இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது இ யந்திர து ப்பாக்கியுடன் மணமேடையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த புதுமணத்தம்பதி கை து செய்யப்பட்டனர்.
நாகலாந்தில் திமர்பூரில் நாகா சோசலிச கட்சித் தலைவரின் மகன் போஹட்டோ கிபா என்பவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கைகளில் மாலைகள் மற்றும் பூங்கொத்துடன் இருக்க வேண்டிய புதுமணத்தம்பதி இ யந்திர து ப்பாக்கியுடன் காட்சியளித்தனர்.
இருவரும் இப்படி துப் பாக்கியை காட்டி மி ரட்டுவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பீ திக்குள்ளாகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இதையடுத்து திருமண வீட்டில் கையில் து ப்பாக்கியுடன் மணமக்கள் இருப்பது மாநிலத்தில் ச ட்டம் ஒ ழுங்கு சீ ர் கெட்டுவிட்டதை காட்டுவதாக எதிர்கட்சிகள் க டுமையான விமர்சித்து வந்தது.
இதை தொடர்ந்து புதுமணத்தம்பதியை பொலிசார் நேற்று கை து செய்தனர், அவர்களோடு து ப்பாக்கியை கொடுத்து உதவிய மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் பின்னர் மணமக்கள் பி ணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் சாம்பார் அண்டாவுக்குள் த வறி வி ழுந்து 6 வயது சி றுவன் ம ரணமடைந்த சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பான்யம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாடசாலையிலேயே குறித்த 6 வயது சி றுவனுக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
புதனன்று மதிய உணவு வேளையில், 6 வயதான புருசோத்தம் ரெட்டி கொதிக்கும் சாம்பார் அண்டாவில் த வறி வி ழுந்துள்ளார். உடனடியாக பாடசாலை நிர்வாகிகள், சிறுவனை மீட்டு அடுத்துள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ப்பித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாவட்ட மருத்துவமனையில் வைத்து சிறுவன் சி கிச்சை ப லனின்றி ம ரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உணவுக்காக வரிசையில் நின்ற சிறார்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், சிறுவன் புசோத்தம் ரெட்டி முன்னால் இருந்த கொதிக்கும் சாம்பார் அண்டாவுக்குள் சென்று விழுந்துள்ளான்.
இச்சம்பவத்தை கண்டித்து சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பாடசாலையை மு ற்றுகையிட்டு ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலை நிர்வாகத்தின் அ லட்சியம் மற்றும் க ண்காணிப்பு இல்லாததால் அவரது மகன் இ றந்துவிட்டதாக ஷியாம்சுந்தர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பான்யம் பொலிசார் வ ழக்குப் பதிந்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் சமூக வலைத்தளங்கள் த டை செய்யப்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
வி.பி.என் (VPN) ஐ தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அது பொய். அப்படி ஒன்றும் இல்லை. எனினும், அந்த நிலைக்கு எம்மை கொண்டுச்செல்ல வேண்டாம்.
சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டுள்ள விளம்பரங்களை நீக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இடம்பெறும் மத நிகழ்வுகளின் போது, வேட்பாளர்கள் தொடர்பில் கூற வேண்டாம்.
எவ்வாறாயினும், மகிழ்ச்சிக்குரிய விடயம் ஒன்று உள்ளது. நகம் வெ ட்டியதாக கூட ஒரு முறை ப்பாடும் பதிவாகவில்லை. தூ ற்றி அ ச்சுறுத்திய சம்பவங்கள் மாத்திரமே தே ர்தல் வ ன்முறை களாக பதிவாகியுள்ளது என மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி முச்சக்கரவண்டியில் ஹெ ரோயின் மற்றும் கே ரள க ஞ்சாவை க டத்திச் சென்ற 23 வயதான கர்ப்பிணி பெண்ணையும், 21 வயதான பெண்ணின் கணவனையும் மஹியங்கனை பொலிஸார் கை து செய்துள்ளனர்.
கை து செய்யப்பட்ட இவர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 14 நாட்களுக்கு வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹியங்கனை பொலிஸ் நிலையத்தின் கு ற்ற வி சாரணைப் பி ரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொண்ட வி சாரணைகளின் பின்னர் மகாவலி பாலத்திற்கு அருகில் நேற்று முச்சக்கரவண்டியை மறித்து சோ தனையிட்ட போதே இவர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர்.
