மானாட மயிலாட புகழ் கீர்த்தியை மணக்கும் சாந்தனு!!

சாந்தனு பாக்யராஜ் மானாட மயிலாட புகழ் கீர்த்தியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இயக்குனர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி படம் மூலம் ஹீரோவானார். அவர் சித்து +2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின்...

மஞ்சுளாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு நன்றி – வாய் உழறிய விஜய்காந்த்!!

மஞ்சுளாவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது வார்த்தை தடுமாறி நன்றி என்று கூறிவிட்டார். இதனால் சுற்றியிருந்தவர்கள் சங்கடத்தில் நெளிய நேர்ந்தது. விஜயகுமார் -...

நானியின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய கமல்..!

நான் ஈ நாயகன் நானிக்கு, தன் ஆதர்ச நடிகர் கமல்ஹாஸனைச் சந்திக்க வேண்டும் என்று சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே ஆசையாம். ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை. நானி ஒரு நடிகராக உருவான பிறகு, தனது முன்மாதிரியாக...

சொந்த தம்பியை கொலை செய்ய முயன்ற நவ்யா நாயர்..!

கொலிவுட்டில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நவ்யா நாயர் தனது தம்பி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார். கேரளத்து நடிகையான இவர் மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை ஆகிய படங்களில்...

ஷாருக்கானிடம் போட்டி போடும் சிவா..!

கொலிவுட்டில் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் சொன்னா புரியாது நடித்துவரும் சிவா, தனக்கு போட்டி ஷாருக்கான் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். இப்படம் குறித்து சிவா கூறுகையில், ஆங்கில படங்கள் நிறைய தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. ஜாக்கி...

எனக்கு நடிக்க கற்றுக் கொடுத்தது என் அண்ணன் – தனுஷ்..!

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ், தற்போது தமிழிலும் இந்தியிலும் பரபரப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தியில் வெளியான ராஞ்சனா வெற்றிகரமாக ஓடி, வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. மேலும் தற்போது தமிழில்...

இந்தாண்டே வெளியாகும் கோச்சடையான்!!

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் கோச்சடையான் படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. கோச்சடையான் படம் டிராப்பாகி விட்டதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் உலவின. சென்ற...

அஜித்தின் 53வது படத்தின் பெயர் வெளியானது..!

கொலிவுட்டில் ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்துக்கு 'ஆரம்பம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அஜீத்...

ராஞ்ஜனா 100 கோடி வசூல் – முதல் படத்திலேயே தனுஷ் சாதனை!

தனுஷ் - சோனம் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்ஜனா 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. பாலிவுட்டில் எந்த புதிய நடிகருக்கும் கிடைக்காத கவுரவமாக இது பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி தனுஷின்...

நயன்தாராவைப் பயமுறுத்தும் நஸ்ரியா!

தன்னைத் தேடி வரும் எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்வதில்லை நயன்தாரா. கதை நன்றாக இருக்க வேண்டும், தனக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும், ஹீரோ பெரிய ஆளாக இருக்க வேண்டும் - இந்த...

பாராட்டிய அஜித் – நெகிழ்ந்த விதார்த்!

மைனா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விதார்த். அதற்கு முன் சின்னச் சின்ன வேடங்களில் தலை காட்டியுள்ளார்.மைனா வெற்றி பெற்றாலும் அதற்கடுத்து அவர் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தற்போது சிறுத்தை சிவா இயக்கி...

மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வந்த திரையுலகம் (படங்கள்)

நடிகை மஞ்சுளாவின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டுவந்ததே அதற்கு சாட்சியாக அமைந்தது. காரணம், மஞ்சுளா - விஜயகுமார் தம்பதிகள் திரையுலகில் பழகிய...

கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் மீது கொலைக் குற்றம்!

2002ம் ஆண்டில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில்...

அனுஷ்கா மீது கத்திக்குத்து??

ருத்ரமாதேவி படத்தை சுமார் 120 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வருகிறார் குணசேகர். இந்தியாவில் தயாராகி வரும் முதல் வரலாற்று 3D STEREOSCOPIC படம் இது. இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ்,...

கல்லூரியில் நான் பெரிய ரவுடி – சமந்தா!!

தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. "நான் ஈ" படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த...

செப்டம்பரில் பிரியாணி விருந்து!

கார்த்தி - ஹன்சிகா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் பிரியாணி. வெங்கட்பிரபு இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. திரில் கலந்த காமெடியுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா...