வெளிநாட்டில் தமிழர் ஒருவருக்கு 11 1/2 ஆண்டுகள் சி றை த ண்டனை விதிப்பு!!

சிங்கபூரில் க த்தியைக் காட்டி மி ரட்டி கொ ள்ளையிட்ட தமிழர் ஒருவருக்கு 11 1/2 ஆண்டுகள் சி றை த ண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐம்பது வயதான விஸ்வநாதன் வடிவேலு என்பவருக்கு இவ்வாறு சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

“அப்பர் புக்கிட் தீமா வீதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் ஆ யுதத்தைக் காட்டி கொ ள்ளையடித்த கு ற்றத்திற்காக 50 வயதான விஸ்வநாதன் வடிவேலுவிற்கு பதினொன்றரை ஆண்டுகள் சிறைத் த ண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 31ம் திகதி அவர் இந்தக் கு ற்றச்செயலை அரங்கேற்றினார். போ தைப் பொருள் எடுத்துக்கொண்டது தொடர்பிலான இரு குற்றச்சாட்டுகளையும் போ தைப் பொருள் வைத்திருந்ததாக ஒரு கு ற்றச்சாட்டையும் கு ற்றவாளி ஒப்புக்கொண்டார்.

நீதிமன்ற விசாரணையின்போது இடைவேளை நேரத்தில் சந்தேகநபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விஸ்வநாதன் சார்பில் அவரே வாதாடினார்.

தனக்கு ம னநிலை சரியில்லை என்றும் வீட்டிற்குச் செல்லும்படி தனக்குள்ளேயே குரல் கேட்டதால் கடந்த 17ம் திகதி நீதிமன்றத்திலிருந்து த ப்பியோடினேன் என்றும் நீதிபதியிடம் கூறியுள்ளார்.

விஸ்வநாதன் தப்பி வந்தது குறித்து அவருடைய தாயார் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவரது வீட்டில் வைத்தே அவர் கை து செய்யப்பட்டார். பின் மீண்டும் கடந்த 19ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தன்னை மனநலக் கழகத்திற்கு அனுப்புவதை த ண்டனையாக விதிக்குமாறு நீதிபதியிடம் விஸ்வநாதன் வடிவேலு கேட்டுக்கொண்டார். எனினும், மனநலக் கழகத்திற்கு அனுப்புவது என்பது த ண்டனையாகாது என்று நீதிபதி கூறிவிட்டார்.

கு ற்றம் நிகழ்ந்த சமயத்தில் விஸ்வநாதன் வேலையின்றி இருந்ததாகவும், அதனால் பணத் தேவைக்காக எரிபொருள் நிலையத்தில் கொ ள்ளையடித்ததாகவும் கூறப்பட்டது.

அன்று நண்பகல் நேரத்தில் அப்பர் புக்கிட் தீமா வீதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார் இவர். அங்கிருந்த மேம்பாலத்திற்கு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, சாம்பல் நிற ஒட்டுப்பட்டையால் அதன் பதிவெண்ணை மறைத்தார்.

அதன்பிறகு, தமது அடையாளத்தை மறைக்கும் நோக்கில் ‘ஜாக்கெட்’, கையுறை, குளிர்கண்ணாடி ஆகியவற்றை அணிந்து கொண்ட இவர், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த சமையலறை க த்தியை எடுத்துக்கொண்டு, அந்த எரிபொருள் நிலையத்தினுள் புகுந்தார்.

காசாளர் முகப்பிற்குப் பின்புறமாகச் சென்று, அங்கிருந்த காசாளரைக் க த்தியைக் கா ட்டி மி ரட்டி, பணப் பெட்டியைத் திறக்குமாறு இவர் ச த்தமிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ப யத்தில் அந்தப் பெண் காசாளர் அவ்வாறே செய்ய, பணப்பெட்டிக்குள் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு மேல் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார் இவர். ஆயினும், நான்கு மணி நேரத்தில் பொலிஸார் இவரைக் கைது செய்தது.

இரு நாட்களுக்குப் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆயினும், போ தைப் பொருள் குற்றங்களுக்காகச் சந்தேகத்தின் பேரில் 2017 செப்டம்பர் 15ம் திகதி பொலிஸார் இவரை மீண்டும் கைது செய்தனர்.

