இந்திய அளவில் சந்தானத்திற்கு கிடைத்த கௌரவம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாகவும் களம் இறங்கி கலக்கி வருகிறார்.இந்நிலையில் பிரபல பத்திரிக்கை போர்ப்ஸ் வெளியிட்ட டாப்-100 பிரபலங்களில் தனுஷ், ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்...

நான் பேராசைக்காரி இல்லை : காஜல் அகர்வால் ஆவேசம்!!

நடிகை காஜல் அகர்வால் கூடுதல் சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களிடம் கெடுபிடி செய்வதாக செய்திகள் பரவி உள்ளன. தமிழில் காஜல் அகர்வால் நடித்து கடைசியாக ஜில்லா படம் வந்தது. அடுத்து பாலாஜி மோகன் இயக்கும்...

பிலிம்பேர் விருது வென்றவர்கள் விபரம் வெளியீடு : கத்தி திரைப்படத்துக்கு 3 விருதுகள்!!

62வது பிலிம்பேர் விருதை வென்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கத்தி திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடன இயக்குனர் ஆகிய விருதுகளுக்கு இந்த படம் தேர்வாகியுள்ளது. மேலும்,...

ஆபாசமாக பேசிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த பூஜா!!

ஜேஜே, அட்டகாசம், ஓரம்போ, நான் கடவுள் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பூஜா. இவர் சமூக வலைத்தளத்தில் தன்னை பற்றி ஆபாசமாக பேசிய ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.இவரின் புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர்...

89வது ஒஸ்கார் விருதுகள் : சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுக்கு 85 நாடுகளின் படங்கள் விண்ணப்பம்!!

89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் சிறந்த வெளி­நாட்டு திரைப்­ப­டத்­துக்­கான விரு­துக்கு 85 நாடுகள் விண்­ணப்பம் செய்­துள்­ளன. 89 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இவ்­வி­ழாவில் சிறந்த...

அஞ்சலியாக நடிக்கும் நடிகை ஷாம்லி!!

கணேஷ் வினாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி ஜோடியாக நடித்துவரும் படம் வீர சிவாஜி. மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படம் மூலம் பிரபலமானவர் ஷாம்லி. இதனால் அஞ்சலி என்ற பெயரிலேயே இப்படத்தில் நடித்து...

ஹன்சிகா ஒரு பேய் : சுந்தர்.சி!!

சுந்தர்.சி இயக்கி நடித்து வரும் புதிய படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், வினய், சந்தானம் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பரத்வாஜ் இசை அமைக்கிறார். 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் அரண்மனையில்...

உச்சக்கட்ட சோகத்தில் யுவன் ஷங்கர் ராஜா!!

தென்னிந்திய சினிமாவில் இளையராஜாவிற்கு பிறகு அதிக படங்களுக்கு இசையமைத்தவர் அவருடைய மகன் யுவன் தான். இவர் சில வருடங்களாகவே தன் பழைய இடத்தை பிடிக்க போராடி வருகின்றார். இந்நிலையில் யுவனின் வெற்றி கூட்டணி இயக்குனர்கள்...

விஜய் சேதுபதிக்கு நோ சொன்ன நயன்தாரா?

விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடி தான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக...

நமீதா ஏன் அரசியலுக்கு வருகிறார் என்று தெரியுமா?

நமீதா தேர்தலில் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நமீதா அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து ஆலோசித்து...

தேர்தலில் போட்டியிடுகிறார் காயத்ரி ரகுராம்!!

பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இது மட்டுமின்றி இவர் பிரபல நடன அமைப்பாளரும் கூட. இவர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜ.க சார்பில்...

ரஜினிக்கு கெடு வைத்த விவசாயிகள்!!

கடந்த 2002 அக்டோபர் 13ம் திகதி காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். பின், கவர்னரை சந்தித்து மனு அளித்த...

அரசியல் கைவிட்டது : மீண்டும் வௌ்ளித்திரைக்கு திரும்புவாரா ரம்யா?

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ரம்யா மஜத வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ரம்யா வெற்றிபெற்று எம்.பியானார். ஆறே மாதங்களில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தது. இருப்பினும்...

நடிகை சமீரா ரெட்டி அவசரமாக இரகசிய திருமணம்?

வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி, தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை....

ரஜினிக்கு பிடித்த பஞ்ச் டயலாக் எது தெரியுமா?

ரஜினி தனது படத்தில் பேசும் பன்ச் டயலாக்தான் அவரது இரசிகர்களின் வேத மந்திரம். நான் ஒருதடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி...என் வழி தனி வழி போன்ற வசனங்கள் இரசிகர்களுக்கு பிடித்தமானவை. நாயகனாக...

அஜித் இரசிகர்களுடன் மோத வேண்டாம் : விஜய் அறிவுரை!!

அஜித் இரசிகர்களுடன் மோதல் வேண்டாம் என இரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார். நடிகர் விஜய் ட்விட்டர் தளம் மூலம் இரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,...