விளையாட்டு

அயர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் : காலிறுதிப் போட்டி அட்டவணை இணைப்பு!!

உலகக் கிண்ண கிரிக்கெட் பி - பிரிவு இறுதி லீக் ஆட்டத்தின் வாழ்வா? சாவா? போட்டியில், அயர்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் காலிறுதியில்...

இலங்கை அணித் தலைவராக லசித் மலிங்க!!

எதிர்வரும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் மற்றும் ஆசியக் கிண்ண தொடர் ஆகிய போட்டிகளின் போது இலங்கை அணித் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை...

உலகக் கிண்ண இருபதுக்கு  20 அணிகளின் அட்டவணை அறிவிப்பு!!

இந்தியாவில் எதிர்வரும் 2016 ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டிக்கு 8 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில் இரண்டு குழுக்களாக...

பரபரப்பான போட்டியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார் இந்தியாவின் சிந்து!!

  ரியோ ஒலிம்பிக் பெட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கடும் போராட்டத்திற்குப்பின் 1-2 என தோல்வியடைந்து தங்க பதக்கத்தை தவற விட்டார். இந்தியா உட்பட ஆசிய நாடுகள் எதிர்பார்த்த ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான பேட்மிண்டன்...

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா புதிய சாதனை!!

மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களா தேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட்...

களத்தடுப்பின் போது மோதிக்கொண்ட இரு வீரர்கள் ஆபத்தான நிலையில்!!

இங்­கி­லாந்தில் நடைபெற்று வரும் நாட் வெஸ்ட் கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்­டத்தின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட இரு வீரர்கள் பிடியெடுக்க முயன்ற போது மோதிக் கொண்டனர். இரு­வ­ருமே ஆபத்­தான நிலையில் மருத்து­வ­மனையில் அனு­ம­திக்கப்பட்டுள்ளனர்....

பிரமாண்டமாக இடம்பெற்ற ஐ.பி.எல் தொடக்க விழா!!(படங்கள்)

  மும்பையில் 9 ஆவது ஐ.பி.எல் தொடக்க விழா கத்ரினா கைப், ரன்வீர் சிங், பிராவோ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது. இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் 9 ஆவது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்...

ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனை!!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார். முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும்...

225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி!!

சிம்பாபேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குஷல்...

சிறை தண்டனையும் சித்திரவதையும் காத்திருக்கிறது… கத்தாரில் ஈரான் அணியினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்..!!!

கத்தாரில்.. விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் கத்தாலில் உள்ள ஈரானிய கால்பந்து அணியினரின் குடும்பத்தினர்கள் சிறைக்கு செல்வார்கள் என அந்த நாட்டின் அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிவரும்...

முதலாவது பகலிரவு டெஸ்ட் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம்!!

அவுஸ்­தி­ரே­லியா - நியூ­ஸி­லாந்து அணிகளுக் கிடை­யி­லான 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-­இ­ரவு போட்­டி­யாக எதிர்­வரும் 27ஆம் திகதி பிரிஸ்­பேனில் தொடங்­கு­கி­றது. கிரிக்கெட் வர­லாற்றில் இது தான் முதல் பகல்- இரவு...

டோனியை கைது செய்யுமாறு உத்தரவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் ஷூ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்திருப்பது போல் பிஸ்னஸ் டுடே கடந்த ஆண்டு ஏப்ரல் அட்டைப்படம்...

50 ஆண்டுகளில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க வீரர் பியட்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் டேனி பியட் புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 326 ஓட்டங்களுக்கு...

ரியோ ஒலிம்பிக்கில் பிரித்தானிய வீரர் உலக சாதனை!!

ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில், பிரித்தானிய வீரர் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான தகுதிசுற்று 100 மீற்றர் பிரஸ்ட் ஸ்டோக் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு...

பிரியாணிக்கு அனுமதி இல்லை : தோனி கடும் கோபம்!!

வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காத ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, தனது அணி வீரர்களுடன் வேறு ஹோட்டலுக்கு இடம்...

3ம் இடத்தை நழுவவிட்ட இலங்கை அணி!!

19 வய­துக்குட்­பட்­டோ­ருக்­கான உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் 3 ஆம் தரவரிசை தேர்வுக்கான போட்டியில் இன்று இலங்கை அணி தோல்வியடைந்தது. இதற்கமைவாக தரவரிசையில் 3 ஆம் இடத்திற்கு பங்­க­ளாதேஷ் அணி முன்னேறியது. போட்டியில் முதலாவதாக...