உலகச் செய்திகள்

பாப்பரசரைக் கொல்ல திட்டமிட்ட சிறுவன்!!

பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் 22–ம் திகதி முதல் 27–ம் திகதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பிலடெல்பியாவில் திறந்தவெளி மைதானத்தில் பக்தர்கள் மத்தியில் உரைநிகழ்த்தவுள்ளார். மேலும் வாஷிங்டன், நியூயோர்க் ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம்...

அமெரிக்க டொலரில் அன்னை தெரசா…?

நோபல் பரிசு பெற்ற கருணையின் மறு உருவமான அன்னை தெரசாவின் உருவப்படம் அமெரிக்காவின் 10 டொலர் நோட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 10 டொலர் நோட்டில் அலெக்சாண்டர் ஹேமில்டனின் உருவப்படம் உள்ளது. அமெரிக்க...

சிரி­யா­ மீது அவுஸ்­தி­ரே­லியா முதல் தட­வை­யாக வான் தாக்­குதல்!!

சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான தனது முத­லா­வது வான் தாக்­கு­தலை ஆரம்­பித்­துள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்­துள்ள சர்­வ­தேச கூட்­ட­மைப்பு நாடு­களின் தாக்­கு­தல்­களில் அவுஸ்­தி­ரே­லியா...

சிலியில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

சிலி நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 227 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலாபெல் பகுதியில் புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 3 முறை...

இறந்த கணவனின் சடலம் அருகே நின்று புகைப்படம் எடுத்து வித்தியாசமான விழிப்புணர்வு நடவடிக்கை!!

போதைப்பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலின் அருகே தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் போதைப்பழக்கம் உயிரை பறிக்கும்....

அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு!!

அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமராக லிபரல் கட்சியின் டோனி அபாட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறன. அவரது அரசின் மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வந்தது. இந்தநிலையில்,...

மெக்காவில் பள்ளிவாசல் மீது கிரேன் வீழ்ந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு!!(படங்கள்)

முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது இராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலியாகினர். 230 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த...

சிறுபான்மை இனத்தலைவர் உட்பட ஐ.எஸ்.தாக்குதலில் மேலும் 26 பேர் உயிரிழப்பு! 50 பேர் காயம்! நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கார் குண்டு வெடிப்பில் சிறுபான்மை யின் தலைவர் உட்பட 26 பேர் பலியாகியுள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற் றும் ஜனாதிபதி பஷார்...

அகதிகளின் குடும்பங்களுக்கு தஞ்சம் கொடுங்கள் போப்பாண்டவர் பிரான்சிஸ் உருக்கமான வேண்டுகோள்!

ஐரோப்பாவிலுள்ள ஒவ்வொரு திருச்சபையும் மதசமூகமும் ஆளுக்கொரு அகதிகள் குடும்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து என உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகளை...

ஐ.எஸ்.ஐ தீவிரவாத இயக்கத்துக்கு பெண்களை பிடித்து தரும் பெண்முகவர் கைது!!

சிரியா மற்றும் ஈராக்கில் பல அட்டுழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு பெண்களை பிடித்து தரும் முகவராக செயலாற்றி வந்த 18 வயது மதிக்க தக்க பெண்னை ஸ்பெயின் நாட்டு பொலிஸார்...

ஏமன் ஆயுத கிடங்கில் ராக்கெட் வீச்சு: 45 ஐக்கிய அரபு எமிரேட் ராணுவ வீரர்கள் கருகி பலி!

ஏமனில் கடந்த 6 மாதமாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய...

உலகை உலுக்கும் இரண்டாம் உலகப்போரில் உக்ரேனில் படுகொலைகள் அரங்கேறிய கிட்லரின் கொலைக்களம் கண்டுபிடிப்பு !(அதிர்ச்சி...

இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர்.இது உக்ரைன் ஆட்சியாளர்களால் மறைத்து மவுனம் காக்கப்பட்டு வந்தது....

கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த துருக்கிய சிறு­வன் விவகாரத்தால் கனே­டிய அர­சாங்கத்துக்கு நெருக்கடி!

துருக்­கி­யி­லி­ருந்து கிரேக்­கத்­துக்கு சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற படகில் பய­ணித்து கடலில் மூழ்கி உயி­ரி­ழந்த சிரிய குர்திஷ் இனத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் அயி­லனின் புகைப்­ப­டங்கள் வெளி­யாகி உல­க­ளா­விய ரீதியில் பர­ப­ரப்பை...

அகதிகள் விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பம்!!

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் அகதிகளின் போராட்டம் அதிகரித்துள்ளது. நூற்றுக் கணக்கான அகதிகள் அங்குள்ள புகையிரத வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை வெளியேற்ற காவற்துறையினர் முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்ற போதும், இதற்கு அகதிகள் மறுப்பு...

மலேசிய கடற்பரப்பில் பயணம் செய்த படகு மூழ்கி விபத்து : 13 பேர் பலி!!

மலேசியாவின் மேற்கு கடற்பரப்பில் சுமார் 70 இற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த மரப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் செலங்கோர் மாகாணத்தில் சபக்...

யேம­னிய பள்­ளி­வா­சலில் இரட்டைத் தற்­கொலை குண்டுத் தாக்குதல்; 32 பேர் பலி ; 92 பேர் காயம்!!

யேம­னிய தலை­நகர் சனா­வி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்றில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற இரட்டைத் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 32 பேர் பலி­யா­ன­துடன் 92 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். பள்­ளி­வா­சலில் தொழு­கையை நிறை­வேற்றி விட்டு மக்கள் வெளி­யேறிக் கொண்­டி­ருந்த...