இலங்கை செய்திகள்

வாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன் : புதிய ஜனாதிபதி கோத்தபாய!!

புதிய ஜனாதிபதி கோத்தபாய எனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், இலங்கை மக்கள் அனைவருக்கும் எனது சேவை உரித்தாகும் எனவும் இலங்கை ஜனநாயக...

இலங்கை ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளர் கோத்தபாய ராஜபக்ச : உத்தியோகபூர்வ அறிவிப்பு!!

உத்தியோகபூர்வ அறிவிப்பு 2019ஆம் ஆண்டிற்கான இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்பட்டு வரும் ஊடக சந்திப்பில் வைத்து சற்று முன்னர் தேர்தல்...

அநுராதபுரத்தில் நாளைய தினம் பதவியேற்கும் கோத்தபாய!!

கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் அநுராதபுரத்தில் வைத்து பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடுவே தம்மாலோக தேரர் தனது முகப்புத்தக பக்கத்தின் ஊடாக குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அனுராதபுரம் ருவன்வெலி...

தோல்வியின் எதிரொலி : பதவி விலகவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு!!

தோல்வியின் எதிரொலி மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த அனைத்து பதவிகளிலிமிருந்து விலகுவதாகவும்...

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள அறிவித்தல்!!

மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாலை 4 மணிக்கு முன்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...

கோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சஜித் : ஐ.தே.க வின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!!

கோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்த சஜித் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித்...

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய வெற்றி : பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு!!

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி...

யாழ். மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

யாழ். மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியை உள்ளடக்கிய யாழ். மாவட்ட இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் வெளியான...

வன்னி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

வன்னி மாவட்ட முழுமையான தேர்தல் முடிவுகள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி மாவட்ட இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி தேர்தல் மாவட்டத்தில்...

மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

மன்னார் தேர்தல் தொகுதி இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட மன்னார் தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி வன்னி மாவட்டத்திற்கான மன்னார் தொகுதிகளுக்கான உத்தியோகபூர்வ...

இதுவரை வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 51 வீத வாக்குகளுடன் முன்னிலை!!

சஜித் பிரேமதாச முன்னிலை இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இதுவரை (காலை 7.00 மணி) பெரும்பாலான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவந்துள்ளன. வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 691,998...

வன்னி மாவட்டம், முல்லைத்தீவு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

வன்னி மாவட்டம், முல்லைத்தீவு தொகுதி இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி வன்னி மாவட்டத்திற்கான முல்லைத்தீவு தொகுதிகளுக்கான...

யாழ். ஊர்காவற்துறை வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!!

யாழ். ஊர்காவற்துறை இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில்...

யாழ். பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!!

யாழ். பருத்தித்துறை தேர்தல் தொகுதி இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான யாழ்ப்பாணம் தொகுதிகளுக்கான...

யாழ்.மாவட்ட யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள்!!

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான யாழ்ப்பாணம் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள்...

இதுவரை வெளியான முடிவுகளின்படி கோத்தபாய ராஜபக்ச 52 வீத வாக்குகளுடன் முன்னிலை!!

கோத்தபாய ராஜபக்ச முன்னிலை இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அ சம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இதுவரை (அதிகாலை 4.30 மணி) பெரும்பாலான தபால்...