மதவாச்சி – மன்னார் பிரதான வீதியில் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (07.10.2021) காலை 11 மணியளவில் செட்டிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செட்டிக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி (மதவாச்சி – மன்னார் பிரதான வீதியூடாக) கார் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தினை அண்மித்த பகுதியில் கார் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காரின் சாரதி மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளானதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா – குருமன்காடு சந்திக்கு அருகில் காருடன், மோட்டார் சைக்கிளொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (07.10.2021) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் திடீரென எதிர் பக்கம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த மோட்டார்சைக்கிள் காருடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
அத்துடன் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னுமோர் காருடன் மோதியதில் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாவற்குளத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுவிஸ்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில் வசித்து வந்த யாழ் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார், லூட்சர்ன் மாநில மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வழமைக்கு திரும்பிய போது திடீரென உயிரிழந்தார்.
திருமணம் செய்து இரண்டு வருடங்களான நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த போது இத் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
யாழ் சுன்னாகத்தை சேர்ந்த பிரசாந்தன் டிலுசியா வயது 30 என்ற இளம் பெண்ணே இவ்வாறு பரிதபமாக உயிரிழந்தார் இச் சம்பவம் லுட்சர்ன் வாழ் தமிழ் மக்கள் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் ரீபுல் (20). இவர் பல் ம.ருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 2 மணியளவில் ரீபுல் வ.சித்த வீ.ட்டில் இருந்து ஏதோ ப.ல.த்.த ச.த்.த.ம் கே.ட்டதையடுத்து கீழே இருந்த வீட்டின் உரிமையாளர் அங்கு சென்று பா.ர்த்தார்.
அப்போது ரீபுல் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கு.வ.தை பா.ர்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.தா.ர். இது குறித்து தக.வலறிந்த பொ.லிசார் சம்பவ இடத்திற்கு வந்து ரீபுல் ச.ட.ல.த்.தை மீ.ட்.ட.ன.ர்.
இ.ற.ப்.ப.த.ற்.கு இ.ரண்டு ம.ணி நே.ரத்திற்கு முன்னர், அதாவது நள்ளிரவு 12 மணிக்கு ரீபுல் தனது நண்பரிடம் வீடியோ அழைப்பில் பேசியது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் எழுதி வைத்திருந்த க.டிதத்தையும் பொ.லிசார் மீ.ட்.ட.ன.ர். ஆமன் என்ற ஆ.ண் ஒருவரின் பெ.யருக்கு க.டிதம் எ.ழுத்தப்பட்டிருந்தது.
எனக்கு அமைதி எங்கே உள்ளது? ஏன் மருத்துவமனைக்கு வராமல் இருக்கிறாய்? அந்த புகைப்படத்தை வை.ர.ல் செ.ய்யுங்கள் எ.ன கே.ட்டு மி.ர.ட்.டு.கி.றா.ர் எ.ன எ.ழுதப்பட்டுள்ளது.
பொலிசார் கூறுகையில், ரீபுல் ஏதோ சி.க்.க.லி.ல் சி.க்.கி.யி.ரு.க்.கி.றா.ர், ஆமனை காவல் நி.லையத்திற்கு அ.ழைத்து வி.சாரணை ந.டத்தவுள்ளோம். வி.ரைவில் ச.ம்பவம் குறித்த முழு பி.ன்னணி தெரியவரும் என கூறியுள்ளனர்.