இம்மாதம் 17ம் திகதி இவருக்கு த ண்டனை அறிவிக்கப்படவிருந்த நிலையில், நீதிமன்றத்திலிருந்து தப்பியதால் நீதிபதி இவருக்கெதிராக பி டியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தர்ஷிகாவுக்காக குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள் : கண்கலங்க வைக்கும் வார்த்தைகள்!!

கனடாவில் தர்ஷிகாவுக்காக..

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் முன்னாள் கணவனால் கொ டூரமாக கொ ல்லப்பட்ட தர்ஷிகாவின் இரவு அ ஞ்சலி கூட்டம் நேற்று நடந்துள்ளது. குறித்த நிகழ்வில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளூர் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

கொ டுமைக்கார கணவனில் இருந்து பிரிந்து ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடிவு செய்த நிலையிலேயே 27 வயதான தர்ஷிகா ஜெகன்னாதன் தமது முன்னாள் கணவரால் வா ள்வெ ட்டுக்கு ப லியானார். Highland Creek Community Park-ல் ஒன்றிணைந்த தமிழ் சமூகம் தர்ஷிகா குறித்து நினைவு கூர்ந்ததுள்ளனர்.

பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என கூறியுள்ள கஜானி வேலாயுதம், தர்ஷிகாவின் இ ழப்பு எங்கள் அனைவரையும் பாதித்துள்ளது என்றார். அவரது வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என ஒருபோதும் கருதியது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவு அஞ்சலி கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ள வேலாயுதம், தற்போது தர்ஷிகாவின் ச டலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க தேவையான நிதியை பொதுமக்களிடம் இருந்து திரட்டி வருவதாகவும், அந்த பணத்தில் தர்ஷிகாவின் பெற்றோருக்கும் உதவ இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தர்ஷிகாவுக்கு நேர்ந்த இந்த கொ டுமை, அதிகம் பேசப்பட வேண்டும் எனவும், இதுபோன்ற ஒரு கொ டூரம் எந்த பெண்ணுக்கும் எதிர்காலத்தில் நேர்ந்துவிடக் கூடாது என அந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட சின்சியா பிரான்சிஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

குணத்தில் சிறந்து விளங்கிய தர்ஷிகா இதுவரை சரியான பாதையிலேயே சென்றுள்ளார். ஆனால் அவருக்கு நேர்ந்தது உண்மையில் ஒட்டுமொத்த சமூகமும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று என சின்சியா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 11 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மாலை 6.15 மணியளவில் தர்ஷிகா தமது முன்னாள் கணவரால் கொ டூரமாக தா க்கப்பட்டு, அந்த வா ள்வெ ட்டு கா யங்களால் அவர் ச ம்பவயிடத்திலேயே ம ரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய நபர் : நெகிழ்ச்சியான செயல்!!

அம்பலங்கொடயில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணொருவரை வர்த்தகர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு கா ப்பாற்றியுள்ளார்.

அந்தப் பகுதியை சேர்ந்த மஹேஷ் கமகே என்ற நபரே, ஆற்றில் கு தித்து சேற்று நீரில் அ டித்து செல்லப்பட்ட பெண் ஒருவரை கா ப்பாற்றியுள்ளார்.

6 இலட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்காக மஹேஷ் தனது மோட்டார் வாகனத்தில் செல்லும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தல்கஸ்கொட பாலத்திற்கு அருகில் பாரிய மக்கள் கூட்டம் குழுமியிருந்ததை மஹேஷ் அவதானித்ததுடன் அங்கு சென்றுள்ளார். இதன்போது சேற்று நீரில் அ டித்து செல்லப்பட்ட பெண் ஒருவரை அவதானித்த மஹேஷ் தனது உ யிரை பற்றி சிந்திக்காமல் பெண்ணை காப்பாற்ற ஆற்றில் கு தித்துள்ளார்.

கு திக்கும் போது அவரது தனது பையில் இருந்த 6 இலட்சம் ரூபாய் பணத்தையும் மறந்துள்ளார். 100 மீற்றர் தூரம் நீந்திச் சென்று பெண்ணின் உ யிரை கா ப்பாற்றியுள்ளார்.

கா ப்பாற்றப்பட்ட பெண் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.

கோர விபத்தில் சிக்கிய தாய் மற்றும் மகன்!!

கோர விபத்தில்..

வாரியபொல – அநுராதபுரம் பிரதான வீதியில் மினுவாங்ஹெட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உ யிரிழந்துடன், அவரின் தாய் காயமடைந்துள்ளார்.

