இலங்கை செய்திகள்

இன்றும் கடும் மழை : மின்னல் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!

இன்று காலை வேளையில் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கடல் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மாலை வேளையில்...

சாரதியின் தூக்கத்தால் ஆற்றில் விழுந்த வாகனம் : 5 பேர் பலி!!

கண்டியிலிருந்து கதிர்காமம் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமம் தெட்டகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் வீதியை விட்டு விலகி தெட்டகம ஆற்றில் வீழ்ந்துள்ளது. வாகன சாரதி உறங்கியதனால்...

காணாமல்போன நான்காவது கிளியும் கண்டுபிடிக்கப்பட்டது!!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து பறந்து சென்ற நான்கு வர்ணக் கிளிகளுள் மூன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காவது கிளியும் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸாரால் இந்த வர்ணக் கிளி ஜனாதிபதி மாளிகையில்...

முகநூலைப் பயன்படுத்தியே சிறுநீரக மோசடி செய்யப்பட்டுள்ளது : இந்தியப் பொலிஸ்!!

கொழும்பை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்ட சிறுநீரக மோசடிக்கு முகநூல் உள்ளிட்ட (facebook) சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களை கண்டுபிடிக்க இந்த சமூக வலைத்தள தொடர்பு பயன்படுத்தப்படுவதாக ஹைதராபாத் பொலிஸார்...

தமிழீழம் மலரும் என யாழில் துண்டுப் பிரசுரம் ஒட்டியவர் கைது!!

யாழ். இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப் பிரசுரத்தினை ஒட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு...

யாழ். யுவதி மரணத்தில் அருட் தந்தையர்களுக்கு தொடர்பா : தொடரும் மர்மங்கள்!!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். ஜெரோமி கொன்ஷொலிட்டா...

பொதுபல சேனாவிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரும் அமைச்சர் ரிசாத்!!

வில்பத்து வனத்தின் 22 ஹெக்டேயர் காட்டு பகுதியை அழித்து அரபு கொலனி ஒன்றை ஏற்படுத்தி வருவதாக பொதுபல சேனா சுமத்தி வரும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று...

இலங்கை போரில் இந்தியாவின் பங்கு பற்றி விசாரிக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!!

இலங்கை போர்க்குற்றம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து...

பறந்து சென்ற ஜனாதிபதி வீட்டுக் கிளிகளுள் நான்கில் மூன்று கண்டுபிடிப்பு!!

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து பறந்து சென்ற நான்கு வர்ணக் கிளிகளில் மூன்று வர்ணக் கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு பாதுகாப்பு கல்லூரிக்கு அருகில் இருந்து இரண்டு வர்ணக் கிளிகளும் கொழும்பு நகருக்கு உள்ளேயே மற்றுமொரு...

ஈழத்துக் கலைஞர்களின் வித்தியாசமான படைப்பு : 10 சோடி கால்கள் மட்டும் நடிக்கும் குறும்படம்!!(வீடியோ)

யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கி வரும் ஆய்வம் என்ற குழு சென்ற மாதம் மிச்சக்காசு என்ற 1080p HD தரத்திலான மொபைல் குறும்படத்தை வெளியிட்டு ஈழ குறும்படத்துறையில் மொபைல் புரட்சி ஒன்றை நிகழ்த்திக்காட்டியிருந்தது. பெரும் வரவேற்பைப்...

இலங்கையில் இணையத்தின் ஊடாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு : சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!!

இணையத்தின் ஊடான சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்துச் செல்வதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்று வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க...

யுவதியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்!!

திருகோணமலை, குச்சவெளி ஜயாநகர் பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 23 வயதான யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் குச்சவெளி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். திருகோணமலை பதில் நீதவான் ரி. திருச்செந்தில்நாதன் முன்னிலையில்...

14 வயது சொந்த மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய்!!

14 வயதான மகளை காமுகர்களுக்கு விற்று பணம் சம்பாதித்த தாய் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கொட்டாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. செல்வந்த வர்த்தகர்களுக்கு பாலியல் சேவை வழங்குவதற்காக சொந்த மகளை குறித்த...

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மன ஆற்றுப்படுத்தல்!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கவுன்ஸலிங் அதாவது மன ஆற்றுப்படுத்தல் வழங்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழு கூறுகின்றது. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு...

யாழ்ப்பாண மாவட்டம் 3 நாடாளுமன்ற ஆசனங்களை இழக்கவுள்ளது!!

யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மூன்றினால் குறைக்கப்பட உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகும். எனினும், அடுத்த பொதுத் தேர்தலின் போது இந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட உள்ளது. மாத்தறை...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாத வலைப்பின்னல் தொடர்கிறது : கோட்டபாய ராஜபக்ஷ!!

சர்வதேசத்தின் தேவைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத அடிப்படையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் அவர்கள் ஜனநாயக போர்வையில்...