உலகச் செய்திகள்

கணவரின் நினைவு தினத்தை குடித்து கும்மாளமிட்டு கொண்டாடிய மனைவி!!

பிரான்சில் விதவை பெண் ஒருவர் தனது கணவரின் நினைவு தினத்தை, கல்லறைக்கு அருகிலேயே மது குடித்து உற்சாகமாக கொண்டாடியுள்ளார். பிரான்சின் லெஸ்வேகஸ் என்ற பகுதியில் நேற்று ஜோசைன் கெளட்சன் என்ற விதவை பெண், தன்...

நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டகாசம் : 100 பேர் சுட்டுக்கொலை!!

நைஜீரியாவில் மூன்று கிராமங்களுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 100 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் யாகூபு பிடியாங் தகவல் தருகையில், அங்கன்வான் காடா, சென்சிய், அங்கன்வான்...

இந்துக் கோவில் எரிப்பு : பாகிஸ்தானில் பதற்றம்!!

பாகிஸ்தானில் இந்து கோவில் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள லார்கானா பகுதியில் புனித நூலை நபர் ஒருவர் அவமதித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து...

நடுவானில் குலுங்கிய விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது!!

கனடாவில் இருந்து புறப்பட்டு மெக்சிகோ நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. கனடாவின் தனியார் விமான நிறுவனமான சன்விங் ஏர்லைன்ஸ் 181 பயணிகளுடன் கனடாவிலிருந்து மெக்சிகோ நேற்று பறந்து கொண்டிருந்தது. அப்போது...

காதலியுடன் சுற்றித் திரியும் இளவரசர்!!

பிரிட்டன் இளவரசர் ஹரி தன் காதலியுடன் ஜோடியாக, பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்கிறார். பிரிட்டனின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் சார்ல்ஸ்- டயனாவின் மூத்த மகன் வில்லியம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்...

பொய் சொன்னால் இனி மாட்டிக்கொள்வீர்கள் : நவீன மென்பொருள் கண்டுபிடிப்பு!!

பிரிட்டனில் பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் மென்பொருள் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மஸ்சிமோ போசியோ மற்றும் இத்தாலியின் டொமாசோ போர்னசியாரி ஆகிய இரு விஞ்ஞானிகள் சேர்ந்து பொய் எழுதினால் அதை...

விமானத்தில் கோளாறுகளோ, பிரச்சினையோ இல்லை : விமானி!!

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் இந்த விமான கடத்தலில் பைலட்டுக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய தகவலின் படி விமானம் காணாமல் போன அன்று...

பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய எய்ட்ஸ் : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

அமெரிக்காவில் மிகவும் வினோதமான முறையில் பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் நோய் தான் எய்ட்ஸ், பலருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் ஆண் மற்றும்...

கடத்தி துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தவர்களை விடுவித்ததால் இளம் பெண் தீக்குளிப்பு!!

தன்னைக் கடத்தி துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கயவர்களை விடுவித்ததால் இளம் பெண் பொலிஸ் நிலையத்தின் முன்னால் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாபர்கர்...

மலேசிய விமானத்தின் தொடர்பு திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது : மலேசிய பிரதமர்!!

239 பயணிகளுடன் மாயமான விமானத்தின் தொடர்பு திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி சென்ற விமானம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு...

காணமல்போன மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது : மலேசிய அரசு!!

நடுவானில் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்நாட்டின் விசாரணை அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். விமானத்தை நன்கு இயக்க கூடிய 1 அல்லது...

சாலை விதிகளை மீறியதாக 2 வயது குழந்தைக்கு அபராதம் விதித்த பொலிசார்!!

அமெரிக்காவில் 2 வயது குழந்தைக்கு பொலிசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சா டாரியா மிஷா என்ற 2 வயது பெண் குழந்தை தனது வீட்டின் வெளியே...

ராமா உட்பட 50 பெயர்களைத் தடை செய்தது சவுதி அரேபியா!!

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சமயத்திற்கு முரண்பாடாகக் கருதும் 50 பெயர்களை அந்நாட்டில் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிவில் விவகாரத்துறை தடை செய்யப்பட்ட...

அரச குடும்ப ரகசியத்தை அம்பலமாக்கிய டயானா!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் உடனான தகராறில், அரச குடும்ப தொலைபேசி டைரக்டரியை பத்திரிக்கை ஒன்றிற்கு இளவரசி டயானா அளித்தது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் ”நியூஸ் ஒப் தி வேர்ல்டு" பத்திரிக்கை மீது பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை...

அந்தமான் பகுதியில் மலேசிய விமானமா : புது தகவலால் பரபரப்பு!!

239 பேருடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயம், காணாமல் போன விமானம் பற்றிய புதிய தகவல்களை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. காணாமல் போன மலேசிய விமானத்தின் சிதைவுகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா...

வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி : கவலையில் பெற்றோர்!!

ஸ்காட்லாந்தை சேர்ந்த நான்கு வயது சிறுமி, வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் சாரோலொடி என்ற 4 வயது சிறுமி வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், எப்போதும் தரைவிரிப்பு மற்றும் சோபா துணிகளை...