தாயும், மகனும் உந்துருளியில் அநுராதபுரம் நோக்கி பயணித்தபோது, பின்புறமாக பயணித்த வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பத்து வயதுடைய சிறுவனே உ யிரிழந்துள்ளார்.
இதேநேரம், சம்பத்தில் காயமடைந்த உ யரிழந்த சிறுவனின் தாய், குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலக விஞ்ஞானிகளை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்த அதிசயம்!!

அதிசயம்

நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்வேறு தனித்தன்மையுடனும் தன்னுள் பல்வேறு அமானுஷ்யங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அவ்வகையில் கர்நாடக மாநிலத்திலிருக்கும் ஒரு கோயிலில் இருக்கும் நந்தி சிலை இந்த நவீன யுக காலத்திலும் விஞ்ஞானிகளால் பதில் சொல்ல முடியாத அளவிற்கு அமானுஷ்யமாக விளங்கிவருகிறது.

கர்நாடக மாநிலத்திலுள்ள, மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்”. இந்த கோயில் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் வெளிவந்தபடியே இருப்பது பெரும் ஆச்சர்யமாகும்.

1997 ஆம் ஆண்டுவரை பூமியின் அடியில் புதையுண்டு இருந்த இந்த கோயில் உள்ளூர் அரசியல் வாதி ஒருவர் கட்டிடம் கட்டுவதற்காக பூமியை தோண்டியபோது எந்த சே தமும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சர்யமிகுந்த தகவலாகும்.

பொதுவாக மற்ற கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிராக நந்தி தேவரின் சிலை இருக்கும் . ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. நந்தி தேவரின் வாயிலிருந்து வழியும் நீர் எப்பொழுதும் சிவபெருமானை குளிர்வித்தபடி இருக்கிறது.

நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவ பெருமானின் மீது வழிந்த பின் இந்த நீர் அருகிலிருக்கும் குளத்தை சென்றடைவது போல் இந்த கோயிலின் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நந்தியின் வாயிலிருந்து எப்பொழுதும் வழிந்தபடியே இருக்கும் நீர் இந்த குளத்தை சென்றடைந்தாலும் குளத்தின் நீர்மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி ஒரு அடி கூட உயர்வதில்லை இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது எப்படி ம ர்மமோ அதே போல் எங்கே செல்கிறது என்பதும் இந்த கோயிலின் மற்றொரு அதிசயமாகும்.

சிவபெருமானை அபிஷேகித்த பின் குளத்தில் சேரும் இந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். வாழ்க்கையில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோயிலின் வரிசையில் தட்சிண முக நந்தி கோயிலும் ஒன்றேன்றால் மிகையல்ல.

வவுனியா குட்செட் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

இருவர் படுகா யம்

வவுனியா, குட்செட் வீதியில் மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் ப டுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (27.09) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குட்செட் வீதியில் ஆலடிச் சந்தி நோக்கிப் பயணித்த முதியவர் மீது அதே திசையில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

இந் நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டியிற்கு தொடர்பு கொண்டு அதனூடாக ப டுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!!

முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து

வவுனியா புகையிர நிலைய வீதியில் இன்று(27.09) மாலை இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் ஒரமாக நிறுத்தியிருந்த முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக,

வவுனியா நகர் நோக்கி பயணத்தை ஆரம்பித்த வேளை அதே பாதையில் பயணித்த முச்சக்கர வண்டி வீதியில் ஏற முற்பட்ட முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் முச்சக்கரவண்டியில் பயணித்த எவருக்கும் எவ்வித சே தங்களும் ஏற்படவில்லை.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பேரூந்தில் இருந்து இறங்கிய பெண்ணின் கைப்பையில் பணம் திருடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பணம் திருடிய பெண்ணுக்கு நே ர்ந்த கதி

வவுனியா நகரப்பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்க முற்பட்ட பெண் ஒருவரின் கைப் பையில் இருந்து பணம் தி ருடிய பெண் ஒருவர் ம டக்கிப் பி டிக்கப்பட்டார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பழைய பேரூந்து நிலைய பகுதிக்கு வந்த பேரூந்து ஒன்றில் இருந்து தாயும், மகனும் இறங்க முற்பட்ட வேளை, குறித்த பேரூந்தில் பயணித்த பெண் ஒருவர் பேரூந்தில் இருந்து இறங்க முற்பட்ட பெண்ணின் கைப்பையை திறந்து அதில் இருந்த பணத்தை தி ருடியுள்ளார்.