வவுனியாவில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்கு ஆலய குருக்கள் உள்ளிட்ட மூவருக்கே அனுமதி வழங்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாகிய நவராத்திரி உற்சவம் நாளை (07.10) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் கோவிட் பரம்பலை கருத்தில் கொண்டு ஆலயங்களில் நவராத்திரி பூஜை மேற்கொள்ள ஆலய குருக்களுக்கும், உபயகாரார் குடும்பத்தில் இருந்து இருவருக்கும் என மூவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
எனவே, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நவராத்திரி பூஜைகளை நடத்தவுள்ள ஆலய நிர்வாகத்தினர் உங்கள் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகர்களிடம் அதற்கான அனுமதியைப் பெற்று, சுகாதார நடைமுறைகளுடன், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய நவராத்திரி உற்சவத்தை நடத்த முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 90 வயது மூதாட்டி தன்னைக் கருணைக் கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம் மயிலாடுதுறையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், புதியகுடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் கேட்டு 72 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
அப்போது, 90 வயது மூதாட்டி ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரத்தை சேர்ந்த தாவூத்பீவி, 90 வயது. இது குறித்து அவர் அளித்த மனுவில், தனது மகன்கள் தனது சொத்தினை பிடுங்கிக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டி விட்டதாகவும்,
தனக்கு சொந்தமான வீட்டினை மீட்டுகே கொடுத்தால் அதனை விற்று அந்த வருமானத்தில் தனது இறுதிகாலத்தை கழித்துக்கொள்வதாகவும், இல்லையெனில் தன்னைக் கருணைக் கொலை செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை படித்த மாவட்ட ஆட்சியர் லலிதா, தாவூத்பீவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி உரிய தீர்வு பெற்றுத்தருமாறு வருவாய் கோட்டாட்சியர் பாலாஜியிடம் உத்தரவிட்டார்.
பின்னர், இதுகுறித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கூறுகையில் மூதாட்டியின் மற்ற பிள்ளைகளை விசாரணைக்கு வரசொல்லி இருப்பதாகவும், அதுவரை இளையமகன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு பேசியுள்ளதாகவும், ஒரிருநாட்களில் விசாரணை நடத்தி மூதாட்டிக்கு பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பலாக கருதப்படும் Ever Ace கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
எவர் கிரீன் (Evergreen) கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த கப்பல் நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து, கடந்த மாதம் புறப்பட்ட நிலையில் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.
இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக்கூடிய 24 துறைமுகங்கள் உலகளாவிய ரீதியில் உள்ள போதும், குறித்த கப்பலானது தெற்காசியாவில் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் எனவும் கூறப்படுகிறது.
இலங்கையில் முதல் முறையாக அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் வெற்றிகரமாக வித்தியாசமான முறையில் சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோயாளியை மயக்கமாக்காமல் முதல் முறை சிறுநீரகத்தில் கல் அகற்றும் சத்திர சிகிச்சையே மேற்கொள்ளப்பட்டுள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் புதிய தொழில்நுட்ப இயந்திரத்தின் உதவியுடன் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளியின் சிறுநீரகம் முழுவதும் பரவியிருந்த 5 சென்றி மீற்றர் அளவிலான கல் மற்றும்,
மேலும் சில சிறிய கற்கள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன. எனினும் நோயாளியை மயக்கமடைய செய்யாமல் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய ‘கிராமத்திற்குத் தொடர்பாடல்’ கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய வலையமைப்புக்களின் குறைபாடுகள் தொடர்பான ஆய்வொன்று, 25 மாவட்டங்களில் 14,000 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நடத்தப்பட்டிருந்தது.
குறித்த கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் குறித்த ஆணைக்குழுவின் மூலம் தொலைத்தொடர்புகள் சேவை வழங்குநர்களுடன் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் அதிவேக இணைய வலையமைப்பை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டம் 2021 அக்டோபர் மாதம் நிறைவு பெறவுள்ளது.
டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதிவேக இணைய வலையமைப்பு சேவையை தற்போது நாடு தழுவிய வகையில், குறித்த கருத்திட்டத்தை தேசிய கருத்திட்டமாக விரிவாக்கம் செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்கு தேவையான நிதியை தொலைத்தொடர்புகள் அபிவிருத்தி நிதியத்திலிருந்து பெற்று கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து வவுனியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக ஒண்ணினைந்த அதிபர், ஆசிரியர்கள் தொழிற் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று (06.10) காலை 10 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சரனக்கு உடனடியாக தீர்வை வழங்கு, இலவசக் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, அரசே இலவச கல்வியை தனியார் மயப்படுத்தாதே,
அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வை வழங்கி பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகார், அதிபர் ஆசிரியர்களை ஏமாற்றாதே, ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம்’ என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்துவதை நிறுத்தி சுபோதினி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட படி உரிய தீர்வை வழங்க வேண்டும்.
