வவுனியா – ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த கன்ரர் ரக வாகனம் வேப்பங்குளம் சந்திப் பகுதியில் தரித்து நின்றுள்ளது.
இந்நிலையில் அதே திசையில் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் குறித்த வாகனத்துடன் மோதுண்டமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது வவுனியா பூவரசங்குளத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்தை உ லுக்கியுள்ள பாத்திமா த ற்கொ லை தொடர்பில் அவர் தந்தை லத்தீப் பல்வேறு அ திர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா சில தினங்களுக்கு முன்னர் த ற்கொ லை செய்து கொண்டார். தனது த ற்கொ லைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்பநாபன் தான் காரணம் என அவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் பாத்திமாவின் தந்தை லத்தீப். அப்போது அவர் கூறுகையில், கு ற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய த ண்டனை பெற்று தருவோம் என டிஜிபி உறுதி அளித்துள்ளார்.
என்னுடைய மகள் எந்த சம்பவம் நடந்தாலும், அதை கடிதமாக எழுதி வைப்பார். இந்த சம்பவம் குறித்து அனைத்து விவரங்களையும் தெளிவாக அவர் எழுதி வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தை பார்க்கும் போது த ற்கொ லை இல்லை என தெரிகிறது. திறமையும், அறிவும் பெற்ற என் மகள் த ற்கொ லை முடிவு எடுத்திருக்கமாட்டார். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை பார்த்து என் மகள் அ ச்சமடைந்திருக்கிறார்.
எனது மகளுக்கு ஐஐடியில் மிக க டினமான நெ ருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது, இது கொ லையோ – த ற்கொ லையோ? ஆனால் யாருக்கும் எனக்கு ஏற்பட்ட நிலை ஏற்படக்கூடாது.
பாத்திமா தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை என்னிடம் காட்ட மறுக்கிறார்கள், எனது மகள் ம ரண வழக்கில் தமிழக அரசையும், டிஜிபியையும் முழுமையாக நம்புகிறேன். ஐஐடியில் இருந்து இதுவரை யாரும் எங்களை தொடர்பு கொண்டு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
பாத்திமாவுக்கு த ற்கொ லை செய்ய கயிறு எங்கிருந்து வந்தது? பாத்திமாவின் ம ரணத்தில் சந்தேகம் உள்ளது. அவருடைய அறைக்கு நாங்கள் வரும் முன்பு பலர் வந்துள்ளனர். த ற்கொ லை செய்யப்பட்டதாக கூறப்படும் கயிறு அங்கு இல்லை, சீல் வைக்கப்படவும் இல்லை.
பேராசிரியர் சுதர்சன பத்மநாபன் மிகவும் மோ சமானவர் என்று என்னிடம் பலமுறை எனது மகள் கூறியுள்ளார் பல மாணவிகளுக்கு இது போல தொ ல்லை கொடுக்கப்படுகிறது. பொலிசார் இதனையும் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழகத்தின் கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த மா ணவர்கள் 4 பேர் புகை யிரதம் மோ தி ப லியான சம்பவம் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் ப டுகாயத்துடன் மா ணவர் ஒருவர் மீ ட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மா ணவர்கள் 5 பேரும் சூலூர் அருகே உள்ள ராவத்தூர்-முத்துகவுண்டன்புதூர் செல்லும் வழியில் அங்குள்ள தண்டவாளத்தில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
இரவு 10.30 மணியளவில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
ரெயில் வருவதை மா ணவர்கள் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் சித்திக் ராஜா (22), ராஜசேகர் (20). தேனி விக்னேஷ் (22), கருப்பசாமி, (24), கவுதம் (23) ஆகியோரில் நால்வர் புகையிரதம் மோ தி ச ம்பவயிடத்தில் ப லியாகியுள்ளனர்.
அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் ம து போ த்தல்கள் காணப்பட்டதால், மா ணவர்கள் அனைவரும் ம து அருந்தியிருக்கலாம் என ச ந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் மகாரஷ்டிரா மாநிலத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் த வறி வி ழுந்த 6 வயது சி றுவன் பத்திரமாக மீ ட்கப்பட்டுள்ளான்.