இதனையடுத்து குறித்த தாயும், மகனும் அப் பெண்ணை வி ரட்டிச் சென்ற போது அவர் அவசர அவசரமாக சென்று முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பியோட முயன்றுள்ளார்.

இதனையடுத்து அவர் ம டக்கிப் பி டிக்கப்பட்டார். இதன்போது அவ்விடத்தில் பொது மக்கள், பொலிசார் வந்ததையடுத்து குறித்த பெண் திருடியதாக கூறப்பட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு மன்னிப்பு கோரினார். இதன்பின் எ ச்சரிக்கப்பட்டு குறித்த பெண் விடுவிக்கப்பட்டார்.

ஐந்து கோடி பெறுமதியான 10 கிலோ தங்க நகை கொள்ளை : நால்வர் கைது!!

தங்க நகை கொ ள்ளை

தலாத்துஓயா, கல்தென்ன பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் பணமும், தங்க நகைகளும் கொ ள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த அனைவரும் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாகவும், 50 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கநகைகள் கொ ள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முனதினம் அதிகாலை 3.45 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த 06 பேர், தேவாலயத்தில் இருந்தவர்களை அ ச்சுறுத்தி, கை, கா ல்களை க ட்டி 400,000 ரூபா பணம் மற்றும் 10 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய தங்கநகைகளை கொ ள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, வீதியின் இரு மருங்கிலும் இருந்த கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் மற்றும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபித்தனர்.

இதன் அடிப்படையிலான தகவலைக் கொண்டு தி ருடப்பட்ட தங்கநகைகளுடன் 04 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வீட்டாருக்கு தெரியாமல் நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற மாணவருக்கு நேர்ந்துள்ள விபரீதம்!!

கடலில் நீராட சென்ற மாணவருக்கு..

திருகோணமலை – புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியில் நீராட சென்ற 5 மாணவர்களில் ஒருவர் கா ணாமல் போயிருந்த நிலையில், அவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மா ணவரின் ச டலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புல்மோட்டை இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த மக்கீன் முனாசீர் (12 வயது) என்பவரே ச டலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. புல்மோட்டை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐந்து பேர் நேற்று வீட்டாருக்கு தெரியாமல் பொன்மலைக்குடா பகுதிக்கு கடலில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் நீரில் மூ ழ்கியுள்ள நிலையில் அவர்களில் நால்வர் கா ப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கா ணாமல்போன ஒருவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று காலை கொக்கிளாய் களப்பு முகத்துவார சிறு கடற்பகுதியில் ச டலம் க ரையொதுங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ச டலம் ம ரண விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலேசியாவில் இலங்கை தமிழர் சு ட்டுக்கொ லை, மனைவி மாயம் : பின்னணி என்ன?

மலேசியாவில்..

அண்மையில் மலேசியாவில் வைத்து இலங்கை தமிழர் ஒருவர் பொலிஸாரினால் சு ட்டுக்கொ ல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  உ யிரிழந்தவரின் குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ளனர்.

கடந்த 14ம் திகதி இலங்கை நாட்டவரான ஜனார்த்தனன் விஜயரத்தினம் மலேசியாவில் வைத்து பொலிஸாரினால் சு ட்டுக்கொ ல்லப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, உ ரிழந்தவரின் குடும்பத்தினர் விளக்கம் கோரியுள்ளனர். இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

“பிரித்தானியாவில் வசித்து வந்த 40 வயதான விஜயரத்தினம், அவரது மைத்துனர், மற்றொரு மலேசிய நாட்டவர் ஆகியோர் சென்றுகொண்டிருந்த காரை சிலாங்கூர் மாவட்டத்தின் பண்டார் கவுன்டி ஹோம்ஸுக்கு அருகில் வைத்து பொலிஸார் நிறுத்த சொல்லியுள்ளனர்.

