புதுப்படத்தில் கவர்ச்சி உடை அணிய நஸ்ரியா மறுப்பு : இயக்குனர் பாலாஜி மோகன் விளக்கம்!!
நடிகை நஸ்ரியா புதுப்படங்களில் கவர்ச்சி உடை அணியமாட்டேன், கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்லி நிறைய நிபந்தனைகள் விதிப்பதாக செய்திகள் பரவி உள்ளன.
ஏற்கனவே நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து...
அனுஷ்கா எனக்கு தங்கை : இயக்குனர் செல்வராகவன்!!
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இப்படம் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பாடல்களுக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை அனிருத் அமைத்துள்ளார்.
இப்படத்தை...
பெண்களை இழிவுப் படுத்தி வசனம் : சந்தானத்துக்கு கடும் கண்டனம்!!
பெண்களை இழிவுப் படுத்தி வசனம் பேசுவதாக காமெடி நடிகர் சந்தானத்தை பெண்கள் அமைப்பினர் கண்டித்து உள்ளனர்.
ஜீவா, திரிஷா, சந்தானம் இணைந்து நடித்துள்ள என்றென்றும் புன்னகை படத்தின் ரெய்லர் சமீபத்தில் ரிலீசானது. இதில் விளம்பர...
தல, தளபதி இல்லாத நாடா : அஜித்துக்கு விஜய் ரசிகர்கள் வைத்த பனர்!!
அஜித்தின் ஆரம்பம்’ படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்க உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தியட்டர்களில் அஜீத் ரசிகர்கள் பனர் மற்றும் கொடிகளை வைத்து படத்தை வரவேற்க தயாராகி...
வெள்ள நீரில் தவறி விழுந்த நடிகர் சிரஞ்சீவி!!
ஆந்திராவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு 53 பேர் பலியாகினர்.
16 மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
வெள்ள...
ஹொலிவுட் வாய்ப்பை உதறித் தள்ளிய தனுஷ்!!
தமிழில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்துள்ள நடிகர் தனுசுக்கு தமிழில் மட்டுமின்றி இந்தி திரையுலகிலும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் படங்கள் தேர்வு செய்வதில்...
ஆண் குழந்தைக்கு அப்பாவானார் பரோட்டா சூரி!!
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாவை அசால்ட்டாக சாப்பிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் சூரி. இந்த படத்தில் இருந்து இவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகிறார். அதன்பிறகு இவர் நடித்த பல படங்கள்...
சட்ட ரீதியாக பிரிந்து விட்டோம் : சரிதா புகாருக்கு நடிகர் முகேஷ் பதில்!!
நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக்கலைஞர் தேவிகாவை கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது காதல் திருமணம்...
திருமண வதந்தி : காஜல்அகர்வால் விளக்கம்!!
நடிகை காஜல்அகர்வால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு செய்தி வெளியானது. இதனால் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றும் கூறப்பட்டது. தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கு...
இந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு கொலை மிரட்டல்!!
இந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு அவரது செல்போனில் மர்ம அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் தன்னை பிரபல தாதா ரவி பூஜாரி என்று கூறி கொண்டான். உங்களது வீட்டில் பணியாற்றிய...
பாலசந்தர், கமல்ஹாசன் ஆகியோரை வியக்க வைத்த விழா இயக்குனர்!!
ஜெ.பி. மீடியா டிரீம்ஸ் பிலிம் புரொடக்ஷன் அதிபர்களான கே.ஜி. ஜெயவேல் - ஜெ. பாலமுருகன் இருவரின் நிர்வாக தயாரிப்பிலும அசூர் எண்டர்டெயின்ட்மெண்ட் உரிமையாளர் சுனிர் கேடர்பாலும், 126 படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ள...
தமிழில் தமன்னா அலை!!
சில வருடங்களாகவே தமிழில் தமன்னா நடிக்கவில்லை. வேங்கைதான் தமிழில் தமன்னா நடித்து கடைசியாக வெளிவந்த படம்.
அதன்பிறகு டோலிவுட், பொலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தமிழ் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் தடுக்க...
கமல் பிறந்தநாள் சஸ்பென்ஸ்!!
பல தடைகளை சந்தித்த பிறகே விஸ்வரூபம் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த விஸ்வரூபம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
தற்போது விஸ்வரூபம்2 இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார் கமல்.
ஆண்ட்ரியா, பூஜா...
மீண்டும் சர்ச்சையில் சந்தானம்!!
என்றென்றும் புன்னகை படத்தின் ஒரு காட்சியில் பெண் ஊழியர் ஒருவரை நல்லாத்தானே இருக்க ஐநூரு ஆயிரத்துக்கே போயேன் என்று இரட்டை அர்த்தத்தில் நடிகர் சந்தானம் கமெண்ட் அடித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நேற்று முன்தினம் என்றென்றும்...
எனக்கும் முகேஷிற்கும் விவகாரத்து நடக்கவில்லை : கொந்தளிக்கும் சரிதா!!
எனக்கும் முகேஷிற்கும் இன்னும் விவகாரத்து கிடைக்காத நிலையில் என் அனுமதியின்றி இன்னொரு பெண்ணை திருமணம் செய்திருப்பது சட்டப்படி தவறு என்று சரிதா கூறியுள்ளார்.
முகேஷுக்கும் நடிகை சரிதாவுக்கும் 1989ல் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து...
புது படங்களில் நடிக்க மறுப்பு : காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகல்!!
நடிகை காஜல்அகர்வால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் இன்று பரபரப்பு தகவல் வெளியானது.
காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் படங்கள் இல்லை. நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்க...

