வவுனியா செய்திகள்

வவுனியாவில் கத்தி முனையில் கொள்ளை!!(படங்கள்)

  வவுனியா பழையவாடி வீதி புளியங்குளம் பகுதியில் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. இன்று (03.11.2016) அதிகாலை 1 மணியளவில் வீடொன்றில் இரண்டு...

வவுனியாவில் தாயும் 3 வயது மகனும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை!!(அதிர்ச்சிப் படங்கள்)

  வவுனியாவில் நேற்று(02.11.2016) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று வவுனியா ஓமந்தை புதிய வேலன்சின்னக்குளம் பகுதியிலில்...

வவுனியாவில் சீசீடிவி கமெராவில் சிக்கிய மோட்டர் சைக்கிள் திருடன்!!

வவுனியாவில் பட்டப்பகலில் மோட்டர் சைக்கிள் திருடியவர் சீசீடிவி கமெரா காணொளியில் சிக்கியுள்ளார். நேற்று நண்பகல் 1.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள பல்பொருள்...

வவுனியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடமாகாண வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று (02.11.2016) பிற்பகல் 1 மணியளவில் வைத்தியர் விடுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற வைத்தியர்கள் ஹொறவப்பொத்தான வழியாக, பசார் வீதி சென்று, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு ஊடாக புட்சிட்டிக்கு...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்!(,படங்கள்,வீடியோ )

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவத்தின்  இரண்டாம்  நாளான நேற்று  01.11.2016 செவ்வாய்கிழமை  காலையில்  அபிசேகங்கள் இடம்பெற்றது . விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாளான  நேற்று 01.11.2016   பகலில்  ஆறுமுகனுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று  வசந்த  மண்டப பூஜையை தொடர்ந்து   முருகப்பெருமான்  உள்வீதி   வலம்...

வவுனியாவில் நடைபெறும் மாபெரும் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா!!

  வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்தும் பண்னிசைப்பெருவிழா மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பமானது. நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று (01.11.2016) பிற்பகல் 2...

ஒரு இனத்தினுடைய வரலாறு அல்லது பண்பாட்டை யாராலும் மாற்றவோ அழிக்க முடியாது : சிவசக்தி ஆனந்தன்!!

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவையும் வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள் நேற்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

வவுனியாவில் சந்திரவட்டக்கல் கழற்றப்பட்டு பொற்காசுகள் கொள்ளை!!

  வவுனியா காட்டுப்பகுதியில் இருந்த சந்திரவட்டகல் ஒன்று கிளறப்பட்டு அதன் கீழிருந்த மன்னர் காலத்து பொற்காசுகள் களவாடப்படுள்ளன என சந்தேகிக்கப்படுகின்றது என வவுனியா ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். பாலமோட்டை பறையாளங்குளம் காட்டுப்பகுதியில் மன்னர்கள் வாழ்ந்த பகுதி...

வவுனியாவில் பொலிசாரிடம் பிடிபட்ட 50 கிலோ கஞ்சா!!(2ம் இணைப்பு)

  வவுனியாவில் நேற்று (31.10.2016) இரவு 9.30 மணியளவில் வவுனியா பொலிஸாரினால் கேரளா கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்று இரவு...

வவுனியாவில் இலங்கை மின்சார சபையின் 47வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு!!

  இலங்கை மின்சார சபையின் 47 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியா பிராந்திய மின்சார சபை காரியாலயத்தில் 8.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. வவுனியா மின்சார பொறியியலாளர் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் இலங்கை...

வவுனியா குருமண்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய கந்தசஷ்டி உற்சவம்!(,படங்கள்)

வவுனியா குருமண்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது. விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான்...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவம்!(,படங்கள்,வீடியோ )

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது. விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் ...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம்!(நோட்டீஸ்,படங்கள் )

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவில்  துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது. விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கந்தசஷ்டி உற்சவம்!(படங்கள் )

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது. விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த மண்டப...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய கந்தசஷ்டி உற்சவம்!(படங்கள் )

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள ஆலயத்தின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவம் 31.10.2016 திங்கட்கிழமை  ஆரம்பமானது. விரதமிருகின்ற  அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில்  வசந்த...