சம்மதம் வாங்கி பாரா க்ளைடிங்கில் செல்ல தயாராகியுள்ளார். பாரா க்ளைடிங் என்பது பாராசூட்டில் பயிற்சிபெற்ற ஒருவருடன் சுற்றுலாப் பயணி ஒருவரும் இணைந்து பறப்பது ஆகும்.

அதன் படி அரவிந்த், பறப்பதை ப்ரீத்தி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென்று பாராசூட் த டுமாற அரவிந்த் கீழே வி ழுந்தார். அங்கிருந்த பா துகாப்பு பொலிசார் சுதாரிப்பதற்குள், அரவிந்த் கீழே வி ழுந்ததால், சம்பவ இடத்திலே ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

பாராசூட் விமானி ஹரி ராமும் கா யமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். பாதுகாப்பு பெல்ட்டை அரவிந்த் சரியாக அணியாததால் அவர் கீழே விழுந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அரவிந்தின் உ டலை பெறுவதற்காக அவரின் குடும்பத்தினர் இமாச்சலபிரதேசத்திற்கு சென்றிருப்பதாகவும், கண்முன்னே கணவன் உ யிர்போனதை கண்ட ப்ரீத்தி, வேண்டாம்… வேண்டாம் என்று சொன்னே என்று அவரின் உ டலை பார்த்து க தறி அ ழுதது, அங்கிருந்தவர்களை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் : இலங்கை பெண்ணுக்கு முதலிடம்!!

அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இதில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண் முதலிடம் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வெளியாகும் Financial Review பத்திரிகை தனது பிரத்தியேக செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளது.

Shemara Wikramanayake என்ற பெண்ணே குறித்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அவர், Macquarie Group நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்பட்டு வருகின்றார்.

கடந்த ஆண்டு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், 18 மில்லியன் டொலர்களை சம்பளமாக பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா முழுவதுமுள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பள தரவரிசைப்பட்டியலில் இவரே முதலிடத்தில் உள்ளார் என்றும் Financial Review தெரிவித்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பள தரவரிசை பட்டியலில் ஒரு பெண் முதலிடத்தை பெற்றிருப்பது இதுவே முதல் தடவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முதல் ஐம்பது இடங்களிற்குள் நான்கு பெண்கள்தான் இடம்பிடித்திருக்கிறார்கள் என்றும் Financial Review மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, Shemara Wikramanayake லண்டனிலிருந்து சிட்னிக்கு புலம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்த அ திரடி உத்தரவு : 100 மில்லியன் ரூபா செலவு தவிர்ப்பு!!

கோட்டபாய பிறப்பித்த அ திரடி உத்தரவு

புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்த முதல் உத்தரவிலேயே 100 மில்லியன் ரூபா செலவு தடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி கோட்டபாய, தனது பதவி பிரமாணத்தின் போது , அரச நிறுவனங்களில் எந்தவொரு அரச தலைவர்களின் புகைப்படங்களையும் காட்சிப்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டார்.

தனது புகைப்படமோ, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர்களின் புகைப்படங்களை அரச நிறுவனங்களில் காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவித்தார்.

பொதுவாக புதிய அரசாங்கம் அல்லது ஜனாதிபதி தெரிவாகியவுடன், அமைச்சு, அரச நிறுவனங்களில் புகைப்படங்கள் மாற்றமடையும். இதற்காக 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணம் செலவாகும்.

எனினும் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டவுடன் மேற்கொண்ட இந்த தீர்மானத்தினால் அநாவசிய நிதி தவிர்க்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த அதிரடி உத்தரவு குறித்து நாட்டு மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதியின் வாகனம் செல்கையில் எந்த வீதியையும் மூடக்கூடாது : தொடரும் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவுகள்!!

கோட்டாபய ராஜபக்‌ஷ

அரச நிறுவனங்களில் எந்தவொரு அரச தலைவர்களின் புகைப்படங்களையும் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

அதன் அடிப்படையில் ஜனாதிபதியின் வாகனம் செல்லும்போது எந்தவொரு வீதியையும் மூடக் கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் வாகனத் தொடரணியில் பா துகாப்பு வாகனங்கள் இரண்டு அல்லது மூன்றுக்கு மேலே செல்லக் கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி பணிக்குழாமில் உள்ள ஊழியர்கள் 2500 பேரிலிருந்து 250 பேர் வரை குறைக்கப்படவுள்ளதாகவும், ஊழியர்களின் வாகன மற்றும் இதர சலுகைகளிலும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

12 வயது சிறுவன் சொன்ன காரணம் : ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அ திர்ச்சியடைந்த மருத்துவர்கள்!!

