வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை(15.09.2016) காலை விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
காலை- 8 மணிக்கு வேற்பெருமான்,...
வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா !!(படங்கள்)
வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் (07.09.2016) அன்று சிவஸ்ரீ .நடராஜா ராஜாராம் குருக்கள் தலமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.பத்து நாட்கள் இடம்பெறும் இத் திருவிழாவில் இன்று 15.09.2016 வியாழக்கிழமை தேர்த்திருவிழா...
வவுனியா புளியங்குளம் A9 பயணிகளின் திருப்பணியில் உருவான ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின்மகா கும்பாபிசேகம்!(படங்கள்)
வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேகம் 26 வருடங்களின் பின்னர்இன்று காலை 15.09.2016 வியாழக்கிழமை 6.30 முதல் 8.30 வரையான சுப வேளையில் நூற்றுகணக்கான அடியவர்களின் அரகரோகரா முழக்கத்தின் மத்தியில்...
வவுனியா புளியங்குளம் A9 பயணிகளின் திருப்பணியில் உருவான ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோவிலின் எண்ணெய் காப்பு!(படங்கள்)
வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேகம் 26 வருடங்களின் பின்னர் 15.09.2016 வியாழக்கிழமை இடம்பெறுகின்றது .
வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல்
கோவில் பற்றிய அறிமுகம்
கடந்த...
வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல்
வவுனியா புளியங்குளம் கண்டிவீதி (A9) அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் நூதன பிரதிஸ்டா சப்த தச (17) குண்டபக்க்ஷஅஷ்ட பந்தன மகா கும்பாபிசேக திரு குடமுழுக்கு பெருஞ்சாந்திப் பெருவிழா எதிர்வரும்...
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மர் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்,வீடியோ)
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிம்மர் ஆலய மகோற்சவ பெருவிழா இன்று (04.09.2016) ஞாற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
9ம் நாளான இன்று திங்கட்கிழமை (12.09) காலை 8.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள்...
வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பஞ்சதள இராஜகோபுர மகா கும்பாபிசேகம்!!(படங்கள்,வீடியோ)
ஈழவள நாட்டில் வடபால் யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில்திருவருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கும் விநாயகர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான மகா கும்பாபிசேகமும் பஞ்சதள இராஜகோபுர கலச கும்பாபிசேகமும்...
வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று!!
வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று வியாழக் கிழமை (08.09.2016) கொண்டாடபட்டது.
புனித அன்னை மரியாளின் பிறந்ததினமான இன்று பழமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று...
வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்!!
வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று(07.09.2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
10 நாட்கள் இடம்பெறும் இத் திருவிழாவில் தினமும் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று சுவாமி ஊர்வலம் இடம்பெறும்.
இந் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து...
வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இராஜகோபுர மகா கும்பாபிசேக அறிவித்தல்!!(காணொளி)
ஈழவள மநாட்டில் வடபால் நிகழும் யாழ் வேலணை தீபகற்பத்தில் இலந்தைவன திவ்விய திருத்தலத்தில் திருத்தலத்தில்திருவருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானுக்கு நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஆவணித்திங்கள் இருபத்து மூன்றாம் நாள்...
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் !(படங்கள்)
யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த கோடிகளின் அரோகரா கோசத்துடன் திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழா நேற்று...
பிறந்த திகதியை வைத்து உங்களுக்கு ஏற்ற துணையை கண்டறிவது எப்படி?
ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஓர் குழந்தை பிறக்கும் போதே பிறந்த நேரத்தை வைத்து அதன் ஜாதகத்தை கணிதுவிடுவர். ஒரு சிலர் பிறந்த நேரத்தை குறிக்க...
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய சப்பர வெள்ளோட்டம்!!
வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தில் நேற்று (05.09.2016) திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட சப்பை ரதம் வெள்ளோட்டம் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நரசிங்கர்...
வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமி கோவிலில் அமுதசுரபி அன்னதான மண்டபம் திறப்பு!(படங்கள்)
ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிஆலயத்திற்கென நிர்மாணிக்கப்பட்ட அமுதசுரபி எனும் அன்னதானமடம் கடந்த 02.09.2016 வெள்ளிகிழமையன்று திறந்து வைக்கபட்டது .
சேமமடு முதலாம் படிவத்தைச் சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் செல்வராசா சுகுமார் அவர்களால் அவர்களின் நிதிதவியில் நிர்மாணிக்கப்பட்ட அமுதசுரபி...
வவுனியா சேமமடு ஆதிவிநாயகர் ஆலய கும்பாபிசேகம்!(படங்கள்)
வவுனியா சேமமடு படிவம் 1 அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா நேற்று 04.09.2016ஞாயிற்றுக்கிழமை எழுமணி முதல் ஒன்பது மணிவரையான சுப முகூர்த்த...
வவுனியா சேமமடு ஆதிவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற எண்ணெய்காப்பு நிகழ்வு!(படங்கள்)
வவுனியா சேமமடு படிவம் 1 அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழாவை முன்னிட்டு 03.09.2016 சனிக்கிழமை எண்ணெய் காப்பு...
















