இலங்கை செய்திகள்

காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும்!!

சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வீழ்ச்சி அதி­க­ரிக்­கும்­போது காற்றின் வேகம் மேலும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும் எனவும் அத்­தி­ணைக்­களம் எதிர்­வு­ கூ­றி­யுள்­ளது. இதன்­பி­ர­காரம் மேல், மத்­திய, வட­மத்­திய,...

நாடு கடத்த வேண்டாம் என ரோஹிஞ்சாக்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை!!

தம்மை மியன்மாருக்கு நாடு கடத்தாமல் ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பிடமோ கையளிக்கும்படி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்கள் கோரியுள்ளனர். இவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய நாடுகள்...

அண்ணன் தங்கை இணைந்து செய்த மோசமான வேலை!!

பெண்ணொருவரின் வங்கி அட்டையை திருடி அதன்மூலம் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெழுவ பிரதேசத்தை சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை ஆகியோரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவரின் வங்கி அட்டை திருடி...

சீரற்ற காலநிலை இன்றும் தொடரும் : கொழும்பின் பல பகுதிகளில் பாதிப்பு!!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் அடைமழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய...

யாழில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்!!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரந்தவேளி சந்தியில் நேற்று நள்ளிரவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட...

இலங்கை தம்பதியை நாடு கடத்த தீர்மானம் : அமெரிக்க புலனாய்வு அதிகாரி கண்டனம்!!

ஹொங்கொங் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வுதுறை அதிகாரி எட்வட் ஸ்னோவ்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனக்கு அடைக்கலம் வழங்கிய அகதிகளின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஹொங்கொங் அரசாங்கத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு...

பொறுப்புக் கூறும் செயல்முறையை இலங்கை அரசு உருவாக்க வேண்டும் : கனடியப் பிரதமர்!!

நம்பகத்தன்மையும் வழங்கக்கூடிய பொறுப்புக்கூறும் செயல்முறை ஒன்றை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என கனேடியப் பிரதமர் ரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கனேடியப்...

மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலை நசுங்கி பலி!!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில்போரதீவு பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதன் காரணமானக மோட்டார்...

வெள்ளவத்தையில் கட்டிடம் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் இருந்த கட்டிடம் ஒன்றே நேற்று காலை 10.30...

காதலியை மிரட்ட காதலன் செய்த வேலை : சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

காதலியை அச்சுறுத்துவதற்கு விஷம் அருந்திய இளைஞர் இறுதியாக உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர் அவரது குடும்பத்தில் ஒரே மகனாகும். பெற்றோர் மிகவும் அன்புடன் வளர்த்த திறமையான இளைஞராக அவர் காணப்பட்டுள்ளார். சாதாரண...

இத்தாலியை அடுத்து இலங்கையில் உருவாகும் அதிசயம்!!

இலங்கையில் முதன்முறையாக புதிய வகையிலான வீட்டுதொகுதி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு நவம் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Altair என்ற பெயரில் புதிய வகையிலான வீட்டுத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இறுதிக்...

உலகளாவிய ரீதியில் இடம்பெறும் சைபர் தாக்குதல் மூலம் இலங்கையின் நிறுவனமொன்றும் பாதிப்பு!!

ரன்சம்வேர் இணைய தாக்குதலால் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுவதும் 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள...

உலகெங்கும் இளம் வயதினர் உயிரிழப்பு : முக்கிய காரணங்களை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு!!

உலகெங்கும் 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது வீதி விபத்துகளே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் ஒவ்வொரு நாளும் 3000 பேர் என்ற...

நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளைய தினம் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடையுத்தரவில், சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைய...

குவைத் சென்ற இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குவைத் Oyoun பகுதியில், இலங்கை பணிப் பெண் நடந்துச் சென்ற போதே...

சைபர் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள இலங்கையில் சைபர் மத்திய நிலையம்!!

சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எல்லை சைபர் மத்திய நிலையம் ஒன்றை இலங்கையில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தொலைத்தொடர்பு மற்றும் ஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம்...