கை து செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 9 கிராம் ஹெ ரோயின், 173 கிராம் க ஞ்சா, பெண்ணின் கணவனிடம் இருந்து 2 கிராம் ஹெ ரோயின் 610 கிராம் க ஞ்சா என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
விசேடமாக தைக்கப்பட்டிருந்த பை ஒன்றில் ம றைத்து வைத்து நு ட்பமான முறையில் இந்த போ தைப் பொருள் க டத்திச் செல்லப்பட்டுள்ளது. கை து செய்யப்பட்டவர்கள் மஹியங்கனை நகரின் தொடம்வத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மஹியங்கனை பிரதேசத்திற்கு பெருமளவில் போ தைப்பொ ருளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்த இதே குடும்பத்தை சேர்ந்த சிலர் கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
38 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வான் வழி மற்றும் சேவை வழங்குதல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் வெளிநாட்டு விமானங்களிடம் அறவிடப்படும் கட்டணங்கள் 57 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளன.
இந்த புதிய கட்டண அதிகரிப்பு காரணமாக நாளாந்தம் கிடைக்கும் வருமானம் 6 மில்லியனாக அதிகரிக்கும் என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வான் வழியாக தினமும் 125 விமானங்கள் பயணிக்கின்றன. இவ்வாறு இலங்கை வான் வழியை பயன்படுத்தும் விமானங்கள் மூலமாக தினமும் 3.9 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் 140 ஆக அதிகரித்துள்ளதுடன் பாடசாலை ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயின் தாக்கம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த 3 மாத காலப்பகுதியில் 140 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர். பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியாவின் பிரபல பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 6 மாணவிகளும், ஒரு ஆசிரியரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து எமது பூச்சியல் ஆய்வாளர்கள் அந்த பாடசாலையைச் சென்று பார்வையிட்ட போது அங்கு டெங்குக்குரிய நுளம்பும், அதற்குரிய குடம்பியும் இனங்காணப்பட்டுள்ளது.
இதனால் இது தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளரால் கடிதம் மூலம் பாடசாலைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் (13.11) மட்டும் 18 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கெடுத்துள்ளதை மேலும் உணர்த்தியுள்ளது.
வவுனியா நகரம், இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம், ராணி மில் வீதி, வைரவபுளியங்குளம், கற்குழி, தேக்கவத்தை போன்ற பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் டெங்கு நுளம்பு பெரும் இடங்கள் அவதானிக்கப்பட்டு அதற்கு எதிரான நடவடிக்கைகள் பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் களப்பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்போது டெங்கு பெரும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
தம்பதிகளுக்குள் ஏற்படப்போகும் பந்தத்தின் அடையாளமாக திருமண மோதிரம் இருக்கிறது.
உலகம் முழுவதும் நான்காவது விரலில்தான் திருமண மோதிரத்தை அணிகின்றனர்.
இருப்பினும் சிலருக்கு மோதிரம் மாற்றிக்கொள்ளும் நாம் ஏன் அதனை எப்பொழுதும் நான்காவது விரலில் அணிகிறோம் என்ற சந்தேகம் பலரிடையே காணப்படுகின்றது. அதற்கு பின்னால் பல காரணங்களும்,கதைகளும் இருக்கிறது.
திருமணத்தின் அடையாளமாக இடது கையில் மோதிரம் அணியும் வழக்கம் கிபி 1549 ஆம் ஆண்டில் இருந்துதான் தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் இருந்த கத்தோலிக்க திருச்சபையில்தான் இந்த பழக்கம் முதன் முதலாக தொடங்கப்பட்டது.
அதற்கு முன் வலது கையில்தான் மோதிரம் அணியப்பட்டு வந்தது. அல்லது கை ஒருவரின் பலத்தை பிரதிபலிப்பதால் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன்பின் பல்வேறு மாற்றங்களால் இது இடக்கைக்கு மாற்றப்பட்டது.