அ திர்ச்சியடைந்த மருத்துவர்கள்

சீனாவில் இரண்டு மாதங்களாக கடுமையான வ யிற்று வ லியால அ வதிப்பட்டு வந்த 12 வயது சி றுவனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை கண்டு மருத்துவர்கள் அ திர்ச்சியடைந்துள்ளனர். சீனாவின் Hubei மாகாணத்தின் Wuhan-ஐ சேர்ந்த 12 வயது சி றுவன் கடந்த இரண்டு மாதங்களாக வ யிற்று வ லியால் அ வதிப்பட்டு வந்துள்ளான்.

ஆனால் அதை அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வயிற்று வ லி அதிகமாக அவன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றான்.

அங்கு மருத்துவர்கள் முதலில் இது இரைப்படை கு டல் பி ரச்னையாக இருக்கலாம் என்று நினைத்துள்ளனர். ஆனால் அது போன்று தெரியாத காரணத்தினால், சிறுவனிடம் நீ ஏதேனும் செய்தாயா? என்று தனியாக கேட்டுள்ளனர்.

அப்போது சிறுவன் 70 நாட்களுக்கு முன்னர், தன்னுடைய ம ர்ம உறுப்பில் சிறிய வகை காந்த பந்துகளை சொருகியதாக கூறியுள்ளான். இதையடுத்து மருத்துவர்கள் ஸ்கேனில் பார்த்த போது, சிறுநீர் பையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பந்துகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை மீட்டெடுப்பது மிகவும் கடினம் என்பதால், மருத்துவர்கள் சிறு நீர் பையினுள் காற்றை செலுத்தி எடுக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி அ றுவை சி கிச்சை செய்யாமல், காற்றை செலுத்தி சிறுநீர் பையில் இருந்த 31 பந்துகளை எடுத்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் சி றுவன் விரைவில் குணமடைவான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

13 வயதிலே க ர்ப்பமடைந்த சி றுமி : அ வமானம் தா ங்காமல் எடுத்த வி பரீத முடிவு!!

க ர்ப்பமடைந்த சி றுமி

ஆறு ஆண்களால் கூ ட்டு து ஸ்பிர யோகம் செய்யப்பட்டு க ர்ப்பமடைந்த 13 வயது சி றுமி அ வமானம் தா ங்காமல் த ற்கொ லை செய்துகொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிங்கி என்கிற புனைபெயரால் அழைக்கப்படும் தாய்லாந்தை சேர்ந்த 13 வயது சிறுமி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து கு தித்து த ற்கொ லை செய்துள்ளார்.

அவர் இ றப்பதற்கு முன் மாடியில் கால்களை தொங்கவிட்டபடியே ஒரு புகைப்படம் எடுத்து, ‘நான் செல்லப் போகிறேன், ஐ லவ் யூ’ என நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மேலும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், ‘நான் செல்லபோகிறேன், நான் க ர்ப்பமாக இல்லாதிருந்தால், நீண்ட காலத்திற்கு வா ழ்ந்திருப்பேன்” என பதிவிட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் சிறுமியின் 45 வயது தாய் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், நவம்பர் 11ம் திகதி இரவு 6 பேர் கொண்ட கு ம்பல் சி றுமியை ஒரு பிளாட்டில் சி றைபிடித்து கூ ட்டு து ஸ்பிர யோகம் செய்ததாகவும், அதனால் சி றுமி ம னமுடைந்த கா ணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வ ழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், இரண்டு ச ந்தேக ந பர்களை அ டையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் சோ தனை மேற்கொண்ட போது ஒரு து ப்பாக்கி ஒன்றினையும் பொலிஸார் கை ப்பற்றியுள்ளனர்.

மனைவி கொடுத்த மோர் : பருகிய புதுமாப்பிள்ளைக்கு நடந்த அ திர்ச்சி சம்பவம்!!

மனைவி கொடுத்த மோர்

மனைவி கொடுத்த மோரை பருகியதும் புதுமாப்பிள்ளை ம யக்கமடைந்து தரையில் வி ழுந்ததால் ப ரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த லிங்காமையா (25) கடந்த 9 நாட்களுக்கு முன்பு மதானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது நாகமணியை திருமணம் செய்துள்ளார்.

