கிளிநொச்சியில் கர்ப்பிணியை கொன்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி கைது!!
மாத்தளையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக, கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியால் ஏமாற்றப்பட்ட மாத்தளையைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த வாரம்...
நிறைவு பெறுகிறது விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி!!
கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் திகதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின்...
மூழ்கிய கப்பலில் இருந்து 60 சடலங்கள் மீட்பு : 250 மாணவர்களின் நிலை தெரியவில்லை!!
தென்கொரியாவில் கடலில் கவிழ்ந்த கப்பலின் உள்ளே சிக்கி உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரையில் 60 சடலங்களை மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
வலுவான நீரோட்டம் காரணமாகவும், நீர் கலங்கி...
இரணைமடு – யாழ். குடிநீர் திட்டத்தைக் கைவிடுமாறு மீண்டும் கோரிக்கை!!
இலங்கையின் வடக்கே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் எனக் கோரி இரணைமடு குளத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்கின்ற விவசாயிகள்...
தமிழ் – சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்!!
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் இன்று ஆரம்பமாகின்றன. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இப் பாடசாலைகளுக்கு கடந்த 8ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.
இதன்படி இன்று திறக்கப்பட்டுள்ள தமிழ் சிங்கள...
வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் கைது : வர்த்தக நிறுவனத்திற்கும் சீல்!!
வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த வர்த்தகர் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வவுனியா நகரில்...
இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி : கருத்துக்கணிப்பு!!
இந்தியாவில் கட்டம் கட்டமாக நடைபெற்றுவரும் வாக்களிப்பில் பாரதீய ஜனதாக் கட்சிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியே தெரிவு செய்யப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.
இந்தியாவின் 16வது தேர்தலின்...
பேஸ்புக்கால் விளைந்த விபரீதக் கொலைகள்!!
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்பூரை சேர்ந்த 22 வயதான இளைஞனான வினித் சிங் தன்னை பேஸ்புக் மூலம் இளம்பெண் எனக் கூறி ஏமாற்றிய வயது முதிர்ந்த பெண்ணான ஜோதி கோரியை சுட்டுக்கொன்றுள்ளார்.
தனது பேஸ்புக்...
தென் கொரிய கப்பல் விபத்தில் இதுவரை 39 சடலங்கள் மீட்பு : மீட்புப் பணி தொடர்கின்றது!!
தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது. கப்பலில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர்.
விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பயணிகளை...
திமுகவில் இணைந்தேன் ஆனால் இணையவில்லை : டி.ராஜேந்தர்!!
திமுகவில் நான் இணையவுமில்லை, லட்சிய திமுகவை கலைத்துவிடவும் இல்லை என்று டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர், தி.மு.க.வில் சாதாரண மூன்று ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர்...
மீண்டும் களமிறங்குகிறார் குஷ்பு!!
நடிகை குஷ்புவின் உடல்நலம் சீரானதால் மீண்டும் நான்கு நாட்கள் அவர் திமுகவிற்காக பிரசாரம் செய்ய உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு...
வரலாற்றை மாற்றிய நக்மா!!
நக்மாவின் களைகட்டும் பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சியின் வரலாறு மாறிவிட்டது. பிரபல நடிகையான நக்மா வருகின்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக, உத்திரபிரதேச மாநிலத்தின் மீரட் தொகுதியில் களம் இறங்கினார்.
மீரட் தொகுதியில் காங்கிரஸ்...
வவுனியாவில் மாற்று வலுவுடையோரினால் மேற்கொள்ளப்பட்ட பாத்தீனியம் அழிப்பு சிரமதானம்!!(படங்கள்)
உலக இளைஞர் தினத்தை அனுஸ்ரிக்கும் முகமாக நேற்று (19.04) சனிக்கிழமை வவுனியாவில் பாத்தீனியம் ஒழிக்கும் விசேட வேளைத்திட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட மாற்று வலுவுள்ளோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில்...
வவுனியா வசந்தி சினிமாவில் நடைபெற்ற பாடல்கள் வெளியீட்டு விழாவும், விருது வழங்கல் நிகழ்வும்!!(படங்கள்)
கோவில்குளம் இளைஞர் கழக தயாரிப்பில் ஸ்டார் மீடியா பிரியந்தனின் இயக்கத்தில் வெளிவந்த “அலைபாயும் மனசு”,” தேன் சிந்தும் பூக்கள்” ஆகிய பாடல்கள் நேற்று வவுனியா வசந்தி சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்டு கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கி...
வவுனியா ஐக்கியப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின், புதுவருட விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)
வருடப்பிறப்பினை முன்னிட்டு ஐக்கியப்பறவைகள் விளையாட்டுக் கழகத்தினால் 14.04.2014 அன்று விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சிவாஜி தலைமையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக வருகை தந்த வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றிய தலைவரும்,...
சிறுமியை துஸ்பிரயோகம் செய்து தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் கைது!!
தனியார் கல்வி நிலையமொன்றில் சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்து அதனை, கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் தனியார் கல்வி நிலையமொன்றில் 11வயது சிறுமி...
















