விபச்சாரத்திற்கு மறுத்த பெண்ணின் மார்பகத்தை துண்டித்து சித்ரவதை செய்த கொடூரம்!!
மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி நகரம் ஜவுளித் தொழிலுக்கு பெயர் போன இடமாக உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்து, தங்கி வேலை செய்கின்றனர்.
தனிமையில் தங்கியிருக்கும் ஆண்களை திருப்திப்படுத்த இப்பகுதியில்...
வவுனியாவில் நகைக்கடைகளில் கொள்ளையிட்ட பெண் பிடிபட்டார்!!
வவுனியாவில் உள்ள நகைக் கடைகளில் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட இளம் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான நகைகளை கொள்வனவு செய்யவுள்ளதாக நகை கடையில் உள்வர்களிடம் கூறி, நகைகளை பார்வையிட்டு அவற்றை எவரும்...
மீன் வடிவத்தில் அதிசய குழந்தை!!
மதுரை மாவட்டத்தில் மீன் வடிவில் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டியை சேர்ந்த சதீஸ்குமார் (30), துர்காதேவி (25) ஆகிய தம்பதிகளுக்கு ஏற்கனவே...
எந்தக் கட்சியும் வேண்டாம் என நடுநிலை வகிக்கும் ரஜினி!!
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள்...
ரஷ்யா மீது ராணுவ ரீதியாக பதிலடி கொடுப்போம் : யுக்ரேன் எச்சரிக்கை!!
யுக்ரைனின் கிழக்குப் பகுதியை ரஷ்யா இணைத்துக் கொள்ள நினைத்தால், ராணுவ ரீதியாக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று உக்ரைன் பிரதமர் அர்செனி யாட்செனியுக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அர்செனி யாட்செனியுக் கூறியதாவது,
யுக்ரைன் எல்லையை கடந்து...
மாயமான விமானம் சம்பந்தமான புதிய செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா!!(வீடியோ)
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது. இதுநாள் வரையில் விமானம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில், விமானத்தில் உடைந்த பாகங்கள்...
கடத்திச் சென்று கடலில் மூழ்கடித்தாரா? மாயமான மலேசிய விமான விமானியின் திகில் பின்னணி!!
மலேசிய விமானம் காணாமல் போய் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை அந்த விமானம் பற்றி முழுமையான எந்த விவரங்களும் வந்தபாடில்லை.
இந்தியப் பெருங்கடலில் அந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று தென்படுவதாக 19ம் திகதி...
படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவோர் பப்புவா நியூகினியில் தங்கவைக்கப்படுவர்: டோனி அபோட்!!
படகுகள் மூலம் பப்புவா நியூகினியின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்போரை மானஸ் தீவுகளில் சில மாதங்கள் தங்கவைப்பதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் உறுதியளித்துள்ளார்.
பசுபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியுகினி அவுஸ்திரேலியாவுக்கான...
அமைச்சு பதவியில் இருந்து விலகமாட்டேன் : ரவூப் ஹக்கீம்!!
அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கின்ற போதும், தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அரசாங்கத்தில் இணைந்திருந்து முஸ்லிம் சமூகத்துக்கு சேவையாற்றப்போவதாக...
சவுதியில் இலங்கை பெண்ணுக்கு 1200 கசையடியும் 12 வருட சிறையும்!!
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1200 கசையடிகள் மற்றும் 12 வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இலங்கை பெண் தான் பணியாற்றி வீட்டில் கொள்கையிட்டதாக...
கச்சதீவு அச்சதீவாக மாறிவிட்டது : விஜயகாந்த்!!
கடலில் மீன்வளம் நிறைந்துள்ள கச்சதீவு, மீனவர்களுக்கு அச்சதீவாகவே மாறிப்போய் விட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
திமுகவும் அதிமுகவும் கச்சதீவை மீட்போம் என்று...
குழந்தைத் தொழிற்சாலை கண்டுபிடிப்பு : 8 கர்ப்பிணிகள் விடுவிப்பு!!
நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் பெருகிவரும் குழந்தைத் தொழிற்சாலைகளை கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டு பொலிஸார் கண்டுபிடித்து அங்கிருக்கும் பெண்களை விடுவித்து வருகின்றனர். மனிதக் கடத்தல், சட்டவிரோத மகப்பேறு மருத்துவமனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குழந்தை விற்பனையில்...
உலகில் மிக மோசமான நகரம் எது தெரியுமா?
உலகின் முக்கிய பெருநகரங்களை அரசியலமைப்பு, குற்ற நிகழ்வுகள், சுற்றுச்சூழல் மாசு போன்ற முக்கிய அம்சங்களின் அடிப்படையிலும், அங்கு வாழும் மக்களின் பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற அளவுக்கோலின் படியும் ‘மெர்செர் கண்சல்ட்டிங் குரூப்’...
கின்னஸில் இடம்பிடித்த இராட்சத தொலைக்காட்சி!!
அமெரிக்காவில் ‘பிக் ஹோஸ்’ என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய இராட்சத தொலைக்காட்சி தயாரிக்கப்பட்டுள்ளது. இது போயிங் 767– ரக விமானத்தை விட பெரியது.
இந்த தொலைக்காட்சியின் திரை ‘பனாசொனிக்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 218 அடி...
விமானத்தை தேடியதில் 2.5 மில்லியன் டொலர் செலவு : அமெரிக்கா தகவல்!!
சமீபத்தில் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் உலகநாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதுவரை காணாமல் போன விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்தநிலையில் அமெரிக்காவின் இராணுவ தலைமை...
கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் வெளியேறினர்!!
கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அனைத்து முதலாமாண்டு தமிழ் மாணவர்களும் வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்று விட்டாதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாக தமிழ் பேசும் மாணவர்கள் அடுத்த...