முதன்முறையாக கமலுடன் இணையும் சந்தானம்!!
விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறார் நடிகர் கமல். இப்படத்தை முடித்த கையோடு இவருடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். இப்படத்திற்கு உத்தம வில்லன்...
சரித்திர வேடங்களில் கலக்கும் அனுஷ்கா, வடிவேலு, வித்யாபாலன்!!
சரித்திர வேடங்களில் நடிக்க கதாநாயகிகள் விரும்புகிறார்கள். அனுஷ்காவுக்கு ருத்ரமா தேவி படம் மூலம் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. இதில் ராணி கரக்டரில் வருகிறார். கையில் வாளுடன் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்கள் அணிந்து...
விபச்சார வழக்கில் கையும் களவுமாக சிக்கிய ஐஸ் நடிகை!!
ஓம் சாந்தி ஓம், சல்தே சல்தே உள்ளிட்ட பொலிவுட் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த ஐஸ் அன்சாரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் அன்சாரி(24). சில இசை அல்பங்களிலும் நடித்துள்ளார். இது...
தூம்-3 திரைப்படப் பாடலை சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணிக்க விரும்பும் அமிர்கான்!!
ஹிந்தித் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற தூம் திரைப்படங்களின் வரிசையில் தற்போது தூம்-3 வெளியாக உள்ளது. ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கத்தில் வரும் டிசம்பர் மாதம் 20ம் திகதி...
செருப்பை தூக்கி எறிந்த நாயகி : படாத இடத்தில் பட்டு துடித்த நாயகன்!!
ஆர்.ராஜ்குமார் படப்பிடிப்பின்போது நாயகி சோனாக்ஷி சின்ஹா தூக்கி எறிந்த செருப்பு நயாகன் ஷாஹித் கபூருக்கு முக்கியமான இடத்தில் பட்டு துடித்துவிட்டாராம்.
ஷாஹித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் ஆர்.ராஜ்குமார். பிரபுதேவா இயக்கியுள்ள இந்த...
நடிகை சுவேதா மேனனின் பாலியல் புகார் விளம்பரத்துக்காகவா?
எம்.பி. மீது புகார் கூறியது விளம்பரத்துக்காக அல்ல என்றார் நடிகை சுவேதா மேனன் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் சுவேதா மேனன் பங்கேற்றார். அப்போது விழாவை ஏற்பாடு செய்திருந்த காங்கிரஸ்...
மீண்டும் தள்ளிப் போகும் கோச்சடையான்!!
ரஜினியின் பிறந்த நாளன்றும் கோச்சடையான் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டது. அநேகமாக இந்தப் படம் ரஜினிக்கு ராசியான ஏப்ரல் 14ம் திகதிதான் வெளியாகும் என்று தெரிகிறது.
ரஜினி உடல் நலம் பெற்று வந்த பிறகு தொடங்கிய...
தொடரும் சர்ச்சைகள் : சிக்கலில் அஞ்சலி!!
நடிகை அஞ்சலி தொடரும் சர்ச்சைகளால் தவிக்கிறார். நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதால் எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழ் நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார்.
சித்தி பாரதிதேவியும்,...
அஜித்தின் வீரம் படம் டிரெய்லர் வெளியானது : ரசிகர்கள் வரவேற்பு!!
ஆரம்பம் படத்துக்கு பின் அஜித் வீரம் படத்தில் நடிக்கிறார். இதில் நாயகி தமன்னா. காமெடி வேடத்தில் சந்தானம் வருகிறார். சிவா இயக்குகிறார். இதில் அஜித் வேட்டி, சட்டையில் நடிக்கிறார். கிராமத்து கதையம்சத்தில் தயாராகிறது....
நடிகர் தனுசிடம் தமிழ் கற்ற அம்ரியா!!
கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாகியுள்ளார் இந்தி நடிகை அம்ரியா. தமிழ் தெரியாததால் படப்பிடிப்பில் சிரமப்படுகிறார். தனுஷ் தமிழ் கற்றுக் கொடுக்கிறார். இது குறித்து அம்ரியா கூறியதாவது..
எனக்கு தமிழ் தெரியாது....
தன் மகளை நினைத்தால் பயமாக உள்ளது : சூர்யா!!
எதிர்கால சூழலில் என் மகளை நினைத்துப் பார்த்தால் பயமாக உள்ளது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். ரீப்ரியாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம்...
டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே தற்போது வெளிவருவதில்லை : படவிழாவில் ராதிகா சரத்குமார்!!
நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் புதிய படம் மாலினி 22 பாளையங்கோட்டை. இப்படத்தில் கிருஷ்ணா ஜே.சதார், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்திற்கு அரவிந்த் சங்கர் இசையமைக்கிறார். மனோஜ் பிள்ளை ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
இப்படத்தின் ஓடியோ...
அதர்வா படத்திலிருந்து லட்சுமிராய் நீக்கம்!!
பரதேசி படத்தை அடுத்து நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் புதிய படம் இரும்புக்குதிரை. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இன்னொரு நடிகையாக லட்சுமிராய் ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தை அறிமுக இயக்குனர்...
இயக்குனர் களஞ்சியம் அவதூறு வழக்கு: நடிகை அஞ்சலி கைதாவாரா?
கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி, அங்காடித்தெரு படத்தின் மூலம் புகழ் பெற்றார். பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த அவர் வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவியுடன் தங்கியிருந்து...
சிம்பு, ஆண்ட்ரியா காதலா : ஹன்சிகா பதில்!!
சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. படுக்கையில் ஓட்டி உராசியபடியும் கொஞ்சியபடியும் படங்களில் தெரிந்தார்கள்.
வி.டி.வி. கணேஷ், மீராஜாஸ்மின் ஜோடியாக நடிக்கும் இங்க என்ன சொல்லுது...
பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு மரணம்!!
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிட்டிபாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.
பைவ் ஸ்டார், ஒற்றன், போய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு.
இவருக்கு...




