இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் திடீரென ஏற்பட்ட விபரீதம்!!

ஏற்பட்ட விபரீதம் யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலையில் மின்னல் தாக்கத்தினால் பல வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. மானிப்பாய், ஆணைக்கோட்டை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வான் ஒன்று முழுமையாக எரிந்துள்ளது. இன்று...

இராணுவ வாகனத்துடன் மோதி முச்சக்கர வண்டி விபத்து – இருவர் பலி!!

திருகொணமலை பிரதான வீதியில் இராணுவ வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று (11) இரவு...

வீதியில் உறங்கியவருக்கு நேர்ந்த அவலம்!!

  நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை 4.30 அளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 50 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளாக பொலிஸார் குறிப்பிட்டனர். வீதியோரமாக உறங்கிக் கொண்டிருந்த...

அனைத்துக்கும் நான் : நான் இல்லாத இடமில்லை!!

சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மீது குற்றம்சுமத்துவதற்கு சிலர் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காலி பிரதேசத்தில்...

வரவுசெலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை!!

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி...

பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் விதமாக யாசகம் பெற்ற பெண் ஒருவருக்கு 20 ரூபா அபராதம்!!

தனது சிறு வயது மகள்மார் இருவர் மற்றும் 6 வயது மக­னுடன் களுத்­துறை போதிக்கு அருகில் கடந்த போயா தினத்­தன்று வாக­னங்­க­ளுக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடை­யூறை ஏற்­ப­டுத்தும் வகையில் யாசகம் பெற்ற குற்­றத்தை ஏற்றுக்...

குளிர்பானம் என எண்ணெய் மருந்தை பருகிய இரண்டரை வயது சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை!!

குளிர்பானம் எனக் கருதி எண்ணெய் மருந்து வகையொன்றை பருகிய இரண்டரை வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நொச்சியாகம, அபகஹாவெவ என்னும் பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வயதான சொனக்ஸா வன்னிநாயக்க...

கடும் வறட்சிக்கு பின்னர் தம்புளையில் மீன் மழை!!

  நான்கு மாதங்களாக நிலவிய கடும் வறட்சிக்கு பின்னர் தம்புளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு கடுமையான மழை பெய்துள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களாக தொடர்ந்து அந்த பகுதிகளில் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள்...

கனடாவில் சு ட்டுக் கொ லை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் : கைது செய்யப்பட்ட மற்றுமொரு தமிழர்!!

கனடாவில்.. கனடாவில் கடந்த வாரம் இலங்கை தமிழ் இளைஞன் சு ட்டுக் கொ ல்லப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான சரண்ராஜ் சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த...

வரலாற்றில் முதல் முறையாக இராணுவ பதக்கத்துடன் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபய 72வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ பதக்கத்தை அணிந்து தேசிய சுதந்திர தின நிகழ்வில்...

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

  வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் ஆயர் பி.எம்.இராஜசிங்கம் தலைமையில் 2017ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள 150ற்கும் மேற்பட்ட மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், அரிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறியமாணவர்கள்...

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு!!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணியளவில் எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் தலைவர் நிக்கலஸ் அந்தோனி...

25000 ரூபா தண்டப்பணத்தை முடியுமானால் அறவிட்டுக் காட்டுங்கள் : சபையில் சுனில் எம்.பி சவால்!!

வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பணத்தை முடியுமானால் அறவிட்டுக் காட்டுமாறு ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி சவால் விடுத்தார். 25,000 ரூபா தண்டப் பணத்திற்கு காரணமாகப் போக்குவரத்து அமைச்சரை...

யாழில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்!!

  யாழ்ப்பாணம் நல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தமைக்கு எதிராக தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்று வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து...

யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து அடியார்களுக்கு நேர்ந்த அவலம்!!

சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து பக்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து இந்து மதகுருமார்கள் உள்ளிட்ட சிவ பக்த அடியார்கள் இவ்வாறு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுள்ளனர். கடந்த 22ம் திகதி இரவு சிவனொளிபாத...

மனைவி வெளிநாட்டில் : 2 ஆவது மனைவியை கொலைசெய்து தானும் தற்கொலை செய்தமை இதற்காகவா?

அநுராதபுரம், விஹாரை -ஹல்மில்லகுளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஆண் மற்றும் பெண் ஆகியயோரின் சடலங்கள் இன்று அதிகாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தன. தற்போது அவர்களின் மரணங்களுக்கான காரணம் வெளியாகியுள்ளது. பொது மக்கள்...