இலங்கை செய்திகள்

மாங்குளம் பகுதியில் பேரூந்து விபத்து : 15க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி!!

  யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து மாங்குளத்தில் நேற்று (29.01.2017) இரவு 9.15 மணியளவில் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது. யாழ் காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவ நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம்...

குளிருடன் கூடிய வறட்சியான காலநிலை தொடரும்!!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகவும் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வறட்சியான காலநிலையுடன் வானில் மேகமூட்டம் குறைவாக காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனைய...

கொழும்பை சுற்றித் திரியும் தங்கக் கார்!!

  கொழும்பு நகர வீதிகளில் தங்க நிறத்திலான கார் ஒன்று சுற்றித் திரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதேபோன்று மற்றுமொரு தங்க நிறத்திலான கார் கொழும்பை சுற்றி வருகின்றது. அந்த...

முல்லைத்தீவில் உயரழுத்த மின்கம்பத்தில் மோதி தப்பிச் சென்ற கப் ரக வாகனம்!!

தப்பிச் சென்ற கப் ரக வாகனம் முல்லைத்தீவு ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்களை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் நேற்று இரவு உயரழுத்த மின்கம்பத்தை மோதி...

தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட 19 வயது இளைஞன்!!

  மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் கட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இளைஞனின்...

எமது போராட்டத்திற்கு மாகாண அரசே முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் : வேலையற்ற பட்டதாரிகள்!!

மத்திய அரசை விட மாகாண அரசு தான் எமது முதல் சேவையாளர்கள். எனவே மாகாண அரசு எமது இப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என காரைதீவில் சத்தியாக்கிரகப்பேராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றோடு...

ஜனாதிபதி என்னை ஏமாற்றிவிட்டார் : காணாமல்போன மாணவியின் தாய் கதறல்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் காணாமல் போயுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் பல இடங்களில் பிள்ளைகளைத் தேடித்...

கட்டாரிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள இலங்கை!!

கட்டாரில் வேலைத்திறன் கொண்ட இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் விசேட மாநாடு ஒன்று நாளைய தினம் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை குறித்த...

அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்!!

  முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன்....

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

விபத்து அக்கரைப்பற்று, ஒலுவில் பிரதான வீதியில் இரு மோட்டார்சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதில் படுகாயமடைந்த இருவர் பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்றிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்ற...

சிறுவனின் மண்டை ஓட்டில் துப்பாக்கி ரவை : வெற்றிகரமாக நீக்கிய வைத்தியர்கள்!!

மூன்று வயது சிறுவனின் மண்டை ஓட்டிலிருந்த துப்பாக்கி ரவை வைத்தியர்களால் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. கேகாலை கஜுகஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய சிறுவனுக்கு சத்திர சிகிச்சையின் மூலம் ரவை நீக்கப்பட்டுள்ளது. பயிர் செய்கைகளை சேதப்படுத்தும் குரங்குகளை...

26 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் : மீண்டு வருவதற்கு பணத்தை எப்படி சேர்த்தார் தெரியுமா?

இலங்கையில் நிலவிய போர்ச் சூழலில் காணாமல்போன பெண் சுமார் 26 வருடங்களின் பின் திரும்பி வந்துள்ள நிலையில் அவர் குறித்து மேலும் ஒரு விடயம் தெரியவந்துள்ளது. திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவரை இழந்து வீட்டில்...

பாரிய தீ விபத்தில் இருந்து தப்பிய இலங்கை நாடாளுமன்றம்!!

நாடாளுமன்றத்தினுள் திடீரென ஏற்பட்ட தீயினால் ஏற்படவிருந்த பாரிய அழிவினை நாடாளுமன்ற ஊழியர்கள் தலையிட்டு தடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு வருகைத்தந்திருந்த பாடசாலை மாணவர் ஒருவரின் கைக்குட்டை நாளுமன்றத்தின் உயரமான இடத்தில் உள்ள அதிக சக்தி வாய்ந்த...

அப்பாவின் நினைவாக இருந்தவற்றை நிர்மூலமாக்கிவிட்டனர் : ஒருபெண்ணின் கதறல்!!

எங்கள் அப்பா நடத்திய கடையை காணவில்லை. அவர் கஸ்டப்பட்டு கட்டிய வீட்டையும் தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள். அப்பாவின் நினைவாக இருந்தவை எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என கேப்பாப்புலவு மக்களுள் ஒருவரான சதானந்தன் தயாழினி தெரிவித்துள்ளார். பிலக்குடியிருப்பு மக்களின்...

அனைத்துக்கும் நான் : நான் இல்லாத இடமில்லை!!

சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மீது குற்றம்சுமத்துவதற்கு சிலர் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காலி பிரதேசத்தில்...

கொழும்பு சென்ற தபால் ரயில் மீது கிளிநொச்சியில் கல்வீச்சு : 3 பெட்டிகள் சேதம் சிலருக்கு காயம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட, இரவு நேர தபால் ரயில்மீது கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு சமீபமாக கடுமையான கல்வீச்சு நடத்தப்பட்டதில் மூன்று பெட்டிகள் சேதமடைந்துள்ளதுடன் சில பயணிகள்...