வவுனியா செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!!

  வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் 01 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா நெளுக்குளம் சந்திக்கருகாமையில் உழுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக...

வவுனியாவில் மர்மமான முறையில் வெட்டியும், தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு!!

  வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (09.01.2017) காலை 10 மணியளவில் காயங்களுடனும், தூக்கில் தொங்கிய நிலையிலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கணவனைப் பிரிந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த...

வவுனியா நெளுக்குளத்தில் 19 பேருக்கு டெங்கு : சோதனை நடவடிக்கைகள் தீவி­ரம்!!

வவு­னியா – நெளுக்­கு­ளம், ஈசன்­கோட்­டம் பகு­தி­க­ளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்ட 19 பேர் இனங்காணப்­பட்­டுள்­ள­னர். இத­னை­ய­டுத்து அந்தப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதி­கா­ரி­கள் வீடு­வீ­டா­கச் சென்று சோதனை நட­வ­டிக்­கை­க­ளில்...

வவுனியா திருஞானசம்பந்தன் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

  வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் உள்ள கணவன் கைவிட்டுச்சென்ற நிலையில் கூலித்தொழில் செய்து பிழைக்கும் திருமதி சுரேஸ்குமார் சுகந்தினியின் குடும்பத்தில் உள்ள நன்றாக கற்கக்கூடிய 3 பிள்ளைகள் கற்றல் உபகரணங்கள் இல்லாமை மற்றும்...

வவுனியாவில் நடைபாதை வியாபாரத்திற்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை!!

  வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்குள் வியாபாரம் செய்வதற்கு தமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நடமாடும் வியாபாரிகள் சகவாழ்வு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கான மாற்றுவழி குறித்து இன்று (07.01.2017) காலை சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்....

வவுனியாவில் இலவசக் கல்வியைப் பாதுகாப்போம் என சுவரொட்டிகள்!!

  வவுனியாவின் பேருந்து நிலையப்பகுதிகளில் இன்று (07.01.2018) காலை முதல் அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் உரிமை கோரப்பட்ட மக்களே, ஏமாறாதீர்கள் இலவச சுகாதாரத்தைச் சிதைக்கும் மாணவர் பாதுகாப்பு காப்புறுதி ஒரு மோசடி, பாடசாலைப்புத்தகங்கள் விற்பனைக்கு...

வவுனியாவில் சீனிப்பாணி காய்ச்சி தேன் என விற்பனை செய்யும் பெண் உட்பட இருவர் கைது!!

  வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊர்மிளாக்கோட்டம் பகுதியில் சீனிப்பானியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த பெண் உட்பட இருவரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊர்மிளாக்கோட்டம் பகுதியில்...

வவுனியா ஈச்சங்குளத்தில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் : 17வயதுச் சிறுவன் கைது!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய 17 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், ஈச்சங்குளம் பகுதியில் வசித்து வரும்...

வவுனியாவில் 27 இந்தியர்கள் அதிரடியாக கைது!!

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்திய பிரஜைகள் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள்...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 43 பேர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு!!

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் 43 பேர் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு தெரிவாகி உள்ளதாக கல்லூரி அதிபர் பா.கமலேஸ்வரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கல்லூரி அதிபர் பா.கமலேஸ்வரி மேலும் தெரிவிக்கையில்.. அண்மையில் வெளியாகிய உயர்தரப்...

வவுனியாவில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று (05.01.2017) மதியம் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்ணாட்டி கணேசபுரத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தொகுதியில் இப்பெண் தூக்கில் தொங்கியதை...

வவுனியாவில் நிதி நிறுவனத்தில் மோசடி : பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் முறைப்பாடு!!

  வவுனியாவிலுள்ள நுண்நிதி நிறுவனத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சொகுசு வாகனம் ஒன்றினை 37 இலட்சம் ரூபா பெறுமதியான லீசிங்கில் பெற்றுக்கொள்வதற்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து பிணையாளியின் விண்ணப்பம் பெறப்பட்டு வாகனம் பெறப்பட்டுள்ளது. குறித்த பிணையாளி...

கேந்திர முக்கியத்துவம்மிக்க வவுனியா பேரூந்து நிலையம் : ஓர் பார்வை!!

வவுனியா மாவட்டம் வடக்கின் நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. தெற்கையும் வடக்கையும் இணைக்கின்ற கேந்திர ஸ்தானமாக உள்ளது. போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளும் இராணுவத்தினரும் இதன் முக்கியத்துவம் கருதி எழுதப்படாத ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் வந்து...

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.ச பேரூந்துகள் சேவையில்!!

  வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர்...

வவுனியாவில் 10 கிலோ பண்டி இறைச்சியுடன் ஒருவர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்று (04.01) மாலை 10 கிலோ பண்டி இறைச்சியுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், நேற்று மாலை நெளுக்குளம் பகுதியில் பண்டி...

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பதற்றம் : மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் இ.போ.ச பேரூந்துகள்?

  இன்று வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வட மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர் வல்லிபுரநாதன் பத்மநாதன், வடமாகாண சபை அமைச்சின் பிரதம கணக்காளர் ஜெயராஐா, முதலமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர்...