கேரளாவில் நடுரோட்டில் பேருந்தை வழிமறித்து தனது இருசக்கர வாகனத்துடன் இளம்பெண் நின்ற வீடியோ வைரலான நிலையில் அது தொடர்பான உண்மை தெரியவந்துள்ளது.
கேரளாவின் பெரும்பாவூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில், அரசு பேருந்து வந்துள்ளது. சாலை விதிகளை மீறியபடி எதிர்புறத்தில் பேருந்து வருவதை டூவீலரில் வந்த ஒரு பெண் பார்த்தார்.
பேருந்து தவறான பாதையில் வருகிறது என்று தெரிந்ததும், மற்ற வாகன ஓட்டிகள், அதற்கு வழிவிட்டு ஒதுங்கி போனார்கள். ஆனால் இந்த பெண் மட்டும் அப்படியே நடுரோட்டில் பேருந்து முன்னாடி நின்றார். இதை பேருந்து ஓட்டுனர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மேலும் அந்த பெண் ஒதுங்கி போவார் என்று நினைத்து அப்படியே பேருந்தை எடுக்காமல் இருந்தார்.
ஆனால் பெண் அசரவே இல்லை. சிறிது நேரம் கழித்து, வேறு வழியில்லாமல் ஓட்டுனர் பேருந்தை கிளப்பி கொண்டு சரியான வழியில் சென்றார். அதன்பின்பு தான் அந்த பெண் அங்கிருந்து நகர்ந்தார்.
இது தொடர்பான வீடியோ இரு தினங்களாக வைரலான நிலையில் அந்த பெண்ணின் தைரியத்தை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் இதில் சம்மந்தப்பட்ட பெண்ணான சூர்யா மானீஷ் என்பவரே இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், இப்படி வீடியோ வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் ஓட்டுனருக்கு சவால் விடுவதற்காக அப்படி நிற்கவில்லை. அந்த வீடியோவில் கடைசி நேர காட்சி தான் இருந்தது. ஆனால், நான் அப்படி பேருந்து முன்னாடி நிற்க ஒரு காரணம் இருந்தது.
அந்த சாலையில் எனக்கு முன்னால் ஒரு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பேருந்து இடது புறம் சென்று நின்றது. அந்த நேரத்தில் பள்ளி பேருந்து திரும்பியபோது, நான் சென்ற சாலையில் எதிரே அரசு பேருந்து ஒன்று இன்னொரு வண்டியை ஓவர்டேக் செய்து கொண்டு வந்தது.
அப்போது அதை பார்த்து அ திர்ச்சி அடைந்த நான், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அ திர்ச்சியுடன் நின்றேன். அந்த பேருந்து வந்த வேகத்துக்கு எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம்.
ஆனால் அந்த பேருந்து ஓட்டுனரால் தான் நான் உ யிர் த ப்பினேன். அவர் தான் வேகத்தை உடனே குறைத்து வலது புறமாக திருப்பி சென்றார், அதனால் அவரை யாரும் தி ட்டாதீர்கள் என கூறியுள்ளார்.
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று(28.09) மாலை வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
வவுனியா, புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் யானை ஒன்று வீதிக்கு வந்தது. இதனால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்த பயணிகள், வாகன சாரதிகள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
இதேவேளை, அவ்வப்போது மாலை வேளைகளில் குறித்த வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அரசாங்க பணியில் உயரிய பொறுப்பில் இருக்கும் கணவர் தன்னை எவ்வாறெல்லாம் கொ டுமைப்படுத்தினார் என்பதை மனைவி வீடியோவில் அழுதபடி கூறியுள்ள நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாபுராம் நிஷாத். இவர் மாநிலத்தின் பின்தங்கிய வர்க்க நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உள்ளார்.
இந்த பதவி அமைச்சருக்கு நிகரான பதவியாகும். பாபுராமுக்கும் நீத்து என்ற பெண்ணுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவர் தன்னை மோசமாக கொ டுமைப்படுத்துவதாக அழுது கொண்டே நீத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் திருமணமானது முதலேயே என் கணவர் என்னை அ டித்து து ன்புறுத்தி வருகிறார். சமீபகாலமாக என் மீது சிறுநீர் கழித்துவிட்டு து ப்பாக்கியை காட்டி என்னை கொ ன்றுவிடுவேன் என மி ரட்டுவதோடு என் பெற்றோரையும் கொ லை செய்துவிடுவேன் என மி ரட்டல் விடுக்கிறார்.