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் ரித்தேஷ் சோலங்கி என்ற 6 வயது சி றுவன் நேற்று காலை 9 மணியளவில் த வறி வி ழுந்தான். இதுகுறித்து உடனடியாக கா வல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து தேசிய பே ரிடர் மீ ட்புக் குழுவினர், தீ யணைப்பு து றையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிறுவன் ரிதேஷ் 50 அடிக்கும் அதிகமான ஆ ழத்தில் சி க்கியதாக தெரியவந்ததையடுத்து மீ ட்பு பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் பல மணி நேர போ ராட்டத்திற்கு பிறகு சி றுவன் ப த்திரமாக மீ ட்கப்பட்டான். அவன் உள்ளே இருக்கும் போது சாப்பிட பிஸ்கெட் கொடுக்கப்பட்டது. மீ ட்கப்பட்ட சிறுவன் ரிதேஷை அங்கிருந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீ விர சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சிறுவனின் உ டல்நி லை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரித்தேஷ் எப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்தான் என விசாரிக்கப்பட்டது.
இதில் அவன் பெற்றோர் கூலி தொழிலாளிகள் என்பதும், அவர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் தனியாக விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றுக்குள் ரித்தேஷ் வி ழுந்ததும் தெரியவந்தது. மேலும் சி றுவன் உள்ளே வி ழுவதை பார்த்த அங்கிருந்த நபர் க த்தியபடி மற்றவர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
கடந்த மாதத்தின் இறுதியில், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுர்ஜித் என்ற கு ழந்தை 82 மணி நேர போ ராட்டத்துக்கு பின்னர் ச டலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரை சேர்ந்த இஷானா என்ற 18 வயது பெண் சுற்றுசூழலுக்கு கே டு வி ளைவிக்காத வகையில் முற்றிலும் பருத்தி கொண்டு நாப்கின் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
இஷானா தனியார் நிறுவனங்கள் விற்கும் நாப்கின்களை பயன்படுத்தியதால் பல வகையான உ டல் நல பா திப்புகளை சந்தித்துள்ளதால் அதனாலேயே இந்த முயற்சியை முன்னெடுத்ததாக கூறியுள்ளார்.
இவர் இத்தகைய நாப்கின்களை பெரிய அளவில் இல்லாமல் ஒரே ஒரு தையல் மிஷினைக் கொண்டு கேட்போருக்கு மட்டும் செய்து கொடுத்து வருகிறார்.
மேலும் இதனால் சு ற்றுசூழலுக்கு மட்டுமன்றி பெண்களின் உ டல் ந லனையும் பா திக்கும் நாப்கின்களை த விர்க்க வேண்டும் இதன் பயன்பாடு நிச்சயம் பெண்களுக்கு சௌகரியமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இஷானா இதை மற்றவர்களும் வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம் என்று கூறியுள்ளார்.
வவுனியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் க ண்காணிப்பாளர்கள் தேர்தல் க ண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் 7ஆவது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகை தந்திருந்த தேர்தல் க ண்காணிப்பாளர்கள் வவுனியாவில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களிற்கு சென்று க ண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்நேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலாகமுவ பிரதேசத்தில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியொருவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் கல்நேவ மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த மா ணவியே இந்த வி பரீத முடிவினை எடுத்துள்ளார்.
மாணவியின் தாய் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், மாணவியான மகள் இளைஞரொருவருடன் காதல் தொடர்பு கொண்டுள்ளார். இதற்கு குடும்பத்தினர் க டுமையான எ திர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில் ம னமுடைந்த மா ணவி கி ருமிநா சினியை அ ருந்தி த ற்கொ லை செய்து கொள்ளதாக தெரியவருகிறது.
மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக வி சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பா லியல் வ ன்புண ர்விற்கு உட்படுத்தப்பட்டு கொ லை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எ திராக தா க்கல் செய்யப்பட்ட வ ழக்கு நேற்று மீண்டும் வி சாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு வி சாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் வி சாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜன் ஆகியோருக்கு எ திராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளுக்கு எ திராக இரண்டு கு ற்றச்சாட்டுகளின் கீழ் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஏற்கனவே கு ற்றப்பத்திரம் தா க்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலாவது பிரதிவாதியான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க மன்றில் ஆஜராகிய போதும், இரண்டாவது பிரதிவாதியான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜன் மன்றில் ஆஜராகாத நிலையில்,
இரண்டாவது பிரதிவாதி இன்றி வழக்கிற்கான விளக்கத்தை முன்னெடுப்பதற்கான வி சாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜனின் தாயார் மற்றும் கு ற்றப் பு லனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் சாட்சியமளித்துள்ளனர்.