ரோமானியர்களின் நம்பிக்கைப்படி “விஞ்ஞானம் அதிகம் முன்னேறாதபோது, நம் கையின் நான்காவது விரலில் இருந்து ஒரு நரம்பு நேராக இதயத்திற்கு ஓடுகிறது என்று நம்பப்பட்டது. இது பொதுவான நம்பிக்கையாக கருதப்பட்டாலும் இதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருந்தது.
நான்காவது விரலில் மோதிரம் ஏன் அணியப்படுகின்றது? சீனர்களின் நம்பிக்கைப்படி நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒவ்வொரு உறவை பிரதிபலிக்கிறது. இதில் நான்காவது விரல் நம்முடைய வாழ்க்கைத்துணையை பிரதிபலிக்கிறது.
கட்டை விரல் பெற்றோர்களையும், நடுவிரல் உங்களையும், சுண்டு விரல் குழந்தைகளையும் பிரதிபலிக்கிறது. இந்த காரணத்திற்கு பின்னால் சீனர்கள் ஒன்றையும் விளையாட்டையும் வடிவமைத்துள்ளார்கள்.
நான்காவது விரலில் அணிய காரணம் என்ன? முதலில் உங்களின் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து வைத்து உங்களை பிரதிபலிக்கும் உங்களின் நடுவிரலை மட்டும் கீழ்நோக்கி மடக்கி உங்கள் குழந்தைகளின் விரலான சுண்டு விரலை பிரிக்க முயற்சியுங்கள்.
உங்களால் எளிதில் இதனை செய்ய முடியும். ஏனெனில் குழந்தைகள் குறிப்பிட்ட காலம் வரைதான் உங்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கான குடும்பம் அமைந்த பிறகு உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.
இதனைத் தொடர்ந்து உங்களின் விரலாய் பிரிக்க முயலுங்கள், இதையும் எளிதில் செய்து விடலாம், உங்கள் உடன்பிறந்தவர்களும் உங்களை விட்டு விலகுவதன் அடையாளம் இது. இதேபோல உங்களின் கட்டை விரலையும் நீங்கள் பிரிக்கலாம். உங்கள் பெற்றோரும் காலம் முடிந்தவுடன் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.
இப்போது உங்கள் வாழ்க்கைத்துணை விரலை நீங்கள் எவ்வளவு முயன்றாலும் பிரிக்க முடியாது. ஏனெனில் உங்கள் வாழ்க்கைத்துணை மட்டுமே உங்களுடன் இறுதிவரை வரப்போகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். இதனால்தான் நான்காவது விரலில் மோதிரம் அணியப்படுவதாக சீனர்கள் கூறுகிறார்கள்.
கேரளாவில் பொ லிசுக்கும், மா வோயிஸ்ட்டுக்கும் நடந்த மோ தலில் உ யிரிழந்த அ ஜிதா என்ற பெண் தமிழகத்தை சேர்ந்தவர் என்று உறுதியான நிலையில், அஜிதாவைப் பற்றி அவருடைய தாய் சில தகவல்களை கூறியுள்ளார்.
தமிழ்நாடு, கேரள எல்லையான அட்டப்பாடி அருகே உள்ள மஞ்சக்கண்டி வனப் பகுதியில் கேரள ந க்ஸல் பொலிசார் கடந்த மாதம் 28ஆம் திகதி சோ தனையில் ஈடுபட்டுனர்.
அப்போது அப்பகுதியில் மா வோயிஸ்ட்டுக்ள் பதுங்கியிருப்பதை பொ லிசார் கண்டுபிடித்ததால், இரு பிரிவினருக்கிடையே ப யங்கர மோ தல் ஏற்பட, இதில் 4 மா வோயிஸ்ட்டுகள் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.
அந்த நான்கு பேரும் தமிழர்கள் எனவும் இதில் பெண் மா வோயிஸ்ட் ஒருவரும் இருந்ததாகவும் அவரின் பெயர் ஸ்ரீநிதி என்று கூறப்பட்டது, அதன் பின் அவரின் உண்மையான பெயர் அஜிதா என்று தெரியவந்தது.
