தயாரிப்பாளரும், இயக்குனரும் புருஷன் பொண்டாட்டி என்றால் நடிகர்கள் வைப்பாட்டியா : படவிழாவில் சீரிய ராதாரவி!!
வேந்தர் புரொடக்ஷன்ஸ் வழங்க மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத் தம்பி தயாரிக்கும் புதிய படம் உயிருக்கு உயிராக. இப்படத்தில் சஞ்சீவ், சரண்குமார் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகிகளாக நந்தனா, ப்ரீத்திதாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்....
11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச.12ம் திகதி ஆரம்பமாகின்றது!!
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குனர்கள், கமராமேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோரை உறுப்பினராகக் கொண்ட இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் சென்னை...
சிம்பு -ஆண்ட்ரியா திடீர் நெருக்கம்: ஹன்சிகா அதிர்ச்சி!!
சிம்புவும் ஹன்சிகாவும் ஒருத்தரையொருத்தர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டனர். இருவரும் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.
ஹன்சிகாவுக்காக தியாகராயநகரில் புதிதாக பிரமாண்ட...
கிரிக்கெட் வீரர் விராத் கோலியுடன் தமன்னா காதல்??
கிரிக்கெட் வீரர் விராத் கோலியும் தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியுள்ளது. தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். ஹிம்மத்வாலா படம் மூலம் இந்திக்கும் போனார்.
தற்போது தமிழில் வீரம் படத்தில் அஜித் ஜோடியாக...
நய்யாண்டி படத்தை எதிர்த்து வழக்கு!!
தனுஷ், நஸ்ரியா ஜோடியாக நடித்து சமீபத்தில் ரிலீசான நய்யாண்டி படத்தை எதிர்த்து மலையாள தயாரிப்பாளர் மணி சி.கப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த படம் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி தவித்தது. படத்தின் இயக்குனர் சற்குணம் தனக்கு...
கோமா நிலையில் நடிகர் சிட்டிபாபு!!
கவலைக்கிடமான நிலையில் நடிகர் சிட்டிபாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பைவ் ஸ்டார், ஒற்றன், போய்ஸ், தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருப்பவர் சிட்டிபாபு.
இவர் ஏற்கனவே...
அஜித்தின் ஆரம்பம் 6 நாட்களில் 50 கோடி வசூல் செய்து சாதனை!!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஆரம்பம் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2 நாட்கள்...
சினிமாவுக்குள் நுழைந்தவுடன் தல, தளபதியாக வேண்டும் என நடிகர்கள் கனவு காண்பது தவறு : படவிழாவில் கேயார்!!
எமர்சைன்ஸ் ஃபுரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் விஜயலட்சுமி, ராஜலட்சுமி என இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் காதல் சொல்ல ஆசை. இப்படத்தில் அஷோக் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக மது...
என்னை செருப்பால் அடிப்பீர்களா : அஞ்சலி பாய்ச்சல்!!
அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அஞ்சலி அவர் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளாராம்.
அறிமுக இயக்குனர் சஞ்சீவனின் வலியுடன் ஒரு காதல் படத்தின்...
நான் எதற்காக சாக வேண்டும் : நடிகை ஸ்வேதாவை சீண்டிய எம்.பி ஆவேசம்!!
நான் எதற்கு தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டும் என்று ஆவேசமடைந்துள்ளார் எம்.பி குருப்பு.
நடிகை ஸ்வேதா மேனன் கொல்லத்தில் நடந்த படகுப் போட்டிக்கு வந்தபோது அவருடைய கை தோளை உரசியதாகவும், வேண்டும் என்றே அருகே போய்...
கார்த்தியின் அழகுராஜாவில் 25 நிமிட காட்சிகள் குறைப்பு!!
கார்த்தி, சந்தானம், காஜல் அகர்வால், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய அழகுராஜா படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 2.44 மணி நேரம் ஓடும் இந்த படம் முழுநீள...
விஷாலுக்கு ஆதரவாக கருத்து : அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வரலட்சுமி!!
சிம்புவுடன் போடா போடி, விஷாலுடன் மதகஜராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள். இவர் விஷாலுடன் நடித்த மதகஜராஜா படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் கிடப்பில்...
உடம்பை அழகாக வைத்திருப்பதே மகிழ்ச்சி : திரிஷா!!
திரிஷா சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. இன்னும் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஹன்சிகா, சமந்தா, டாப்சி, அமலாபால் உள்ளிட்ட இளம் நடிகைகள் வரத்து திரிஷா மார்க்கெட்டை சரிக்கவில்லை தமிழ், தெலுங்கு படங்களில்...
சந்தானம், சூரி மீது வடிவேலு பாய்ச்சல்!!
காமெடி நடிகர்கள் சந்தானம், பரோட்டா சூரி மீது வடிவேலு மறைமுகமாக சாடியுள்ளார். நகைச்சுவை காட்சிகளை குடும்பத்தோடு பார்க்க முடிய வில்லை என்றார். வடிவேலு இரண்டு வருடத்துக்கு முன் சினிமாவில் நடிப்பதை திடீரென நிறுத்தினார்.
தமிழ்...
ஆர்யாவுடன் காதல் இல்லை : நயன்தாரா!!
அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்சி ஆகியோர் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் படம் தீபாவளிக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு..
தீபாவளியன்று சென்னையில் இருந்தேன். ஆரம்பம் படம்...
ஸ்ரேயா ஓய்வு எடுக்க வேண்டும் : காஜல் அகர்வால்!!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஸ்ரேயா நடித்துள்ளார். 2001ல் இருந்து நடித்து வருகிறார். ரஜினி ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். கடைசியாக தமிழில் ரெளத்திரம் படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தார்....