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் தனது மகனுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், அவர் எங்குள்ளார் என்பது குறித்து தமக்கு தெரியாது எனவும் சுந்தரேஸ்வரன் ஶ்ரீகஜனின் தாயார் சாட்சியமளித்துள்ளார்.
தனது மகன் கா ணாமல்போனமை தொடர்பில் ம னித உ ரிமை ஆணைக்குழு உள்ளிட்ட வேறு எங்கும் மு றைப்பாடு செய்யவில்லை எனவும்,அவரை தே டும் பணிகளையும் தாம் முன்னெடுக்கவில்லை எனவும் தாயார் சாட்சியமளித்துள்ளார்.
தனக்கு எ திராக வழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளமையை அறிந்துகொண்டதன் பின்னர் , ஶ்ரீகஜன் சட்டரீதியாக நாட்டிலிருந்து வெளியேறியமைக்கு எவ்வித சாட்சியங்களும் இல்லை என கு ற்றப்புல னாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் சாதனை நிலைநாட்டுபவர்களுக்கு அங்கிகாரம் வழங்கும் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்காக பல துறைகளில் சாதனையாளர்கள் முயற்சி செய்து சாதனையினை நிலைநாட்டி உள்ளனர்.
அந்த வகையில் மட்டக்களப்பினைச் சேர்ந்த இளங்கோவன் மதனன் 118 மூலகங்களைக் கொண்ட ஆவர்த்தன அட்டவணையினை இரண்டு நிமிடம் 41 செக்கன்களில் வரிசைக் கிரமமாக அடுக்கி சாதனை படைத்துள்ளார்.
ஆரம்பத்தில் இச்சாதனையினை இரண்டு நிமிடம் 49 செக்கன்களில் செய்து இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கின்னஸ்ஸில் இடம்பிடித்திருந்த நிலையில் தற்போது அதனை 8 செக்கன்களால் முறியடித்து மதனன் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிக்கு நடுவர்களாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி. சரவணபவன், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மட்டக்களப்பு ஆயுர்வேத வைத்திய அலுவலர் பிரதீபா பார்த்தீபன், உடற்கல்வி ஆசிரியர்களான டானியல் கஸ்ரோன், ஜி. கிருஸ்ணராஜாஜீ, பி.பத்மகுமார், சங்கீத ஆசிரியர் ரி.மதனகுமார், ஆகியோர் கடமையாற்றினர்.
வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் த விர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போ ராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது.
இதனை முன்னிட்டு அவர்களால் ஆ ர்ப்பாட்டம் ஒன்று இன்று (15.11.2019) முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போ ராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆ ர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த கா ணாமல் ஆக்கபட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார்,
சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் போ ராட்டத்தில் 1000 ஆவது நாளை இன்று நாங்கள் அனுஷ்டித்து வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போ ராட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வருகின்றனர்.
இலங்கை இ ராணுவத்தால் எங்கள் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் க டத்தப்பட்ட காலத்திலிருந்து, நாங்கள் எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் தே டிக்கொண்டிருக்கிறோம்.
இந்தச் செயல்பாட்டின் போது, ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கள அமைச்சர்களுடன் நாங்கள் சந்தித்தோம். சந்திப்பு எதுவும் பலனளிக்கவில்லை.
எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் கூட உதவவில்லை. வலுக்கட்டாயமாக “கா ணாமல் ஆக்கப்பட்ட ” தமிழர்களை விடுவிப்பதற்கான சி றைச்சாலைக்கான சாவி தன்னிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எங்களிடம் தெரிவித்திருந்தார்.
கா ணாமல் ஆக்கப்பட்டவர்ளை க ண்டுபிடிப்பதற்கு கடினமாக உழைப்போம் என்று 2015 தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் எங்களுக்கு வாக்குறுதியளித்த போதிலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சம்பந்தன் தன்னிடம் சாவி இல்லை என்று சொல்வதைக் கேட்பது வெட்கக்கேடானது.
