பெப்ரவரி 12ம் திகதி நடிகை மீரா ஜஸ்மின் திருமணம்!!
மலையாள பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மீரா ஜஸ்மின். தமிழிலும் ரன், சண்டைக்கோழி உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். இவருக்கும் மாண்டலின் கலைஞர் ராஜேசுக்கும் காதல் எனவும், இருவரும்...
கதாநாயகி விடயத்தில் அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!!
முதலில் இயக்குனர்கள் சொல்லும் கதை பிடிக்க வேண்டும். அதற்குப் பின் கேட்கிற சம்பளம் தரவேண்டும். அடுத்து தனக்கு யாரை கதாநாயகியாக போடப் போகிறீகள் என்று கேட்டு அந்த நாயகி தனக்குப் பிடிக்கிற லிஸ்ட்டில்...
இளவரசியா? இலவச அரிசியா? தமிழக அரசை சீண்டும் வடிவேலு!!
இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு நாயகனாக சினிமாவில் என்ட்ரியாகியிருக்கும் புயல் காமெடியன், தனது படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்குள் வெளியாட்கள் யாருமே நுழையாதபடி பலத்த பந்தோபஸ்து போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.
ஆனால் அவர்களது கட்டுக்காவலையும மீறி அப்படி...
எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி : சங்கவி!!
அமராவதி படத்தில் அஜித் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சங்கவி. 1993ல் இப்படம் வந்தது. விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
சங்கவிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் தற்போது...
தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என அஞ்சலி விளக்கம்!!
நடிகை அஞ்சலி தமிழ் படங்களில் நடிப்பதை திடீர் என நிறுத்தி உள்ளார். கடைசியாக இவர் நடித்த வத்திக்குச்சி படம் வந்தது. அதன் பிறகு சிங்கம்–2 படத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு ஆடினார். தற்போது ஐதராபாத்திலேயே...
புதுமுக நடிகருடன் நித்யாமேனன் காதல்!!
நித்யாமேனனுக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை பட நாயகன் கிரிஷ் சாதருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நித்யாமேனன் ஏற்கனவே தமிழில் நூற்றி என்பது, வெப்பம், படங்களில் நடித்துள்ளார். சேரன் இயக்கும்...
பெங்களூர் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கமலஹாசனுக்கு எதிர்ப்பு!!
பெங்களூர் பட விழாவில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டதால் அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற கமலஹாசனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெங்களூரில் 6வது சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. ஜனவரி 2ம் திகதி வரை இவ்விழா நடக்கிறது....
போதி தர்மருக்கு நினைவிடம் : ஏ.ஆர்.முருகதாசுக்கு பேஸ்புக் ரசிகர்கள் பாராட்டு!!
பேஸ்புக்கில் போதி தர்மருக்கு காஞ்சிபுரம் நினைவிடம் அமைக்கப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டது. பேஸ்புக்கில் இச்செய்தியை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் ஏ.ஆர்.முருகதாசின் 7-ஆம் அறிவு படத்தின் மூலமாகவே போதி தர்மர் தமிழகத்தில் பிறந்தவர் என பரவலாக...
ஆக்சனில் களமிறங்கும் நயன்தாரா!!
நயன்தாரா ஆக்சன் நடிகையாக மாறுகிறார். கதாநாயகிகள் எல்லோருக்கும் விஜயசாந்தி போல் அடிதடி சண்டை போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. சினேகா பவானி படத்தில் நடித்து இந்த ஆசையை நிறைவேற்றினார். இது...
சிம்புவை மாற்றியது ஹன்சிகா அல்ல சந்தானமே!!
சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்புதான். அதே சிம்புவை தற்போது மீட்டெடுத்துள்ளார் சந்தானம். இப்போது சிம்பு கையில் ஆறு படங்கள் இருக்கிறது. இதில் கௌதம் மேனன் இயக்குகிற படமும், செல்வராகவன் இயக்கவிருக்கிற படமும்...
தமன்னாவுக்கு தலைவலியான லட்சுமி மேனன்!!
முதல் ரவுண்டில் மொடன் வேடங்களாக நடித்து வந்த தமன்னா இரண்டாவது ரவுண்டில், கிராமத்து கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், முன்னணி நாயகர்கள் நடிக்கும் கிராமத்து படங்களின் வாய்ப்புகளை கைப்பற்ற திட்டம்...
மீண்டும் தமிழில் மீனா!!
மீனா திருமணத்துக்கு பிறகு மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக டிரிஷ்யம் என்ற படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற பலர் போட்டியிட்டனர்.
இறுதியில் நடிகை...
சாதனைகளை முறியடித்து வரும் தூம்-3 வசூல் 313 கோடி!!
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள, இந்தி நடிகர் அமிர்கானின் தூம்-3 உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றது.
இதுவரை 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள படங்களாக 3 இடியட்ஸ், ஏக்...
சிக்ஸ் பேக்கில் தனுஷ்!!
வேலையில்லா பட்டதாரி படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். சினிமா உலகில் ஆக்ஷன் ஹீரோ என நிரூபிக்க கதாநாயகர்கள் எடுக்கும் புதுவகையான அஸ்திரம் தான் சிக்ஸ்பேக்.
அந்த வகையில் சூர்யா, தனுஷ், விஷால்,...
ரெஸ்டாரண்ட் நடத்தி பிழைப்பேன் : ஜீவா!!
படங்கள் ஓடவில்லையென்றால் ரெஸ்டாரண்ட் வைத்து பிழைப்பேன் என்று கூறியுள்ளார் ஜீவா. முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார் ஜீவா.
ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக இரண்டும் படங்கள் பெயர் எடுத்துக்கொடுக்கவில்லை. அதன்பிறகு...
பாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்!!
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சனல் ஒன்றின் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதன்மூலம் வீணா மாலிக் இந்தியாவில் பிரபலம் ஆனார்....
















