இப்படி ஆயிடுச்சே : புலம்பும் அசின்!!
ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த அசினை, பாலிவுட் ஒதுக்கி தள்ளிவிட்டதாம். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அசின், கஜினி ரீமேக்கில் நடிப்பதற்காக மும்பை பறந்தார், ஆமிர்கான் ஜோடியாக நடித்த...
நஸ்ரியா, பகத்பாசில் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம்!!
நஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. மலையாள படமொன்றில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, காதல் வயப்பட்டார்கள். இதனை இரு வீட்டு பெற்றோரும்...
நடிகை அஞ்சலிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!!
அங்காடி தெரு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி என்ற பாலதிரிபுர சுந்தரி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது..
திரைப்படங்களில் என்னுடைய திறமையான நடிப்பினால், ஏராளமான படவாய்ப்புகள் எனக்கு...
ஹன்சிகாவுடன் மீண்டும் ஆர்யாவின் சேட்டை ஆரம்பம்!!
ஆர்யா நடித்து வரும் மீகாமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்து வருகிறார். தமன் மியூசிக்,...
ஹன்சிகா தொலைவில், நயன்தாரா அருகில் : சிம்பு தவிப்பு!!
சிம்பு வீட்டு திருமண செய்தி கேட்டு, அவரது இரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இரசிகர்களின் மகிழ்ச்சிக்கு சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கு திருமண திகதி உறுதிபடுத்தப்பட்டுவிட்டது தான் காரணம்.
ஹன்சிகாவுடனான காதல் உறுதியாகிவிட்டது. ஆனால் திருமணம்...
கவர்ச்சியிலிருந்து அதிரடிக்கு தாவிய கார்த்திகா!!
பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழில் கோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பிறகு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத இவர், கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அன்னக்கொடி படத்தில்...
தாவூத்துக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக ஸ்ருதி ஹாசன் பரபரப்பு பேட்டி!!
தெலுங்கில் ராம்சரன்தேஜா, அல்லு அர்ஜூன் மற்றும் ஹிந்தியில் ஜான் ஆபிரஹாம், அக்ஷய் குமார் என முன்னணி நாயகர்களுடன் ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
தெலுங்கு, ஹிந்தி என இருமொழியிலும் வெளியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் D-Day திரைப்படத்தில்...
பெங்களூரில் ரஜினியை காண திரண்ட இரசிகர்களால் பரபரப்பு!!
நடிகர் ரஜினிகாந்த் நான்கு தினங்களுக்கு முன் கர்நாடகா சென்றார். இரசிகர்கள் கூடுவதை தவிர்க்க இரவு நேரங்களில் நெருக்கமான நண்பர்கள் வீடுகளுக்கு சென்றார்.
கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ் ராஜ்பகதூர், நடிகர்...
பஹத்துக்காக கொள்கைகளைத் தகர்த்த நஸ்ரியா!!
சினிமாவில் நுழைந்ததில் இருந்தே நாயகர்களுடன் அதிக நெருக்கமாக நடிக்க மாட்டேன். கணுக்கால் கவர்ச்சியைகூட காட்ட மாட்டேன் என்று ஏகத்துக்கு நிபந்தனை போட்டு நடித்தவர் நஸ்ரியா.
அப்படிப்பட்ட அவரிடம்தான் தொப்புள் காட்ட வேண்டும் என்று இயக்குனர்...
விஜயின் புகழ் பரப்பும் காஜல் அகர்வால்!!
விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா என்ற இரண்டு படங்களில் டூயட் பாடியுள்ளார் காஜல் அகர்வால். இரண்டு படங்களிலுமே அவர்களது கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாக வேலை செய்திருந்தது.
குறிப்பாக ஜில்லாவில் சற்று தூக்கலாகவே இருந்தது. இதனால் மார்க்கெட்டில்...
நயன்தாரா நம்ம ஆளு : மறுபடியும் சிம்பு!!
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு இது நம்ம ஆளு என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படப்பிடிப்பு சென்னையில்...
ஜில்லா – வீரம் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸான 17 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று பார்ப்போம்.
இந்த பொங்கல் உலக தமிழர்களுக்கு தல, தளபதி பொங்கலாக இருந்தது....
நடிப்புக்கு தீனி போட வேண்டும் : கஸ்தூரி பேட்டி!!
ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு கொஞ்சகாலம் விலகி இருந்தவர்...
தனுஷ் பொக்கிஷமாக காத்த அனேகன் ரகசியங்கள் அம்பலம்!!
தனுஷ் தற்போது நடித்து கொண்டு இருக்கும் அனேகன் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் வில்லன் வேடத்தில் வேட்டையாட உள்ளார். பல விதமான கெட்டப்பில் கலக்க உள்ள தனுஷ் இப் படத்தை பற்றி எவரிடமும்...
சிம்புவின் தங்கைக்கு பெப்ரவரியில் திருமணம்!!
பிரபல சினிமா இயக்குனர் டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும், இலக்கியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களில், இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.
மணமகன் பெயர் அபிலாஷ்...
தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் அடிதடி : பொலிசில் புகார்!!
சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த மோதல் நடந்தது. நேற்று இரவு இக்கூட்டத்தை கூட்டினார்கள்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்...
















