வவுனியா செய்திகள்

வவுனியாவில் நடைபாதையை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!!

வவுனியா நகரப்பகுதிகளில் அண்மைக்காலங்களாக வீதிகளிலுள்ள நடைபாதைகளை திறந்து அதற்குள் குழாய் செலுத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அவ்வீதியில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக கூறியுள்ளனர். வவுனியா நகரப்பகுதிகளில் குறிப்பாக மக்கள்...

வவுனியாவில் சட்டவிரோத வலைகள் மீட்பு!!

இன்று (06.05.2018) காலை 10 மணியளவில் வவுனியாவில் உள்ள தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அஅதிரடிப்படையினர் இணைந்து நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பு ஒன்றில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சூடுவெந்தபுலவு...

வவுனியா மாணவன் தேசிய ரீதியில் கைப்பணி போட்டியில் முதலிடம் பெற்று சாதனை!!

அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற கைப்பணிப் போட்டியில் மிருதங்கம் ஒன்றை தயாரித்து முதலாம் நிலையினை பெற்ற வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06.06) இலங்கை திருச்சபை...

வவுனியா மக்களுக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை!!

வவுனியாவிலுள்ளவர்களின் தேங்காய் தேவையைப்பூர்த்தி செய்து கொள்வதற்கு கிட்டத்திட்ட ஒரு நாளைக்கு 10 இலட்சம் ரூபாவிற்கு வெளிமாவட்டத்திலிருந்து தேங்காய்கள் கொள்முதல் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போதுள்ள தேங்காயின் தட்டுப்பாடு காரணமாகவே...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்!!

வவுனியா மன்னார் வீதியில் இன்று (06.05.2018) காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறு காயம் எற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்...

வவுனியாவிலும் கேபிள் தொலைக்காட்சி சேவைகள் பாதிப்பு !

வடமாகாணத்தில் , மின்சார இணைப்புக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி கேபிள்கள் நேற்று 05.06.2018 இலங்கை மின்சார சபையினரால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வடமாகாணத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுகளிக்க முடியாத நிலையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். நேற்றுமுதல்  வவுனியாவிலும்  கேபிள் ...

வவுனியா நெடுங்கேணியில் உலக சுற்றாடல் தினம்!!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் இன்று(05.06) உலக சுற்றாடல் தினம் பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் வனஇலகா திணைக்களத்தின் ஏற்பாட்டில் வன அதிகாரி கே கே.நாணயக்கார தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்று 05.06.2018 உலக சற்றாடல்...

வவுனியாவில் நிதி நிறுவன ஊழியர்களால் அச்சுறுத்தல் : வீதியிலும் பெண்கள் செல்ல முடியாத நிலை!!

வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பெண்ணை பின்தொடர்ந்து வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீதியால் நடந்து சென்ற...

வவுனியாவில் உலக சுற்றாடல் தினம்!!

வவுனியா மாவட்ட செயலகம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றாடல் தினம் இன்று (05.06.2018) காலை 9.30 மணியளவில் அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் மாவட்ட அனர்த்த...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் இன்று (05.06) பிற்பகல் 4.30 மணியளவில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு...

வவுனியாவில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் பொலிசாரால் மீட்பு!!

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தைப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் வைத்து இன்று(05.06) காலை குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. உரிய அனுமதிப் பத்திரங்கள் எதுவுமின்றி புளியங்குளம் பகுதியில் இருந்து...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!!

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிலில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம்...

வவுனியாவிலுள்ள அலுவலகம் ஈரப்பெரியகுளத்திற்கு இடமாற்றம் : தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை!!

மன்னார், வவுனியா பிராந்திய தென்னை பயிர்ச் செய்கை காரியாலயத்தினை ஈரப்பெரியகுளம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன. இவ் அலுவலகத்தினை வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள ஒரு பகுதியில் அமைத்துத்தருமாறு விவசாயிகள் கோரியுள்ளார்கள். விவசாயிகள்...

வவுனியாவில் மருந்தக களஞ்சியத்தில் தீ விபத்து : தீயணைப்புப் படையினர் விரைவு!!

  வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள இராசையா மருந்த களஞ்சியத்தில் இன்று (04.06.2018) இரவு 9.15 மணியளவில் திடீர் தீ விபத்து நகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வவுனியா வைரவப்புளியங்குளம் இராசதுரை வீதியில்...

வவுனியா நகர பிதாவிடம் மன்னிப்புக்கோரிய சிறைக்காவலர்கள்!!

வவுனியா நகரபிதாவினை அவமரியாதை செய்த சிறைக்காவலர் இன்று (04.06) வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் மன்னிப்பு கோரியிருந்ததாக வவுனியா நகரபிதா இ.கெளதமன் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், மே மாதம்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்!!

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது.. இன்று (04.06) மாலை 6 மணியளவில் வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் (சிங்கள...