எனினும், அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த காரை 7 கிலோ மீற்றர் தூரத்துக்கு துரத்திச் சென்ற போது, விஜயரத்தினம் சென்றுகொண்டிருந்த காரிலிருந்து பொலிஸாரை நோக்கி து ப்பாக்கிச் பி ரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தற்காப்புக்காக து ப்பாக்கிச் சூ டு நடத்தியதில் காரில் பயணித்த மூவரும் உ யிரிழந்ததாக ஊடகங்களிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பொலிஸார் அதிகார து ஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விஜயரத்தினத்தின் குடும்பத்தார் சந்தேகம் வெளியிட்டதை தொடர்ந்து, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

விஜயரத்தினத்துடன் காரில் சென்ற இரு ஆடவர்களான தவசெல்வன் கோவிந்தசாமி, மகேந்திரன் சந்திர சேகரன் ஆகிய இருவரும் ‘08’ எனும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் பல கொ ள்ளை வழக்குகளில் தேடப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மலேசியாவில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக நாட்கள் விஜயரத்தினம் தங்கிவிட்டதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பொலிஸாரின் வாதத்தை வலுவாக மறுத்துள்ளது விஜயரத்தினத்தின் குடும்பம்.

அவர்களைப் பிரதிநிதித்து வாதிடும் சட்டத்தரணி பொன்னுசாமி உதயகுமார், “இ றந்துபோன ஆடவர் மூவரது நெஞ்சிலும் கு ண்டு பாய்ந்திருக்கிறது. ஒருவருக்கு தலையிலும் கு ண்டு பாய்ந்துள்ளது.

அதனைப் பார்த்தால் திட்டமிட்டு சு ட்டுக் கொ ன்றது போலுள்ளது, தற்காப்புக்காகச் சு ட்டது போலில்லை,” என்று தி கார்டியன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“அதிகாலை வேளையில் ஒதுக்குப்புறத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை. பொலிஸார் யாருக்கும் கா யம் ஏற்படவில்லை.

பொலிஸ் வாகனத்தில் து ப்பாக்கிக் கு ண்டு ஏதும் பாயவில்லை,” என தமது சந்தேகத்துக்கான காரணங்களைத் சட்டத்தரணி விளக்கினார்.

மேலும், விஜயரத்தினத்தின் குடும்பத்தார் யாரும் இதுவரை பார்த்திராத சிவப்பு வோல்க்ஸ்வேகன் போலோ காரில் அந்த மூவரும் சு ட்டுக் கொல் லப்பட்டிருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக அவரது குடும்ப நண்பரான சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

அந்த காரில் இருந்த நான்காவது நபரின் காலில் கு ண்டடிப்பட்டதாகவும் ஆனால் அந்த நபர் காரிலிருந்து இறங்கி காட்டுக்குள் ஓடிவிட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் சொன்னதாக விஜயரத்தினத்தின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

ஆனால், காரில் நான்காவது நபர் இருந்ததை பொலிஸார் மறுத்துள்ளனர். அந்த நான்காவது நபர், விஜயரத்தினத்தின் மனைவியும் மலேசியருமான மோகனாம்பாளாக இருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் குறிப்பிடுகின்றனர்.

கணவர் மற்றும் சகோதரருடன் இரவு உணவு அருந்துவதற்காக அன்றிரவு வெளியில் சென்ற மோகனாம்பாள், அதற்குப் பிறகு வீடு திரும்பவில்லை, ஆடவர்களும் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.

கடந்த மாதம் 27ம் திகதியிலிருந்து விடுமுறைக்காக மலேசியா வந்திருந்த விஜயரத்தினத்தின் குடும்பத்தார், பிரித்தானியாவின் போர்ட்ஸ்மத்தில் வசித்து வந்தனர். அவர்களது இளைய பிள்ளை பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்.

விஜயரத்தினம் பிரித்தானியாவில் வசிக்கவில்லை என்றும் அவர் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான ஆவணம் ஏதும் இல்லை என்றும் மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்தக் குடும்பம் லண்டனிலிருந்து கோலாலம்பூர் சென்று திரும்புவதற்கான விமானச் சீட்டுகளின் ரசீதைப் பார்த்ததாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா இராசேந்திரகுளம் ம யானத்தில் இரவில் நடமாடிய 8 பேர் அ திரடியாக கைது : காரணம் என்ன?

ம யானத்தில் இரவில் நடமாடிய..

