கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு 2 கோடி சம்பளம்!!
கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு 2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக உயர்ந்துள்ளார். காஜல் அகர்வால் 2004ல் இந்திப் படமொன்றில் அறிமுகமானார்.
2008 வரை அவருக்கு...
புத்தாண்டு நடனத்துக்கு தயாராகும் நடிகைகள்!!
நடிகைகள் புத்தாண்டு நடனத்துக்கு தயாராகிறார்கள். இதற்காக பல லட்சம் ரூபாய் சம்பளமாக பேசியுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் நடிகைகளை நடனமாட வைத்து விருந்து சாப்பிடுவது பேஷனாகி விட்டது.
மும்பையில் இது பிரபலமாக உள்ளது....
திரிஷாவை உற்சாகப்படுத்திய விடயம்!!
கன்னட சினிமாவில் அறிமுகமாகியுள்ள த்ரிஷா, ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள என்றென்றும் புன்னகை படம் வெளியான பிறகு திடீரென்று உற்சாகமாக காணப்படுகிறார். காரணம், அப்படத்தைப் பார்த்த அவரது அபிமான இயக்குனர்கள், ஹீரோக்கள் என்று பலர்...
டூப் நடிகை சர்ச்சையால் இயக்குனர்கள் என்னை புறக்கணிக்கவில்லை : நஸ்ரியா!!
நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கி விட்டதாக எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பாக பேசப்பட்டவர் நஸ்ரியா. போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் சென்று இயக்குனர் மீது புகார் அளித்தார்....
இளையராஜாவின் உடல் நிலையில் முன்னேற்றம்!!
இசைஞானி இளையராஜா வருகிற 28ம் திகதி மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஒத்திகை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த ஒத்திகையில்...
என்னை மோசடி செய்து விட்டனர் : டி.ராஜேந்தர் பரபரப்பு புகார்!!
அமெரிக்க பாடகர் ஒருவரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி 2 பேர் கோடிக்கணக்கில் தன்னை மோசடி செய்து விட்டதாக இயக்குனர் டி.ராஜேந்தர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
இயக்குனர்...
நடுரோட்டில் அன்புத் தொல்லையில் சிக்கிய நடிகை!!
மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு நடு ரோட்டில் காரில் வந்த ஆசாமி தொந்தரவு கொடுத்தது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை பைசுல்லா பகுதியில் வசித்து வரும் தொலைக்காட்சி நடிகை அலெபியா கபாடியா(28), சனிக்கிழமை...
நடிகர் மோகன்பாபு, பிரமானந்தாவின் பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!!
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் ஆகிய இருவருக்கும் 2007 மற்றும் 2009ம் ஆண்டு முறையே பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு...
காமசூத்ரா 3D படம் தரக்குறைவான செக்ஸ் படமல்ல : ரூபேஷ் பால்!!
காமசூத்ரா 3D படம் தரக்குறைவான செக்ஸ் படமல்ல. ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் உள்ள படம் என்று அதன் இயக்குநர் ரூபேஷ் பால் விளக்கம் அளித்தார்.
காமசூத்ரா 3D என்ற தலைப்பில் இயக்குநர் ரூபேஷ்...
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடிகர் விஜய் தரிசனம்!!
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று நவகிரக சாந்திஹோமம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தனது மனைவியுடன் காரில் திருநள்ளாறு வந்தார்.
கோவிலில் சனீஸ்வரன் சன்னதியில் நடந்த நவகிரக சாந்தி...
திடீர் சுகயீனம் காரணமாக இளையராஜா வைத்தியசாலையில் அனுமதி!!
இசைஞானி இளையராஜா சுகயீனம் காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவிற்கு வந்த இளையராஜா தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார்.
அதன் பின் டிசம்பர் 28ம் திகதி...
உதவி இயக்குனர்களை கெட்ட வார்த்தையில் திட்டும் தனுஷ்!!
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து வருகிறது. தனுஷ்தான் நாயகன் பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தின் இயக்குனர்.
படப்பிடிப்பு தளத்தில் வேல்ராஜை ஓரமாக உட்கார வைத்து தனுஷ்தான் படத்தை...
ஐஸ்வர்யா ஒரு மிகச்சிறந்த தாய் : அபிஷேக் பச்சன்!!
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அபிஷேக் பச்சன் முன்னாள் உலக அழகியும், தனது மனைவியுமான ஐஸ்வர்யா ராய் குறித்து கூறியதாவது..
ஐஸ்வர்யாவின் தொழில் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்விக்கு இடமில்லை....
தனது பாடலை சச்சினுக்கு அர்ப்பணித்த நடிகர் தனுஷ்!!
இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் (சிசிஎல்) நான்காம் சீசனை கடந்த வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
மும்பையின் புறநகர்ப்பகுதியின் உள்ள கிரான்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில்...
அமீர்கானின் தூம் 3 படம் ஒரே நாளில் 35 கோடி வசூலித்து சாதனை!!
அமீர்கானின் தூம் 3 படம் ஒரே நாளில் 35 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் அமீர்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்திப் படம் தூம் 3 முழுக்க முழுக்க அமெரிக்காவின் சிகாகோ...
சர்ச்சை கருத்துக்களால் சிக்கலில் மாட்டிய நடிகை சமந்தா!!
சர்ச்சை கருத்துக்களால் நடிகை சமந்தா சிக்கலில் மாட்டியுள்ளார். ஆந்திராவில் இருந்து வெளியேறும்படி மகேஷ்பாபு ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். டுவிட்டரில் சமந்தா வெளியிடும் கருத்துக்கள் சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றன. ஏற்கனவே டெல்லி சட்ட...
