திங்கள்கிழமை காலை, லிங்காமையா மனைவியை தனது கிராமத்திற்கு அழைத்துச் செல்ல மாமியார் வீட்டிற்கு சென்றிருந்துள்ளார்.

அப்போது மனைவி மோர் கொண்டுவந்து கணவனுக்கு கொடுத்துள்ளார். மோர் துர்நாற்றம் வீசுகிறது என்று முதலில் கூறிய லிங்காமையா, புளித்திருக்கும் அதனால் அப்படி வாசனை வரலாம் என நினைத்துக்கொண்டே குடித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் ம யக்கமடைந்து தரையில் வி ழுவதை பார்த்து அ திர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சி கிச்சைக்கு பின் அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளது.

இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், வி ஷம் வைக்கப்பட்டதில் நாகமணியின் பங்கு ஏதேனும் இருக்கிறதா? அவருடைய சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றதா என்கிற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

என் பெற்றோர் மீது ந டவடிக்கை எடுங்கள் : கணவருடன் சேர்ந்து இளம்பெண் பரபரப்பு புகார்!!

இளம்பெண்

காதல் திருமணம் செய்து கொண்ட என்னையும், என் கணவரையும் சாதியை காட்டி என் பெற்றோர் பிரிக்க பார்க்கிறார்கள் எனவும், தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

கரூரை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரின் மகள் சுருதி, இவரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயன் என்பவரும் கடந்தாண்டு யூலை மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வேறு வேறு சாதி என்பதால், சுருதியின் பெற்றோர் விஜயன் வீட்டுக்கு வந்து ச ண்டையிட்டதுடன் சுருதியை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து சுருதியை வீட்டிலேயே அ டைத்து வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்து தப்பி வந்த சுருதி விஜயன் வீட்டில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், சாதியை காரணம் காட்டி தங்களை பிரித்துவிட்டதாகவும், தொடர்ந்து மி ரட்டல்கள் வருவதால் பா துகாப்பு அளிக்க கோரியும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் தோல்வி : மற்றுமொருவர் அதிர்ச்சியில் ம ரணம்!!

தேர்தலில் சஜித் தோல்வி

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்த அ திர்ச்சியில் நபர் ஒருவர் மா ரடைப்பினால் உ யிரிழந்துள்ளார்.

மாத்தளை, பாராவத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான அக்பர் பாதுசா என்பவரே உ யிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக சஜித் பிரேமதாஸ அறிவித்தார். இந்த தகவலை கேட்டு அ திர்ச்சியடைந்தவர் மன வ ருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஏற்பட்ட தி டீர் மா ரடைப்பு காரணமாக அவர் உ யிரிழந்துள்ளதாக மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நுவண் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத மற்றுமொருவர் த ற்கொ லை செய்துள்ளார். பொலன்னறுவை, புலஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான நபர் ஒருவரே வி ஷமருந்தி த ற்கொ லை செய்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கே ரள க ஞ்சாவுடன் ஒருவர் கை து!!

வவுனியாவில்..

வவுனியா பழைய பேரூந்து நிலையில் 2 கிலோ 850 கிராம் கே ரள க ஞ்சாவுடன் இ ளைஞன் ஒ ருவர் கை து செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் குறித்த இ ளைஞன் கை து செய்யப்பட்டுள்ளார்.

ச ந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இ ளைஞன் ஒருவரை வவுனியா பொ லிசார் சோ தனை செய்த போதே அதில் கே ரள க ஞ்சா கா ணப்பட்டமை க ண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இ ளைஞன் கை து செய்யப்பட்டுள்ளார்.

கை து செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெ ரும்பான்மை இ னத்தைச் சேர்ந்தவராவார்.

மேலதிக வி சாரணைகளின் பின் குறித்த இ ளைஞனை நீ திமன்றில் முற்படுத்த வவுனியா பொ லிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில்  40அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் வி ழுந்த பெண் : விரைந்து செயற்பட்ட படையினர்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவில் இன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் ஒருவர் மீ ட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் 40 அடி ஆழம் உள்ள பா துகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இந்நிலையில் 6ஆவது சிங்க படையணியின் படையினர் மேற்கொண்ட தீவிர மீ ட்பு நடவடிக்கையை அடுத்து அவர் காப்பாற்றப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு படையினரால் காப்பற்றப்பட்ட பெண் விஸ்வமடு பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வருகின்றது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய க டுமையான மின்னல் தா க்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,

இலங்கையில் காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு முதல் கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2020ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் ஜனவரி மாதம் 2020ம் ஆண்டுக்கான புதிய கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளன.