மேலும், எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், போ ர்க்கு ற்ற வி சாரணையை சர்வதேச கு ற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக உள்ளூர் வி சாரணைக்கு இலங்கைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் உள்ளூர் வி சாரணைக்கு 4 ஆண்டு நீட்டிப்புகளை வழங்கினர். இது ஒரு சிங்களவரிடம் விலை போனவர்களின் தந்திரம்.
இலங்கையின் ம னித உ ரிமை மீ றல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டைத் தடுக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
கா ணாமல் ஆக்கப்பட்ட நம் குழந்தைகளையும் அன்பானவர்களையும் க ண்டுபிடிப்பதற்கு ஒரு போ ராட்டம் மட்டுமே ஒரு தீர்வைக் கொண்டுவரும் என்று பல சர்வதேச ம னித உ ரிமைக் குழுக்களால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளைத் தொடர வலுவான நாடுகளால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். ஐ.நா தொடர்பான சில அமைப்புகள் கூட எங்கள் போ ராட்டத்தை ஊக்குவித்துள்ளன.
கா ணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் கொ ல்லப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொல்வது ஒரு அப்பட்டமான பொய்.
கா ணாமல் ஆக்கப்பட்டவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இதில் 16 வயது சிறுமி ஜெரோமி காசிப்பிள்ளை , கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் எங்கள் தலைவி ஜெயவனிதாவின் மகள். அவர் 2015 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி சிறிசேனவோடு மற்ற சிங்கள மாணவர்களுடன் ஒரு பள்ளியில் காணப்பட்டார்.
1976 – 1983 க்கு இடையில் ஆஜென்டினாவில் குழந்தைகள் க ட்டாயமாக கா ணாமல் போனதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
ஆர்ஜென்டினாவில் நடந்ததைப் போலவே, இந்த தமிழ் குழந்தைகளில் சில அரசாங்கத்திற்கு நெருக்கமான சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களில் சிலர் சிங்கள பள்ளியிலும், மீனவ வேலைக்கும், மற்றவர்கள் கூலி தொழில்களிலும் வேலை செய்கிறார்கள்.
அவர்களில் சிலர் புத்த மத பிக்குகளாக மாற்றப்பட்டனர். பல கு ழந்தைகள் பா லியல் அ டிமைகளாக விற்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் 25,000 க்கும் மேற்பட்ட தமிழ் குழந்தைகளும் மற்றவர்களும் கா ணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கா ணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க அதே பொஸ்னிய பாணி நடைமுறை எங்களுக்குத் தேவை. இறுதியில், பொஸ்னியாவில் ஒரு அரசியல் தீர்வை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது.
இதனால் செர்பியர்கள், பொஸ்னியர்கள் மற்றும் குரோஷியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்கள் தங்கள் சுயராஜ்யத்துடன் போ ராடாமல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ முடிந்தது . எங்களிடமிருந்து க டத்தப்பட்ட எங்கள் குழந்தைகளையும் அன்பானவர்களையும் க ண்டுபிடிக்கும் வரை நாங்கள் எங்கள் போ ராட்டத்தைத் தொடருவோம்.
எங்கள் போ ராட்டத்தின் 2000 ஆவது நாளை அடைவதற்கு முன்பு, கா ணாமல் ஆக்கப்பட்ட எங்கள் மக்களைக் கண்டுபிடித்து, நிரந்தர பா துகாப்பையும் சுயாட்சியையும் எடுத்து கொள்வோம் என்று நம்புகிறோம் என்றார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் பா துகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 333 பேர் வாக்களிக்கவுள்ள நிலையில் 142 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பா துகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலகத்திலும் பொ லிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகம் முன்பாக செல்லும் வீதிகளுக்கு பொலிஸ் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய கமராவுடன் பொலிசார் க ண்காணிப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டுள்ளனர்.
நாளையதினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து 100க்கு மேற்பட்ட அரச, தனியார் வாகனங்கள் இன்று (15.11.2019) காலை முதல் கடமையில் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு தேர்தல் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் தமிழ் மொழி பு றக்கணிக்கப்பட்டு தனி சிங்கள மொழியில் “தேர்தல் கடமை” என ஒட்டப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் வவுனியா நகரில் தமிழ் மொழி பு றக்கணிக்கப்பட்டு தனி சிங்கள மொழியில் தேர்தல் கடமை என வாகனங்களில் ஒட்டப்பட்டமை தொடர்பில் வி சனங்கள் வெளியாகியுள்ள.