எதிர்வரும் 21 ஆம் திகதி கிராமப்புற பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர், ஆசிரியர் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கினால் மட்டுமே ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்வார்கள்.
ஆசிரியர் கொவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நேர காலம் பாராது சேவை செய்வர். எமது பிரச்சனை தீர்க்கப்படும் வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் எனவும் இதன்போது தெரிவித்தனர்.
நேபாள தலைநகர் காத்மண்டு விமான நிலையத்திலிருந்து நேபாள்கஞ்ச் பகுதிக்கு இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் புறப்படுவதாக இருந்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதற்கான ஓடுதளத்திற்கு விமானம் வந்தபோது எதிர்பாராத விதமாக ஓடுதளத்தை விட்டு விலகி புல்தரையில் சிக்கிக்கொண்டது.
விமானத்தின் இடதுபக்க டையர் ஓடுதளத்தை விட்டு விலகி அருகிலிருந்த புல்தரையில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தால் விமானத்திலிருந்த பயணிகள் சற்று பதற்றமடைந்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த விமானநிலைய ஊழியர்கள் பயணிகளை விமானத்திலிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தியாவில் இளைஞர் ஒருவர் ஓடும் பேருந்தில் இ.ளம் பெ.ண்ணின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிகோடி கிராமத்தில் இந்த கொ.டி.ய ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது.
மங்கனூர் கிராமத்தது சேர்ந்த பிரவீன்(28) பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அதே பேருந்தில் படா கிராமத்தை சேர்ந்த வந்தனா(30) என்ற பெண்ணும் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பிரவீன் ம.றைத்து வை.த்திருந்த க.த்.தி.யை எ.டுத்து யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் வந்தனாவை து.டி.க்.க து.டி.க்.க க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.
பெண்ணின் அ.ல.ற.ல் ச.த்தம் கேட்டு பேருந்து நிறுத்தப்பட்டதையடுத்து பயணிகள் ஆளுக்கு ஒரு பக்கம் தெ.றி.த்.து ஓ.டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
விரைந்து வந்த பொலிசார் ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் மி.த.ந்.து கி.டந்த வந்தனாவை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து காவலர்கள் பிரவீனை கை.து செ.ய்து வி.சாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பிரவீனும், வந்தனாவும் பல ஆண்டுகளாக காதலித்து இருவரும் ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று பிரவீனை வீட்டு விலகி வேறு ஒருவருடன் வந்தனா த.வ.றா.ன உ.ற.வை வைத்துள்ளார்.
இதனை பிரவீன் பல முறை க.ண்டித்தும் அவர் திருந்துவதாக தெரியவில்லை. இதனால் ஏற்பட்ட ஆ.த்.தி.ர.த்.தா.ல் வந்தனாவை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டு ஓடும் பேருந்தில் க.த்.தியா.ல் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.த.தா.க பொலிஸ் வி.சாரணையில் கூறியுள்ளார்.
இதையடுத்து பிரவீன் நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் இ.ளம் பெ.ண்ணின் க.ழு.த்.தை அ.று.த்.த சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கிபட்டியை சேர்ந்த கஸ்தூரி, தூரத்து உறவினர் ராம்கி என்பவரைக் காதலித்து வந்தார். கஸ்தூரி இரண்டு மாத கர்ப்பமான நிலையில், அவரைத் திருமணம் செய்ய ராம்கி மறுத்து ‘எஸ்கேப்’ ஆனதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில், ப.லா.த்.கார வழக்கில் ராம்கி கைது செ.ய்.யப்பட்டார்.
ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தா.க்.கல் செய்யப்படாததால் ராம்கி ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்களன்று வ.ழக்கு விசாரணைக்கு வந்தபோது கர்ப்பிணியான கஸ்தூரியும் நீதிமன்றம் வந்திருந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். ராம்கி, கஸ்தூரியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் இல்லை என்றால் ராம்கி சிறைக்கு செல்ல நேரிடும் என்று எச்சரித்தார்.
இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காணவேண்டும் என்று கூறியதோடு இரு தரப்பு வழக்கறிஞர்களும் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். ஜெயிலுக்கு போக அஞ்சிய ராம்கி , சமரச பேச்சுவார்த்தையில் காதலி கஸ்தூரியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலேயே உள்ள விநாயகர் கோவிலில் இருவருக்கும் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் கஸ்தூரிக்கு ராம்கி மஞ்சள் தாலி கட்டினார்.
சட்டத்தின் ஓட்டையில் புகுந்து எப்படியாவது எஸ்கேப் ஆகி விடலாம் என்று நீதிமன்ற படிக்கட்டு ஏறிய காதலனை, சாட்டையடியான உத்தரவால் ஒரே நாளில் கர்ப்பிணியின் வாழ்க்கைக்கு நீதி வழங்கி இருக்கின்றது நீதிமன்றம் என்று சுட்டிக்காட்டுகின்றனர் சட்ட நிபுணர்கள்.
அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே காதலியை திருமணம் செய்திருந்தால் மாப்பிள்ளை சில காலம் சிறைபறவையாய் ஜெயிலில் தவித்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
தமிழகத்தில், காதல் திருமணம் செய்து கொண்ட பெண் க.ழு.த்தை நெ.ரித்து கொ.லை செ.ய்.யப்பட்ட சம்பவம் க.டும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையை சேர்ந்த தம்பதி கண்ணையன்- மணிமுத்து. இவர்களுக்கு வைஷ்ணவி (19) உள்ளிட்ட 4 மகள்கள் உள்ளனர்.
தம்பதிகளுடக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மணிமுத்து தனது 4 மகள்களுடன் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வைஷ்ணவி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் தேனி மாவட்டம், போடியை சேர்ந்த அருண்குமார் (23) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது வைஷ்ணவி மற்றும் அருண்குமார் இருவருக்குமிடையே ப.ழ.க்கம் ஏற்பட, இந்த ப.ழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு வைஷ்ணவி குடும்பத்தினர் எ.திர்த்துள்ளனர்.
இதனால் பெற்றோர் எ.தி.ர்ப்பை மீறி, கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செ.ய்.து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் காதல் தம்பதியினர் இருவருக்கும் இடையே அ.டி.க்.க.டி பி.ர.ச்னை எழுந்துள்ளது.
பி.ர.ச்னை வரும் போது அருண்குமார், தனது ம.னைவி வைஷ்ணவியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு சொந்த ஊரான போடிக்கு செல்வதை வ.ழ.க்கமாக கொண்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பி.ர.ச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் அருண்குமார் தனது சொந்த ஊரான போடிக்கு சென்றுவிட்டார். இதையடுத்து, கடந்த வாரம் அருண்குமார் மீண்டும் போயம்பாளையம் வந்துள்ளார்.
அப்போது மாமியார் மணிமுத்துவிடம் தனது மனைவி வைஷ்ணவியை அழைத்து சென்று தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்குவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாண்டியன்நகர் பகுதியில் உள்ள பண்ணாரியம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
வெகுநேரமாகியும், இவர்கள் வீட்டு நேற்று இரவு திறக்கப்படாத காரணத்தினால், ச.ந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது, வைஷ்ணவி உடைகள் இன்றி, க.ழு.த்தில் கா.யங்களுடன் நி.ர்.வாண நி.லையில் கொ.லை செ.ய்.யப்பட்டு கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அ.தி.ர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக இது குறித்து பொ.லி.சாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்து பொ.லி.சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அ.ர.சு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொ.லை.க்.கான காரணம் குறித்து வ.ழ.க்கு பதிவு செ.ய்.த பொ.லி.சார் தனிப்படை அமைத்து தலைமறைவான அருண்குமாரை தேடி வருகின்றனர்.