அவர் மீது பொலிசில் பலமுறை புகார் கொடுத்தும் அவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாக பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச முதல்வர் யோகிநாத் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என கூறியுள்ளார்.
இதனிடையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாபுராம், நீத்து பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்பவர் என்றும் அவர் அடிக்கடி தன்னிடம் பணம் கேட்டு தொ ல்லை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மனைவி தன்னுடன் வேண்டுமென்றே ச ண்டையிட்டு பணம் கேட்பதால் தான் விவாகரத்து கோரியுள்ளேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.
கனடாவில் இலங்கைப் பெண் தர்ஷிகா கொ ல்லப்பட்ட விவகாரத்தில், அவரது முன்னாள் கணவர் சசிகரன் தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் செப்டம்பர் 11 ஆம் திகதி கொ டூரமாக கொ ல்லப்பட்ட தர்ஷிகாவின் முன்னாள் கணவர் சசிகரன் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என்ற தகவல் பரப்பப்பட்டது.
தர்ஷிகாவின் வாழ்க்கை சிதைவதற்கும் அது கொ லையில் முடிவதற்கும் அதுவும் ஒரு காரணம் என பரவலாக பேசப்பட்டது. இது அவரை சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்கவா அல்லது, உண்மையில் அவருக்கு உளவியல் பாதிப்பு உள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
மட்டுமின்றி, தர்ஷிகா இளைஞர் ஒருவருடன் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படம் ஒன்றும் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் தர்ஷிகாவுடன் இருக்கும் இளைஞர் அவருக்கு உறவினரா? அல்லது தர்ஷிகா மறுமணமானவாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மேலும், தர்ஷிகாவை மணம் முடிக்க கடன்பட்டது இன்னமும் அடைக்கப்படவில்லை எனவும், அதற்காகவே இரண்டு வேலை செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்லது. இதன் காரணமாக சசிகரன் மருந்து எடுத்தும் வந்துள்ளார். கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, மன அழுத்தம் என்பது தற்போது பெருகி வரும் நிலையில்,
இதை உளவியல் நோயாக கருத முடியாது என மருத்துவர்களே தெரிவிக்கின்றனர். அதையே தர்ஷிகா உறவினர்கள் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என பரப்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது. தர்ஷிகா விவகாரத்தில் யார் தவறிழைத்தார்கள் என்பது ம ர்மமாகவே இருக்கும் நிலையில், ஒரு கொ லை நடந்துள்ளது. இந்த விவகாரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை பொலிசார் பிடித்து விசாரித்ததில், பல தி டுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்தவர் சபரி அபிஷேக். பட்டதாரி இளைஞரான இவர், கடந்த வாரம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த பெற்றோர், சபரி அபிஷேக்கைப் பிடித்து மி ரட்டிக் கொண்டிருந்தனர். இதனை கவனித்த பொலிசார் ஒருவர் அங்கு வந்து விசாரித்தார்.
அதன் பின்னர் குறித்த மாணவி தனக்கு நேர்ந்த கொ டுமைகளை காவலரிடம் தனியாக கூறி அழுததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சபரியின் செல்போனை காவலர் வாங்கிப் பார்த்ததில், அதில் பல பெண்களின் ஆ பாசப் பு கைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததைக் கண்டு அ திர்ந்துள்ளார்.
உடனே சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சபரி அபிஷேக், பொலிசாரின் விசாரணையின்போது அளித்த வாக்குமூலத்தில், ‘நான் ஜிம்முக்கு சென்று உடலைக் கட்டுமஸ்தாக வைத்திருப்பேன். அதனால் என்னுடைய முதல் பார்வையிலேயே மாணவிகள் வீ ழ்ந்துவிடுவார்கள். பிறகு அவர்களிடம் பேச்சுக்கொடுத்து செல்போன் எண்ணை வாங்கிக்கொள்வேன். இரவு நேரத்தில் அவர்களின் மனதைக் கவரும் அளவுக்கு பேசுவேன்.
