உலகச் செய்திகள்

மலேசிய விமானத்தை தேடும் முயற்சியின் உச்சக்கட்டம் : ஒரு சில நாட்களில் உண்மை தெரியவரும்!!

239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்துவிடும் என நம்பப்படுகிறது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 370 பீஜிங்...

ஜேர்மனியில் காணாமல் போன கர்ப்பிணி மாடுகளைத் தேடும் பொலிசார்!!

ஜேர்மனியில் கர்ப்பிணி மாடுகள் காணாமல் போனதால் பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் நேற்று முன் தினம் பால் பண்ணை ஒன்றிலிருந்து ஏழு கர்ப்பிணி மாடுகளை, கால்நடை திருடர்கள் திருடிவிட்டதாக...

அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் வெறியாட்டத்தில் 22 பேர் படுகாயம்!!

அமெரிக்கப் பாடசாலையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை கத்தியால் குத்தியதில், 22 பேர் படுகாயம் அடைந்தனர். பிட்ஸ்பர்க் அருகே உள்ள முர்ரிஸ்வில்லி என்னுமிடத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர் ஒருவர் கத்தியுடன் வந்து திடீர்...

மலேசிய விமானத்தில் இருந்து மேலும் சமிக்ஞைகள்!!

காணாமல் போன எம்.எச்.370 மலேசிய விமானத்தின் பதிவுக் கருவியில் இருந்து வந்திருக்ககூடியது என்று நம்பப்படுகின்ற மேலும் இரு சமிக்ஞைகளை கண்டுபிடித்திருப்பதாக, விமானத்தை தேடும் பணியின் அவுஸ்திரேலிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருக்கிறார். அவுஸ்திரேலிய கடற்படைப் படகால் கட்டியிழுத்துச்...

கயிற்றின் மேல் நடந்து நதியை கடந்த வினோத மனிதர்!!(வீடியோ)

பிரான்சில் நபர் ஒருவர் கயிற்றின் மேல் நடந்து நதியை கடந்த சம்பவம் பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மாகாணத்தில் உள்ள செயின் நதியின் மேல் நேற்று முன் தினம், டென்னிஸ் ஜொசலின்...

மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு அதிர்ச்சியளித்த சிறுவன்!!

முன்னணி கணனி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் விளையாட்டுக் கணக்கை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கும் பாதுகாப்பு வளையத்தை ஐந்து வயது சிறுவன் ஒருவன் சாமர்த்தியமாக உடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளான். அமெரிக்காவின் சான் டைகோ...

திருமண வீட்டில்சிரிக்கக் கூடாது, மரண வீட்டில் அழக்கூடாது : தீவிரவாதிகள் போட்ட புது சட்டம்!!

சீனாவில் பாகிஸ்தான் எல்லையில் ஸின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு...

11 வயது அக்காவை சுட்டுக் கொன்ற 2 வயது தம்பி!!

அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் அவனுடைய 11 வயது சகோதரி உயிரிழந்தார். அமெரிக்காவின் பிலெடெல்பியா பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த பெண்ணின் ஆண் நண்பர், தான்...

மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம் நிறைவு : தொடரும் தேடுதல்!!

மலேசியா பயணிகள் விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. விமானம் கடலுக்குள் விழுந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கான தடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை. விமான கருப்புப் பெட்டியின் பட்டரி இன்றுடன் செயலிழக்கும் சூழல்...

கொலைக்கு சாட்சியாக நாயை நீதிமன்றுக்கு வருமாறு அழைப்பு!!

கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப நீதிமன்று உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர்...

நபிகளை அவமதித்த குற்றத்திற்காக தம்பதியருக்கு தூக்கு!!

பாகிஸ்தானில் நபிகள் நாயகத்தை அவமதித்து செய்தி அனுப்பிய கிறிஸ்தவ தம்பதியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கோஜ்ரா நகரத்தில் இம்மானுவல்-ஷகுப்டா கவுசர் என்ற தம்பதியர் தங்களது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு யூலை மாதம்...

மலேசிய விமானத்தின் சிக்னல் கிடைத்துள்ளமை திருப்புமுனையாக அமையலாம் : டொனி அபொட்!!

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன கப்பலுக்கு சிக்னல் கிடைத்துள்ளமை திருப்புமுனையாக அமையலாம் என அவுஸ்திரேலியப் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மனித வரலாற்றில் இந்த விமானத்தை தேடும் நடவடிக்கை மிகவும்...

வடகொரியாவைத் தாக்க தயாராகும் அமெரிக்க கப்பல்கள்!!

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. எவுகணைகளை வீசி ஒத்திகையும் நடத்துகிறது. சர்வதேச நாடுகளின் கண்டனத்தை கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் கடலுக்குள்...

மலேசிய விமான கருப்புப் பெட்டியின் ஆயுள் இன்றுடன் முடிவு!!

தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியின் பட்டரியின் ஆயுள் இன்றுடன் முடிவதால் அதில் இருந்து வரும் ஒலியின் அளவு இன்று முதல் குறையும். 239 பேருடன் தெற்கு இந்திய பெருங்கடலில்...

கடலில் துடிப்பு சிக்னல் : மலேசிய விமான கருப்புப் பெட்டியினுடையதா?

காணாமல் போன மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடலில் தேடும் பணியில் சீனாவின் ரோந்து கப்பலான ஹாய்க்சன்-01 ஈடுபட்டிருந்தது. அவ்வாறு ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது கடலுக்கடியிலிருந்து துடிப்பு சமிக்ஞை (pulse signal) கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு...

பால் தொட்டியில் குளிக்கும் சீஸ் நிறுவன ஊழியர்களின் புகைப்படத்தால் பரபரப்பு!!

சைபீரிய நகரமான ஓம்ஸ்க்கில் செயல்பட்டுவரும் ஒரு சீஸ் உற்பத்தித் தொழிற்சாலையின் ஊழியர்கள் இணையதளத்தில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் எங்கள் வேலை மிகவும் போரடிக்கின்றது என்ற தலைப்புடன் ஆறு...