வவுனியா இராசேந்திரகுளம் மயானப்பகுதியில் பு தையல் தோண்டிய குற்றச்சாட்டில் பெருன்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் உட்பட 8 நபர்களை நேற்று (26.09.2019) 11.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராசேந்திரகுளம் மயானப்பகுதியில் ச ந்தேகத்திற்கிடமாக சிலரின் நடமாட்டம் காணப்படுவதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி ஸ்ரீ திசநாயக்க தலைமையில் பொலிஸ் கொஸ்தாபர் ஜெயரூபன் வழிகாட்டலில் சென்ற குழுவினர் மயானப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி , இரண்டு மண்வெட்டி , பிக்கான் ஒன்று, மண் அள்ளும் கருவி, பூஜை பொருட்கள் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி மற்றும் நுவர பகுதியினை சேர்ந்த 6 நபர்களும் விநாயகபுரம் பகுதியினை சேர்ந்த 2 நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை நெளுக்குளம் பொலிஸார் வவுனியா கு ற்றத்த டுப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் குறித்த 8 நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

30 ஆண்களால் 12 வயது சி றுமிக்கு நடந்த கொ டுமை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

நெ ஞ்சை உ லுக்கும் சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 12 வயது சி றுமி 30 ஆ ண்களால் பாலியல் வ ன்கொ டுமைக்கு இ ரையாக்கப்பட்டது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் 7வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பள்ளியின் மூலம் மனநல ஆலோசனை அளிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையில் அச்சிறுமி கூறிய தகவல்கள் தற்போது அந்த மாநிலம் முழுவதும் பெரும் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், குறித்த சிறுமியை அவரது 10 வயது முதல் அவரது குடும்பத்தினர் பா லியல் வ ன்கொடு மைக்கு ஆளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதலாக அந்தச் சிறுமியை அவரது தந்தையின் நண்பர் பா லியல் வ ன்கொ டுமை செய்துள்ளார். அதற்கு அவர் அக்குடும்பத்தினருக்கு பணம் அளித்துள்ளார். இதன்பின்னர் அச்சிறுமி 30 ந பர்களால் பா லியல் வ ன்கொடு மைக்கு இ ரையாக்கப்பட்டுள்ளார்.

இதற்கு அவரது குடும்பத்தினரின் வறுமைதான் காரணம் என அந்த சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவர் தெரிவித்துள்ளார். சிறுமியின் தந்தைக்கு வேலை இல்லாததால் குடும்பம் பெரும் வறுமையில் இருந்தது. இதனால் அவரது தந்தை முதலில் சிறுமியின் தா யை பா லியல் தொழிக்கு தள்ள முற்பட்டுள்ளார்.

அதற்குப் பிறகு இந்தச் சிறுமியையும் அவர் பா லியல் வ ன்கொடு மைக்கு பயன்படுத்தியுள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் மனநல ஆலோசகர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அச்சிறுமியிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

அத்துடன் சிறுமியின் தந்தை உள்ளிட்ட மூன்று பேரை கை து செய்தனர். கைதானதில் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமியின் தந்தை மீது சிறார் நீதி சட்டத்தின் (Juvenile Justice Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுமியை காவல்துறையினர் காப்பகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனிடையே அந்த சிறுமியின் அண்டை வீட்டார் ஒருவர், இந்த விவகாரம் தொடர்பாக தெரிவிக்கையில், தினமும் இரவு அச்சிறுமியின் அ ழுகை ச த்தம் கேட்கும். நாங்கள் அது குடும்ப த கராறாக இருக்கும் என்று நினைத்து அதில் தலையிட்டத்தில்லை எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் சிறுமியின் பாடசாலைக்கு தகவல் அளித்துள்ளார். இதன்பிறகு தான் அச்சிறுமிக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி காப்பகத்திற்கு செல்லும் முன்னர் தனது வீட்டின் கதவில் “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா” என எழுதிவிட்டு சென்றுள்ளார்.

12 வயது சிறுமி ஒருவர் 30 ஆ ண்களால் பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்டது கேரளா முழுவதும் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தாதிய உத்தியோகத்தர்களின் அடையாள வேலைநிறுத்தப் போ ராட்டம்!!

தாதிய உத்தியோகத்தர்களின்..

வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று ஒரு மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போ ராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட இப்போ ராட்டம் தொடர்பில் அரச தாதிய உத்தியோகத்தர்களின் சங்கத்தினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புரட்டாசி மாதம் தாதியர்களின் சம்பளமானது கடமை தவிர்ந்த மேலதிக கடமைக்குரிய கொடுப்பனவு எதுவித எழுத்து மூலமான அறிவித்தலும் இன்றி கணக்காளர், கொடுப்பனவுப் பிரிவு உத்தியோகத்தர்களும் இணைந்து தாதியர்களின் கொடுப்பனவுகள் கழிக்கப்பட்டுள்ளது.

