இப்படியும் கலவரம் ஏற்படுமா : குரங்கு செய்த சேட்டையால் 16 பேர் பலி!!

லிபியா நாட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட குரங்கு ஒன்று சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640...

திருமணம் முக்கியம் அல்ல தந்தைதான் முக்கியம் : ரயில் விபத்தில் சிக்கிய மணமகள்!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரயில் விபத்துக்குள் சிக்கிய போது பெட்டியில் இருந்தவர்கள் எங்கு மாட்டிக்கொண்டனர் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் உடன்...

மக்களே அவதானம் : இடி,மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும்!!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக நாடு பூராகவும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும். அத்துடன் இடி, மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்படும். ஆகவே மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றறை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, மேல் மாகாணத்தில்...

பெண்ணுடன் ரகசிய அறையில் இருந்த மதன் அதிரடி கைது!!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவராக வலம் வந்தவர் வேந்தர் மூவிஸ் மதன். அடுத்தடுத்து பெரிய படங்களைத் தயாரித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், காசியில் தற்கொலை செய்து...

எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் : பாராளுமன்றில் ஸ்ரீநேசன்!!

சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்களே, அதனால் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று(21) நடைபெற்ற வரவுசெலவு திட்டம் தொடர்பான விவாதத்தின்...

வவுனியாவில் முதல் முறையாக தேசிய ரீதியில் வெற்றீயீட்டிய நாடகங்களின் மேடையேற்றங்கள்!!

  தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற நாடகங்களான "பொய் முகம்" ,"ரூ மேன் ரூ வோமேன் டெத் ஆப்ட்டர் பீஸ்" ஆகிய நாடகங்களின் காட்சிகளை இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்தின்...

வவுனியாவில் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் திறந்து வைத்தார் சுகாதார அமைச்சர்!!

  இலங்கை பொலிஸின் 150வது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கும் குடிநீர் திட்டத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (20.11.2016) காலை 10.30 மணிக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன...

வவுனியா புளியங்குளத்தில் மரக்கடத்திலில் ஈடுபட்ட மூவர் கைது!!

  வவுனியா புளியங்குளங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ( 19.11.2016) முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட மூவரை வவுனியா புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து புளியங்குளம்...

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபானசாலையை மூடு இல்லையேனில் போராட்டம் வெடிக்கும்!!

  வவுனியா பூந்தோட்டத்தில் இன்று (20.11.2016) சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மதுபான சாலையை மூடுமாறு கோரியும் கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் மதுபானசாலைகளை மூடுமாறு கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. கடந்த தீபாவளி...

மற்றுமொரு வரலாற்று சாதனையில் மைத்திரி : உலக நாடுகளுக்கு முன்மாதிரி!!

உலகளாவிய ரீதியில் நாட்டுத் தலைவர்களில் முன்மாதிரியானவர்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒருவராவார். இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் மிகவும் சாதாரணமான ஒருவராக நடந்து கொள்ளும் பண்புள்ளவராக சமகால ஜனாதிபதி காணப்படுகிறார். இந்நிலையில்...

அவுஸ்திரேலியாவில் நாயுடன் உறவுவைத்த பெண் சிறையில் அடைக்கப்பட்டார்!!

அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் இளம் பெண் ஒருவர் நாயுடன் தவறு செய்ததாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து அவரை சிறையிலடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிறிதொரு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த 27 வயதான ஜென்னா...

14 ரயில் பெட்டிகள் தடம் புரள்வு : 63 பேர் பலி!!(படங்கள்)

  இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் அருகே தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் சுமார் 63 பேர் உயிரிழந்தனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக...

அத்துமீறி பிரவேசித்த 11 இந்திய மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். நீரியல் வளத்திணைக்க உதவிப் பணிப்பாளர்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

வங்­காள விரி­கு­டாவில் நிலை­கொண்­டுள்ள காற்­ற­ழுத்தம் காரண­மாக நாட் டின் பல பாகங்­களில் அடைமழை பெய்­யக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­வ­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் வெளி­யிட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வங்­காள விரி­கு­டாவில் நிலை­கொண்­டுள்ள காற்­ற­ழுத்தம்...

சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை!!

க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பிரத்தியேக வகுப்புகள், மாதிரி வினாத்தாள் விநியோகம் மற்றும் பயிற்சி பட்டறைகள் அனைத்தும் இம் மாதம் 30 திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையகம் இன்று...