மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய முன்னாள் மாநகரசபை உறுப்பினர் உயிரிழப்பு!!
மட்டக்களப்பில் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் பங்குகொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அருமைலிங்கம் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முன்னாள் ஈ.பி.டி.பி.உறுப்பினரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினராகவும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பேச்சுப் பரீட்சை இணைக்கப்படும் : கல்வி அமைச்சர்!!
அடுத்த வருடம் அமுலாகும் வகையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஆங்கில மொழிப் பரீட்சையில் கேட்டல் மற்றும் பேசும் ஆற்றல்களுக்கு 20 புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர்...
பணம் மோசடி : மருதானையில் வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முற்றுகை!!
மத்திய கிழக்கு நாடொன்றில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த முகவர் நிலையமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோடிக்கணக்கான பணத்தை மோசடிசெய்த...
யாழ்ப்பாணத்தில் 8 இந்தியர்கள் கைது!!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள...
யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு!!
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு பின்னால் வைத்து இளைஞனொருவனை குழுவொன்று வாளால் வெட்டியதில், குறித்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருநெல்வேலியினைச் சேர்ந்த வி.பிரசாத்(19) என்ற இளைஞனே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞனை...
தேயிலையில் தங்கத்தூளை கலந்து சென்றவர் கைது!!
தேயிலையில் தங்கத்தூளை கலந்து கொண்டு சென்றவர் சென்னை விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து சென்ற ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வழமையாக இலங்கைக்கு சென்று திரும்பும் பயணியாவார்.
இந்தநிலையில் இவர் தேயிலை...
வௌ்ளவத்தையில் பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டவர் கைது!!
வௌ்ளவத்தை - ஹெம்டன் வீதி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலி 187,000 ரூபா பெறுமதியானது என...
உயிரிழந்து 8 மாதமாகியும் இலங்கை வராத வீட்டுப் பணிப்பெணின் சடலம் : உரிய நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் இலங்கை...
சவுதி அரேபியாவில் இறந்த ஒரு பெண்ணின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் முறையிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து, சடலத்தை வருவித்துத் தருமாறு உறவினர்கள்...
14 வயது சிறுமி சீரழித்து தலைமறைவான ஜோதிடர் கைது!!
ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த 54 வயது ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹுங்கம பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஜோதிடர் பிலியந்தலை...
பேஸ்புக்கால் நடந்த மற்றும் ஒரு சமூக அவலச் சம்பவம்!!
ஏழு மாதங்களாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை அழிக்க முயற்சித்த போது அந்த குழந்தை உயிருடன் பிறந்துள்ளது. குழந்தை பிறந்தும் காதலன், அந்த குழந்தையை துண்டுகளாக வெட்டி எரித்து விட்டு, மீதம் இருந்து உடல் பகுதிகளை...
இந்தியாவில் நடந்த வீதி விபத்தில் 10 இலங்கையர் படுகாயம்!!
இந்தியாவில் உள்ள ஆக்ராவுக்கு சென்ற இலங்கையர்கள் விபத்து ஒன்றில் சிக்கியதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
யமுனா அதிவேகப்பாதையில் இந்த விபத்து நேற்று மாலை ஏற்பட்டது. இதன்போது 10 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4...
ஜோதிடம் பார்க்கச் சென்ற யுவதி ஒருவரை நிர்வாணமாக்க முயற்சித்த ஜோதிடர் கைது!!
மை வெளிச்சம் பார்க்கச் சென்ற யுவதி ஒருவரை நிர்வாணமாக்க முயற்சித்த ஜோதிடர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தீராத நோய் ஒன்றை குணப்படுத்திக் கொள்ளும் நோக்கில் குறித்த யுவதி, ஜோதிடரிடம் சென்றுள்ளார்.
நோய்க் காரணிகளை கண்டறிந்து...
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் வர்த்தகர் குத்திக் கொலை!!
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்த இலங்கை தமிழ் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விசா ஈசன் என்ற 48 வயதுடைய...
நியூயோர்க்கில் வெடிப்புச் சம்பவம் – கட்டிடங்கள் இடிந்து விழுந்தன (படங்கள் )..!
நியூயோர்க்கில் ஒரு வெடிப்பைத் தொடர்ந்து அருகருகாக இருந்த இரு குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்தன.
ஈஸ்ட் ஹார்லம் மாவட்டத்தில் உள்ள பார்க் அவன்யூவில், 5 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு அங்கு தீயை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்தபட்சம் ஒருவர்...
வட, கிழக்கில் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மருத்துவர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக அங்குள்ள மருத்துவமனை மூடப்பட்டு வரும் நிலையில், உள்ளக பயிற்சிகளை முடித்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு அரசாங்கம் நியமனங்களை வழங்காது இருப்பதாக அரச வைத்திய...
லெபனானில் இலங்கை பெண் பலி!!
லெபனானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
தலைநகர் பெய்ரூட்டுக்கு வடக்கிழக்கில் மெட்ன் பிரதேசத்தில் தார் அல் பாஷேக் வீதியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கனமழை பெய்து...
