பழைய ஒரு சுற்று நிரூபத்தினடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து சரியான விளக்கங்களும் எவையும் பெற்றுக்கொள்ளாமல் வவுனியா பொது வைத்தியசாலையில் மட்டும் இச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து சரியான விளக்கங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு கழிக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு கோரியும்,

தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கும் இன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரையும் அடையாள வேலை பணிப்புறக்கணிப்பும் இதற்குச் சரியான தீர்வு எட்டப்படாவிட்டால் தொடர்ச்சியாக வடமாகாணம் தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தாய்ச்சங்கங்களின் அறிவுறுத்தல்களுக்கேற்ப நாம் இணங்கியுள்ளோம்.

இந்நடவடிக்கை மேற்கொண்டவர்களுக்கு எ திராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோருகின்றோம். எமது தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்களுக்கு ஏற்படும் பராமரிப்பு பாதிப்புகளுக்கு இதில் எமது சங்கம் எதுவிதமான பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாது.

முற்று முழுதாக நிர்வாகத்தையே சார்ந்ததாக இருக்கும் என்று குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம், கொழும்பு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகிவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடுமையான வ யிற்று வ லியால் து டித்த கர்ப்பிணிப் பெண் : ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அ திர்ச்சி!!

கர்ப்பிணிப் பெண்

தமிழகத்தில் கர்ப்பமாக இருப்பதாக பெண் ஒருவர் ஏழு மாதமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவர் கர்ப்பமில்லை என்ற அ திர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். கூலித்தொழிலாளியான இவருக்கு அஸ்வினி(22) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர் திருமண முடிந்து ஓராண்டுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் அங்கிருக்கும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ப ரிசோதனை செய்தார்.

ப ரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அஸ்வினி மற்றும் வேடியப்பன் உச்சகட்ட மகிழ்ச்சியடைந்தார்.

அதன் பின், கடந்த ஏழு மாதமாக கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சி கிச்சைகள், த டுப்பூசி போடுதல், மாதாந்திர ப ரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான சி கிச்சைகளும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 19-ஆம் திகதி மாதாந்திர ப ரிசோதனைக்கு சென்றபோது அஸ்வினி வயிறு க டுமையாக வ லிப்பதாக மருத்துவரிடம் கூறியுள்ளார்.

இதனால் மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து வரும் படி கூறியுள்ளனர். இதனால் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்த போது, வயிற்றில் குழந்தை இல்லை, அது நீ ர்கட்டி என்பது தெரியவந்துள்ளது.

இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த வனிதா குடும்பத்தினர், அதைத் தொடர்ந்து வேறொரு ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதிலும் அஸ்வினி வயிற்றில் குழந்தை ஏதும் இல்லை, நீ ர்க்கட்டி தான் உள்ளது என தெரிவித்ததால் இ டிந்துபோய் நின்றனர்.

இதையடுத்து அஸ்வினி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று சி கிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் கேட்டபோது, தெரியாமல் நடந்து விட்டது என அலட்சியமாக பதில் கூற, கோ பத்தின் உ ச்சத்திற்கு சென்ற வனிதாவின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், அஸ்வினி வயிற்றிலுள்ள க ட்டியால் மிகவும் அ வதிப்பட்டு வந்தார். கட்டி இருப்பது கூட தெரியாமல் கர்ப்பத்திற்கான சி கிச்சை அளித்தது தெரியவந்ததால், க டுமையான மன உ ளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதற்கு அரசு மருத்துவர்களின் அ லட்சியமே காரணம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வவுனியாவில் 3.5 கிலோ க ஞ்சா மீட்பு : இருவர் கைது!!

இருவர் கை து

வவுனியாவில் 3.5 கிலோ கிராம் கே ரள க ஞ்சாவுடன் இருவர் கை து செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (26.09.2019) மாலை குறித்த இருவரும் வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் கை து செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த பேரூந்தை வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக போ தை ஒ ழிப்புப் பிரிவு பொலிசார் சோ தனை செய்தபோது பயணப் பொ தியினுள் மறை த்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 702 கிராம் கே ரள க ஞ்சாவுடன் ஒருவரும், பிறிதொரு நபரின் பயணப் பொ தியில் இருந்து 1 கிலோ 802 கிராம் கே ரள க ஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த க ஞ்சா பொலிசாரால் மீ ட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, குறித்த இரு சந்தேக நபர்களும் பளை பகுதியில் இருந்து குறித்த பேரூந்தில் ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.