பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தெரிவு ஆனால் பொறுப்பேற்க முடியாது!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக மூன்றாவது முறையாக என்.சீனிவாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் என்.சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் ஐபிஎல்...

டோனியை பார்த்து மிரண்டு ஓடிய விளம்பர நிறுவனம்!!

பெரிய தொகை கேட்டதால் விளம்பர நிறுவனம் ஒன்று டோனியை விட்டுவிட்டு வேறொரு நபரை ஒப்பந்தம் செய்துள்ளது. பிரபல சூட் நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிக்க பிராண்ட் அம்பாசிடராக இருக்குமாறு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின்...

சச்சின் ஓய்வு பெற்றதற்கு சீனிவாசன் தான் காரணம் : பரபரப்பு குற்றச்சாட்டு!!

சீனிவாசனின் வலியுறுத்தலை அடுத்து தான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா தெரிவித்துள்ளார். ஐபிஎல் சூதாட்டத்தில் குருநாத் மெய்யப்பன் சிக்கியது தொடர்பாக பீகார்...

இந்தியாவிற்கு வர மாட்டேன் : சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர்!!

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத்...

மீண்டும் தன் திறமையை நிரூபித்தார் யுவராஜ் சிங்!!

யுவராஜ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா ரெட் அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ப்ளூ அணி சலஞ்சர்ஸ் கிண்ண போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. என்கேபி சலஞ்சர் கிண்ண தொடர் இந்தூரில் நடைபெற்று வருகிறது....

டோனி, சச்சினை மிஞ்சிய விராத் கோலி!!

இந்திய கிரிக்கெட் அணியில் தனது திறமையால் வளர்ந்து வரும் விராத் கோலி, தற்போது சச்சின் மற்றும் டோனியை மிஞ்சும் அளவுக்கு உயர்ந்து விட்டார். அணித்தலைவருக்கு உரிய தகுதிகளை வளர்த்து வரும் விராத்  கோலி, தனது தோற்றத்தாலும் அணுகுமுறையாலும்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அபராதம்!!

சம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் லீக் T20 போட்டிகளில் ராஞ்சியில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்...

ராகுல் டிராவிட் தான் என் ஹீரோ : அவுஸ்திரேலிய வீரர்!!

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் டிராவிட் தான் என் ஹீரோ என இளம் அவுஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் ஏகார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமான...

ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் : பிசிசிஐ இற்கு லலித் மோடி எச்சரிக்கை!!

வாழ்நாள் தடை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள லலித் மோடி விரைவில் பல்வேறு ரகசியங்களை வெளியிடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக லலித் மோடி கடந்த 2010ம் ஆண்டு நீக்கப்பட்டார்....

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு விருந்தளித்து குஷிப்படுத்திய டோனி – சாக்ஷி டோனி (வீடியோ)

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு அணித்தலைவர் டோனியும், அவரது மனைவி சாக்ஷியும் விருந்து வைத்து அசத்தி உள்ளனர். ராஞ்சி தான் இந்திய அணித்தலைவர் டோனியின் சொந்த ஊர். இங்கு வந்துள்ள சென்னை அணிக்கு தான் இந்த...

3000 ஓட்டங்களை கடந்தார் டிவிலியர்ஸ்!!

T20 அரங்கில் தென் ஆபிரிக்காவின் டைட்டன்ஸ் அணி வீரர் டிவிலியர்ஸ் 3000 ஓட்டங்களை கடந்தார். சம்பியன்ஸ் லீக் தொடரில் பிரிஸ்பேன் அணிக்கெதிரான போட்டியில் டைட்டன்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில்...

திசார பெரேரா சூதாட்டத்தில் ஈடுபடவில்லை : இந்திய கிரிக்கெட் சபை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசார பெரேரா ஐபில் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் சபை மறுத்துள்ளது. கடந்த ஐபில் போட்டியில் திசார பெரேரா, இந்தியாவின்...

8 வயதில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த சிறுவன்!!

கங்கா லீக் தொடரில் குறைந்த வயதில் 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார் முஷீர் கான். மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 1948ம் ஆண்டு முதல் கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது)...

இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த சர்ச்சை வீரர் பனேசர்!!

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில், சர்ச்சைக்குரிய சுழற்பந்துவீச்சாளர் மொன்டி பனேசர் தெரிவு செய்யப்பட்டார். அடுத்த மாதம் அவுஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட்...

லலித் மோடிக்கு வாழ்நாள் தடை!!

டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததையடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் பணத்தில் முறைகேடு செய்த லலித் மோடிக்கு நாளை வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த 2008ல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது தலைவராக...

சூதாட்டத்தில் ஈடுபட்டாரா திசார பெரேரா?

இலங்கை வீரர் திசார பெரேரா உள்ளிட்ட நான்கு பேர் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. இதனை இலங்கை கிரிக்கெட் சபை மறுத்துள்ளது. கடந்த பிரிமியர் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான்...