இலங்கை செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 10 வயது பாடசாலை சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.பாதிக்கபட்ட சிறுவனின் தந்தை செய்த...

காணமல்போன நபர் சடலமாக மீட்பு : கொலை செய்தது தாயும் மகளுமா?

வத்தளை கெரவலபிடிய சமகி மாவத்த பகுதியில் தந்தையின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் தாய் மற்றும் மகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொலை செய்யப்பட்ட நபரை 10 நாட்களாக காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு...

ஷிராந்தி ராஜபக்ஷவின் பெயரைச் சொல்லி நிதி மோசடி செய்த பெண் கைது!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குறித்த பெண் இரண்டு லட்சம் ரூபா நிதி மோசடி...

யாழில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!!

வடமராட்சி, வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைசிங்கம்...

என் மரணத்திற்கு காரணம் வைத்தியரும், அவரது மனைவியும் தான் என கூறிவிட்டு தற்கொலை செய்த யுவதி!!

தற்கொலை செய்த யுவதிஹட்டன்- டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சில வருட காலம் தாதியாக தொழில் செய்து வந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் அதிகளவிலான மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்து...

திருமணத்திற்காக காத்திருந்த பெண் : பெருந்திரளானோரின் கண்ணீர் வெள்ளத்தின் மத்தியில் உடல் அடக்கம்!!

திருமணத்திற்காக காத்திருந்த பெண்தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற நிலையில் உயிரிழந்த இளம்பெண்ணின் சடலம் மன்னாரில் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மன்னார் - தட்சணா மருதமடு, பாலம்பிட்டியை சேர்ந்த கைலாசபிள்ளை...

திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி கோட்டாபய!!

ஜனாதிபதி கோட்டாபயஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.இன்று மாலை அவர் விமான நிலையத்திற்கு இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும், அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்ததுடன்,...

கிளிநொச்சியில் தமது வீட்டிற்கான பாதை அமைத்துத்தரக்கோரி ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்!!

கிளிநொச்சியில்..தமது குடியிருப்புக்கு செல்வதற்கான வீதியை பெற்றுத் தருமாறு தெரிவித்து கிளிநொச்சியில் குடும்பம் ஒன்று நேற்று பிரதேச செயலகம் முன்பாக போ ராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.காலை 9.30 மணியவில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக...

கொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அத்துடன், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். சர்வதேச செய்தி...

ஜூன் 5ம் திகதி தொடக்கம் வடக்கில் பொலித்தீன் பாவனைக்குத் தடை!!

உலக சுற்று சூழல் தினமான ஜூன் 5ம் திகதி தொடக்கம் வட மாகாணத்தில் 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன் பாவனையை தடைசெய்வதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார்.வட மாகாண விவசாய...

யாழில் நடு வீதியில் மனைவியை துரத்தித் துரத்தி வெட்டிய கணவன்!!

யாழில்..யாழ்ப்பாணம் - வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று(12.07.2021) மதியம் இந்த கொடூர சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.மனைவியை நடுவீதியில்...

பிரித்தானியாவில் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு 7 வருட சிறைத்தண்டனை!!

7 வருட சிறைத்தண்டனைபிரித்தானியாவில் பாரிய பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மின்னஞ்சல் ஊடாக பல மில்லியன் டொலர் மோ சடி செய்த இலங்கையில் பிறந்த பிரித்தானிய...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருவர் திடீர் கைது!!

விமான நிலையத்தில்..நேற்று இரவு 9.45 மணியளவில் விசேட அதிரடிபடையினர் நடத்திய சோதனையின் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை முனையத்திற்கு அருகில் பயணிகளுடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை விமான...

வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை : ஜோசப் மைக்கல் பெரேரா!!

வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு உத்தியோகபூர்வமாக தமது அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை என உள்விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட முடியவில்லை என குற்றஞ்சாட்டி, அவரை இடமாற்றுமாறு...

யாழில் திடீரெனக் கண்விழித்த அம்மன் : பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்!!

கண்விழித்த அம்மன்..யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.ஏழாலை மயிலங்காடு...

தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது சிறுவனின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலத்தை வெல்லாவெளி பொலிஸார் மீட்டுள்ளனர்.திக்கோடை, 50 வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த பேரின்பம் ஜீதன் (15) என்ற சிறுவனே தூக்கில்...