பின்னர் விடுமுறை நாட்களில் வரச்சொல்லி நட்சத்திர விடுதிக்கோ, வெளியூர்களுக்கோ கூட்டிச் சென்று திருமணம் செய்துகொள்வதாக உறுதி கூறி, ஆசை வார்த்தைகளை விதைத்து உ றவு கொள்வேன். அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு அதை வைத்து மி ரட்டி அவர்களிடம் பணம் கேட்பேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், சபரி அபிஷேக்கின் செல்போனில் 6 பெண்களை பா லியல் வ ன்கொ டுமை செய்த வீடியோக்கள் இருந்ததாக சேலம் மாநகர காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சபரி அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார், அவரை சிறையில் தள்ளினர்.
வவுனியாவில் சர்வமதக் குழுவினரின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற கு ண்டுத் தா க்குதலைத் தொடர்ந்து சர்வமத குழுவால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு மத நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களினூடாக மத நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில், இலங்கை தேசிய சமாதான பேரவையின் செயற்திட்ட முகாமையாளர் சமன் செனவிரட்ன, வளவாளர் ரசிகா செனவிரட்ன, உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், மதகுருமார்கள், சர்வமதக் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் புரட்டாசி விரதத்திற்காக கோவிலுக்குச் சென்ற பெண்னொருவரின் கைப்பை திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலில் இடம்பெற்றுள்ளது.
புரட்டாசி சனி விரத வழிபாட்டிற்காக யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலுக்கு சென்ற குறித்த பெண்ணின் கைப்பை கோவிலில் வைத்து இனந்தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.
குறித்த கைப்பையில் ஏ.ரி.எம்.அட்டைகள் ,ஒருதொகை பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது .
தமிழகத்தில் ம து குடிக்க பணம் தர மறுத்த தாயை கொ லை செய்த மகன் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் மனைவி சாந்தி (52). இவர்களுக்கு மனோன்மணி (29) என்ற மகளும், குமரவேல் (28) என்ற மகனும் உள்ளனர். குமரவேலுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இவர் வீட்டின் மாடியில் மனைவியுடன் வசித்து வருகிறார். ஹரிதாஸும், சாந்தியும் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்கள். கடந்த 20ம் திகதி தனது தாய் சாந்தி குளிக்க சென்றபோது, அவரை பின் தொடர்ந்த குமரவேல் அவரது க ழுத்தில் து ண்டை சு ற்றி நெ ரித்து கொ லை செய்துவிடுவேன் என மி ரட்டி பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சாந்தியிடம் ம து போ தையில் இருந்த குமரவேல் இன்னும் கு டிக்க பணம் கேட்ட பின்னர் தாயை கீழே தள்ளியதோடு த லையணையால் முகத்தை அ முக்கி கொ லை செய்தார்.
பின்னர் அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்த நிலையில் மனோன்மணி தாயை காண வீட்டுக்குள் வந்த போது அவர் ச டலமாக கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சாந்தியின் ச டலத்தை பி ரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் உ டலை ஒப்படைத்தனர். வெளியூரில் இருந்த சாந்தியின் கணவர் ஹரிதாஸ் வந்த பிறகு சாந்தி உ டல் அ டக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே கொ லை செய்து விட்டு தப்பி சென்ற குமரவேலை பொலிசார் தேடினர். தலைமறைவாக இருந்த குமரவேல் நேற்று காலை மனைவி யோகதீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு கு டிபோ தையில் அநியாயமாக தாயை கொ ன்று விட்டேன் என்று கதறியுள்ளார்.
