இலங்கை செய்திகள்

காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 9.3 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பதில் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் ருவன் பிரேமவீர தெரிவித்தார். நீர் உட்புகாத வகையில் பொலித்தீனால்...

கனடாவில் இலங்கை தமிழருக்கு கிடைத்துள்ள கெளரவம்!!

கனடாவில் கவுன்சிலராக பதவி வகிக்கும் இலங்கை தமிழர் அதிகாரப்பூர்வ தெற்காசிய பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டத்தை முதல் முறையாக தொகுத்து வழங்கியுள்ளார். கனடாவை சேர்ந்தவர் நீதன் ஷான் (39) இலங்கை தமிழரான இவர் கடந்த 1995ல்...

வெளிநாட்டொன்றில் கொடூர தாக்குதல் : இலங்கைப் பெண் மரணம்!!

வெளிநாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார். முள்ளந்தண்டு உடைந்தமையினால் எழுந்து நிற்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். நொச்சியாகம, கொக்கெனேவ பகுதியை சேர்ந்த சுஜானி...

ஊர்காரர்கள் கைவிட்ட சடலத்தை பாதுகாத்த நாய்!!

கலகா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லெவலன் தோட்ட மணிக்கட்டி பிரிவில் குளவி தாக்குதலில் இறந்த ஒருவரின் சடலத்தை புதைக்காமல் அதனை சில மணிநேரம் கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இறந்தவரின் சடலத்தைக்கொண்டு நேற்றைய தினம்...

முன்னாள் பொலிஸ் அத்தியட்சகரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு : 2 நாட்களாக மயங்கி காணப்பட்ட மனைவி!!

அத்­து­ரு­கி­ரிய ஹோகந்­தர ரத்­னா­ராம பிர­தே­சத்­தி­லுள்ள வீடு ஒன்­றி­லி­ருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுசந்த டி சில்வா மீட்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் அவ­ரது மனைவி மயங்கி கிடந்த­தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு ஹோகந்­தர...

கடுமையான வறட்சி : நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் பாதிப்பு!!

நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 53 குடும்பங்களில் வாழும் 10 இலட்சத்து 24 ஆயிரத்து 566 பேர் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டில்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் 4 பேர் பலி!!

பொலன்னறுவை, பெந்திவெவ பகுதியில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை...

வித்தியா வழக்கை கொழும்புக்கு மாற்ற வேண்டாம் : மக்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு வித்தியா பாலியல் வன்புணர்வு கொலை வழக்கு விசாரணையானது யாழ்.மேல் நீதிமன்றில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது ரயலட்பார் முறையில் யாழ்.மேல்...

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் கடுகதி புகையிரதம் இராணுவ வாகனத்தை மோதியது!(படங்கள்)

சாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து இருநுாறு மீற்றர் துாரத்தில் சில மணி நேரங்களுக்கு ( 1.30 மணியளவில்) ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இன்ரசிற்றி...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேஸ்புக் ஊடாக பணம் கொள்ளையடித்த பெண்!!

தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரிடம் பெண் ஒருவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய பெண்...

இரு வாரங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் : திணைக்களம் தகவல்!!

அடுத்து வரும் இரு வாரங்களில் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 25ம் திகதியின் பின்னர் பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதுவரையில் தற்போது நாட்டின்...

விசுவமடுவில் 19 வயது மாணவன் பலி : எலிக்காய்ச்சல் என சந்தேகம்!!

முல்லைத்தீவில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவன் ஒருவர் சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எம்.சதீஸ்குமார் என்பவரே...

மோடியின் பாதுகாப்புக்காக இலங்கை வந்த கறுப்புப் பூனைகள்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக கறுப்புப் பூனை கொமாண்டோ படையினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையை இந்திய பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக இந்திய விமான படையின்...

மோடி பய­ணிக்கும் பாதை­களில் பொதுப் போக்­கு­வ­ரத்­துக்கு தடை!!

சர்­வ­தேச வெசாக் நிகழ்வை முன்­னிட்டு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு இன்று விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் கொழும்பு நகரில் இன்று மாலையும் நாளை முற்­ப­கலும் வேளை­யிலும் பல வீதிகள் மூடப்­ப­ட­வுள்­ளன. இந்­திய...

கிங் கங்கையில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி!!

கிங் கங்கையில் நீராடச் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 07 மாணவர்கள் இணைந்து கிங் கங்கையில் குளிப்பதற்காக கிந்தொட்டை பாலத்தை அண்மித்த ஆற்றுப்...

பேஸ்புக் பயன்படுத்தும் அனைத்து பெண்களுக்கும் எச்சரிக்கை!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக பல பெண்களின் அந்தரங்க விடயங்களை வெளியிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரினாலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக பேஸ்புக் மாறியுள்ளது. இந்நிலையில் இதனை இலக்கு வைத்து பல்வேறு...