விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சி: கமல்..!
புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஸ்வரூபம்-2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டை காட்சிகளை படமாக்கி உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விஸ்வரூபம் படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள்...
சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திய சந்தானம்..!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை திறமையை உயர்த்திக் கொண்ட சந்தானம் தனது சம்பளத்தையும் 5 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தமிழ் சினிமாவின் பாதி படங்கள் சந்தானத்தின் கொமடிக்காகத்தான் ஓடுகின்றன என்று கொலிவுட் வட்டாரங்கள்...
சத்ய சாய்பாபா வேடத்தில் மலையாள நடிகர் திலீப் – சம்பளம் 7 கோடி இந்திய ரூபாய்!
புட்டபர்த்தி சத்ய சாய்பாபா வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் திலீப்பை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா. புட்டபர்த்தி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு "சாய்பாபா" என்ற பெயரிலேயே தெலுங்கில் திரைப்படமாகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில்...
அஜித்தின் வரவிருக்கும் படத்தின் தலைப்பு பறவை??
கொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 53 -வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் தலைப்பை வெளியிடாமல் ரசிகர்களின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்...
ஹிந்தி சிங்கத்தை வீழ்த்துமா தமிழ் சிங்கம்??
ஹிந்தி சிங்கத்துடன் மோதுவது என சூர்யாவும், ஹரியும் முடிவெடுத்திருக்கிறார்கள். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் "யமுடு" என்ற பெயரில் தெலுங்கில் வெளியானதால் தெலுங்கில் அதனை ரீமேக் செய்யவில்லை.
கன்னடத்தில் சுதீப் சிங்கத்தை...
சிம்பு நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் குறளரசன்..!
பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சிம்பு நடிக்கவுள்ள படத்தில் இசையமைப்பாளராக அவர் தம்பி குறளரசன் அறிமுகமாகிறார்.
சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்புவே தயாரிக்கும் படம் இது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா வெற்றிக்குப்...
படப்பிடிப்பின் போது கார் விபத்து – எமி ஜாக்சனுக்கு பலத்த காயம்!!
பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு படப்பிடிப்பில் இரத்தக் காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்யாவுடன் "மதராச பட்டணம்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அடுத்து விக்ரமுடன் "தாண்டவம்" படத்திலும் நடித்தார்.
தற்போது...
இன்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாள்!
தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலா இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1966ம் ஆண்டு மதுரையில் பிறந்த பாலா அங்குள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தார். அதன்பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா...
சூர்யாவுக்கு திருஷ்டி சுற்றி போட்ட ஜோதிகா!!
சூர்யா இதுவரை 25 படங்களுக்கு மேலாக நடித்து விட்டார். ஆனால் அவரது தந்தை சிவகுமார் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததைப் பார்த்துவிட்டு மனதார பாராட்டியதில்லையாம். நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொல்வாராம்.
ஆனால் சிஙகம்-2...
ஆர்யா என்னை பலமுறை ஏமாற்றியுள்ளார் – மனம் திறந்த டாப்ஸி!!
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்தார்.
தற்போது தெலுங்கு மொழியில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்சி, தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில்,...
நயன்தாரா ஹிந்தியில் நடிக்க மறுப்பதற்கு காரணம் பிரபுதேவா??
நயன்தாராவுக்கு இப்போது ரொம்ப நல்ல காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. அதனால் இதே வேகத்தில் சென்று தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்.
தமிழில் அஜீத்,...
திருமணம் வேண்டாம் ஆனால் குழந்தை வேணும் – ஸ்ருதியின் வினோத ஆசை!!
திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வலம் வந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியில் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது திருமணம்...
என் அழகும் கவர்ச்சியும் குறைந்து விட்டது –அனுஷ்கா வேதனை..!
அனுஷ்கா நடித்த சிங்கம்–2 படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அனுஷ்கா அழகு குறைந்துள்ளது என்றும் முன்பு போல் கவர்ச்சியாக இல்லை என்றும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து அனுஷ்கா...
மகள்களிடம் அனுமதி கேட்டுதான் மறுமணம் செய்தேன் – பிரகாஷ்ராஜ்!!
நடிகை லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்டு பொலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவை மறுமணம் செய்துகொண்டார் பிரகாஷ்ராஜ். 45 வயதான இவர் தன்னைவிட 12 வயது இளையவரான போனியை திருமணம் செய்துகொண்டது பற்றி...
மோதலில் சூர்யா – கார்த்தி?
முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் அண்ணன் தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டது கிடையாது.
இருவருமே தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு...
மீண்டும் இணையும் ஷங்கர் – விஜய்..!
கொலிவுட்டில் விஜய் மற்றும் ஷங்கர் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் நண்பன். இதில் விஜய்யுடன்...
