இந்நிலையில் அஜிதா கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவரின் தாய் சொர்ணத்திக்கு கடந்த 9-ஆம் திகதி ஒரு பெண் போன் செய்துள்ளார். தன்னைப் பற்றி கூறாத அந்த பெண், கேரள மாநிலம் அட்டப்பாடியில் பொ லிசுக்கும், மா வோஸ்ட்டுகளுக்கும் நடந்த மோ தலில் கொ ல்லப்பட்ட பெண் உங்கள் மகள் அஜிதா. எனவே, அங்கு சென்று அடையாளங்களைக் கூறி உ டலைப் பெற்றுச்செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இது குறித்து சொர்ணம் கூறுகையில், எனக்கு மூன்று பிள்ளைகள். அஜிதா சிறு வயதாக இருக்கும் போதே க ணவர் இ றந்துவிட்டார்.
இதனால் நான் தான் கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தேன். அஜிதாவை இந்தப் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் 12ம் வகுப்புவரை படிக்க வைத்தார்.
அதன் பின், நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் பி.ஏ படித்தார். மேற்படிப்பிற்காக சென்னை சென்ற அவள், திடீரென பாதியிலே திரும்பிவிட்டாள்.
அதன்பிறகு சிலர் நிதி உதவி செய்ததால் மதுரை சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். விடுதியில் தங்கிப்படித்தவள், 2014-ஆம் ஆண்டு அவ்வப்போது போன் செய்வாள்.
நாங்கள் அழைப்பதற்கு அவளது மொபைல் எண்ணைக் கேட்டதற்கு அவளிடம் செல்போன் இல்லை என்றும் நான் உங்களுக்கு போன் செய்யும்போது பேசினால்போதும் என்று மட்டுமே கூறுவாள்.
அப்படி ஒரு முறை போன் செய்த போது, படிப்பை நிறுத்திவிட்டு வேலை பார்ப்பதாக கூறினாள், வேலை எல்லாம் பார்க்க வேண்டாம், நீ ஊருக்கு திரும்பி வா என்று கூறினேன்.
ஆனால் அவள் என்னிடம் ச ண்டை போட்டு போனை வைத்துவிட்டாள். என்ன வேலை பார்க்கிறாள்? எங்கு இருக்கிறாள்? என்பது எல்லாம் எனக்கு தெரியாது.
கடந்த சனிக்கிழமை அந்த போன் வந்தது. திடீரென அவள் சு ட்டுக் கொ ல்லப்பட்டதாக போனில் சொன்னதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசு உதவினால் அங்கு சென்று உ டலைப் பார்த்து அடையாளம் கூற தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அஜிதாவைப் பற்றி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும்போது அஜிதாவிற்கு மா வோஸ்ட்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மா வோயிஸ்ட் கொள்கையில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவர் அந்தக் கூட்டத்தில் இணைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் ஆழப்புழா அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் பொலிசாரிடம் ச ரணடைந்துள்ளார்.
க ணவரால் கொ ல்லப்பட்ட கிருதிமோகன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், தமது பேரில் உள்ள அனைத்து சொத்துக்களும் தமது மகளுக்கு மட்டுமே சொந்தம் என குறிப்பிட்டுள்ளார்.
தமது கணவருக்கு சொத்துக்களில் எந்த உரிமையும் இல்லை எனவும், தமது மகள் எதிர்காலத்தில் தனித்துவிடப்படாமல் இருக்கவே கடிதம் எழுதுவதாகவும் கிருதி குறிப்பிட்டுள்ளார்.
கிருதிமோகன் க ழுத்தை நெ ரித்து கொல்லப்பட்ட நிலையில் படுக்கை அறையில் இருந்து ச டலமாக நேற்று மீ ட்கப்பட்டார். இச்சம்பவத்தை அடுத்து மா யமான கணவர் வைசாக் பொலிசாரிடம் ச ரணடைந்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தலச்சிற பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட கிருதி, பின்னர் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
இந்த திருமணத்தில் கிருதிக்கு 3 வயதில் ஒரு பெண் பிள்ளை உள்ளார். இந்த நிலையிலேயே கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் வைசாகுடன் கிருதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களில் வைசாக் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் ஒரு மாதத்தில் அங்கிருந்து திரும்பியுள்ளார்.
பின்னர் தொழில் தொடர்பான தேவைகளுக்காக கிருதியின் பெற்றோரின் சொத்துக்களை அடகு வைத்து சுமார் 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் இருவரும் ஏற்பட்ட நிலையில், படுக்கை அறையில் வைத்து கிருதியை வைசாக் க ழுத்தை நெ ரித்து கொ ன்றுள்ளார்.
பின்னர் குடியிருப்பில் இருந்து வெளியேறி தமது வாகனத்தில் மா யமாகியுள்ளார். கிருதியின் பெற்றோரே இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் பெ ண் ஆ சிரியர் மீது மா ணவர்கள் தா க்குதல் நடத்தும் வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காந்தி சேவை நிகேதன் ஆசிரமத்தில் பணிபுரிந்து வரும் மம்தா துபே என்கிற ஆ சிரியை அங்கு பயின்று வரும் மா ணவர்களால் ச ரமாரியாக தா க்கப்பட்டுள்ளார்.
அவர் தா க்குதலுக்குள்ளாகும் வீடியோ காட்சியினை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஆ சிரியர் தனது நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, அங்கு வந்த ஒரு மா ணவர் அவருடைய கைப்பையை தூ க்கி எ றிகிறார். அதனை எடுத்து வந்த பின்னர், ஆசிரியைக்கும், மா ணவருக்கும் இடையே வா க்குவாதம் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஆ த்திரமடைந்த அந்த மா ணவன், தி டீரென நா ற்காலியை எடுத்து ஆசிரியை மீது தா க்குதல் நடத்த ஆரம்பிக்கிறான். உடனே அந்த ஆ சிரியையும் அங்கிருந்து வெளியேறுவதை போல வீடியோ அமைந்துள்ளது.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ள ஆ சிரியை சம்பவம் குறித்து பேசுகையில், “நான் காந்தி சேவை நிகேதன் ஆசிரமத்தில் பணிபுரிகிறேன். ஆசிரமத்தின் நிர்வாகம் இப்போது சிறிது காலமாக என்னைத் தொ ந்தரவு செய்து வருகிறது”.
“இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் கழிவறையின் உள்ளே இருந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. அதனை மாணவர்கள் தான் செய்தார்கள். இது குறித்து நான் அதிகாரிகளிடம் பேசியபோது,
குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் சொன்னார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் அங்கு சென்றபோது, மா ணவர்களால் தா க்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இதேபோல ப லமுறை தா க்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இந்த கு ற்றச்சாட்டுக்களுக்கு ம றுப்பு தெரிவித்துள்ள ஆசிரம நிர்வாகம், ஆ சிரியை அ டிக்கடி அநாதை என மா ணவர்களை தி ட்டியதால் அவர்கள் கோ பமடைந்து அப்படி செய்ததாக கூறியுள்ளனர்.
தாய்லாந்தில் குப்பை பொறுக்கி வரும் நபருக்கும், திமிங்கலத்தின் வாந்தி என்றழைக்கப்படும் மஞ்சள் நிறத்தில் மெழுகு போன்று இருக்கும் ஒன்றை குப்பை பகுதியில் இருந்து எடுத்துள்ளதால், கோடீஸ்வரராக மாறவுள்ளார்.
தாய்லாந்தை சேர்ந்தவர் Somsak Boonrith. 45 வயதான இவர் முதலில் மீனவராக இருந்துள்ளார். இந்நிலையில் புயல் காரணமாக அவரிடமிருந்த படகு சே தமடைந்ததால், கடற்கரையில் இருக்கும் குப்பைகளை எடுத்து விற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இவர் குப்பை சேகரித்து கொண்டிருந்த போது, மஞ்சள் நிறத்தில் மெழுகு போன்று இருக்கும் பொருளை கண்டுள்ளார். இதை அவர் திமிங்கலத்தின் வாந்தி(Ambergris) என்று நம்பி அதை எடுத்து வந்துள்ளார்.
நடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக செமிக்காமல் திமிங்கலத்தின் குடல் பகுதிலேயே தங்கி விடும்.
வெளியே செல்லாது, இதானால் அது ஒரு பெரிய பந்து போல் உருவாகும். இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும்.