அதன்பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இதற்கிடையே குமரவேல் நேற்று இரவு போ தையில் உறவினர்களை தொடர்பு கொண்டு தனது தாயின் முகத்தை அ டக்கம் செய்வதற்குள் பார்க்க வேண்டும். எனவே வாட்ஸ் அப்பில் தாய் சாந்தியின் முகத்தை காட்டும் படி க தறியுள்ளார். அதன்பிறகு மீண்டும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
இந்நிலையில் குமரவேல் பாண்டிச்சேரியில் த லைமறைவாக இருப்பது திருச்சி பொலிசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து இரவோடு இரவாக புதுச்சேரிக்கு சென்ற பொலிசார் அங்கு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த குமரவேலை மடக்கி பிடித்தனர். இதை தொடர்ந்து திருச்சிக்கு அழைத்து வரப்படும் குமரவேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
சென்னையில் மா யமான இளம்பெண் தன்னை விட 13 வயது அதிகமான நபரை திருமணம் செய்து கொண்டதோடு அவருடன் சேர்ந்து பண மோ சடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் மோனிகா (26). பொறியாளரான இவர் கடந்த ஜனவரி மாதம் மா யமான நிலையில் அவர் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து பொலிசார் மோனிகாவை தேடி வந்த நிலையில் அவர் ஏற்கனவே திருமணமான புளியந்தோப்பை சேர்ந்த ராஜேஷ் (39) என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டு பெரியபாளையத்தில் வசிப்பதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்த பொலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது ராஜேஷும், மோனிகாவும் சேர்ந்து ஒன்லைன் வர்த்தகம் மூலம் பலரிடம் இருந்து ரூ 15 லட்சத்துக்கும் மேல் மோ சடியில் ஈடுபட்டதோடு, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏ மாற்றியதும் தெரிந்தது.
மேலும் இதுதொடர்பாக மோனிகா, ராஜேஷ் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் இருப்பதால் அவர்களை குற்றப்பிரிவு பொலிசார் தேடி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் டிக்டாக் மோகத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண் மகளிர் தங்கும் விடுதியில் இருந்து மாயமாகியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் லியோ. இவருக்கும் வினிதா (19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்த நிலையில் திருமணமான 45 நாட்களில் வேலைக்காக லியோ சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் டிக்டாக் வீடியோ மூலம் வினிதாவுக்கு அபி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சேர்ந்து டிக்டாக் செய்து நெருக்கமானதில், வினிதா தனது கையில் அபியின் படத்தை டாட்டூ குத்தியுள்ளார்.
இதை வீடியோவில் பார்த்து அதிர்ச்சியடைந்த லியோ உடனடியாக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளுடன் வினிதா மாயமானார். இதனிடையில் அவர் பொலிசில் சரணடைந்த நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அபி மற்றும் இன்னொரு தோழி சரண்யாவையும் கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில் பொலிசாரிடம் இருந்த வினிதா தனது தாய் மற்றும் கணவருடன் செல்ல மறுத்ததால் அவரை காரைக்குடியில் உள்ள மகளிர் இல்லத்தில் தங்க வைத்தனர்.
ஆனால் வினிதா தங்கியிருந்த மகளிர் இல்லத்தில் இருந்து அவர் தற்போது மாயமாகியுள்ளார். இதையடுத்து விடுதி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொலிசார் வினிதாவை தேடி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிக்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரையை சேர்ந்த சச்சின் சிவா என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியின் தலைவராகவும், இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் விளையாட்டு வீரராகவும் உள்ளார்.
இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனியார் அமைப்புகளின் உதவியுடன் நேபாளம் சென்றார் சிவா.
அங்கு நடந்த தொடரில் 3 – 0 என்ற கணக்கில் 3- டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சச்சின் சிவா கலந்து கொண்டார்.
முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய காரணத்தினால் தனது சொந்த ஊரில் கோப்பையை காண்பிப்பதற்காக அவருக்கு கோப்பை வழங்கப்பட்டு நேற்று மதுரை வந்தடைந்த அவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் சிவா கூறுகையில், நேபாளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதல்முறையாக இந்திய அணிக்காக விளையாடிய காரணத்தினால் வாங்கிய கோப்பையை அனைவரிடமும் காட்டுவதற்காக இங்கு கொண்டு வந்துள்ளேன். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், முக்கியமாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தற்போது நான் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளேன். இதுபோல் பல பேர் தேர்வாக வேண்டும், இன்னும் 2 மாதங்களில் இலங்கையில் நடைபெறவிருக்கின்ற போட்டியில் பங்கேற்க உள்ளேன். இந்த முறை நன்றாக விளையாடிய காரணத்தினால் எனக்கு அதில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
வவுனியா – கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ யிட்டு எ ரிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வீட்டில் வசிப்போர் உறங்கிக் கொண்டிருந்த சமயம் வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த மோட்டார் சைக்கிளை தீ யிட்டு எ ரித்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர்கள் காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் தீயில் முற்றாக எரிந்துள்ளதை அவதானித்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில், நடைபாதையில் சென்ற இலங்கை பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் மீது வாகனத்தை மோத செய்து கொ லை செய்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Alek Minassian எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ரொரன்றோவில் நடைபாதியில் சென்றுகொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது வாகனம் ஒன்றை மோதியதில் இலங்கைப்பெண் ரேணுகா அமரசிங்கா உட்பட 10 பேர் உ யிரிழந்தார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் Alek Minassian எனும் நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணையின் போது குறித்த நபர் இவ்வாறு கூறியுள்ளார். “தான் ஒரு பெண்ணை வெளியே செல்லலாம் என அழைத்தேன். எனினும், அந்த பெண் தன்னை நிராகரித்ததால் தான் நொறுங்கிப்போனேன். என்னுடைய சோகங்களுக்குள் மூழ்கிக்கிடப்பதற்கான நேரமல்ல அது.
செயலில் இறங்கும் நேரம் என உணர்ந்தேன். அப்போதுதான் வாகனம் ஒன்றினால் மக்கள் மீது மோதியதாகவும் தெரிவித்துள்ளார். எனது பணியை நிறைவேற்றிவிட்டேன் என்பதுபோல் உணர்ந்தேன்” என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சீன அரசாங்கம் இலங்கைக்கு வெ டி பொ ருட்களை க ண்டுபிடிக்கும் மற்றும் போ தைப் பொ ருட்களை கண்டறியும் நவீன க ருவிகளை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையின் பேரில் இந்த க ருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கருவிகளின் மூலம் ப டையினர் பொதுமக்களின் பா துகாப்பு தொடர்பில் இலகுவான காரியங்களை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பொருட்களை சீனாவின் தூதுவர் நேற்று ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.
வெ டிப்பொ ருட்களை க ண்டறியும் 85.5 மில்லியன் ரூபா பெறுமதியான ரொபொட்ஸ், போ தைப் பொருட்களை கண்டறியும் 90.5 மில்லியன் ரூபா பெறுமதியான கருவிகள், 4.2 மில்லியன் பெறுமதியான 50 எக்ஸ்ரே கருவிகள் 12 மில்லியன் ரூபா பெறுமதியான மேலும் பல கருவிகளும் இதில் அடங்கியுள்ளன.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொ லை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து ஒக்டோபர் 10ம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொ லை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்தன் மூலம் 109ம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட 30 பேர் வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.
முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.
வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த தவணையில் உத்தரவிட்டிருந்தது.
அது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவு சார்பில் முன்னிலையான அதிகாரியிடம் மன்று கேள்வி எழுப்பியது. எனினும் அவர் விசாரணைகள் நிறைவடையவில்லை என்று மன்றுரைத்தார்.
அதனால் விசாரணையை விரைவுபடுத்தி உரிய அறிக்கையை வரும் 10ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், அன்றுவரை வழக்கு விசாரணைகளை ஒத்திவைத்தார்.
இதேவேளை, இரண்டாவது எதிரி சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் உள்ளார் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை.
அவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர் என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் கடந்த தவணையின் போது மன்றுக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி படுகொ லை செய்யப்பட்டார். மறுநாள் அவரது ச டலம் பற்றைக் காணிக்குள் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கின் சந்தேகநபர்களைப் பொலிஸாரும் பொதுமக்களும் பிடித்தனர். சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரையும் ஊர் மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை யாழ்ப்பாணம் அழைத்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன், அன்றைய தினம் இரவு பொலிஸ் காவலிலிருந்து விடுவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொ லை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதுதொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று சட்ட மா அதிபரின் நடவடிக்கைகக்காக விடப்பட்டது.
இதேவேளை, மாணவி படுகொ லை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் (Trial at bar) முன்னிலையில் இடம்பெற்றது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இடம்பெற்று சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதனையடுத்தே சுவிஸ் குமாரை தப்பிக்கவைத்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுப்பில் இருந்து விடுவிக்க உதவி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.