அரச அங்கீகாரம் பெற்ற NVQ3 மற்றும் NVQ4 கற்கைநெறியை பூர்த்திசெய்வதன் மூலம் அடுத்தகட்டமாக உங்கள் பட்டதாரியாகும் கனவை நனவாக்குங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 29.11.2019, விண்ணப்பப் படிவத்தினை மன்னார் வீதி, நெளுக்குளத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு
அதிபர்
தொழில்நுட்பக்கல்லூரி
மன்னார் வீதி
நெளுக்குளம்
வவுனியா

024 2223664
024 2050177
024 2050177

பின்வரும் 6 மாத கற்கைநெறிகள் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளன..

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் போது த வறிழைத்த பேஸ்புக் நிறுவனம்?

பேஸ்புக் நிறுவனம்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான 48 மணித்தியால பிரச்சார அமைதி காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க பேஸ்புக் நிறுவனம் த வறிவிட்டதாக கு ற்றம் சு மத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தேர்தலை க ண்காணிக்க வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் க ண்காணிப்புக் குழுவினர் இந்தக்கு ற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது குழுவின் தலைவர் மரீஸா மார்டிஸ் இந்தக் கு ற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் 48 மணித்தியாலங்களை இலங்கையின் தேர்தல்கள் ஆணையகம் அமைதிக்காலமாக பிரகடனப்படுத்திருந்தது.

இதன்போது பிரச்சாரங்களை கைவிடுமாறு ஆணையகம் கோரியிருந்தது. எனினும் இந்தக்காலத்தில் இனப தற்றம்,வெ றுக்கத்தக்க பே ச்சுக்கள் என்பவற்றை தடுப்பதில் பேஸ்புக் த வறிவிட்டது என்று மரீஸா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 18 வயதை அடைந்த சுமார் 200000 பேருக்கு இந்தமுறை வாக்களிக்க முடியாமல் போனது. தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பட்டியலுக்குள் புதியவர்களை சேர்க்காமையே இதற்கான காரணமாகும். இதேவேளை இந்த தேர்தலில் பெண்களின் பங்களிப்பு உரிய வகையில் பேணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

7 வருடங்களின் பின்னர் மத்தலவில் தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்!!

எமிரேட்ஸ் விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத எமிரேட்ஸ் விமானம் ஒன்று அ வசரமாக மத்தல விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நிலவிய அடை மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து வந்த எமிரேடஸ் விமான சேவையின் ஈ.கே – 652 விமானம் நேற்று மாலை 6.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்துள்ளது. எனினும் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மாலை 6.56 மணி வரை மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவையின் விமானம் ஒன்று 7 வருடங்களின் பின்னர் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.

இந்த எமிரேட்ஸ் விமானம் போயிங் 777 ரக விமானமாகும். இதில் 76 பயணிகள் மற்றும் 16 ஊழியர்கள் பயணித்த நிலையில் பயணிகள் ஒருவரையும் வெளியே இறக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த விமானத்தின் என்ஜினில் பறவைகள் மோதியமையினால் விமானி மத்தல விமான நிலைய அதிகாரிகளிடம் அறிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சஜித்தின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத நபர் ஒருவர் த ற்கொ லை!!

சஜித்தின் தோல்வியை..

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத நபர் ஒருவர் த ற்கொ லை செய்துள்ளார்.

பொலன்னறுவை, புலஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான நபர் ஒருவரே விஷமருந்தி த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பில் மனைவி கருத்து வெளியிடுகையில்,

நாங்கள் திருமணம் செய்து 30 வருடங்களாகின்றன. எனினும் இதுவரையில் ச ண்டையிட்டதில்லை. எங்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிரேமதாஸ மீது கணவருக்கு அதிக அன்பு இருந்தது. அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசிய கட்சிகே ஆதரவு வழங்கினார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். சஜித் தோற்று விடுவார் என்ற ப யத்தில் அவர் நன்கு கு டித்தார். பின்னர் தோல்வியடைந்த விடயம் தெரிந்தவுடன் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷ மருந்தியுள்ளார். அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது கா ப்பாற்ற முடியாமல் போய் விட்டது எனத் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.