மெழுகு பந்துப் போல் இருக்கும். இந்த பொருளை விஞ்ஞானிகள் Ambergris என அழைக்கின்றனர். வாசனை திரவியங்கள் தயாரிக்க இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும்.
இதை அவர் மீனவர் என்பதால் ஏற்கனவே அறிந்து, அது திமிங்கலத்தின் வாந்தி என்று நம்பியே எடுத்து வந்துள்ளார். அதன் பின் உறவினர்களிடம் காட்டிய போதும், அவர்களும் இதை திமிங்கலத்தின் வாந்தி தான் என்று கூறியுள்ளனர்.
அதை உறுதி செய்வதற்காக தீயில் சூடுபடுத்திய போது, மெழுகு போன்று உருகியுள்ளது. இதனால் அதன் எடையை வைத்து அதன் மதிப்பு தற்போதைய நிலைக்கு 80,000 பவுண்ட்?(1,85,29,783 கோடி ரூபாய்) விற்கும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அப்படி அந்த விலைக்கு இது போனால், அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மீண்டும், படகை வாங்க Somsak Boonrith திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இதே போன்று கடந்த 2016-ஆம் ஆண்டு 1.5 கிலோ கொண்ட திமிங்கலத்தின் வாந்தி 50,000 பவுண்ட்டிற்கும், அதே ஆண்டு ஓமனைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு இதே போன்று 79 கிலோ எடைக்கு கிடைத்துள்ளதால், அதை அவர் 2.3 மில்லியன் பவுண்ட்டிற்கு விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொழுதுபோக்காக ஜிம்முக்கு சென்ற ஒரு பெண் மருத்துவர், இன்று இணையத்தையே தனது ‘கட்டழகால்’ கவர்ந்துவருகிறார்.
Yuan Herong (30) சீனாவில் பாரம்பரிய மருத்துவராக பணியாற்றி வருபவர். மேலும் கொஞ்சம் வலிமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி நிலையம் பக்கம் போனவர், இன்று அவரது உடற்கட்டை இணையமே வியந்து ரசிக்கிறது, பின்தொடர்கிறது.
வாரத்தில் ஐந்து முறை உடற்பயிற்சி நிலையம் செல்லும் Yuan மேற்கொண்ட கடுமையான பயிற்சிகள், இன்று அவரது உடலை கட்டுடலாக மாற்றியிருக்கின்றன.
அவர் ஒன்றும் எளிதாக இப்படி ஒரு உடலைப் பெற்றுவிடவில்லை என்பதை காய்த்துப்போன அவரது கைகளைப் பார்த்தாலே நன்றாக புரியும்.
சிலர் அவர் பெண்மையுடன் இல்லை என விமர்சிக்க, மற்றவர்கள் சொல்வதைக் குறித்து எனக்கு கவலையில்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அவ்வளவுதான் என்கிறார்.
தென் கொரியாவில் ஆயிரக்கணக்கான பன்றிகளை கொ ன்று குவித்ததால் ஆறு ஒன்று சிவப்பாக மாறியுள்ளது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தங்கள் நாட்டில் பரவுவதை தடுக்கும் முயற்சியாக சுமார் 47 ஆயிரம் பன்றிகளை தென் கொரிய அதிகாரிகள் கொன்றுள்ளனர்.
எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட பன்றிகள் புதைக்கப்பட்ட இடத்தில் பலத்த மழை பெய்ததால் பன்றிகளின் ரத்தம் தென் கொரிய எல்லையில் ஓடும் இம்ஜின் ஆற்றில் கலந்தது.
இதனால் ஆறு முழுவதும் சிவப்பாக மாறியுள்ளது. ஆற்றில் கலந்துள்ள ரத்தம் பிற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்கொரிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இ றந்த குழந்தையை பு தைக்க மண்ணை தோண்டிய போது உள்ளே உ யிருடன் இருந்த கு ழந்தை ஆ பத்தான நிலையில் மீ ட்கப்பட்ட நிலையில் தற்போது அதன் உடல்நலம் தேறியதோடு எடையும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு அக்டோபர் 10ஆம் திகதி குழந்தை பிறந்தது.