பா துகாப்புப் பிரிவினர்களில் அதிகளவானவர்கள் பெருன்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் என்பதினால் சிங்கள மொழியில் தேர்தல் கடமை என வாகனங்களில் ஒட்டியதாக மாவட்ட செயலக தகவல் தெரிவிக்கின்றன.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (15.11.2019) மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்குரிய வவுனியா மாவட்டத்தில் தேர்தலுக்குரிய சகல பூர்வாங்க ஏற்பாடுகளுக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 117,333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 142 வாக்களிப்பு நிலையங்களில் உருவாக்கப்பட்டுள்ள.
இவ்வாறு உருவாக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வவுனியா கிழக்கில் 21 நிலையங்களும், வவுனியாவில் 80 நிலையங்களும், வவுனியா தெற்கில் 11 நிலையங்களும் , வெங்கள செட்டிக்குளத்தில் 25 நிலையங்களும் , வெலிஓயாவில் 5 நிலையங்களும் அமைக்கப்பெற்று சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த வாக்களிப்பு நிலையங்களுக்காக 1728 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் கடமைக்கு சென்றவண்ணம் உள்ளனர்.
மேலும் வவுனியா மாவட்ட வாக்காளர்கள் நேரத்திற்கு வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்களது வாக்களிப்பை மேற்கொள்ளவும்.
வாக்களிப்பானது நாளை (16.11.2019) காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5.00 மணிக்கு நிறைவு பெறவுள்ளது. அவ்வாறு நிறைவு பெற்றதுடன் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு எடுத்துவரப்படுவதுடன் தபால் மூல வாக்கென்னும் பணிகள் நாளையதினம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன்,
ஏனைய வாக்கெண்ணும் பணிகள் மாலை 7.00 மணியிலிருந்தும் ஆரம்பிக்கப்படும். இதற்காக 20 வாக்கெண்ணும் நிலையங்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இதற்காக 1871 பொலிஸ் உத்தியோகத்தர்கள் , 142 அதிரடிப்படையினர், 142 சி.டி.எப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும் பணிகள் இன்று (15.11.2019) காலை 6.30 மணி ஆரம்பமாகி 10.30 மணியுடன் நிறைவுக்கு வந்தன.
தற்போது வவுனியா மாவட்ட செயலகம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் 117,333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 142 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் 117,333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 142 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
குறித்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து காலை 7 மணிமுதல் பொ லிஸ் பா துகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன.
தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் முகமாக வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பகுதியில் அனைத்து பிரிவுக்களுக்கான வரைபடமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலகம் மற்றும் வாக்குச் சாவடிப் பகுதிகளில் பொ லிஸ் பா துகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் க ண்காணிப்பாளர்களும் க ண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் வ ன்முறைகளை க ண்காணிப்பதற்காக இ ரகசிய கமராக்களுடன் பொலிஸார் ரோ ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா ஏ9 வீதி சோயா வீதிக்கு அண்மையில் இன்று(14.11) மாலை இடம்பெற்ற விபத்தில் வயதான பெண் ஒருவர் கா யமடைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
குறித்த பெண் வவுனியா நகரில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சென்றுவிட்டு சோயா வீதியில் அமைந்துள்ள அவரது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
ஏ9 பிரதான வீதியில் பயணித்த அவர் உரிய முறையில் சமிஞ்சை விளக்குகளைபயன்படுத்தி சிறு வீதியூடாக திரும்ப முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் வவுனியாவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேகமாக பயணித்த தனியார் பேருந்து அவரை மோ தியுள்ளது. இதனால் தூ க்கி வீ சப்பட்ட பெ ண் கா யங்களிற்குள்ளானார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி சில நிமிடங்கள் அப்பகுதியில் நின்றுவிட்டு பேருந்துடன் அப்பகுதியில் இருந்து அகன்று சென்றுள்ளார்.
இந்நிலையில் வீதியால் பயணித்த சிலர் கா யமடைந்த பெண்ணை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பேருந்தின் இலக்கத்தின் மூலம் அதன் சாரதியை கைது செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.