உலகச் செய்திகள்

3 மகள்களை வெறித்தனமாக குத்திக் கொன்ற தாயின் வெறிச்செயல்!!

இத்தாலியில் 3 மகள்களை கத்தியால் குத்தி கொன்ற தாயின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள லெக்கோ நகரில் எட்லிரா டொபுருசி (37) என்ற பெண் தனது மூன்று மகளுடன்...

மாயமான விமானத்தில் நீடிக்கும் மர்மம் : பயணி ஒருவரின் கைப்பேசி இன்னும் பயன்பாட்டில்!!

மலேசிய விமானம் மாயமானது தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், பயணி ஒருவரின் கைத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற...

நாயைத் திருமணம் செய்த வினோத பெண்மணி!!(படங்கள்)

பிரிட்டனில் செல்லமாக வளர்த்து வந்த நாயை பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற 47 வயது பெண் தான் செல்லப்பிராணியாய் வளர்க்கும் ஷீபா என்ற நாயை மணந்துள்ளார். 20...

மலேசிய விமானத்தை தேடும் 10 செயற்கைக் கோள்கள்!!

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 3 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தேடுதல் பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும்...

100% வாக்குகளையும் பெற்ற ஒரே ஜனாதிபதி!!

வடகொரியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் எதிர்பார்த்தபடியே 100 சதவிகித வாக்குகளையும் பெற்று ஜனாதிபதி கிம் ஜோங் உன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கிம் போட்டியிட்ட மவுன்ட் பீக்டு தொகுதியில் பதிவான அத்தனை...

குழந்தையின் மூளையில் முளைத்த பல்!!

நான்கு மாத குழந்தையின் மூளையில் பல் முளைத்த கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள மருத்துவ மையத்தில் சில தினங்களுக்கு முன், பெரிய தலையுடன் கூடிய நான்கு மாத பச்சிளம் குழந்தை அனுமதிக்கப்பட்டது. உடனடியாக...

பெண் முகத்தில் திராவகம் வீசியவரின் கண்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!!

ஈரானில் பெண்ணின் முகத்தில் திராவகம் வீசிய நபரின் கண்களை அகற்றும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் சட்டப்படி எந்த குற்றத்திற்கும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின், உடல் உறுப்புகளை வெட்டும் தண்டனை வழங்குவதை அந்நாட்டு நீதிமன்றம் கடைப்பிடித்து...

239 பேருடன் காணாமல்போன விமானத்தின் பாகங்கள் வியட்னாம் கடலில்!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு மாயமான விமானத்தின் பாகங்கள் என சசந்தேகிக்கப்படும் பொருட்கள் மலேசியா மற்றும் வியட்னாம் கடற் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மலேசிய அரசுக்கு...

கனடா பிரதமரிடம் தோற்றுப் போன ஒபாமா!!

கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரிடம் பந்தயம் கட்டி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தோற்றுப் போயுள்ளார். ரஷ்யாவில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஐஸ் ஹொக்கி போட்டியில் அமெரிக்கா...

மாணவர்களுக்கு புகை பிடிக்க இடைவேளை விடும் பாடசாலை!!

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள பீட்டர்பரோ பகுதியில் கற்றல் திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கான ஹனிஹில் பாடசாலை உள்ளது. இங்கு பயிலும் சுமார் 200 மாணவர்களில் 14 வயதுக்குட்பட்ட சிலருக்கு அந்த பாடசாலையின் தலைமை ஆசிரியை...

பாலியல் பலாத்காரங்களால் 90 இலட்சம் ஐரோப்பிய பெண்கள் பாதிப்பு!!

உலகில் உள்ள பெண்களில், 10 பேரில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், அவர்களில் பாதி பேர் தான் புகார் அளிப்பதாகவும், ஐரோப்பிய யூனியன் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்காக 42 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட...

நடிகை சனா கான் கார் விபத்தில் மரணம்!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை சனா கான் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். சனா கான் மற்றும் அவரது கணவர் பாபர் கான் காரில் கராச்சியில் இருந்து பாகிஸ்தானின் ஹைதராபாத்...

239 பேருடன் மலேசியவிலிருந்து சீன நோக்கி பயணித்த விமானம் மாயம்!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம் மாயமாகியுள்ளது. மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டு 2 மணி நேரத்துக்குள் மாயமாகியுள்ளது. காலை...

தைரியத்துடன் வலம்வரும் மனம் தளராத குள்ளச்சிறுமி!!(படங்கள்)

பிரிட்டனில் 2 அடி 8 அங்குலமே ஆன குள்ளமான இளம்பருவ பெண் ஒருவர் மிகவும் தைரியத்துடன் உலகை வலம்வந்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் வாரிங்கடன் மாகாணத்தில் ஜார்ஜிய ராங்கிங் என்ற 15 வயது இளம்பெண் skeletal...

நேரடி ஒளிபரப்பில் வேலையை தூக்கியெறிந்த செய்தியாளரால் பரபரப்பு!!(வீடியோ)

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் நேரடி ஒளிபரப்பில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவப் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா டுடே...

மைக்கல் ஜக்சனின் ரகசிய மகன் பற்றிய தகவல்கள் அம்பலம்!!

பிரபல பாடகர் பிராண்டன் ஹோவாட் , மைக்கல் ஜக்சனின் உயிரியல் வாரிசு என டிஎன்ஏ சோதனை மூலம் தெரியவந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற பொப் இசை பாடகர் மைக்கல் ஜக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த...