7வது மாதத்திலேயே அப்பெண் பிரசவித்த நிலையில், குழந்தை இ றந்து பிறந்தது. இதையடுத்து குழந்தையின் தந்தை அதன் ச டலத்தை எடுத்து கொண்டு சுடுகாட்டுக்கு சென்றார். அங்கு அவர் மண்வெட்டியால் மூன்று அடி ஆழத்தில் குழி தோண்டிய போது, சத்தம் ஒன்று கேட்டது.
பின்னர் கையால் கவனமாக மண்ணை அள்ளியுள்ளார். உள்ளே பானை ஒன்று இருந்துள்ளது. அதனை திறந்து பார்த்தபோது, பெண் கு ழந்தை உ யிரோடு இருந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்தார்.
பின்னர் அந்த குழந்தை மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அதற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சையளிக்கப்பட்டதையடுத்து குழந்தை உடல்நலம் தேறியுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அக்டோபர் மாதம் 10ஆம் திகதி குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து வந்த போது வெறும் 1.1 கிலோ தான் இருந்தது.
48 மணி நேரம் குழந்தை பூமிக்கடியில் பு தைப்பட்டிருந்தும் அது உ யிருடன் இருந்தது அதிசயம் தான். தற்போது தொடர் சிகிச்சையை அடுத்து 2 கிலோ வாக எடை அதிகரித்துள்ளது. குழந்தையின் மூளையில் சிறியளவில் தொ ற்று ஏற்பட்டுள்ளது, ஆனாலும் அதனால் எந்தவொரும் ஆபத்தும் இல்லை.
குழந்தையின் உடல்நிலை இதே போல சீராக இருந்தால் இந்த மாதம் இறுதியில் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர். இதனிடையில் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தையை அவர் பெற்றோரே பு தைத்திருக்கலாம் என பொலிசார் தொடக்கம் முதலேயே கருதுகிறார்கள். ஆனால் இது தொடர்பில் யாரையும் இன்னும் பொலிசார் கண்டுபிடிக்கவில்லை, ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை – கருணைபுரம் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட குடும்பத் த கராறு காரணமாக கணவர் உ யிரிழந்துள்ளதுடன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை, கருணைபுரம் 3ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலித் தொழிலாளி மாரித்து சுரேஸ்குமார் (வயது 36) என்பவரே இதன்போது உ யிரிழந்துள்ளார்.
இதேவேளை உ யிரிழந்தவரின் மகனான சுரேஸ்குமார் கிதுர்ஷன் (வயது 16) என்பவர் காயமடைந்த நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்த கராறு காரணமாக ஏற்பட்ட ச ண்டையில் மனைவி மற்றும் மகன் சேர்ந்து இவரை வெ ட்டி கொ லை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உ யிரிழந்தவரின் உ டல் வெ ட்டப்பட்டு குறித்த நபரின் வீட்டிற்கு முன்பாகவுள்ள வீதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து பொதுமக்கள் 1990 இலவச சேவை அம்பூலன்ஸ் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உ யிரிழந்தவரின் மனைவியான கனகரெட்ணம் கண்மணி (வயது 35) என்பவரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் உணவு வாங்கிச் சென்ற நபரொருவருக்கு அ திர்ச்சியளிக்கும் வகையிலான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த நபர் நேற்றைய தினம் பிற்பகல் அந்த உணவகத்தில் 1200 ரூபா பணம் செலுத்தி மூன்று கடலுணவு கொத்துரொட்டி பொதிகளை வாங்கியுள்ளார்.
அதில் ஒரு கொத்துரொட்டி பொதியில் தலைமுடி காணப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பொதியில் கருகிய உணவு காணப்பட்டுள்ளதாக குறித்த உணவினை வாங்கிய நபர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த உணவக தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் வினவிய போது, உணவகத்தினர் வாடிக்கையாளரை த காத வார்த்தைகளால் பேசியுள்ளதுடன் உணவுப் பொதியை எடுத்துவருமாறு பணித்துள்ளனர்.
வாடிக்கையாளர் உணவுப் பொதிகளுடன் சென்ற போது உணவகம் மூடப்பட்டமையால் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து உணவக முன்றலில் இருப்பதனை வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
அப்போது உணவகத்தினர் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து மீண்டும் கடும் சொற்களால் அவரை திட்டியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.